இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சி

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சி

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சி ,இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக வலுவான யேமன் வான் பாதுகாப்பு

ஏழ்மையான நாட்டின் மீதான சமீபத்திய ஆக்கிரமிப்பில் வலுவான யேமன் வான் பாதுகாப்பை எதிர்கொண்ட இஸ்ரேலிய ஆட்சியின் போர் விமானங்கள் ஆச்சரியத்தில் மூழ்கின.

சமீபத்தில், ஏமனுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியின் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலின் போது ஏமனின் அன்சாருல்லா அதன் உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளை வெளியிட்டது, இஸ்ரேலிய போர்

விமானங்களை நோக்கி டஜன் கணக்கான ஏவுகணைகளை ஏவியது. இந்த சம்பவம் சியோனிஸ்டுகளையும் அவர்களின் இராணுவ கோட்பாட்டாளர்களையும் குறிப்பிடத்தக்க அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

சனா அரசாங்கத்தை வழிநடத்தும் யேமனின் இஸ்லாமிய எதிர்ப்பு, பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் சமரசம் செய்யாது என்றும், அவர்களுக்கு எதிராக சியோனிஸ்டுகள் செய்த குற்றங்கள் மற்றும்

இனப்படுகொலை பிரச்சாரத்தை கடுமையாக எதிர்க்கும் என்றும் பலமுறை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், சமீபத்திய நாட்களில் பாலஸ்தீனத்தின்

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் சியோனிஸ்டுகள் மீது ஏமன் மக்கள் கணிசமான பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளனர்.

செங்கடல் மற்றும் பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி ஆகியவையும் யேமன் எதிர்ப்பால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை, குறிப்பாக இஸ்ரேலின்

நலன்களுக்கு சேவை செய்யும் இயக்கத் தடையை மதிக்காத கப்பல்களுக்கு எதிராக அன்சாருல்லா போராளிகளால் குறிவைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டமைப்பில், அன்சாருல்லா ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் தெற்கு துறைமுகங்களை முடக்கியுள்ளது, மேலும் அதன் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம்,

ஆக்கிரமிப்பு ஆட்சியின் முக்கிய விமான நிலையங்களுக்கு, குறிப்பாக பென் குரியன் விமான நிலையத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற போதிலும்,

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ள செய்தி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா , 2022 முதல் 2024 வரை ,பயணித்த அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான ,விடயங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கா , 23 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதற்காக 1. 27 பில்லியன் அவர் செலவு செய்துள்ளதாக, வெளிவந்துள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு வாங்குரோத்து நிலையில் செல்கின்ற பொழுது, இவ்விதமான ஆடம்பரமான வாழ்க்கைச் செலவுகளை, அவர் மேற்கொண்டு நாட்டை கீழ் நிலைக்குத் தள்ளி உள்ளதாக ,மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆடம்பர வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, அதன் ஊடாகவும் பல மில்லியன்களை மோசடி செய்துள்ளதான, தகவலும் வெளியாகி இருக்கிறது.

சிங்கப்பூராக மாற வேண்டிய இலங்கை ,இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி ,இன்று சீரழிந்து வருவதாக அவர் கண்ணீர் மல்கினார் .

எனவேதான் இலங்கை மக்கள் விழிப்புணர்வு கொண்டு ,எழுந்து இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக ,குரல் கொடுத்து போராட வேண்டுமென, தற்பொழுது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

முன்னாள் தமிழின படுகொலையாளி ,மஹிந்த ராஜபக்,ஷ கோத்தபாய ராஜபக்,ஷ மைத்திரிபால சிறிசேன ,உள்ளிட்டவர்களும் இவ்வாறான ஆடம்பரமான பயணங்களை மேற்கொண்டு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ

பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ ,ஒரு பெண்ணை நடு வீதியில் வைத்து தாக்குகின்றான் அவசரமாக பகிருங்கள் இவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை வேடிக்கை பார்க்க மட்டும் ஆட்கள்.

இவன் கைது செய்யப்படவண்டும். பொலிசாரின் கண்ணில் படும்வரை விரைவாகப் பகிருங்கள் 🙏
இது கண்ணிவெடி அகற்றும் பணியகம் போலுள்ளது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க அதிகம் பகிருங்கள் மக்களே

https://www.facebook.com/61553765198144/videos/999254965085625

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் , வன்னி மைந்தன் tiktok தளத்தில் ஊடாக உதவி செய்யச் சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கு வீட்டிற்கு ஒரு கழிப்பறை திட்டம் கட்டும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் தளத்தின் ஊடான செயற்பாட்டு நடவடிக்கை தீவிரமாக இடம் பெற்று வருகிறது.

இதன்போது கட்டப்பட்டுள்ள மலசல கூடத்தை வேலைகள் முடிந்து விட்டதா என கண்காணிக்கு சென்ற பொழுது இந்த சம்பவம் திடீரென பதிவாகி இருக்கிறது.

கிட்னி நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த சோதரி திடீரென உடல்நிலை சோர்வு ஏற்பட்டு ஆட்டோவில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த காட்சிகள் கீழ் உள்ள பதிவில் காணப்படுகிறது.

அரசியல்வாதிகள் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி தங்களது சுயநலன்களுக்கு சம்பாதித்து வருகின்ற சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.

வீடியோ பார்க்க

அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்


அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்

அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் செலவு செய்த விடயம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எங்கே மீதி பணம் ,கணக்கு காண்பிக்க மறுக்கும் அர்ச்சுனா |money

வீடியோ

கபில உதயங்கவிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

கபில உதயங்கவிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி

கபில உதயங்கவிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி

கபில உதயங்கவிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர்

உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் 7031(c)சரத்தின் கீழ், இவர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரு தரப்பின் பெயர்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிரான நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, எயார்பஸ் விமானங்களை சந்தை பெறுமதியை

விட அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் ஊழல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன

அதிர்ச்சி சற்றுமுன் வெளியேறிய வைத்தியர் கண்ணீருடன் விடைபெற்றார்
Posted in இலங்கை செய்திகள்

அதிர்ச்சி சற்றுமுன் வெளியேறிய வைத்தியர் கண்ணீருடன் விடைபெற்றார்

அதிர்ச்சி சற்றுமுன் வெளியேறிய வைத்தியர் கண்ணீருடன் விடைபெற்றார்

வீடியோ

அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

கணவன் உயிரிழப்பு ,அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு ,உறவினர்கள் கண்ணீரில் தவிப்பு .

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் கடை ஒன்றில் கணவர் உயிரிழந்த நிலையில் ,அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வந்த பொழுது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார் .

அதனை அடுத்து உங்களுடனே வருகிறேன் என கதறி கதறி அழுதிருக்கின்றார்.

மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி

அவ்வேளை மனைவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணித்துவிட்டார் .

கணவன் மனைவி இருவரது சடலங்களும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

கணவன் மீது அதீத பாசத்தைக் கொண்ட மனைவி நெஞ்சுவலி ஏற்பட்டு கணவனுடன் உடன் கட்டை ஏறிய சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த சம்பவம் அந்த கிராம மக்களை கண்ணீரால் அவர்களை குளிர வைத்துள்ளது .

கணவருக்கும் மனைவிக்கு இடையில் இருந்த நல்லுறவு

கணவன் மனைவிக்கு இடையில் இருந்த நல்லுறவு இதன் ஊடாக வெளிப்பட்டு உள்ளதாகவும், இவர்கள் எப்பொழுதும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்ததாகவும் அந்த மக்கள் தற்பொழுது தெரிவித்து வருகின்றனர் .

கணவன் இறந்த நிலையில் மனைவி உடன்கட்டை ஏரியா சம்பவம் ,வாலிபர்களுக்கும் காதலர்களுக்கும் ஒருவிதா புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி

முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி

வீடியோ

ஹவுதிக்கு பயத்தில் தப்பி ஓடும் நாடுகள் அதிர்ச்சியில் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிக்கு பயத்தில் தப்பி ஓடும் நாடுகள் அதிர்ச்சியில் அமெரிக்கா


ஹவுதிக்கு பயத்தில் தப்பி ஓடும் நாடுகள் அதிர்ச்சியில் அமெரிக்கா

ஹவுதி தாக்குதல் பயத்தில்,அமெரிக்கா கப்பல் படையை கைவிட்டு
தப்பி ஓடும் நேச நாடுகள்

சற்றும் எதிர்பாராத ஆட்டம் .

உலக சண்டியர் அமெரிக்காவை ஆட்டம் காணவைத்துள்ள காட்சிகள் .அதிர்ச்சியில் அமெரிக்கா

வீடியோ

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி

பூகொடை – பெபிலி​வல, அம்பகஹவத்த பிரதேசத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருந்த போது தன்னை மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் தாய் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பாலூட்டிக்கொண்டிருந்த தனது குழந்தையை பறித்து தரையில் அடித்து கொலை செய்வோம் என மிரட்டி தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 வயதுடைய மற்றுமொரு இளைஞர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி

கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகநபர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதுடன்,

சந்தேகநபர்கள் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று

வருவதாகவும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது


இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்

என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது

கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,


எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை

    Posted in Uncategorized

    உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

    உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

    ஐரோப்பாவில் அதிக உடல் எடை கொண்ட நாடாக பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,இந்த

    உடை எடை அதிகரிப்பால் ,அவர்கள் தம் அவயவங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

    மேலும் இந்த உடல் எடையால் ஆண்டு தோறும் பண்ணி ரெண்டு லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற அதிர்ச்சிக்கர
    தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு கரணம் ,அதிக உணவு உட் கொள்ளுதல் ,சொகுகாச வாழ்தல் ,மற்றும் உடல் பயிற்சி இன்மை ,போன்ற காரணங்களும் முதன்மை இடம் வகிக்கின்றன.