Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட்

உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்



ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன்

டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.

ரஷிய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரினர்.

இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன்


ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Posted in Uncategorized

    உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ

    உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ

    உக்கிரேன் நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த விமான தளம் ஒன்றினை ரசியா

    படைகள் தம் வச படுத்துகின்றனர்

    அவ்விதம் ஆக்கிரமிக்கும் அந்த விமான தள தரையிறக்கம் மற்றும் முற்றுகை


    தாக்குதலை ரசியா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது ,அந்த காட்சிகள் இவை

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

      பதட்டம் ரசியா
      Posted in Uncategorized

      உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்

      உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்

      உக்கிரேன் நாட்டை முழுமையாக மீட்கும் பொருட்டு ரசியா இராணுவம் வேகமாக

      முன்னேறி வருகிறது ,அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் அணைத்தும் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது .

      தற்போது கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது .

      இவ்வாறான நிலையில் சீனாவிடம் இராணுவ உதவியினை ரசியா கோரியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

      அமெரிக்காஇவ்விதம் போலியான செய்திகளை பரப்பி வருவதாக ரசியா குற்றம் சுமத்தியுள்ளது

      வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என அமெரிக்கா உளவுத்துறை போலியான

      செய்தியை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது போன்றே இதுவும் அமையலாம் என்பது நமது கணிப்பு

        Posted in உளவு செய்திகள்

        12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

        12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

        உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து

        வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது

        ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்

        தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது

        உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது

        ,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன

        இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ

        12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

        அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        • வன்னி மைந்தன் –
        Posted in Uncategorized

        துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா

        துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா

        துருக்கி நாடு உக்கிரேனுக்கு 2019 ஆம் ஆண்டு உளவு விமானங்களை விற்பனை புரிந்தது
        அவ்விதமான உளவு விமானமே தற்போது ரசியா இராணுவத்தினருக்கு சிம்மா சொப்பனமாக திகழ்ந்து வருகிறது

        துல்லியமான தாக்குதல்களை இதுவே நடத்திய வண்ணம் உள்ளது ,மேற்படி உளவு விமானத்தை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோனும் புகழ்ந்து தள்ளியுள்ளது

        இந்த விமனத்தின் சிறப்பான செயல் பாட்டின் காரணமாக தற்போது உலக சந்தையில் அதிக விற்பனைக்கு குறித்த விமானம் ஒப்பந்தம் செய்ய படுகிறது

        உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்ததோ இல்லையோ .துருக்கிக்கு இந்த களம் ஆயுத விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதே வெளிப்படை

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

        கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

        அழுகுரல் ஓசை வானை கிழிக்க
        அவலம் நடக்கிறது
        ஆடி வரும் குண்டு துளைத்து
        அரை உடல் கிழிகிறது

        போரும் விரட்ட போக்கிடம் கலைய
        பொழுதும் விடிகிறது
        போர்வெறி பிடித்தான் ஆணை முழங்க
        பெரும் நகர் வீழ்கிறது

        தேடி சேர்த்த பொருளில் பாதி
        தெருவில் மிதக்கிறது
        தேடுவார் இன்றி வீதியில் மக்கள்
        தேம்பி அழுகிறது

        குஞ்சும் கதற பிஞ்சும் பதற
        குரல் வளை அறுகிறது
        கூவி திரிந்தவர் கூடுபிரிய
        குறட்டை விடுகிறது

        உன்பலம் அறிந்தே ஊளையிட்டால்
        உனக்கு கவலையில்லை
        ஊரைநம்பி ஊதி திரிந்தால்
        உனக்கு இழி நிலையே …!

        வன்னி மைந்தன் ( ஜெகன் )
        ஆக்கம் 05-03-2022

        உக்கிரேன் ரஷியா போர் எண்ணியபொழுது

          Posted in Uncategorized

          ஐரோப்பாவை கதற விட்ட ரஷியா இராணுவம் – அந்தர் பெல்ட்டி அடித்த நேட்டோ

          ஐரோப்பாவை கதற விட்ட ரஷியா இராணுவம் – அந்தர் பெல்ட்டி அடித்த நேட்டோ

          உக்கிரேன் நேட்டோ நாட்டுடன் இணைந்திட தனது எதிர்ப்பை தெரிவித்தது , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களில் ரசியா ஈடுபட்டது ,

          ஆனால் அவை ரசியாவின் கோரிக்கை ஏற்க மறுத்து நிராகரித்தனர் ,அவ்வேளை தனக்கு வேறு வழி உள்ளதாக அவர் எச்சரித்தார் ,ஆனால் அதனை செவிசாய்க்காது

          அலட்சியம் புரிந்த நிலையில் தனது இராணுவ நடவடிக்கையினை ரசியா மேற்கொண்டுள்ளது

          போரில் ஏற்பட்ட மாற்றம்

          ரசியா மூன்று நாட்களுக்குள் உகிரேனை தனது காட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து

          விடும் என நாம் எதிர்பார்த்த அந்த நிகழ்வு இங்கு இடம்பெறாமை உள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது என நீங்கள் கருதலாம்

          ஆனால் நிலவரம் அதுவல்ல ,இதுவரை ரஷியா தனது முழு ஆயுத பலத்தையும் உக்கிரேன் மீது காண்பிக்கவில்லை

          தனது முழு இராணுவ பலத்தையும் அது ஈடுப்படுத்தவில்லை ,இதில் புட்டீன் ஒரு யுத்த விளையாட்டை காண்பித்த வண்ணம் கிளித்தட்டு நடத்திய வண்ணம் உள்ளார்

          புட்டின் போடும் திட்டம்

          உலக நாடுகளை கதற வைத்துள்ளார் ,அத்துடன் நேட்டோ மற்றும் அமெரிக்கா

          பிரிட்டன் நாடுகளின் நகர்வுகளை துல்லியமாக கண்காணித்த வண்ணம் புட்டீன் தனது திட்டங்களை வகுத்த வண்ணம் உள்ளார்

          இந்த போர் அதி வேகமாக வரும் வாரம் இடம்பெறும் என நாம் நம்புகிறோம் அதற்கு மேற்குறிய சில காரணங்கள் அடித்தளம் இட்டுளள்து

          நேட்டோ பெல்ட்டி

          நேட்டோ தலைவர் ஊடக சந்திப்பு மேற்கொண்ட பொழுது தாம் உக்கிரேன் இராணுவத்துடன் இணைந்து போரிடவில்லை எனவும் ,ஆனால் தமது நாடுகளின்

          எல்லைக்கு 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தை குவித்துள்ளதாகவும் ,அதற்குரிய ஆயுதங்கள் நகர்த்த பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து அந்தர் பெல்ட்டி அடித்துள்ளார்

          உக்கிரேன் அதிபர் போட்ட குண்டு

          உக்கிரேன் அதிபர் கூறியது போன்று ரசியா ,ஜெர்மனியின் பெர்லின் சுவரில் சென்று முடிவடையும் போரை ஆரம்பித்துள்ளது என்ற அவர் கருத்து சரியானதா ,

          அது நிலைக்குமா ..?என்பது உலக நாடுகள் மேற்கொள்ளும் ஆசியா மீதான பொருளாதார தடைகள்


          அவர்கள் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுடன் போரினை தொடர்ந்து மேற்கொள்ள
          உந்தும் என்பதே களநிலவரமாக உள்ளது

          • வன்னி மைந்தன்
          Posted in Uncategorized

          பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

          பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்

          உக்கிரேன் கட்டு பாட்டில் உள்ள பாம்பு தீவு ரசிய கடல் படையின் கட்டு பாட்டுக்குள்

          சென்றுள்ளதாக ரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

          ரசியாவின் மிதக்கும் கப்பல்கள் மேற்கொண்ட தாக்குதலில் அங்கு தரித்து நின்ற

          உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அங்கிருந்து அவர்கள்


          பின்வாங்கி சென்ற நிலையில் அவை ரசிய இராணுவத்தின் கட்டு பாட்டில் சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            Posted in உலக செய்திகள்

            வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

            வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

            ரசியா இராணுவம் உக்கிரேன் தலைநகர் வடக்கு பகுதி வழியாக ஆட்டிலறி மற்றும் ஏவுகணைகள் வசம் நுழைந்துள்ளது

            இந்த இராணுவம் நுழைத்துள்ளதால் அடுத்து வரும் நாட்களுக்குள் தலைநகர் ரசியா படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர்வு கூற படுகிது

            இராணுவ தாக்குதல்

            தாம் இராணுவத்தின் இலக்குகளை மட்டும் குறிவைத்து தாக்கி வருவதாகவும் ,அப்பாவி

            மக்கள் மீது அல்ல என ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து வருகிறது ,இதனையே புட்டீன் அவர்களும் தெரிவித்துள்ளார்

            அகதிகள்

            இராணுவம் மேற்கொள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் ஓசையினால் சிறார் உள்ளிட்ட மக்கள் பீதியடைந்து வருகின்றனர் ,மேலு ஒரு லட்சத்திற்கு அதிகமான

            மக்கள் உக்கிரேன் எல்லையோர நாடுகளான போலந்து ,ரோமானிய போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

            விமானங்கள் இரத்து

            இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளதால் ,மக்கள் பயணிகள் விமானங்கள் யாவும் உக்கிரேன் மேலாக பறப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது

            வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

            இதனால் வான்வழி பயணங்கள் முடக்க பட்டுள்ளன

            குளிர் நிலை

            ஆளை கொள்ளும் சினோ பொழிந்து வருவதால் ,மக்கள் பதுங்கு குழிக்குள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,சிறார் உள்ளிட்டவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வசித்த வண்ணம் உள்ளனர்

            பெரும் சிரமத்தின் மத்தியில் அந்த மக்கள் அங்கும் கண்ணீருடன் வசித்த வண்ணம்

            உள்ளனர் ,மேலும் ரயில்வே நிலையங்களில் ,நில கீழ் சுரங்க வழியிலும் மக்கள் தமது இருப்பிடங்களாக மாற்றி வசித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன

            கண்டனங்கள்

            ரசியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன ,தற்போது ஜெர்மனி மற்றும்

            பெல்ஜியம் என்பனவும் கண்டித்துள்ளதும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடியுள்ள பொழுதும் தீர்வு ஏதும் எட்டப்படாத நிலை காண படுகிறது

            உக்கிரேன் மாதான போர் உலா ஒழுங்கு வீதியில் பெயரம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது

            ரஷியா தனது இலக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது ,வரும் நாட்களில் புதிய அத்தியாயம் எழுத படும் என எதிர் பார்க்கலாம்

              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

              மத்திய கடலில் அமெரிக்கா ,நேட்டோவுடன் இணைந்து உக்கிரேன் போர் பயிற்சி – கொதிக்கும் ரசியா

              மத்திய கடலில் அமெரிக்கா ,நேட்டோவுடன் இணைந்து உக்கிரேன் போர் பயிற்சி – கொதிக்கும் ரசியா

              ரஷியாவில் இருந்து பிரிந்த உக்கிரேன் தற்பொழுது அமெரிக்காவுடன் இணைந்து மத்திய தரைக்கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது

              நேட்டோ படைகள் மேற்கொள்ளும் இந்த பயிற்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளது

              மேற்படி சம்பவங்கள் ரசியாவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

              ஒரு சிகரெட் புகைத்து முடிப்பதற்குள்; உகிரேன் ரஷியா படைகள் யுத்தம் இல்லாது ஆக்கிரமித்து தமது நாட்டுடன் இணைத்து விடும் வல்லமை கொண்டுள்ளது

              அவ்வாறு இருந்தும் உக்கிரேன் இந்த ஆத்திரம் மூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

              உக்கிரேன்
              உக்கிரேன்
              Posted in உலக செய்திகள்

              வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி

              வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி

              உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான இராணுவ MiG-29 போர் விமானம் விபத்தில் சிக்கி சேதமாகியுள்ளது

              விமானியால் மேற்கொள்ள பட்ட இந்த தரை இறக்கத்தின் பொழுது ,பேண படும் விதி முறைகளை

              வன்முறை தரும் வகையில் பாவித்து விமானத்தை விமானி தரை இறக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

              விமானம் பலத்த சேதமடைந்துள்ளது ,விமானத்தின் சக்கரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளது , கொக்பிட் ,இயந்திர பகுதியும் சேதமடைந்துள்ளது

              விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளளார் என தெரிவிக்க

              பட்டுள்ளது ,எனினும் இது தொடர்பான முழுமையான விபரத்தை விமான படையினர் வெளியிட மறுத்து விட்டனர்

              வீழ்ந்து சிதறிய உக்கிரேன்
              வீழ்ந்து சிதறிய உக்கிரேன்