வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

Spread the love

வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

ரசியா இராணுவம் உக்கிரேன் தலைநகர் வடக்கு பகுதி வழியாக ஆட்டிலறி மற்றும் ஏவுகணைகள் வசம் நுழைந்துள்ளது

இந்த இராணுவம் நுழைத்துள்ளதால் அடுத்து வரும் நாட்களுக்குள் தலைநகர் ரசியா படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர்வு கூற படுகிது

இராணுவ தாக்குதல்

தாம் இராணுவத்தின் இலக்குகளை மட்டும் குறிவைத்து தாக்கி வருவதாகவும் ,அப்பாவி

மக்கள் மீது அல்ல என ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து வருகிறது ,இதனையே புட்டீன் அவர்களும் தெரிவித்துள்ளார்

அகதிகள்

இராணுவம் மேற்கொள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் ஓசையினால் சிறார் உள்ளிட்ட மக்கள் பீதியடைந்து வருகின்றனர் ,மேலு ஒரு லட்சத்திற்கு அதிகமான

மக்கள் உக்கிரேன் எல்லையோர நாடுகளான போலந்து ,ரோமானிய போன்ற நாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

விமானங்கள் இரத்து

இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளதால் ,மக்கள் பயணிகள் விமானங்கள் யாவும் உக்கிரேன் மேலாக பறப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது

வெடித்து பறக்கும் குண்டுகள் – வடிந்தோடும் கண்ணீர்

இதனால் வான்வழி பயணங்கள் முடக்க பட்டுள்ளன

குளிர் நிலை

ஆளை கொள்ளும் சினோ பொழிந்து வருவதால் ,மக்கள் பதுங்கு குழிக்குள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது ,சிறார் உள்ளிட்டவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வசித்த வண்ணம் உள்ளனர்

பெரும் சிரமத்தின் மத்தியில் அந்த மக்கள் அங்கும் கண்ணீருடன் வசித்த வண்ணம்

உள்ளனர் ,மேலும் ரயில்வே நிலையங்களில் ,நில கீழ் சுரங்க வழியிலும் மக்கள் தமது இருப்பிடங்களாக மாற்றி வசித்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன

கண்டனங்கள்

ரசியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன ,தற்போது ஜெர்மனி மற்றும்

பெல்ஜியம் என்பனவும் கண்டித்துள்ளதும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடியுள்ள பொழுதும் தீர்வு ஏதும் எட்டப்படாத நிலை காண படுகிறது

உக்கிரேன் மாதான போர் உலா ஒழுங்கு வீதியில் பெயரம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது

ரஷியா தனது இலக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது ,வரும் நாட்களில் புதிய அத்தியாயம் எழுத படும் என எதிர் பார்க்கலாம்

    Leave a Reply