Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் -வெடித்து சிதறிய ஈரான்,சிரியா ஏவுகணை முகாம்கள்

ஈரானை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் – இராணுவ முகாம்கள் தகர்த்து அழிப்பு ,வெடித்து சிதறிய ஏவுகணைகள் ,ஆயுத வண்டிகள்

தாக்குதல்

சிரியா நாட்டில் தளம் அமைத்து அந்த நாட்டின் அரச இராணுவத்திற்கு நேரடியாக உதவி புரிந்து வரும் ஈரான் இராணுவ

தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது

அவ்வாறு தலைநகரை அண்மித்த பகுதியில் இயங்கி வந்த மிக பெரும் இராணுவ முகமக்கள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

சிரியா இராணுவத்தின் வான் காப்பு இராணுவத்தினர் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பொழுதும் ,அதன் இலக்கில்

இருந்து தவறிய ஏவுகணைகள் குறித்த சில முகாம்கள் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,இதன் போது அங்கு பெரும் வெடி சத்தங்கள்

கேட்டதாவும் இதனால ஈரான்,சிரியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

சிரியா இராணுவம் மறுப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் ஏவிய ஏவுகணைகளில் அதிகமானவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளன, எனினும் ஒரு சில தவறி வீழ்ந்து

வெடித்துள்ளன ,எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

இரகசிய ஏவுகணை கையளிப்பு

சுமார் பதின்மூவாயிரம் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து சிரியா வாங்கி குவிந்திருந்த நிலையிலும் ,அதே சம அளவான

ஏவுகணைகளை ஈரான் வழங்கி இருந்த நிலையிலும் இஸ்ரல் ஏவுகணைகள் அச்சுறுத்தல் குறித்த இரண்டு நாட்டு இராணுவத்திற்கும் ஏற்பட்டுள்ளது

ஹிஸ்புல்லா

ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு கிளர்ச்சி படைகளிற்கும் ஈரான் ஏவுகணைகளை தாரளமாக

வழங்கியுள்ளது ,ஹிஸ்புல்லாவிடம் சுமார் ஒரு லட்சம் ஏவுகணைகளை ஈரான் வழங்கியுள்ளது ,

இஸ்ரேல் மீது ஈரான் உருவாக்கிய மூன்று நாட்டு கிளர்ச்சி படைகள் மற்றும் இராணுவ அமைப்புக்கள் சமவேளை தாக்குதல்களை

தொடுக்கலாம் என்ற நிலையில் அவர்கள் முந்திட முன்னர் இஸ்ரேல் இந்த தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

இதன் மூலம் விரிவு படுத்தப்படவுள்ள பெரும் தாக்குதல்களை சிதறடித்து அதில் இருந்து தமது நாட்டை தற்காத்து கொள்ளலாம்

என இஸ்ரேல் கணக்கு போட்டுள்ளது ,இது எதுவரை சாதகமாக அமையும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஏவுகணை தயாரித்து ஆசிய நாட்டுக்கு விற்க முனைந்த குழு – மடக்கிப்பிடித்த உளவுத்துறை

ஏவுகணை தயாரித்து அதனை முக்கிய ஆசிய நாடு ஒன்றுக்கு விற்கும் திட்டத்தில் ஈடுபட்ட இருபது பேர் இஸ்ரேல் உளவுத்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

ஏவுகணை தயாரிப்பு

2019 ஆண்டு இந்த ஏவுகணை தயாரிப்பில் இவர்கள் ஈடுபட்டு ,விற்பனையில் தீவிர பெற்றிருந்த நிலையில் மிக இரகசியமாக

இயங்கிய இந்த குழுக்கள் மக்கள் வாழ்விடம் அருகில் வைத்து மேற்படி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது

இதன் பொழுதே மேற்படி குழு மடக்கி பிடிக்க பட்டுள்ளது ,கைதானவர்கள் மூலம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று

ஐஸ் கட்டியால் உறைந்த ஆறுகள் -விளையாடும் வாலிபங்கள்

காதலியை உயிரோடு எரித்த காதலன்

,வருவதுட இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்திட முனைந்த அந்த ஆசிய நாட்டின் மீது நடவடிகை மேற்கொள்ளவும் திட்டமிட்ட பட்டுள்ளது

பதட்டம்

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுகளாக விளங்கும் நிலையில் மேற்படி குழுக்கள் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டமை அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

இவர்கள் போன்று மேலும் யாரும் செயல்படலாம் என்ற நிலையில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளதுடன் பாதுகாப்பு இறுக்கம் பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள்

சவூதி விமான நிலையதில் வெடித்த ஏவுகணை – எரிந்த விமானம்

சவூதி விமான நிலையம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரிந்த பயணிகள் விமானம்

கடந்த தினம் புதன்கிழமை சவூதி நாட்டின் முக்கிய சர்வததேச பயணிகள்

விமான தளமாக விளங்கும் Houthi attack on Abha விமானம் நிலையம்

மீது ஈரானிய ஆதரவு இராணுவ குழுவாக விளங்கும் கவுதி படைகள் நடத்திய உளவு

விமான தாக்குதலில் ,அங்கு தரித்து நின்ற பயணிகள் விமானம் பற்றி எரிந்தது

,sex எனினும் பயணிகளுக்கு எதுவித இழப்புகள் ஏற்படவிலை எனவும் விமானம் நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

சவுதி இராணுவம் குறித்த போராளிகள் இராணுவ நிலைகள் மீது அகோர வான் வெளி தாக்குதலை நடத்தி வருகின்றனர்

அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

வடகொரியாவில் இன்று அதிகாலை வேளை இரண்டு நில நடுக்க

சம்பவங்கள் பதிவாகியுள்ளன ,இவை 3.2 க்கு அதிகமான அதிர்வுகளில் பதிவாகியுள்ளது

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது ,

அவ்விதம் கடலுக்கடியிலோ அல்லது நிலத்தடிக்குள்ளோ புதிய வகை ஏவுகணை

சோதனையை நடத்தி இருக்க கூடும் என்றே சந்தேகம் வெளியிட பட்டுள்ளது


கரணம் இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை அந்த நாடு கூறாமையே .

    Posted in உலக செய்திகள்

    ஈராக் -அமெரிக்கா இராணுவ தளம் அருகில் ஏவுகணை தாக்குதல்

    ஈராக் -அமெரிக்கா இராணுவ தளம் அருகில் ஏவுகணை தாக்குதல்

    ஈராக் தலைநகரில் உள்ள பக்தாத் சர்வேதச விமான நிலையத்தில்

    வெளிப்புறத்தில் மூன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

    இதனால் மக்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை ,நேற்று

    வெள்ளிக்கிழமை

    இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை,இந்த விமான தளம் அருகில் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளது


    மேற்படி ஏவுகணைகள் ஈரான் நட்டு தயாரிப்பில் ஆனவை என தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள்

    பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

    பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

    பாகிஸ்தான் திடீரென ‘ஷாகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது.

    பாகிஸ்தான் தொலைதூர ஏவுகணை சோதனை

    பாகிஸ்தான் நேற்றுமுன்தினம் திடீரென ‘ஷாகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது.

    இந்த ஏவுகணை தரையில் இருந்து புறப்பட்டு 2,750 கி.மீ. வரையில் பறந்து சென்று, தரையில் உள்ள இலக்கை தாக்கும். குறிப்பாக

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபாரை இலக்காக கொள்ளக்கூடியது.

    பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ஏவுகணைகளில் மிக அதிக தொலைவுக்கு செல்லக்கூடியது, இந்த ஏவுகணைதான்.

    இந்த ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட பாகிஸ்தான் கூட்டுப்படை தளபதிகளின் தலைவர் ஜெனரல் நதீம் ராசா கூறுகையில், “பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதியான சக

    வாழ்வை விரும்புகிறது. பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தடுப்பதுதான் நமது ராணுவ திறன் ஆகும்” என குறிப்பிட்டார்.

    இந்த ஏவுகணை சோதனை, அதன் பல்வேறு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாக கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தி

    தொடர்பு பிரிவான ஐ.எஸ்.பி.ஆர். கூறுகிறது. மேலும் இந்த சோதனை, அரபிக்கடலில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் சொல்கிறது.

    இந்த சோதனை அதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு வரையறைகளை வெற்றிகரமாக சரி பார்த்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த ஏவுகணை முதன்முதலாக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏவி சோதிக்கப்பட்டது. இன்னும் பாகிஸ்தான் படையில் சேர்க்கப்படவில்லை.

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    சிரியா எல்லைகள் குவிக்க பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள்

    சிரியா எல்லைகள் குவிக்க பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள்

    சிரியாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த படும் என

    இஸ்ரேல் வரைபடத்துடன் வெளியிட்ட நிலையில் தற்போது சிரியா தமது ஏவுகணைகளை அதிகரித்துள்ளது

    இந்த வருடம் உலகில் அதிக கூடிய ஏவுகணைகளை கொண்ட நாடக சிரியா

    மாற்றம் பெறும் எனவும் இங்கு எல்லைகளில் தற்போது முதல் நவீனரக

    ஏவுகணைகள் குவிக்க ப்பட்டு வருகின்றன சிரியா லெபனான் எல்லைகளில் இவை முக்கியமாக குவிக்க பட்டு வருகின்றன

    ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் இதர ஆயுத

    குழுக்கள் தமது நாட்டின் மீது எவ்வேளையும் தாக்குதல்களை தொடுக்கலாம்

    என்ற நிலையிலும் ,இஸ்ரேலின் ஏவுகணைகள் தொடராக சிரியாவில்

    உள்ள ஈரான் ,,மற்றும் சிரியா ,ஹிஸ்புல்லா நிலைகளை தாக்கி வருகிறது ,

    இதனை தடுக்கும் வகையில் இந்த ஏவுகணை வலையமைப்புடன் கூடிய பாதுகாப்பு அரண்கள் அமைக்க பட்டு வருகின்றன

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ஈரான் இராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்

    ஈரான் இராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்

    சிரியாவின் Al-Dour village in Al-Suwaidaa c பகுதியில் உள்ள ஈரான் மற்றும்

    ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணை தகத்தலை நடத்தியது ,

    இதில் அங்கு வைக்க பட்டிருந்த ராடார் திரைகள் மற்றும் ஏவுகணைகள்

    என்பன அழிக்க பட்டுள்ளதாகவும் ,இவ்வேளை அங்கு பெரும், வெடி சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

    ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை சேர்ந்த இராணுவத்தினர் பலர்

    பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க பட்டுள்ளது

    எதிரிகள் தாக்குதலுக்கு முந்திட முன்னர் இஸ்ரேல் தொடர் வலிந்து

    தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்

    அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்

    அமெரிக்காவின் இராணுவ மையங்களை இலக்கு வைத்து ஈராக்கில் ,ஈரானின்

    ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்த ,இதன் தாக்குதல்

    எதிரொலியாக டிரம்ப் பலத்த மிரட்டலை ஈரானுக்கு விடுத்திருந்தார் ,இந்த

    நிலையில் தற்பொழுது ஈரான் தமது அணு உலைகள் அருகில் ஏவுகணை வான் தடுப்பு ஏவுகணைகளை குவிந்துள்ளது

    அரண்களாக குவிக்க பட்டுள்ள இந்த ஏவுகணைகளினால் பெரும் பதட்டம் நிலவுகிறது

    அமெரிக்காவின் நாசகார நீர்மூழ்கி உள்ளிட்ட கப்பல்கள் ஈரான் அருகில்

    சுற்றிய வண்ணம் உள்ளன ,அவ்வாறான நிலையில் இந்த ஏற்பாட்டை

    ஈரான் செய்துள்ளமை விரைவில் பெரும் தாக்குதல் ஒன்று வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

    ஏவுகணை
    ஏவுகணை
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஒருலட்சம் ஏவுகணைகள் -தகருமா இஸ்ரேல் ..?

    ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஒருலட்சம் ஏவுகணைகள் -தகருமா இஸ்ரேல் ..?

    ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பிடம் கடந்த வருடம்

    இரண்டு மடங்கு ஏவுகணைகள் கிடைக்க பெற்றுள்ளதாக முக்கிய உளவுத்துறை மையம் அறிவித்துள்ளது

    இஸ்ரேல் மீதான தாக்குதலை மையபடுத்தியே மேற்படி ஏவுகணைகள்

    குவிக்க பட்டுள்ளன ,ஈரானில் இஸ்ரேலினால் படுகொலை செய்ய

    பட்ட சோலைமானியே இந்த ஒழுங்கு படுத்தல்களை புரிந்ததாக சுட்டி காட்ட பட்டுள்ளது

    தம் நாட்டின் மீது பெரும் தாக்குதல்களை தொடுத்து பெரும் அழிவை

    ஏற்படுத்த ஈரான் முயன்று வருவதான குற்ற சாட்டை இஸ்ரேல் முன் வைத்து

    வரும் நிலையில் ,ஈரானின் முக்கிய மூளைகளை ஓசை படாமல் இஸ்ரேல் கொன்று வருகிறது

    இவ்வாறு தொடரும் இந்த பனிப்போரின் உச்சம் நாடுகளுக்கு

    இடையில் பெரும் மோதலாக வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது

    ஏவுகணை
    ஏவுகணை
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா

    ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா

    ரசியாவின் வான் இடைமறித்து ஏவுகணையாக விளங்கும் எஸ் 400 ரக ஏவுகணையை துருக்கி வாங்கி குவித்தது ,இந்த ஏவுகணைகள்

    உடனடி களமுனை பாவனைக்கு தருவித்து எல்லைகளில் குவிக்க பட்டுள்ளன

    தம்மிடம் மேற்படி ரக ஏவுகணையை வாங்கிட அமெரிக்கா துருக்கிக்கு அழுத்தம் கொடுத்தது ,ஆனால் துணிந்து செயல் பட்ட

    எடகோன் ,டிரம்பின் மிரட்டலை மீறி ரசியாவுடன் ஒப்பந்தம் செய்து சொன்னபடி ஏவுகணையை வாங்கி குவித்தார்

    வாங்கி விடீர்கள் எப்படி கொண்டு வறுகிண்றீர்கள் பார்க்கலாம் என சவாலும் விட்டது ,அதற்கு ரஷியா உரிய மாற்று வழிகளை பயன் படுத்தி துருக்கியில் குவித்தது

    இதன் எதாரொலியாக தற்போது பாதுகாப்புத்துறை தொழில் இயக்குநகரம்

    மற்றும் அதன் தலைவர் இஸ்மாயில் டிமீர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது பொருளாதாரத்தடை விதித்தது.

    இந்த பொருளாதார தடையால்
    இரு நாட்டுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து பறக்கிறது

    அடிபணிய வைக்க முனையும் அமெரிக்காவின் நய வஞ்சகத்திற்கு துருக்கி அடிபணியுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

    Posted in உலக செய்திகள்

    ஈரான் இராணுவ குழுமீது – இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – ஐவர் பலி

    ஈரான் இராணுவ குழுமீது – இஸ்ரேல் ஏவுகணை தகுதித்தல் – ஐவர் பலி

    சிரியாவுன் தெற்கு டமகாஸ் பகுதிக்கு அருகில் தளம் அமைத்து இயங்கி வரும்

    ஈரான் ஆதரவு போராளிகளாக விளங்கி வரும் ஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரல் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது

    இந்த தாக்குதலில் சிக்கி ஐந்து ஈரான் ஆதரவு படைகள் பலியாகியுள்ளனர்

    இஸ்ரேல் இராணுவ சிப்பாயை உயிருடன் பிடித்து சென்றதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

        ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

        ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி படு கொலை செய்ய பட்ட தன்

        பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் முறுகளும் ,மோதல்களும் தீவிரம் பெற்றுள்ளன

        இரு நாட்களுக்கு முன்னர் பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு

        கொண்டிருந்த ஈரானின் மிக சக்தி வாய்ந்த இரு நீரூந்து வேக விசை போர் கலங்கள்

        மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,இதில் 19 பேர் பலியாகியும் ,15 பேர் படு காயமடைந்துள்ளனர்

        ஈரானோ இது தவறுதலான ஏவுகணை தாக்குதல் என விளக்கம் அளித்தது ,

        ஆனால் தற்போது ஈரான் நாட்டின் அதிபருக்கு நெருங்கிய ஊடகம் ஒன்று திகில் செய்தியை வெளியிட்டுள்ளது

        அந்த ஊடக குறிப்பில் அமெரிக்காவே மின்சார தாக்குதல் ,அல்லது கதிரியக்க ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த இருகலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது

        சேதமான நிலையில் மீட்க பட்ட போர் கலங்கள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது ,

        இது அமெரிக்கா இவ்வகையான புதிய தொழில் நுப்டம் மூலம் தாக்கி இருந்தால், ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்க பட்டுள்ளது

        எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இந்த ஏவுகணைகள் தாங்கிய நீரூந்து

        விசை படகுகள் வந்தால் தாக்குங்கள் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன

        இதனை அடுத்தே ஈரான் இந்த விடயத்தில் மிக கோபத்தில் ,உள்ளது அப்படி என்றால் கடல் படை கப்பல்கள் மீதோ அல்லது ஏவுகணை

        தாக்குதல்களோ அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

        ஏவுகணைகள் மூலம்
        ஏவுகணைகள் மூலம்
            Posted in உலக செய்திகள்

            வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?

            வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?

            வட கொரியாவில் திங்கட்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பாரிய

            நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன்

            இந்த நில நடுக்கமானது வடகொரியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gangwon மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது

            இதே பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்வு கூறப்பட்டு இருந்தது


            அவ்விதம் இங்கு ஏதும் ஏற்பட்டு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது

            எனினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

            புதிய ஏவுகணை தளம் ஒன்றினை அமைத்து வருவதாகவும் விரைவில்

            அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் புதிய சோதனையை

            வடகொரியா நடத்த கூடும் என எதிர் பார்க்க பட்டு வரும் நிலையில் இந்த சம்பவவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது

            quake strikes North Korea
            quake strikes North Korea
            Posted in உளவு செய்திகள்

            நீர் மூழ்கி ,விமானம் மூலம் ரசியா ஏவுகணை தாக்குதல் – வீடியோ

            நீர் மூழ்கி ,விமானம் மூலம் ரசியா ஏவுகணை தாக்குதல் – வீடியோ

            சிரியாவில் நிலை கொண்டு சிரியா

            அரசுக்கு எதிராக போராடி வரும் ஐ

            எஸ் கிளர்ச்சி படைகளுக்கு

            எதிராக சிரியா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது

                அவ்வாறு மேற்கொள்ள பட்ட நீர்மூழ்கி தாக்குதல் காட்சிகள் வெளியிட

                பட்டுள்ளன ,அது போலவே போர் விமானங்கள் மழை போல குண்டுகளை

                வீசும் பர பரப்பு காணொளி, காட்சி வெளியாகியுள்ளது,வாங்க அந்த காட்சிகளை பார்க்கலாம்

                தீவிரவாதிகள் மீது
                தீவிரவாதிகள் மீது
                Posted in உளவு செய்திகள்

                ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை

                ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை

                ரஷியா நாடானது தற்பொழுது புதிதாக மேம்படுத்தி தயாரிக்க பட்டுள்ள Zircon ரக கைபிரட் ஏவுகணைகளை திடீரென சோதனை செய்துள்ளது

                12 க்கும் மேற்பட்ட இந்த புதிய வகையான ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளது.


                  ,இராட்சத நீர் மூழ்கி கப்பலுக்கு ஏனைய போர் கப்பல்கள் பாதுகாப்பு வழங்க ,அவ்வேளை இந்த திடீர் சோதனையை நடத்தியுள்ளது

                  இவ்வகையான நீர் மூழ்கி கப்பல்களினால் தமது கடற்படையினருக்கு மிக பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது என

                  கருதும் அமெரிக்கா ,ரசியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும் ,விசனத்தை தெரிவித்து வருகிறது

                  ரசியா விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள் என அமெரிக்கா அதிபர் உத்தரவிட்டு சில மணித்தியாலங்களில் இந்த சோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு புட்டீன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்

                  டிரம்ப் தனது வாயை கொடுத்து ஈரானிடமும் ,ரசியாவிடமும் முறையாக வாங்கி கட்டியுள்ளதை இந்த நகர்வுகள் கோடிட்டு காட்டுகின்றன

                  வடகொரியா அதிபர் தற்போது உடல் நலம் தேறி வரும் நிலையில் ,அவரும் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியங்கள்

                  கொடுக்கலாம் என இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்,
                  வரும் நாட்களில் இவை தொடர்பான எதிர்விளைவுகள் தெரிய வரும் .

                    சர்வாதிகார அடக்கியாளும் ,அடக்குமுறையை ,தொடராக பிரோயித்து ,அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி ஏப்பம் இட்டு

                    வந்த அமெரிக்காவுக்கு ,முறையான பதிலடியை இவ்விதமான புதிய நவீனரக ஆயுத சோதனைகள் மூலம் இந்த நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன

                    தொடர்ந்து வாலாட்ட நினைத்தால் இது தான் நிலை என்பதை நேரடியாகவே அமெரிக்காவின் எதிரி நாடுகள் தெரிவித்து வருகின்றன .

                    இதன் பின்னராவது ,அமெரிக்கா அதனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாமா …? என்பது சந்தேகமே .

                    ஆயுத போட்டியின் உச்சம்
                    ஆயுத போட்டியின் உச்சம்
                        Posted in உலக செய்திகள்

                        ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை

                        ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை

                        சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தின .

                        எனினும் இஸ்ரேல் ஏவுகணைகளை ரசியாவின் ஸ்-400 ரக வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தின .


                        மேற்படி சுட்டு வீழ்த்தும் காட்சிகளை சிரியா இராணுவம் வெளியிட்டுள்ளது

                        குறித்த வான் தடுப்பு ஏவுகணைகள் செயல் இழந்து விட்டதாக அமெரிக்கா பரப்புரை புரிந்து வந்த நிலையில் இந்த சுட்டு வீழ்த்துதல் இடம்பெற்றுள்ளது .

                        தானியங்கி முறையில் சுட்டு வீழ்த்தும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிட தக்கது ,


                        இஸ்ரேல்,அமெரிக்கா ,தொடர்ந்து ஈரான் ,ரசியா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்று வருகின்றமையும் அதனை சிரியா தீவிரமாகி தடுத்து வருவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது

                        https://www.youtube.com/watch?v=NTdZAGqCyBo&feature=youtu.be

                        சிரியாவின் முப்பது ஆயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த இராணுவத்திற்கு ஆதரவு தாக்குதல்களை அமெரிக்கா,இஸ்ரேல் வழங்கிய வண்ணம் உள்ளன

                        வரும் நாட்களின் போரின் வேகம் அகோரமாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது

                        ரசியா விமான தளங்கள்
                        ரசியா விமான தளங்கள்
                        Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

                        பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video

                        பிரான்ஸ் விமானம் மீது ரொக்கட் தாக்குதல் -தப்பிக்கும் திகில் video

                        பிரான்ஸ் Chad விமான தளத்தில் தரை இறங்கிய சி-130 என்ற இராணுவ சரக்கு விமானம் மீதுரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


                        எனினும் சரக்கு விமானம் அந்த தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டது .

                        இந்த தாக்குதல் சம்பவம் அதே விமான தளத்தில் , நிறுத்தி வைக்க பட்டிருந்த su -25 ரக போர் விமானம் ஒன்றின் மூலம் நடத்த பட்டுள்ளது .

                        தவறுதலாக இந்த தாக்குதலை அந்த விமானம் மேற் கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

                        இந்த விமானம் ரொக்கட் தாக்குதலில் சிதறி இருக்கும் எனின் அங்கிருந்த டசின் கணக்கான விமானங்களும் அழிந்திருக்கும்

                        ,எனினும் தெய்வாதீனமாக இந்த பெரும் அவல நிகழ்வு தடுக்க பட்டுள்ளது


                        மேற்படி சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன

                        விமானங்களின் பாதுகாப்பு கருதி இயல்பு நடை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த பட்டுள்ளதாக குறித்த விமான நிலையம் தெரிவித்துள்ளது

                        அந்த சூட்டு காட்சிகளை கீழ் உள்ள காணொளியில் பாருங்கள்

                        பிரான்ஸ் விமானம் மீது
                        பிரான்ஸ் விமானம் மீது
                        Posted in உளவு செய்திகள்

                        ஈரான் 3 புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம் – video

                        ஈரான் 3 புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம் – video

                        ஈரான் நாடு தாம் தயாரித்த மூன்று புதிய வகை ஏவுகணையை வெளியிட்டுள்ளது .இந்த ஏவுகணைகள் விமானம் போல

                        வடிவமைப்பிலும் அமைக்க பட்டுள்ளன ,துல்லியமாக இலக்குகளை தாக்கி அழித்து துவாம்சம் செய்து விடுகின்றன

                        ஈரானின் பாதுகாப்பபு அமைச்சு வெளியிட்டுள்ள இந்த காணொளி அமெரிக்கா,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன

                        இலகுரக உளவு விமானங்கள் மூலம் இந்த ஏவுகணைகள் எடுத்து சென்று தாக்குவது தொடர்பிலும் வெளியிட பட்டுள்ளது ,ஈராக் போல ஈரானை

                        அமெரிக்கா எடை போட்டதன் விளைவு ,இன்று அமெரிக்காவுக்கு நேர் எதிராக ஈரான் உருவெடுத்து நிற்பதை இந்த விடயங்கள் காண்ப்பிக்கின்றன

                        முஸ்லீம் நாடுகளின் வல்லரசாக ஈரான் நிமிர்ந்து நிற்கிறது என்பது உலக சாதனை தான் .

                        ஈரான் புதிய ஏவுகணை
                        ஈரான் புதிய ஏவுகணை

                          Posted in உளவு செய்திகள்

                          ரஷியா விமான தளத்தை தாக்க பறந்த அமெரிக்கா விமானங்கள் துரத்தியடிப்பு

                          ரஷியா விமான தளத்தை தாக்க பறந்த அமெரிக்கா விமானங்கள் துரத்தியடிப்பு

                          சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளத்தின் எல்லை அருகே நிறுத்தி வைக்க பட்டிருந்த


                          ரசியாவின் s 400 ரக ஏவுகணைகளை கைக் புரிந்து அதன் பின்னர் அந்த விமான தளத்தை தாக்கியழிக்க முனைந்த அமெரிக்காவின் முயற்சி படு தோல்வியில் முடிந்துள்ளது

                          இந்த ஏவுகணைகள் கைக்கிங் செய்ய பட்டூ செயல் இழக்க வைக்க பட்டிருந்தால் சிரியாவில் உள்ள ரசியாவின் விமானிகள் மற்றும் ஏவுகணைகள் என்பன முற்றாக தாக்கி அழிக்க பட்டிருக்கும்

                          ஆனால் சுதாகரித்து கொண்ட ரசியா அந்த விமானத்தின் செயல் பாட்டை முறியடித்ததுடன் ரசியா விமானங்கள் மேல் எழுந்து அதனை துரத்தின

                          அமெரிக்கா இராணுவத்தின் இந்த நாசகார வேலையால் ரஷியா பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது ,இதற்கு பதலடியாக ரஷியா ஏதாவது செய்ய கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                          தொடரும் இராணுவ விளையாட்டுக்கள் ,பெரும் போரை மூட்டும் நிலைக்கு செல்வதாக இதனை நோக்க முடிகிறது

                          ரஷியா விமான தளத்தை
                          ரஷியா விமான தளத்தை