100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை
100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா,
எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இது அவரின் 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
கடந்தாண்டு இப்படத்தில் இடம்பெற்ற ‘என் ஜீவன்’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை
கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்ற ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே விஜய்யின் ஆளப்போறான் தமிழன், வெறித்தனம், என் ஜீவன், வாத்தி கம்மிங் லிரிக்கல் மற்றும் வீடியோ
பாடல் ஆகிய 5 பாடல்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், தற்போது ‘ஈனா மீனா டிகா’ பாடலும் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது.
லண்டன் இஸ்ரேல் தூதரகம் முன்பாக தமிழர்கள் – பலஸ்தீனர்கள் போராட்டம் – கொடிகள் எரிப்பு PHOTO
லண்டன் இஸ்ரேல் தூதரகம் முன்பாக தமிழர்கள் – பலஸ்தீனர்கள் போராட்டம் – கொடிகள் எரிப்பு PHOTO
லண்டன் கென்சிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்றைய தினம் பாலஸ்தீன சார்பு பல்லாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள்’இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு’என்று கோஷமிட்டு இஸ்ரேலிய கொடியை
எரித்தார்கள்.இதில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பல ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டார்கள்.
செய்தி பகிர்வு -ஈழம் ரஞ்சன்





புலிகள் தளபதிகள் திறனை கண்காணித்த – வெள்ளை காறர் – நடந்த உளவு – வீடியோ
புலிகள் தளபதிகள் திறனை கண்காணித்த – வெள்ளை காறர் -நடந்த உளவு – வீடியோ
இலங்கையில் முப்பது ஆண்டுகால போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய அந்த மக்கள் பலம் துடைத்து அழிக்க பட்டது .,
தமிழர்களின் பேரம் பேசும் சக்தியாக விளங்கிய விடுதலை புலிகள் அந்த மண்ணிலிருந்து அகற்ற பட்டனர் ,
அந்த பலமான அமைப்பு அழிக்க படுவதற்கு ,இரு தரப்புக்கும் நடுவராக மத்தியஸ்தம் வகிக்க வந்த வெள்ளை காரர்களை புலிகள் அதிகம் நம்பினர்
அவ்வாறு நம்பிய விடுதலை புலிகள் நடுவராக வந்து குந்தியவர்கள் யார் என்பதை இவர்கள் உடல் அசைவு மொழி ஊடக கண்டறிய மறந்து போயினர் ( bodylanguge ) இங்கே வோக்கியுடன்
நிற்பவரர்கள் ,அசைவு ,மற்றும் இவர்கள் முகபாவனை ,உடல் அசைவு ,அதில் வெளிப்படுத்த படும் விடயங்களை கவனிக்க
இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வா அதில் கலந்து கொண்டுள்ளார் ,அவர் புலிகளின் தளபதிகளை எவ்வாறு அடையாள படுத்தி ,நுண்ணறிவை ,கண்டறிகிறார் என்பதையும் கவனிக்க
புலனாய்வாளர்கள் தமது மொழி உடல் அசைவுகள் ஊடாக சில விடயங்களை வெளிப்படையாக காட்டி
கொடுப்பார்கள் ,அல்லது எதிர் தரப்பில் உள்ள தமது நபர்களுக்கு தெரிய படுத்துவார்கள் ,அதனை இதில் நீங்கள் உற்று பார்த்து கண்டு கொள்ளுங்கள்
குறிப்பிட வெளிநாடுகள் ,வெள்ளையர் தேசங்களில் உள்ள மக்கள் நுணுக்கங்களை கண்டறிந்து கொள்வார்கள்
தவிர வெளி நாட்டு இராணுவத்தினர் அசைவுகளையும் ,அவர்கள் பேச்சுக்களையும் தொடர்ச்சியாக பார்த்து வருபவர்கள் கணித்து கொள்வார்கள்
இதில் நடுவராக வந்து குந்திய புலனாய்வாளர்கள் அமெரிக்கா சார்பு ,அல்லது சில உளவுத்துறை சார்பு கொண்டவர்கள் .அல்லது உளவுத்துறையில் செயல்பட்ட ஒருவர் நடுவராக அனுப்பி வைக்க பட்டு இருக்க கூடும் என்ற விடயங்களை அறிய வைக்கிறது
வெளிப்படையாக தாம் பொதுவானவர்களாக கட்டி கொள்ளுமிவர்கள் உள்ளரங்க ரீதியில் யார் என்பதை கண்டு கொள்ள முடியும் .தலைவர் பிரபாகரனுக்கு செஞ்சிலுவை சங்கம் வழங்கிய வாகனத்துக்குள் ஒட்டு
கேட்கும் கருவி வைத்ததில் இருந்து அவர்களை யார் என்பதை நாம் சொல்லும் இந்த விடயம் மூலம் அறிந்து கொள்ள முடியும்
சொல்வது நாங்கள் ,விடயத்தை கணிப்பது நீங்கள் .உளவை அறிந்தவர்கள் அல்லது உளவுத்துறை பயின்றவர்களுக்கு நாம் சொல்லும் இந்த விடயம் அப்பட்டமாக புரியும்
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு
காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு
இலங்கை பளை தம்பகாமம், இன்நாசி குளப்பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் காணாமல் போயிருந்தார்
இவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்
இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது கடத்தி படு கொலை செய்யபட்டாரா என்பது தொடர்பில் பளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இறந்தவர் 47 வயதுடைய பொ – வனயா என அடையாளம் காண பட்டுள்ளார்
கோட்டாவின் ஆட்சியில் நாள் தோறும் இவ்வாறான மர்ம மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்
மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை கொட்டகால பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த 17
தொழிலார்கள் மீது மின்னல் தாக்கியது இதில் 17 பேர் பலத்த மின்னல் தாக்குதலுக்கு உள்ளன
நிலையில் மருத்துவம மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சஜித் பிரேமதாசா ,மனைவிக்கு கொரனோ – பதறும் இலங்கை
சஜித் பிரேமதாசா ,மனைவிக்கு கொரனோ – பதறும் இலங்கை
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கு கொரனோ
நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இலங்கையில் மிக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்த நோயானது பரவியுள்ள நிலையில்
,மகிந்த கோட்டாவுக்கும் தொற்றி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்
கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 46 பேர் பலியாகியுள்ளன .இதுவரை இந்த தகத்தலில் சிக்கி சுமார் 1,178 பேர் பலியாகியுள்ளனர் ,
நோயினை கட்டுப் படுத்த தனிமை படுத்தல் சட்டங்கள் விதிக்க பட்டுள்ள போதும் குறித்த
நோயினை கட்டுப்படுத்த முடியாது இலங்கை திணறி வருகிறது ,நோயாளர்களினால் மருத்துவ மனை நிரம்பி வழிகிறது
டிரோன் மூலன் கண்காணிப்பு – 396 பேர் கைது
டிரோன் மூலன் கண்காணிப்பு – 396 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 396 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
முகக்கவசம் அணியாது சென்றமை , மாகாண எல்லைகளை கடந்து சென்றமை ஆகிய
குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த கைது டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்டுள்ளதாக காவல்துறை
பேச்சாளர் தெரிவித்துள்ளார்
66 மில்லியனை லொத்தரியில் வென்ற நபர் –
666 மில்லியனை லொத்தரியில் வென்ற நபர் –
அமெரிக்காவில் நடந்து முடிந்த மெகா லொத்தர் குழுக்களில் The winning numbers were 6-9-17-18-48, with 8 as the Mega Ball.
என்ற வெற்றி இலக்கங்களை பெற்று 666 மில்லிய டொலர்களை நபர் ஒருவர் அள்ளி சென்றுள்ளார் ,
இந்த வெற்றியை பெற்றவர் Pennsylvania பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்க பட்டுள்ளது
அடித்தால் அதிஷ்டம் .இப்படி அடிக்கணும் .பிரிட்டனில் வெளி நாட்டவர்கள் அல்லது கறுப்பினத்தவர்களுக்கு மிக பெரும் தொகை வீழ்வது இல்லை .
ஆனால் கனடா ,அமெரிக்கா டுபாயில் இவை இடம் பெறுகிறது ,அப்படி என்றால் பிரிட்டனில் நடப்பது என்ன ..? மக்களே சிந்தியுங்கள்
நெருங்கும் இஸ்ரேல் ,அமெரிக்கா -எல்லைகளில் இராணுவம் ,ஏவுகணைகள் குவிக்கும் ஈரான்
நெருங்கும் இஸ்ரேல் ,அமெரிக்கா- எல்லைகளில் இராணுவம் ,ஏவுகணைகள் குவிக்கும் ஈரான்
பலஸ்தீனம் கமாஸ் ,ஜிகாத் அமைப்பினர் வல்லமை பொருந்திய நாடக வலம் வந்த இஸ்ரேல் மீது
அதிவேக அதிரடி தாக்குதலை நடத்தினர் ,இவர்களின் ரொக்கட் வீச்சில் இஸ்ரேலின் முதுகெலும்பு உடைந்துள்ளது .
விளங்க சொல்லின் ஏவுகணை ,ஆயுத கூடங்கள் ,அணு உலைகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன, கிட்ட தட்ட அறுநூறு பேர் படு காயமடைந்துள்ளனர்
போராளிகள் அமைப்பின் இந்த திடீர் வளர்ச்சிக்கு பின்னால் ஈரான் இருப்பதால், ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்தவும் ,மிக முக்கியமானவர்களை கொலை செய்யவும் இஸ்ரேல் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றன
எவ்வேளையு ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த படலாம் என்பதால் ,உஷாரான ஈரான் ,எல்லைகளில் இராணுவம் மற்றும் ஏவுகணைகளை குவித்து தயார் நிலையில் உள்ளனர்
தமது உளவுப் பிரிவிக்கு கிடைக்க பெற்ற முக்கிய தகவல்களை அடுத்து இந்த திடீர் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது
அப்படி என்றால் ,மிக முக்கிய தலைவர்கள் ,அல்லது இராணுவ தளபதிகளோ ,அணு உலைகளோ இலக்கு வைக்க படுகின்றன என்பதாக ஊகித்து கொள்ளாலாம்
நெருங்கும் எதிரிகளை ,அருகில் வைத்து தகர்க்குமா ..? அல்லது எதிரிகளின் தாக்குதலில் ஈரான் சிதறுமா ..? பொறுத்திருந்து பார்ப்போம்
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது
பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.
ஸ்ரேயா கோஷல்
சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார்.
இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரேயா
கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஸ்ரேயா கோஷல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடுப்பான வனிதா விஜயகுமார்- ஏன் தெரியுமா ..?
கடுப்பான வனிதா விஜயகுமார்- ஏன் தெரியுமா ..?
சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
கொரோனா தேவியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்… கடுப்பான வனிதா விஜயகுமார்
கொரோனா தேவி – வனிதா
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒருபடி மேலே சென்று கொரோனா
தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனிதா
இந்த நிலையில் சில நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக ஜாலியாக கேலி கிண்டல் செய்து, அதுகுறித்த மீம்ஸ்களை அவருக்கே டேக் செய்து வருகின்றனர்.
வனிதா விஜயகுமார்
இந்த புகைப்படத்தை பார்த்த வனிதா விஜயகுமார், கடுப்பாகி, “எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்”. இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்… கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்
சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்… கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்
சாலையோரம் நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்… கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில்
நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள
பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், ‘இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல்
பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.
இவர் வாசிக்கிறத கேளுங்க. இருக்கிற நிவைமையும் பாருங்க.
— Viswam Nataraj (@CMDViswamsGroup) May 22, 2021
நல்லதோர் வீணை செய்தே …… pic.twitter.com/NJbpb84uW7
கங்காருவை கொன்று உண்ணும் அவுஸ்ரேலியர்கள் -சீனாவின் தம்பிகளா ..? photo
கங்காருவை கொன்று உண்ணும் அவுஸ்ரேலியர்கள் -சீனாவின் தம்பிகளா ..?
உலகில் மிக சிறந்த உயிரினங்களில் கங்காருவும் , ஒன்று இவை அவுஸ்ரேலியாவில் அதிகம் காணப்படுகின்றன ,
அங்கு ஏற்பட்ட காட்டு தீயில் பல்லாயிரம் கங்காருகள் இருந்துள்ளதை காட்சிகள் மூலம்
காணமுடிந்தது ,தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் ஒன்று பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதில் அவுஸ்ரேலியாவில் கங்காரு இறைச்சி உண்பது தான் ,கங்காருவை மக்கள் சாதாரணமாக
வேட்டையாடி செல்வதால் ,அதனை கொன்று அதில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் அவுஸ்ரேலியா காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது
சீனர்கள் பூச்சி ,முதல் புழுவரை ஒன்றையும் விடுவதில்லை ,காண்கின்ற அனைத்தையும்
சாப்பிட்டு விடுவார்கள் ,அவர்களின் பட்டியலில் இப்பொழுது அவுஸ்ரேலியர்களும் இனைந்து விட்டார்கள் போலும் ,

இறந்த சொலைமானி போட்ட திட்டத்தில் அழிந்த இஸ்ரேல் – கசியும் இரகசியங்கள்
இறந்த சொலைமானி போட்ட திட்டத்தில் அழிந்த இஸ்ரேல் – கசியும் இரகசியங்கள்
இஸ்ரேல் அமெரிக்கா இராணுவத்தால் படுகொலை செய்ய பட்ட முக்கிய ஈரானிய படைத்துறை தளபதி Qassem Soleimani ,
இவரே இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கவும் ,அந்த நாட்டை வரை படத்தில் இருந்து முற்றாக அழிக்கும் நடவடிக்கையை தீவிர படுத்தினார் ,
மேலும் ஈரான் நேரடியாக தலையிடாது புதிய போராளி குழுக்களை உருவாக்கி அதன் ஊடாக தாக்குதலை நடத்த திட்டம் இட்டார்
அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்து இஸ்ரேலை பெரும் பொறி வலைக்குள் சிக்க வைத்தார்
இதனை அறிந்து கொண்ட இஸ்ரேல் உளவுத்துறை உஷாரானது ,அதனை அடுத்தே ஈராக்கில்; வைத்து அவர் படுகொலை செய்ய பட்டார் ,
இவரது மரணத்தின் பின்னர் ஈரான் வீழ்ந்தது என இஸ்ரேல் அமெரிக்கா கொட்டம் அடித்தன
ஆனால் அவர் விதைத்த விதைகள் மரமாய் காத்து நின்றன ,
அதுவே கடந்த 12 நாட்கள் ,கமாஸ் , போராளிகள் ,ஜிகாத் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஊடாக இஸ்ரேல் அழிந்து சுடுகாடாக காட்சி அழித்தது
இந்த பெரும் வெற்றிக்கு உழைத்த Qassem Soleimani இப்பொழுது இல்லேயே என இரு போராளி குழுக்களும் கண்ணீர் விட்டுள்ளன
ஜிக்காத தலைவர் ,மற்றும் ஈரான் அதிபர் திடீரென சந்தித்து பேசியுள்ளனர் ,இந்த பேச்சின் பொழுது மிக முக்கிய விடயங்கள் பேசப்பட்டு அவை நகர்த்த படுகின்றன
அதாவது அடுத்து நடத்த போகும் தாக்குதலில் இஸ்ரேலின் 12 முக்கிய மாவட்டங்கள் ,தரை மட்டமாகும் என எதிர் பார்க்க படுகிறது
இங்கே இஸ்ரேலின் மிக முக்கிய அணு உலைகள் ,இராணுவ மையங்கள் ,என்பன உள்ளன
இதுவே இவர்கள் இலக்காக உள்ளமை ,கசியும் பேச்சுக்கள் ஊடாக அவதானிக்க முடிகிறது ,
அப்படியானால் இஸ்ரேலின் அணு உலையால் அவர்களுக்கே அழிவு என்பதை ஈரான் எழுதி வைத்துள்ளது
அடிவாங்கிய இஸ்ரேல் அடங்குமா ..? நிச்சயம் பெரும் தலைகளை கொன்று குவிக்க அது தீவிரம் காட்டும் எனலாம் , இப்பொழுதே அவர்கள் அருகில் இஸ்ரேல் உளவாளிகள் நெருங்கி இருப்பார்கள் என்பது திண்ணம்
- வன்னி மைந்தன் –
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் – 8 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் – 8 பேர் காயம்
அமெரிக்கா Minneapolis பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் இருவர் மரணமாகினர்
மேலும் எட்டு பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை
பெற்று வருகின்றனர் .இதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது
மேற்படி தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இதுவரை ஆயுத தாரி கைது செய்யப்படவில்லை
170 ஊடக நபர்கள் காயம் – 33 ஊடகங்கள் தரைமட்டம் – இஸ்ரேல் கோரத் தாண்டவம்
170 ஊடக நபர்கள் காயம் – 33 ஊடகங்கள் தரைமட்டம் – இஸ்ரேல் கோரத் தாண்டவம்
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது ஆண்டு தோறும் அகோர தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது
கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 170 ஊடக நபர்கள் படுகாயமடைந்து ,33 ஊடக நிலையங்கள் தாக்கி அழிக்க பட்டுள்ளன
இந்த ஊடக நபர்கள் பலஸ்தீனத்தில் இடம் பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெளி கொண்டு வந்தனர்
இதனால் ஆத்திரமுற்ற ஆளும் நெதன்யாகு அரசு இந்த படுகொலை வெறியாட்டம் நடத்தியது
சர்வதேச சட்டங்களை மீறி ஊடக கட்டடங்கள் தரை மட்டம் ஆகியது ,தற்போது இவர்கள் புரிந்த போர்க்குற்ற நடவடிகை விசாரணைக்கு வரவுள்ளதுடன் இஸ்ரேல் இனப் படுகொலை வேகமக நகர்த்த படவுள்ளது
கடந்த 12 நாள் சமரில் மட்டும் 279 மக்கள் பலியாகியும் 1910 பேர் படுகாயடைந்துள்ளனர் என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது
இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு
இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை
சுமார் 2,145 பேராக உயர்வடைந்துள்ளது
வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டுப்படுத்த பயண தடைகள் விதிக்க பட்டுள்ளது
,எனினும் அவை தாண்டி இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது
சாராய கடைகள் பூட்டு
எதிர் வரும் இருபத்தி ஐந்தாம் திகதி முதல் சாராய கடைகள் அனைத்தும் அடித்து பூட்டுமாறு
உத்தர விட பட்டுள்ளது ,இதனால் குடி மகன்கள் பெரிதும் கலக்கத்தில் உறைந்துள்ளனர்
கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்
கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்
வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
தற்போது கடல் பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபட்டிருப்பவர்கள் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் நாளை மறுதினம் புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா
கடல் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். காற்று 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பயண கட்டுப்பாடு நீக்க படுமா ..? இராணுவ தளபதி போட்ட குண்டு
பயண கட்டுப்பாடு நீக்க படுமா ..? இராணுவ தளபதி போட்ட குண்டு
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னரும் வார இறுதி நாட்களில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதா இல்லையா என்பது
பற்றி தீர்மானிக்கப்படும் என்று கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதோடு அன்றைய தினம் இரவு பதினோரு மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொது மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த பயணக்கட்டுப்பாட்டில் அன்றைய தினம் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி கூறினார். அரசாங்கம் வழங்கும் சலுகைகளை இந்த
சந்தர்ப்பத்தில் துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததுடன் ,அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார
















