Tag: காவல்துறை
லண்டனில் காவல்துறை அதிகாரி பலி
லண்டனில் காவல்துறை அதிகாரி பலி
லண்டனில் காவல்துறை அதிகாரி பலிஅவசர உதவிக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி.
அவசர உதவிக்கு சென்ற காவல்துறை அதிகாரி
அவசர உதவிக்கு சென்ற காவல்துறை அதிகாரி இரட்டைப் பாதையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
பெயர் குறிப்பிடப்படாத ஆண் அதிகாரி, எசெக்ஸில் உள்ள செல்ம்ஸ்ஃபோர்டுக்கு அருகிலுள்ள இங்கட்ஸ்டோனில் தெற்கு நோக்கிச்
செல்லும் A12 இல் மோட்டார் சைக்கிளில் சென்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது.
வியாழக்கிழமை, புதன்கிழமை மதியம் 12.25 மணியளவில் நடந்த இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் சம்பந்தப்பட்டதாக நம்பவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
எசெக்ஸ் காவல்துறையின் தலைமைக் காவலர்
எசெக்ஸ் காவல்துறையின் தலைமைக் காவலர் பென்-ஜூலியன் ஹாரிங்டன் ஒரு அறிக்கையில் கூறியதாவது: “எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும்,
முழு எசெக்ஸ் காவல்துறை குடும்பத்தினரின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும், அதிகாரியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன.
“எங்கள் தொழில்முறை மற்றும் துணிச்சலான சக ஊழியருக்கு நான் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். அவர் எசெக்ஸ் மக்களைப் பாதுகாத்து சேவை
செய்யும் தனது பணியைச் செய்து இறந்த ஒரு அர்ப்பணிப்புள்ள நிபுணர். அவரது சேவைக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்த மிகவும் கடினமான நேரத்தில் அதிகாரியின் சக ஊழியர்களையும் அவரது குடும்பத்தினரையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.”
சைபர் குற்றங்களுக்குப் பொறுப்பாக காவல்துறைக்கு டிஐஜி
சைபர் குற்றங்களுக்குப் பொறுப்பாக காவல்துறைக்கு டிஐஜி
சைபர் குற்றங்களுக்குப் பொறுப்பாக காவல்துறைக்கு டிஐஜி நியமிக்கப்படுவார்: அமைச்சர்
இலங்கை காவல்துறை விரைவில் சைபர்
இலங்கை காவல்துறை விரைவில் சைபர் குற்றங்களுக்குப் பொறுப்பான டிஐஜியை நியமிக்கும்,
அதே நேரத்தில் ஒரு சிறப்புப் பிரிவும் நிறுவப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
51 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
போலீஸ் கண்காணிப்பாளராக பதவி பெற்று வந்துள்ள உதவி போலீஸ் அதியஸ்தர்களாக இவர்கள் அனைவரும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி போலீஸ் அத்தியாயஸ்தகராக தரம் உயர்வு
போட்டி பரீட்சை அடிப்படையில் இந்த ஆண்டு 25ஆம் தேதி முதல் அமலாகும் வகையில் உதவி போலீஸ் அத்தியாயஸ்தகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்காக போலீஸ் கண்காணிப்பாளர் போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் பிரதான போலீஸ் கண்காணிப்பு ஆகிய தரங்களில் சேவை ஆற்றியவர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று பெண் போலீஸ் அதிகாரி
இவர்களில் மூன்று பெண் போலீஸ் அதிகாரிகளும் ,02 போலீஸ் விசேட அதிரப்படை அதிகாரிகளும் ,உதவ போலிஸ் அத்தியஸ்தகர் பதவிக்கு தர உயர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது .
காவல்துறை பதவிகள் தரப்பு உயர்த்தப்படுகிற பொழுதும் இவர்களால் இலங்கையில் இடம்பெறுகின்ற அதிகமான குற்றங்களை தடுக்க இயலாத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை
ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை
ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை ,ஈரானின் காவல்துறை 5 மாதங்களில் 80 பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது
கடந்த ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையின் துணைத் தலைவர் கூறுகிறார்.
நடப்பு பாரசீக ஆண்டின் தொடக்கத்திலிருந்து (மார்ச் 21 முதல்) பல்வேறு போதைப்பொருள் மற்றும் மனநல மாத்திரைகளை உற்பத்தி செய்வதிலும்
விநியோகிப்பதிலும் ஈடுபட்ட 816 கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக நோஸ்ரதுல்லா பாரின் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறினார்.
இந்த காலகட்டத்தில், 113,278 கிலோகிராம்களுக்கும் அதிகமான பல்வேறு போதைப்பொருட்கள் மற்றும் மனநல மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகாரியின் கூற்றுப்படி, நாட்டின் கிழக்குப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
292 பல்வேறு வகையான இராணுவ, அரை-கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடத்தல்காரர்களுடனான நடவடிக்கைகள்
மற்றும் மோதல்களின் போது போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 6,502 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாரின் கூறினார்.
இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனி பரிந்துரைத்தபடி, மார்ச் மாதத்திலிருந்து முக்கிய போதைப்பொருள்
கடத்தல்காரர்களின் நிதி நிதியில் 5.755 பில்லியன் டாமன்களுக்கு மேல் (கிட்டத்தட்ட 1.4 டிரில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள சேதத்தை காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
சமூக வலைப்பின்னல்களில் கடத்தல்காரர்களின் குற்றச் செயல்களைச் சுட்டிக்காட்டிய பரின், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் இயங்கும் 11 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்
அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் 292 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் ,தேசிய காவல்துறை ஆடைக்குழுவின் அனுமதியுடன் நான்கு சிரேஷ்ட அத்தியஸ்தகர் மற்றும் ஒரு போலீஸ் அதியச ஆகியோருக்கு உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எல் எம் எஸ் பண்டாரா நலன் புரி பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் தற்போதைய இடம் மாற்றப்பட்டுள்ளா.
அதேபோன்று சுரேஷ்டர் போலீஸ் அதிகாரி குருநாகல் பதவியில் இருந்து பதவிலிருந்து தலைமையக நிர்வாக படிப்பவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று சிரேஷ்ட போலீஸ் அதிகாரி ஐ சி யு ஐ ஹார்ட் மொனராகலை பகுதியில் இருந்து நலன் புரி பிரிவின் பிரிவிற்கு பொறுப்பதிகமாக மாற்றப்பட்டுள்ளார்.
போலீஸ் அத்தியாச்சு ஒரு கே டபிள்யு ஜிசரசன் போலீஸ் தலைமையில் இருந்து மேல் மாகாண சபை தெற்கு போக்குவரத்துக் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இலங்கை காவல்துறையின் வழமையான நடவடிக்கையில் ஒரு இடமாற்று நடவடிக்கையாக இது காணப்படுவதாக தற்பொழுது அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

- காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்தில் ஏழு மீன்பிடிப் படகுகள் அழிந்தன

- கொழும்பு இரத்தினபுர பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது

- 4 பேர் நீரில் மூழ்கி பலி

- கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

- நவகமுவவில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

- 100 மி.மீ-க்கு மேல் கனமழை

- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை

- 2027 பட்ஜெட்டின் கீழ் PAYE வரி திருத்தப்படவுள்ளது: ஜனாதிபதி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ருவன்வெலி மகா சேயா அருகே ‘சத்தியாகிரக’ முயற்சி இருவர் கைது

- ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு
காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு
காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட மதுபானங்கள் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து தெலிகட காவல்துறைக்குட்பட்ட பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் பொழுது குறித்த போலீஸ் அதிகாரிகளை கண்ட மதுபான தயாரிப்பு நபர்கள் திடீரென போலீஸ் அதிகாரியை தாக்க முற்பட்ட பொழுது அவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினராம் .
இதன் பொழுது முப்பது வயதுடைய நபர் பலமான காயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படுகின்ற பொழுது காலுக்கு கீழே முழங்காலுக்கு கீழே சூட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற விதி இருக்கிறது.
ஆனால் இலங்கை போலீசார் அவ்வாறு அதனை மேற்கொள்கிறார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயப்பட்ட நபர் காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அனுரா ஆட்சியில் தொடராக பல துப்பாக்கி விட்டு சம்பவங்கள் இடம்பெற்று பெருவதும் அதனால் பலர் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.
சட்ட ஒழுங்கு நிலையாக இருந்தால் ஏன் இவ்விதமான மதுபானங்கள் தயாரிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

- காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்தில் ஏழு மீன்பிடிப் படகுகள் அழிந்தன

- கொழும்பு இரத்தினபுர பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது

- 4 பேர் நீரில் மூழ்கி பலி

- கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

- நவகமுவவில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

- 100 மி.மீ-க்கு மேல் கனமழை

- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை

- 2027 பட்ஜெட்டின் கீழ் PAYE வரி திருத்தப்படவுள்ளது: ஜனாதிபதி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

34பேர் காவல்துறையால் கைது
34பேர் காவல்துறையால் கைது
34பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை இப்படி அறிவித்துள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 34 பேரையே தாங்கள் கைது செய்யப்படுவதாக குடிவரவு குடி அகழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை தங்கி இருந்தவர்கள் 19 முதல் 54 வயதுக்கு உட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் குழுவில் கண்டரிக்கப்பட்டுள்ளது.
விசா காலாவதியானா நிலையில் அது கடந்து நாட்டில் தங்கி இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ,இந்த பங்களாதேஷ் பிரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளது.
இவர்கள் எதற்காக இலங்கைக்குள் வாழ்ந்து இருந்தார்கள் இந்த விடயம் தெரிவிக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணையின் பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகின்ற உல்லாச பயணிகள் பலர் இவ்வாறு விசாக்கள் கால அவதியான நிலையிலும் அங்கு தங்கி வருவதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்
காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்
காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம் ,காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயமான சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் தற்பொழுது அந்த துப்பாக்கி விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை விசை போலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரது சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணை தற்போது அது அம்பலப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவத்துடன் அவரது பெற்றோர்கள் உள்ளார்கள் என்கின்ற விடயம் .தற்பொழுது தெரிவிக்கப்பட்டதை அ.டுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது குறித்த கான்ஸடபிள் அதிகாரி துபாய்க்கு சென்று விட்டதாகவும், அதனால் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்ஸடபிள் தர அதிகாரியினுடைய துப்பாக்கி காணாமல் போனதற்கு அவரது பெற்றோர்களை கைது செய்து விசாரிக்கும் இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
உண்மையில் இந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி காணாமல் போனது எப்படி என்பது தொடர்பாக, வரும் நாட்களிலேயே முழுமையான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில், ஆயுதப்படைகள் உள்ளனவா என்பதனை ,இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தற்போது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
கள்ள சந்தையில் நல்ல விலைக்கு துப்பாக்கிகளை விற்று அதனூடாக குற்றங்கள் அதிகரிக்க சதியா இது ..?
இலங்கையினுடைய போலீஸ் ராணுவம் உடந்தையாக இருக்கிறதா என்பது தொடர்பாக இந்த காணாமல் போன துப்பாக்கிச் சம்பவங்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி ,தமிழர் பகுதியில் சிங்கள இனவாத அரசு தமிழருக்கு எதிரான நய வஞ்ச தாக்குதலை நடத்தி வருகிறது .
அதன் ஒரு எதிரொலியாக இந்த சம்பவம் பார்க்க படுகிறது .
ஆளுகின்ற அனுரா ஆட்சியில் தமிழர்கள் மீது வன்மம் கொண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன .
யாழ்ப்பாணத்தில் போலீசாரை தாக்கிய அந்த வீர தமிழ் மகன் தற்போது தலை மறைவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது .
பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் அனுரா ஆட்சியின் வண்டவாளம் தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,அனுராவுக்கு எதிரான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
அர்ச்சுனா காவல்துறை மோதல்
அர்ச்சுனா காவல்துறை மோதல்
அர்ச்சுனா காவல்துறை மோதல்.வீதி சோதனை காவல்துறையினர் மறித்து அர்ச்சுனாவுக்கு செய்த விடயம் அம்பலமாகியுள்ளது .
தகாத வார்த்தையால் போலீசார் அர்ச்சுனா இராமநாதன் அவர்களை இலங்கை காவல்துறை திட்டிய விடயங்கள் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்டுள்ளார் .
அந்த விடயம் தொடர்பாக இந்த காணொளியில் வெளியிட்டுள்ளார் .
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது ,சட்ட விரோதமான மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்களை சுற்றிவளைத்து விசேட காவல்துறை தளபதியாகச் சென்ற அதிகாரி ஒருவரை அங்கிருந்த நபர்கள் ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர் .
தாக்குதல் அவர் பலமான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது அந்த காவல்துறை அதிகாரியை தாக்கிய ஐந்து குற்றவாளிகளும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் பகுதியில் இவ்வாறான சட்ட விரோதமான மதுபானங்கள் உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து அதனை தடுப்பதற்காக விரைந்து சென்ற குற்ற தடுப்பு போலீஸ் சார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது விசேட சிறப்பு போலீசார் குற்றவாளிகளை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர் .
அதனை அடுத்து தற்பொழுது காவல்துறை அதிகாரியை தாக்கிய அந்த ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி முறைபாட்டினை பெற்றுக்கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் தற்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளனர் .
நீதிமன்றத்தை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அதிகாரிய தாக்கியது இலங்கை சட்டத்தின் அடிப்படையில் பெரு குற்றச்சாட்டு கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் இவ்வாறான சுற்றி வளர்ப்புகள் தடுப்பு நடவடிக்கை செல்கின்ற காவல்துறை மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் .
மற்றும் தாக்குதல் என்பதும் தொடர்ச்சியாக போலீசாருக்கு எதிராக ஈடுபட்டு உள்ளது நாட்டினை தமது கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதாக ஒரு போற்றப்பாட்டை இந்த சம்பவங்கள்எடுத்து காண்பிக்கின்றன.
- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

- காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்தில் ஏழு மீன்பிடிப் படகுகள் அழிந்தன

- கொழும்பு இரத்தினபுர பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது

- 4 பேர் நீரில் மூழ்கி பலி

- கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

- நவகமுவவில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

- 100 மி.மீ-க்கு மேல் கனமழை

- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை

- 2027 பட்ஜெட்டின் கீழ் PAYE வரி திருத்தப்படவுள்ளது: ஜனாதிபதி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

காவல்துறை சிப்பாய் தற்கொலை
காவல்துறை ஊழியர் தற்கொலை
காவல்துறை சிப்பாய் தற்கொலை ,இலங்கை காவல்துறையில் பணியாற்றி கொண்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .
கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முரண்பாடு முற்றிய நிலையில் ,
கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நேர்மையான காவல்துறை ஊழியராக காவல்துறையில் பணியாற்றியதாகவும் ,சிறந்த அன்பான, பண்பான நபர் ,
தற்கொலை செய்து கொண்டுள்ள செயல் தமக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதாக சக, காவல்துறை உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .
பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை
மனைவி கணவருடன் தொடர்ந்தும் நச்சரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், தொடர்ந்து அவர் மீது காழ்ப்புணர்வை காட்டி வந்து நிலையில் தண்னி மைத்துள்ளார் .
, அதிக மான வருத்த்திற்கு உள்ளான அவர் வேறு வழியின்றி அதிக சோக நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர் .
கடமைக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி அவர் வீட்டில் ,மனைவியுடன் முரண்பாட்டில் ஏற்பட்டதை எடுத்து,
அதிக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொலிசார் உயிர்மாய்ப்பு அதிர்ச்சியில் குடும்பம்
தற்கொலை செய்து கொண்டுள்ள அவரது உடல் மரண சோதனைக்காக வைக்கப்பட்டு, பின்னர் குடும்பாத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அவ்வப்போது தவறான முடிவுகள் எடுத்து, இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அதிகரித்துள்ளது.
வீட்டில் ஏற்படுகின்ற குடும்ப சுமை காரணமாகவா, அல்லது பணியில் மேலதிகாரிகள் மற்றும் சக அதிகாரிகளால் ஏற்படுகின்ற,
மன உளைச்சல் காரணமாக ,இவ்வாறான தற்கொலைகளை செய்கின்றார்களா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மேற்படி காவல்துறை சிப்பாயின் திடீர் தற்கொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் ,காவல்துறை ஊழியர்கள் ,சகா நண்பர்கள் ,சுற்று வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .
இவரது நல்லடக்கக் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன என தெரிவிக்க படுகிறது .
- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

- காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்தில் ஏழு மீன்பிடிப் படகுகள் அழிந்தன

- கொழும்பு இரத்தினபுர பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது

- 4 பேர் நீரில் மூழ்கி பலி

- கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

- நவகமுவவில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

- 100 மி.மீ-க்கு மேல் கனமழை

- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை

- 2027 பட்ஜெட்டின் கீழ் PAYE வரி திருத்தப்படவுள்ளது: ஜனாதிபதி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது, இலங்கை சிலாபம் பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு .
இந்த சுற்றைவளைப்பு நடவடிக்கையில் சந்தேக நபரை சிறைபிடித்து தடுத்து வைத்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலை தற்பொழுது இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .
போதைவஸ்து நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல் கிடைக்க பெட்ரா நிலையில் காவல்துறையினர் சுற்றிவழிக்கப்பட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
தீவிர விசாரணை
அவ்வாறான நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதன் பின்புலத்தில் இந்த காவல்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தற்பொழுது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களது இந்த கைது நடவடிக்கை தற்பொழுது இலங்கை காவல்துறை மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது .
லஞ்சத்தை கொடுத்து அதன் ஊடாக இவர்கள் தப்பி சென்ற தானா குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து ஓட்டம்
இவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகள் காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து கொண்டு தப்பியோடியான கட்டுக்கதைகள் அல்லது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறையால் தெரிவிக்க பட்டு வருகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவாக போதவஸ்து பாவனை அதிகரித்துச் செல்லப்படுகின்றது .
இந்த போதை வஸ்து விற்பனையின் பின்னால் இலங்கையில் ,அரசியல் புள்ளிகள் காணப்படுவதான குற்றச்சாட்டு ,மக்களினால் முன் வைக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே .
- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

- காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்தில் ஏழு மீன்பிடிப் படகுகள் அழிந்தன

- கொழும்பு இரத்தினபுர பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது

- 4 பேர் நீரில் மூழ்கி பலி

- கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம் ,சீவல் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய காவல்துறை செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மன்னார் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியை சேர்ந்தஹ் சீவல் தொழிலாளி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
சீவல் தொழிலாளியான இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பதான குற்ற சாட்டு முன்வைக்க பட்ட நிலையில் ,இவர் மீது பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர் .
இதன் பொழு பொதுமகனுக்கும் காவல்துறைக்கும் இடையில் ,ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
பிறிதொரு நபர் வாழங்கிய தகவலை பெற்று கொண்ட காவல்துறையினர் ,பொதுமகன் மீது பொய்யான குற்ற சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக ,தாக்குதலுக்கு உள்ளான பொதுமகன் தெரிவித்துள்ளார் .
ஆனால் காவல்துறையினரோ பொதுமகனை தாம் விசாரித்து கொண்டிருந்த பொழுது ,அவர் எம் மீது தாக்குதல் மேற்கொள்ள முனைந்த பொழுது ,அவர்கள் காவல்துறையினரை தாக்கியதாக தெரிவித்துள்ளனர் .
மக்களை தாக்கும் காவல்துறை
இலங்கையில் சமீப காலமாக மக்கள் மீது இலங்கை காவல்துறைனர் தாக்குதல் நாடத்துவதும் ,அதனால் மக்கள் இவ்வாறு காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்க படும் செயல் பாடுகள், அதிகரித்து காணப்படுகின்றன .
இவ்வாறான நிலையில் மன்னர் அடம்பன் பகுதியில் சீவல் தொழிலாளி மீது நடத்த பட்ட தாக்குதல் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள இனவாத ஆயுத படைகள் ,அத்துமீறல் நடவடிக்கையை மேற்கொண்டு ,மக்களை அடக்கி ஒடுக்கி வருவதான குற்ற சாட்டுக்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
Featured
சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ
சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ
சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ ஆன்லைன் சூதாட்டம் வேண்டாமுங்க என்ற பாடலை எழுதி பாடியுள்ளார் காவல் துறை அதிகாரி சசிகலா .
இருபதுதடவை கேட்டேன் மீள அவரது குரல் ,அழகிய வரிகள் வாழ்த்துக்கள்
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்
- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து
- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது
88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |கொலம்பியாவில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இந்த போராட்ட எதிர்ப்பு குழுவினரால் எழுபத்தொன்பது
போலீஸ் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து செல்ல பட்டனர் .
எமரால்டு எனர்ஜி என்ற எண்ணெய் நிறுவனத்திற்கு எதிரான ,
போராட்டத்தின் போது கடத்த பட்ட 88 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்,விடுதலை செய்யப்பட்டதாக ,கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார் .
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறை கடமைகளில் மாற்றம்
காவல்துறை கடமைகளில் மாற்றம்
அவசரக் கடமை தேவையின் நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கடமைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
இலங்கை காவல்துறையினர் ,மீது புத்தளத்தில் வைத்து ,மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை ,கைது செய்துவிட்டு ,மீள திருப்பி வருகின்ற பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
திடீரென வீதியை மறித்த மர்ம கும்பல் ,காவல்துறை மீது திடீர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர் .
காவல்துறையை தாக்கும் பொழுது ,காவல்துறை துப்பாக்கிகள் என்ன செய்தன என்பதே இங்கு கேள்வியாக உள்ளது .
அப்பாவிகளை சுட்டு கொலை செய்திடும் காவல்துறை ,தெரிவித்துள்ள இந்த தகவல்களில், உண்மை தன்மை தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது .
சுற்றிவளைத்த காவல்துறை 94 பேர் காவல்துறையால் கைது
சுற்றிவளைத்த காவல்துறை 94 பேர் காவல்துறையால் கைது
காவல்துறையினர் இரவு முதல், அதிகாலை வரை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ,காவல்துறையினரால் 94 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
பலவேறு பட்ட குற்ற சத்துக்களில் தேடப்பட்டு வந்த இவர்களை ,காவல்துறையினர் விசேட அணியினரால் இலக்கு வைக்க பட்டு கைது செய்யப்பட்டனர் .
போதைவஸ்து ,கடத்தல் ,கொலை மற்றும் பல்வேறு குற்ற சத்துக்களில் சம்பந்த பட்டவர்கள் ,இவ்விதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
இலங்கை ; அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய, ஆர்ப்பாட்டத்தின் பொழுது ,அந்த மாணவர்களை இலங்கை காவல்துறையினர் தாக்குதலை நடத்தினர் .
எதிரிகளை போன்று மாணவர்களை காவல்துறையினர், சரமாரியாக தாக்கிய காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பெண்கள் ,ஆண்களை தரையில் இழுத்து செல்லும் காட்சிகள் ,இலங்கை காவல்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்து மக்கள் ,கருத்துக்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்கள் ,மீது நடத்திய தாக்குதலை அடுத்து ,
மக்கள் போராட்டம் மீளவு வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்

















































