5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
Posted in விசேட செய்திகள்

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே, அரசின் இந்த ஆயுத கொள்வனவுத் திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Norway to buy 5 warships from Britain .

நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக

10 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஐந்து மிகப்பெரும் அதி உச்சகட்ட யுத்த கப்பல்களை நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பிரித்தானியிடம் இருந்து வாங்கி குவிகிறது .

இந்த கப்பல்கள் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இந்த கப்பல்களை கட்டுவதற்கு மேல் அதிகமாக நான்காயிரம் மக்களுக்கு இதில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

உலக யுத்தம் வெடிக்கும் அபாயம்

உலக நாடுகளில் அதிகரித்து வரும் உள்நாட்டு யுத்தம் சர்வதேச பதட்டம் மத்தியில், தற்பொழுது தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரித்தானியா விடமிருந்து இந்த ஐந்து போர்க்கப்பல்களை வாங்கி குவிக்கிறது

இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது ,உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் நெருங்கிவிட்டதையும் அதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையே இது காண்பிப்பதாக தெரிகிறது .

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி
Posted in வன்னி மைந்தன் உதவி

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக மிதிவண்டி உதவி

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக மிதிவண்டி உதவி திட்டத்தில் லண்டன் சந்தன 8 மிதிவண்டிகள் மற்றும் கனடா தினேஷ் 02 மிதிவசண்டிகள் |நோர்வே ராணி 01 மிதிவண்டிகள் என்பன தர்மபுரம் வழங்கி வைத்துள்ளனர் .

இவர்களுக்கு இவர்களுக்கு எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் என்பன நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தனது பிறந்த நாளில் குடும்பம் ஒன்றை மகிழ்வித்த நோர்வே யமேலா அக்கா |கழிப்பறை 21
Posted in வன்னி மைந்தன் உதவி

தனது பிறந்த நாளில் குடும்பம் ஒன்றை மகிழ்வித்த நோர்வே யமேலா அக்கா |கழிப்பறை 21

தனது பிறந்த நாளில் குடும்பம் ஒன்றை மகிழ்வித்த நோர்வே யமேலா அக்கா |கழிப்பறை 21

தனது பிறந்த நாளில் குடும்பம் ஒன்றை மகிழ்வித்த நோர்வே யமேலா அக்கா |கழிப்பறை 21

video

வவுனியாவில் கதறும் நோர்வே ராசி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி நாய்களின் சரணாலயம் என்று அமைப்பதற்காக நோர்வையிலிருந்து வருகை தந்திருந்த ராஜி அவர்களுக்கு வவுனியாவில் இடம் பெற்ற துயர சம்பவம் .

இது தொடர்பாக எம்முடன் அவர்கள் தனது மன குமுறலை கொட்டி தீர்க்கின்றார் .

நோர்வையில் இருந்து தனது தாயகமான தனது இலங்கை வவுனியாவை நோக்கி சென்று அங்கு ,கட்டாகாளிகளாக அல்லது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற நாய்களை எடுத்து.

கதறும் விலங்கு பாதுகாவலர் ராஜி

சரணாலயம் என்று அமைத்து ,அவர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஒரு நாய்கள் சரணாலயம் ஒன்றை நிறுவி வந்தார் .

விலங்கு பிரியராக காணப்படும் ராஜீ தனது சொந்தக்காணியில் ,இந்த நாய்களினுடைய சரணாலயத்தை அமைத்து ,அவர்களை பேணி பாதுகாக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையிலும், விலங்குகள் ஆர்வலராக காணப்பட்டார் .

அவ்வாறு காணப்பட்ட நோர்வே ராஜி அவர்கள் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கு , திடீரென இலங்கையுடைய அரசு அதிகாரிகளின் தலையீட்டினால் ,அவை தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன .

அனுமதி பெறாமல் இந்த விடயங்கள் நகர்த்தப்பட்டதாகவும், அனுமதி பெற்ற பொழுதும் சில அதிகாரிகளினால் வேண்டப்படாத முறையில் ,சில நகர்வுகள் நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .

நோர்வே ராஜி அமைக்கும் நாய்கள் சரணாலயம்

தனது மனிதநேய விலங்குகள் காப்பகத்தை அமைக்கும் பணியினை ,முற்று முழுதாக முடக்குகின்ற ,அபாயத்தில் காணப்படுவதாக, தனது வருத்தத்தையும் கவலையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி

எமக்கு இன்று வழங்கிய நேர்காணலில் பொழுது பல்வேறுப்பட்ட விடயங்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதில் மகாநாராசபை தமக்கு எதிர்வித சிக்கல்களையும் நெருக்கடியும் தரப்படவில்லை என்கிறார் .

ஆனால் சுகாதார அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என ,அங்கு வருகின்றவர்களே தமக்கு ,ஒருவருக்கு ஒருவர் ,மாறி மாறி ,வேறு விதமான கதைகளை சொல்வதாகவும் .

அதனால் இந்த நாய்கள் சரணாலயத்தை ,முற்று முழுதாக மூடிவிடும் நெருக்கடி ஒன்றை ,அவர்கள் தருவதற்கு முயல்வதாக கவலை வெளியிட்டுள்ளார் .

அவருடைய முழுமையான பதிவுகள், இந்த காணொளியில் கீழே இணைக்கப்படுகிறது ,அதில் அழுத்தி நீங்கள் பார்வையிட முடியும்.

full video here

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு

பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு , பாலஸ்தீனம் தனி நாடு தொடர்பான அங்கிகரிப்பு ஆவணங்கள் நோர்வே உத்தியோக பூர்வமாக வழங்கியுள்ளது .

அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி பாலஸ்தீனம் அங்கீகரிக்க பட்ட உள்ளதாக ,நோர்வே ,ஐர்லாந்த் ,ஸ்பெயின் போன்ற நாடுகள் அங்கீகரிக்க போகின்றன .

இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன

இவர்களுடன் மேலும் இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன என்கின்ற விடயம் தெரிவிக்க படுகிறது .

எழுபது ஆண்டுகளாக அடக்குமுறை ,அவற்றில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக மிக கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தியது .

அதுவே இன்று பாலஸ்தீனம், தனி நாடக மாறுவதற்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .

அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை

தொடர் அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை ,வாழ்விடங்கள் அழித்தல் என்ற ,ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாத தாக்குதல்களின் வெளிப்பாடே பாலஸ்தீன தேசம் ஒரு ,இறைமையுள்ள சுதந்திர தேசமாக மாறிட காரணமாக அமைய பெற்றுள்ளது .

அந்த நாட்டை பெற்று கொடுக்க ஈரான் சாதனையை யாரும் மறந்துவிட கூடாது .

கூட்டிணைந்த நன்கு ஒருங்கிணைக்க பட்ட ,கூட்டு தாக்குதலே இந்த நிலைக்கு காரணமாக அமைய பெறுகிறது .

நெதன்யாகுவின் மூன்று தாசாப்த ஆண்டு இனப்படுகொலையின் அதீத வளர்ச்சியே இன்று இஸ்ரேல் அழிவில் சிக்கவும் ,மக்கள் அவரை வெறுத்து ஆட்சியிழந்த ஒருவராக மாற்றம் பெறவும் காரணமாக அமைகிறது .

இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவை போல ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் மாற போகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய பெற்றுள்ளது .

மலர்கிறது பலஸ்தீன நாடு ,மனம் மகிழ்கிறது .எதனை ஆயிரம் உயிர் இழப்பு ,எத்தனை ஆண்டுகள் வலி ,அவலம் .

இத்தனையும் தந்து மகிழ்ந்த யூத ஆளும் அரச இராணுவ வெறியாட்டம் முடிவுக்கு வருகிறது .

விலங்குகளை போல மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட யூத அரச பயங்கரவாதத்திற்கு ,சாட்டை அடி வழங்க பட்டுள்ளது .

எமது சொந்த மக்கள் விடுதலை போன்றே பலஸ்தீன தானி நட்டு இராச்சியத்தை தமிழினம் பார்க்கிறது .

video

Error: View 9293b2au4w may not exist
சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு

சஜித்பிரேமதாசா நோர்வே தூதுவர் சந்திப்பு

சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு .நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல்

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் அவ்வேளை சஜித் பிரேமதாசா அணியினர் நடத்த உள்ள நகர்வுகளை தொடர்பில் நோர்வே கேட்டு அறிந்து கொண்டனர் .

ஸ்ரீலங்காவில் யார் ஆட்சியில் நிலை பெறவேண்டும் என்பதை ,சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு எடுத்து காட்டுகிறது .,அரேபிய நாடுகள் முடிவை எடுக்கின்றன என்பதற்கு ,இந்த சந்திப்புக்கள் கட்டியம் இடுகின்றன .

ரணில் விக்கிரமசிங்காவுடன் முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெம் முக்கிய பதவிகளில் அமர்த்த பட்டுள்ளார் .

அவ்வாறன நிலையில் அவர் ஊடக பல்வேறு பட்ட விடயங்கள் நோர்வேக்கு தெரிய படுத்த பட்டிருக்கும் .

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஹஸாவின் தேர்தல் நிலைய தடுக்க அல்லது ,மாற்றீடாக என்ன செய்ய வேண்டும் என்கின்ற விடயத்தை ,இதன் ஊடக நோர்வே நகர்த்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Featured

Loading...
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு 14 கவச வண்டிகளை அன்பளிப்பு செய்த நோர்வே

உக்கிரேனுக்கு 14 கவச வண்டிகளை அன்பளிப்பு செய்த நோர்வே

நோர்வே ; உக்கிரேன் இராணுவத்தினருக்கு 14 14 Iveco LAV III light armored vehicles கவச வண்டிகளை நோர்வே நாடு அன்பளிப்பு செய்துள்ளது .

உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தொடராக நடத்தி வரும் இராணுவ தாக்குதல்களை அடுத்து நோர்வே நாடானது இரண்டாவது தடவையாக இந்த ஆயுத வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது .

உக்கிரேன் நாட்டின் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரஷ்ய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

இவ்வாறான இராணுவ தாக்குதல்கள் தொடரும் நிலையில்
உக்கிரேனுக்கு நோர்வே அதி நவீன ஆயுத வண்டிகளை விநியோகம் செய்துள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள்

    நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்

    நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்

    நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மக்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

    காயமடைந்தவர்கள் அவசர காவுவண்டிகள் மூலம் மருத்துவ மனைக்குஎடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது.

    இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .துப்பாக்கி கி சூடு நடத்தியதில் ஒருவர் மட்டுமே சம்பந்த பட்டுள்ளதாக

    தெரிவிக்கும் நோர்வே பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

    பாதகமான காலநிலைக்கு மத்தியில் இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு

      மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு

      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து


      ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு

      அறிவித்தல் வரை
      அடித்து பூட்ட பட்டுள்ளது

      இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை

      வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது


      குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது