Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்

அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்

அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமாரா 2,246 பேர் மரணமாகியுள்ளனர்

மேலும் 80,625 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதே நாளில் பிரிட்டனில்

345 பேர் மரணித்தும் 8,523 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

Home » கொரனோ » Page 11
Posted in உலக செய்திகள்

கொரனோ தாக்குதலில் பிரேசிலில் 250.000 மக்கள் மரணம்

கொரனோ தாக்குதலில் பிரேசிலில் 250.000 மக்கள் மரணம்

உலக உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரேசிலில் இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்

மேலும் தொடர்ந்து மரணங்கள் இடம்பெற்று வருகின்றன


உலகில் அதிக தொகையில் மக்கள் இறந்த நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது


இந்த நோயினை தடுக்கும் மருந்துகள் கண்டு பிடிக்க பட பொழுதும் தொடர்ந்து உயிர்பலிகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது குறிப்பிட தக்கது

Home » கொரனோ » Page 11
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

இலங்கையில் கொரனோவால் 445 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 445 பேர் இதுவரை மரணமாகியுள்ளனர்

தொடர்ந்து இந்த நோயின் பரவல் கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள

பட்டு வருகின்ற பொழுதும் ,மக்கள் உயிர் பலியை தடுக்க முடியாது அரச நிர்வாகம் தினறி வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 422 பேர் மரணம்

இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 422 பேர் மரணம்

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி இதுவரை 422 பேர் மரணமாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

கடந்த தினம் மட்டும் பதின் மூன்று பேர் மாரணமாகி இருந்த

நிலையில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

இங்கிலாந்தில் முன்னுரிமை நோயாளர்கள் 800,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த பட்டது

இங்கிலாந்தில் சீடிங் , முன்னுரிமை நோயாளர்களாக கருத ப்பட்ட சுமார் எட்டு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது

இவர்கள் ,சக்கரைநோய்,முட்டு,சளி ,கிட்டினி நோயாளர்கள் என

வகை படுத்த பட்ட நோயாளர்களுக்கு இந்த ஊசிகள் அவசரமாக செலுத்த பட்டுள்ளது

நாட்டின் அணைத்து மக்களுக்கும் இந்த ஊசியானது செலுத்த படும்

என்ற ஆளும் பிரதமரின் கருத்து இதன் மூலம் உறுதி படுத்த பட்டுள்ளது

எதிர் வரும் மாதங்களில் மேலும் பல மில்லியன் தடுப்பூசிகள் செலுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கா விமான தாங்கி கப்பலில் உள்ளவர்களுக்கு கொரனோ

    பரவிய கொரனோ

    அமெரிக்காவின் பசுபிக் கடல் நடவக்கையில் ஈடுபட்டுள்ள மிக முக்கிய மிதக்கும் விமான தாங்கி கப்பலாக விளங்கும் Theodore Roosevelt கப்பலில் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் மூவருக்கு

    கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,அவர்கள் உடனடியாக தனிமை படுத்தப் பட்டுள்ளனர்

    மேலும் அதில் பணி புரிந்த அனைவருக்கும் தொடர் சோதனைகள் இடம் பெற்றுவருகின்றன

    15 நாடுகளில் இந்தியர்கள் அதி உயர் பதவிகளில்

    நம்ம ஆளு இவர் தான் காட்டி கொடுத்த நடிகை

    முகாமில் கப்பல்

    இந்த தொற்று நோயின் பரவலை அடுத்து கப்பல் தற்போது கடற்படை தளத்திற்கு அழைக்க பட்டுள்ளது

    இந்த கப்பலில் உள்ள நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த நோயானது உள்ளது சென்ற செய்தி பரவிய நிலையில் அதன் கப்டன்

    பணி நீக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் ,அதன் பின்னர்இப்பொழுது மீளவும் இதே சர்ச்சையில் சிக்கியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    எம்பிகளுக்கு இன்று கொரனோ தடுப்பு ஊசி

    சிங்கள இராணுவ முகாமில் இலங்கை எம்பிகளுக்கு தடுப்பூசி – பீதியில் செல்லும் தமிழ் எம்பிக்கள் -செலுத்தப்படுவனுள்ளதா கொரனோ ஊசி தானா ..?

    இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று கொரனோ தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    நாரேன் பிட்டிய இராணுவ முகமில் மேற்படி ஊசிகள் செலுத்தப்படவுள்ளன ,தமிழர் எம்பிக்களுக்கும் இந்த தடுப்பூசி

    செலுத்த படவுள்ளது ,இதில் கொரனோ ஊசி என்ற போர்வையில் எம்பிகளுக்கு நச்சு ஊசிகளை செலுத்த கூடுமென்ற ஐயமும் சில எம்பிக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது

    புலிகளின் முக்கிய நபர்களுக்கு இவ்விதம் வெளி நாடுகளில் போடப்பட்ட ஊசிகள் சில ஆண்டுகளின் பின்னர் அவர்களை

    முற்றாக மூச்சடக்கி கொன்றதை இவ்வேளை நினைவில் கொள்ளலலாம்

    கொரனோ தாக்குதலில் தமிழ் பெண் மரணம்

    ஈரான் ஏவுகணை சோதனை

    Posted in இலங்கை செய்திகள்

    கொரனோவின் தாக்குதலில் கனடாவில் இரு தமிழர்கள் மரணம்

    கொரனோவின் தாக்குதலில் கனடாவில் இரு தமிழர்கள் மரணம்

    பரவி வரும் கொரனோ நோயின் கொடிய தாக்குதலில் முரசுமோட்டை இரண்டாம் கட்டையை சேர்ந்த


    41 வயதுடைய இளம் தமிழ் பெண் ஒருவர் கனடாவில் மரணமாகியுள்ளார் .


    இதே போல இதே நாட்டில் பளயை சேர்ந்த அன்பர் ஒருவரும் இதே நோயின் கொரனோ தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ள்ளார்

    கொடிய நோயின் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட

    தமிழர்கள் பலியாகியுள்ளமை வெளிவரும் செய்திகள் ஊடக அவதானிக்க முடிகிறது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பாடசாலைகளை திறக்க கொரனோ மரணத்தை குறைத்து கூறும் பிரிட்டன் அரசு

    பரவும் கொடிய கொரனோ -உலகை மிரட்டும் புதிய கொரனோ -இழப்பு இல்லை என்கிறது அரசு
    -பாடசாலைகளை திறக்க நகர்வு -கொதிக்கும் மக்கள்

    கொரனோ மரணம்

    இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்களில் சிக்கி சமீப நாட்களில் மக்களின் உயிரிழப்பு அதிகரித்து காணப்பட்டது

    இதனால் முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்ட நிலை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது

    உள்ளூர் வீதிகள் பூட்டு

    இந்த நோயினை மேலும் பரவாது கட்டு படுத்தவும் மக்கள் நட மாட்டத்தை குறைக்க உள்ளூர் வீதிகள் முடக்க பட்டு பிரதான

    வீதிகளினாலே மட்டும் மக்கள் செல்ல அனுமதிக்க படுகின்றனர் ,மேலும் பிரதான வீதிகளிலும் வீதி வேலைகள் என்ற போர்வையில்

    பணிகள் ஆரம்பிக்க பட்டு அதிலும் தாமதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன

    பாடசாலை திறப்பு

    இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்று கொண்டிருக்க தற்பொழுது பாடசாலைகள் மீள் திறக்கும் நகர்வில் அரசு தீவிர

    கவனம் செலுத்தி வருகிறது , அதனை திறக்கும் பொழுதே தமது பொருளாதாரத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என அரசு எண்ணுகிறது

    வெடித்து சிதறிய ஏவுகணைகள் read more

    மனைவி கள்ள காதலை மடக்கி பிடித்த கணவன்

    இவ்வாறான முன்னோட்ட விடய கருத்தை கடந்த வாரம் ஆளு பிரதமர் மறைத்து தெரிவித்து இருந்ததும் அதன் பின்புலத்தில் இந்த

    இழப்பு விகிதம் குறைத்து காண்பிக்கப்படுவதும் உள்ளார்ந்த நோக்கம் இது தான் என்கின்றனர் மக்கள்

    கடந்த 24 மணித்தியாலத்தில் 258 பேர் மட்டும் பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளதே இந்த சந்தேகம் வலுக்க காரணமாயிற்று

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் அதிகரித்த கொரனோ மரணம் -390 ஆக உயர்வு

    இலங்கையில் அதிகரித்த கொரனோ மரணம் -390 ஆக உயர்வு

    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

    இதுவரை 390 பேர் மரணமாகியுள்ளனர்

    தொடர்ந்து நாள் தோறும் பலநூறு பேர் பாதிக்க பட்ட வண்ணம்

    உள்ளனர் .தொடர்ந்து மக்கள் நடமாட பலத்த கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளது தொடர்கிறது

    Posted in உலக செய்திகள்

    இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்

    இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்

    இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

    , கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 621 பேர்

    பலியாகியுள்ளனர் மேலும் 13,308 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    இராணுவத்தை காட்டி கொடுக்காது அரசு பொன்சேகா

    இதேபோல அமெரிக்காவில் 1,973 பேர் மரணமாகியு ம் சுமார் 78,271

    பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    Posted in மருத்துவம்

    சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா ..?

    நாம் சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பாவித்தால் அதனால் உடலுக்கு ஏன்னா தீங்கு நடக்கும் தெரியுமா

    கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை

    சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால்

    கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற

    வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். விரும்பிய விளையாட்டு

    டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில்

    விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.

    முள்ளி வாய்க்கால் மண்ணில்

    அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும்

    பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய்

      எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.

      அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த

      பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங் களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்

      Posted in இலங்கை செய்திகள்

      சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ

      இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் ஐம்பது பேருக்கு
      கொரனோ உயிர் கொல்லி நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இலங்கையின் எழுபத்தி இரண்டவது சுதந்திர தின விழாவில் கலந்து

      கொண்ட சிங்கள அரச இராணுவ பயங்கரவாதிகளுக்கே இந்த நோயானது தொற்றியுள்ளது

      இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பயங்கரவாத இராணுவத்தினர் அனைவரும்

      பிள்ளைகளை விளையாட விடுங்கோ

      தனிமை படுத்த பட்டு உரிய முறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

      இந்தியாவால் வழங்க பட்ட தடுப்பூசிகளில் அரைப்பகுதி இராணுவத்தினருக்கு

      செலுத்த பட்ட நிலையில் இவர்கள் இவ்விதம் அடையாளம் காண பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி

      முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி

      இலங்கையில் இன்று முன்கள பணியாளர்கள் 1,362 பேருக்கு கொரனோ

      தடுப்பூசி போட படுகின்றன ,இந்திய வழங்கிய தடுப்பூசிகள் தற்போது செலுத்த பட்டு வருகின்றன

      எதிர்வரும் சில வாரங்களில்சீனா வழ்ங்கும் தடுப்பூசியும்

      பதுளையில் நில நடுக்கம் ஓடிய மக்கள்

      இலங்கைக்கு கிடைத்து விடும், அவையும் இவ்வாறான

      திட்டமிடல்கள் ஊடக மக்களுக்கு செலுத்த படும் என தெரிவிக்க படுகிறது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      கொரனோவால் அமெரிக்காவில் 2,116 பேர் மரணம் – பிரிட்டனில் 678 பேர் மரணம்

      கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது

      இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24

      மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்

      பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்

      பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

      தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்

      உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்

      இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

      இதுவரை 370 பேர் மரணமாகியுள்ளனர்

      தொடர்ந்து குறித்த நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு

      வரப்பட்டது என மார்தட்டி திரிந்த அரசுக்கு அதிகரித்து செல்லும்

      மரணங்கள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      2000 ஆசிரியர் மாணவர்களுக்கு கொரனோ

      2000 ஆசிரியர் மாணவர்களுக்கு கொரனோ

      சிரியாவில் நடத்த பட்ட கொரனோ சோதனையின் பொழுது

      ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேருக்கு

      இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது இதனை அடுத்து தற்போது


      பல பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

      தொடர்ந்து சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in உலக செய்திகள்

      இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்

      இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்

      இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

      மட்டும் 1,052 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 12,364 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

      அதேபோல அமெரிக்காவில் 2,589 பேர் பலியாகியும் சுமார் 80,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      குளிர்காலம் ஆரம்பிக்க பட்டுள்ளதால் நோயின் தொற்று அதிகரிக்க

      கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்

      கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்

      மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் ,இவ்விதம் ஜோடி ஒன்றும் இதில்

      சிக்கி கொண்டது ,மேற்படி தம்பதிகளுக்கு மேற்கொள்ள பட்ட சோதனையில் நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது

      ஆனாலும் சுகாதர அதிகாரிகளுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர் ,

      இவ்வாறு தப்பி சென்றவர்களை தேடி அலைந்த போலீசார் கொஸ்வத்தை,

      பொத்துஅடவன பிரதேசத்தில் வைத்து இவர்களை மீள கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்

      இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 365

      பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இந்த நோயினால்

      பாதிக்க பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் எழுபதாயிரத்தை கடந்துள்ளது

      தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த

      முடியாது ஆளும் சிங்கள அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது