Posted in இலங்கை செய்திகள்

இளம் பெண் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை

அதிகாலை வேளை நீர்த்தேக்கத்தில் திடீரென பாய்ந்து இளம் பெண் தற்கொலை ,நடந்தது என்ன ,கண்ணீரில் குடும்பம்

இன்று காலை இலங்கை கொத்மலை நீர்த்தேக்கத்தில் 16 வயது இளம்

பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் ,உயர்தரம்

பயின்று வரும் மேற்படி மாணவியை இந்த தற்கொலையினை புரிந்துள்ளார்

நீர் தேக்கத்திற்கு சென்ற குறித்த பெண் பாய்ந்து தற் கொலை செய்வதை

அங்கு நின்ற சிலர் கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கிய

நிலையில் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

திருமணத்திற்கு முன்னர் பெண்கள் செய்யும் அந்த விடயம்

இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக

தெரியவரவில்லை ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

ஒரே வீட்டில் இரு சகோகதரர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை

கொரனோ எதிரொலி,வறுமை காரணமாக இரு சகோதர்கள் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி சாவு ,தவிக்கும் மனைவி பிள்ளைகள்

தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் இரு சகோதரர்கள் வீட்டின் அறை

ஒன்றுக்குள் பானில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர்

குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மாற்றும் அதனால் ஏற்பட்ட மன

உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம் பெற்றுள்ளது

கொரனோ காலத்தில் லொக்கடவுன் காரணமாக மக்கள் பெரும் பான்மையானவர்கள்

பாதிக்க பட்டு வருகினர் ,இவ்வேளையே இவர்கள்

பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்

அதன் எதிரொலியே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்க

படுகிறது ,குடும்ப தலைவரை இழந்து மனைவி பிள்ளைகள் கண்ணீரில் தவிக்கின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

கொலண்டில் இளம் தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் உறவுகள்

கொலண்டில் இளம் தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் உறவுகள்

கொலண்ட் நாட்டில் ,பிறேடா பகுதியில் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த இளம் தமிழ் பெண் ஒருவர் வீட்டில் தூக்கு மாட்டி நேற்று தற்கொலை செய்துள்ளார்

32 வயது மதிக்க தக்க ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,


மேற்படி தற்கொலை தொடர்பாக விசேட குற்ற தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்

அழகிய ,மிகுந்த ஆற்றல் நிறைந்த இவர் ,தனி திறன் வாயிலாக உயர் தர பணியில் இடம்பெற்று சிறப்பான பொருளாதார

கட்டமைப்புடன் வசித்து வந்தவேளை இந்த எதிர்பாராத விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்த இளம் பெண்ணின் தற்கொலை அந்த பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,

நல்ல நட்புக்கள் கிடைந்திருந்தால் இவ்வாறான பெண்கள் ,இவ்விதமான

முடிவுகளை எடுக்க தடுத்திருக்க கூடும் ,ஆறாத மன உளைச்சல் ,அதனால்

ஏற்பட்ட விரக்தி நிலையில் இவர் இந்த முடிவுக்கு சென்றுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

இவரது இந்த தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது

தொடர்பாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது

இவ்வாறான தற்கொலை சமப்வங்கள் புலம் பெயர் நாடுகளில் சமீப காலமாக தமிழர்கள் மத்தியில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மாடியில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை

மத்தேகொட, சமகி உயன பிரதேசத்தில் மூன்று மாடி

கட்டிடமொன்றில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த நபர் அவரது உறவினர் ஒருவரின் வீடொன்றுக்கு சென்று அங்கு

உறவினர்களுடன் மேல் மாடியில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது

திடீரென குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

34 வயதுடைய மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், மத்தேகொட

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

      Posted in சினிமா

      நடிகர் தற்கொலை – அதிர்ச்சியில் துரையுலகம்

      நடிகர் தற்கொலை – அதிர்ச்சியில் துரையுலகம்

      தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

      தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி…. அதிர்ச்சியில் பாலிவுட்
      சுஷாந்த் சிங் ராஜ்புட்


      இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில்

      நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா

      பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம்

      இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு

      இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

          Posted in உலக செய்திகள்

          கொரனோ நோயாளி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

          கொரனோ நோயாளி ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

          இந்திய பெங்களூரில் கொரனோ நோயினால் பாதிக்க பட்டிருந்த ஆட்டோ

          சாரதி ஒருவர்
          விக்ட்டோரியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்

          பலத்த பாது காப்புக்கு மத்தியில் வைக்க பட்ட மருத்துவ மனையில்

            தாதிமார்கள் ,மருத்துவர்களை ஏமாற்றி விட்டு ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்

            மிகுந்த மன குழப்பத்தில் இருந்த இவர் தற்கொலை செய்துள்ள செயல்

            முயற்சியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

            கொரனோ நோயாளி
            கொரனோ நோயாளி
                Posted in இலங்கை செய்திகள்

                தந்தை குடியால் தூக்கில் தொங்கிய மகள்

                தந்தை குடியால் தூக்கில் தொங்கிய மகள்

                இலங்கை கட்டன் திம்புள பகுதியில் 24 வயது மகள் ஒருவர் தந்தையின் குடியினால் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளார் .

                தந்தை தினமும் மது அருந்தி விட்டு வீடு வந்து தன்னுடனும் ,தாயாருடனும் ,நித்தம் சண்டை இடுவதால் இவரது குடியின்

                அகோரமும் அதனால் ஏற்படும் வாய் சண்டை காரணமாக மனம் உடைந்த மகள் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளார் .

                இறக்கும் முன்னர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                இப்படியும் குடிகார அப்பன்கள் என மக்கள் திட்டிய வண்ணம் செல்கின்றனர் .

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

                தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

                வருடம் பிறந்த முதல் நாளில்
                வாழ்த்தி பாடிடலாம் – உள்ள
                வலிகள் குறைக்கும் நிலை இருந்தால்
                வாழ்வு கூடிடலாம் ….

                தினம் போடும் நச்சரிப்பால்
                திருத்தம் ஏதும் இல்லை
                தினமும் கேட்டு மனமும் சலிக்க
                வாழ்வே பிடிக்கவில்லை ….

                தப்பே இல்லா நீதிக்கு
                தண்டனை ஏன் சொல்லு …?
                தவறி புரிந்த தவறென்ன
                தகுமா பதில் சொல்லு …?

                புரியா நிலையில் புண்கள் விதைத்தால்
                புன்னகை மலர்ந்திடுமா …?
                பூட்டிய சிறைக்குள் வாழும் வாழ்வை
                பூலோகோம் ஏற்றிடுமா …?

                தளம்பி பேசும் தற்கொலை ஒன்று
                தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

                அழுது புலம்பி களைத்தேன் நானும்
                ஆயூள் முடித்திடவா …?- நாளை
                ஆழ போகும் நாளில் உனக்கு – எந்தன்
                அருமை உணரத்திடவா …?

                வீணாய் மூட்டும் சந்தேகம் – உன்னை
                விதவை ஆக்கிடுமே
                விரைவில் உணர மறந்தால் – நிலை
                விரைவில் கூடிடுமே ……!

                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                ஆக்கம் -01/01/2018