Posted in பிரித்தானிய செய்தி

கொரனோ பீதி – லண்டனில் மனைவி ,2 மகளை சுட்டு கொன்ற தந்தை

கொரனோ பீதி – லண்டனில் மனைவி ,2 மகளை சுட்டு கொன்ற தந்தை

பிரிட்டன் Woodmancote, West Sussex. பகுதியில் நாற்பத்தி இரண்டு வயது

கணவன் ஒருவர் தனது நாப்பது வயது மனைவி மற்றும் மகள்களை அதி படு கோரமாக சுட்டு கொன்றுள்ளார்

மனைவியை முதல் சுட்டு கொன்ற அவர் ,அதன் பின் ,இரண்டு வயது மற்றும் நான்கு வயது மகள்களை நெஞ்சும் ,மற்றும் தலையில் சுட்டு கொன்றுள்ளார்

,பின்னர் தாம் வளர்த்த வளர்ப்பு நாயையையும் சுட்டு கொன்று விட்டு தானும் தன்னை சுட்டு தற்கொலை செய்துள்ளார்

கொரனோ வைரஸின் பீதியில் பெரும் மன உளைச்சலில் இருந்த இவர் இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது

கொரனோ வைரஸ் காரணமாக, மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்ட நிலையில், இடம்பெற்ற இந்த சம்பவம்

மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து வீடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன ,

தொடர்ந்து பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இன்று மட்டும் முதன் முதலாக பிரிட்டனில் 936 பேர் பலியாகியுள்ளனர் 55 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

மேலும் பிரிட்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

லண்டனில் - இருமகள்
லண்டனில் – இருமகள்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் 936 பேர் பலி – மொத்த பலி -6,483

பிரிட்டனில் 936 பேர் பலி – மொத்த பலி -6,483

பிரியிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்,936பேர் பலியாகியுள்ளனர் ,

இதுவரை இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை சுமார் 7,095 ஆக உயர்வடைந்துள்ளது

மேலும் 55,000மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
லண்டனில்

மட்டும் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .எதிர்வரும் நாட்களில்

மேலும் இதன் இழப்பது அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

இதுவரை இடம்பெற்ற மரணத்தில் இன்று அதிகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 828 பேர் பலி
பிரிட்டனில் 828 பேர் பலி
Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே

கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே

லண்டனில் வைரஸ் நோயின் காரணமாக வீதிகளில் மக்கள் தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது

இவ்வாறான சூழலில் Chelmsford, Essex பகுதியில் வேகமாக பயணித்த

கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டின் வேலியுடன் மோதி சிதறியது

இதில் கார் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது ,சாரதி காயங்களுடன் மீட்க பட்டார் .


வீட்டின் வேலியும் உடைந்து சேதமாகியுள்ளது

இந்த வீட்டின் வேலிகளை சாரதியை திருத்தி கொடுக்க வேண்டிய செலவுகளை

ஏற்க வேண்டும் ,கொரனோ பீதியின் எதிரொலியே இந்த விபத்து என தெரிவிக்க படுகிறது

கொரனோ கலக்கத்தில்
கொரனோ கலக்கத்தில்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் மக்கள் உலவ விதிக்க பட்ட தடை சில நாளில் விலக்க படுகிறது – லண்டன் மேயர்

லண்டனில் மக்கள் உலவ விதிக்க பட்ட தடை சில நாளில் விலக்க படுகிறது – லண்டன் மேயர்

லண்டனில் கடந்த பத்து நாட்களாக முழு லக்கடவுன் செய்ய பட்டு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டது

,இவ்வாறான நிலையில் தற் பொழுது கடந்த பத்து நாட்களில் பாதிப்புக்கள்

எதுவும் பெரிதாக இல்லை என கருதும் லண்டன் மேயர் சாயிக்கான் விரைவில் விதிக்க

பட்ட லக்க டவுன் விலக்க படும் நேரம் வந்து விட்டதாக எண்ணுவதாக தெரிவித்துள்ளார்

பிரதமரோ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று

வருகின்றார் ,அத்துடன் மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என மன்றாடி கேட்டு வருகின்றார்

இவ்வாறான சூழலில் லண்டன் மேயர் இவ்வாறு கூறி இருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் நேற்று மட்டும் 224 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் லண்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

லண்டனில் மக்கள்
லண்டனில் மக்கள்
https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்

கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்

பிரிட்டன் போதமர் போரிஸ் ஜோன்சன் மீள ஆபத்தான நிலைக்கு சென்றதால்

தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்ற பட்டு கடந்த இரவு அங்கே பொழுதை கழித்தார் ,

எனினும் அவருக்கு மேற்படி சொற்களை சுவாசம்
வழங்க

வேண்டிய தேவை உள்ளது எனவும் அதனை அகற்றிட கூடாது என முக்கிய மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார் .

ஆபதன நிலையிலேயே தொடர்ந்தும் உள்ளதால் மக்கள் ,அரசியல் தலைவர்கள் கண்ணீரில் நனைந்துள்ளனர்

நலமுடன் உடல தேறி வரவேண்டும் என அனைவரும் கடவுளிடம் மன்றாடிய வண்ணம் உள்ளனர்

கொரனோவால் மீள
கொரனோவால் மீள
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 854 பேர் பலி – அதிகரித்த உயிர் பலி

பிரிட்டனில் 854 பேர் பலி – அதிகரித்த உயிர் பலி

பிரிட்டனில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் உயிரிழப்ப்பு 854ஆக பதிவாகியுள்ளது ,
இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை6,227ஆக உயர்ந்துள்ளது

மேலும் இதன் எண்ணிக்கை வரும் சில நாட்களில் அதிகரிக்க கூடும் எனசம் வெளியிட பட்டுள்ளது

இது தவிர பிரிட்டனில் அறுபத்தி ஆறாயிரம் பேர் பலியாகியுள்ளதான

திடுக்கிடும் தகவல் ஒன்றை நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ளார் ,
இந்த மறுபட்ட தகவல் வேகமாக பரவி வருகிறது

மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக அரசு அறிவித்திருந்ததும் ,பிரதமர்

உள்ளிட்டவர்கள் நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதும்

இதன் இழப்பு சரியாக இருக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டனில் பே 854 பலி
பிரிட்டனில் பே 854 பலி

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் மகாராணி NHS மருத்துவமனை ஊழியர்களை விசேட நன்றி தெரிவிப்பு

பிரிட்டன் மகாராணி NHS மருத்துவமனை ஊழியர்களை விசேட நன்றி தெரிவிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்ட மக்களை காப்பாற்றும் தீவிர நகர்வில் தமது உயிரை

பணையம் வைத்து பணி புரிந்து வரும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,அம்புலன்ஸ்

சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத்

விசேட நன்றியினையும் ,பாராட்டினையும் தெரிவித்துள்ளார்

இவர்கள் சிறப்பான மருத்துவத்தால் பல்லாயிரம் மக்கள் காப்பாற்ற

பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பிரிட்டன் மகாராணி
பிரிட்டன் மகாராணி
Posted in பிரித்தானிய செய்தி

ஆபத்தில் இருந்து விடுதலையான பிரிட்டன் பிரதமர் – டுவிட்

ஆபத்தில் இருந்து விடுதலையான பிரிட்டன் பிரதமர் – டுவிட்

பிரிட்டன் மக்கள் செல்வாக்கும் ,அன்பையும் பெற்று விளங்கும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தற்பொழுது
அவர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்ய பட்டார் ,

மிக ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக செய்திகள் வெளியாகின ,இதனால் மக்கள் மிகவும் பதட்டத்தில் இருந்தனர்

தற்பொழுது அவர் செயற்கை சுவாசத்துடன் இல்லாது நலமாக உள்ளாரனே செய்திகள் வெளியாகியுள்ளன .he was not on a ventilator.

அவர் உயிர் நலன் கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த அதி

தீவிர சிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்ய பட்டார் என குறிப்பிட பட்டுள்ளது
ஒரு இரவை தான் இங்கு கழித்ததாக பதிவிட்டுள்ளார்

அமெரிக்கா அதிபர் ,பிரான்ஸ் அதிபர் ,இவருக்கு வேண்டிய உதவிகளை

வழங்கிடும் படி கூறியதுடன் அவரை காப்பாற்றும் அணைத்து விடயங்களையும் மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளனர்

அவர்களும் இவருக்கு உதவிட தயார் நிலையில் உள்ளனர்

விசேட மருத்துவ நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்காணிப்பில் போரிஸ் ஜோன்சன் உள்ளார் .

மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் ,சிறந்த மருத்துவ

ஊழியர்கள் மக்களை காக்கும் பணியில் தொடர்ந்து செயல் பட்டு வருவதாக டுவிட் செய்துள்ளதுடன் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்

ஆபத்தில் இருந்து விடுதலையான
ஆபத்தில் இருந்து விடுதலையான
https://www.youtube.com/watch?v=s9Ad2fcgM6M
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பிரதமர் மிக ஆபத்தான நிலையில் – கண்ணீரில் மக்கள்

பிரிட்டன் பிரதமர் மிக ஆபத்தான நிலையில் – கண்ணீரில் மக்கள்

பிரிட்டன் பிரதான போரிஸ் ஜோன்சன் St Thomas’ Hospital தற்போது அதி தீவிர சிகிச்சை

பிரிவுக்கு மாற்ற பட்டுள்ளார் ,இவரது உடல் நிலை மிக மோசமாக பாதிக்க பட்டுள்ள நிலையில் உள்ளார் .


எதுவும் எவ்வேளையும் நடக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது,

அதனால் தனது பொறுப்புக்களை வெளியுறவு மந்திரியை ஏற்று கொள்ளும் படி பணித்துள்ளார்

தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்க பட்ட வண்ணம் உள்ளது

மருத்துவமனை மிக பதட்டத்தில் உள்ளது,நிலவரங்கள் கண்ணீர் செய்தியினை தந்தி விடுமோ என்ற நிலையே காண படுகிறது

.காரணம் இந்த நோயினை தடுக்க மருந்தில்லை .#55 வயதாகும் ஜோன்சன் சிறந்த அரசியல் தலைவராக திகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இவர் மீளவும் உடல் நலத்துடன் திரும்பிவிட வேண்டும் என மக்கள் கடவுளை மன்றாடி வருகின்றனர்

பிரிட்டன் பிரதமர் மிக ஆபத்தான
பிரிட்டன் பிரதமர் மிக ஆபத்தான
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 439 பேர் பலி,இத்தாலி 636 – 51,608 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பிரிட்டனில் 439 பேர் பலி,இத்தாலி 636 – 51,608 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பிரிட்டனில் இன்று திங்கள் கிழமை வெளியான சுகாதார அமைச்சின்

தகவலின் படி 439 பேர் பலியாகியுள்ளனர்,இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 5,373 ஆகும்

மொத்த பாதிப்பு 51,608 ஆக உயர்வடைந்துள்ளது ,
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பிரிட்டன் அதிபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

மேலும் மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

மேலும் இத்தாலியில் 636 பேர் பலியாகியுள்ளனர் ,16.523 பேர் இதுவரை இறந்துள்ளனர் .

இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 132,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் 439 பேர்
பிரிட்டனில் 439 பேர்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் கொரனோவால் பத்து பேருந்து சாரதிகள் பலி

லண்டனில் கொரனோவால் பத்து பேருந்து சாரதிகள் பலி

பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதியில் சேவையில் உள்ள பயணிகள்

சாரதிகளாக பணியாற்றிய எட்டு சாரதிகள் கடந்த சில நாட்களில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்

மேலும் இது நிலக்கீழ் சுரங்க ரயில்வேயில் பணியாற்றிய ஊழியர்களும்

பலியாகியுள்ளதாக லண்டன் மேயர் சாயிக்கான் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்

பயணிகள் பேருந்துகளை நாள் தோறும் மக்கள் பாவித்து வருகின்றனர் .


அவ்வாறான பயணிகள் ஊடக இந்த நோயானது அவர்களை தொற்றி பலியாகியுள்ளனர்

லண்டனில் இதன் சாரதிகள் இல்லை என்றால் மக்கள் நட மாட்டம் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளது

அவ்வாறான சாரதிகள் பலியானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் கொரனோவால்
லண்டனில் கொரனோவால்
https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

லண்டனில் உள்ள தமிழர் கடைகளில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் வியாபாரம் பெரும் சூடு பிடித்தது ,அதனால் வரும்

மக்களுக்கு வரையறுக்க பட்ட லிமிட் பொருட்கள் வழங்க பட்டன .
பொருட்களின் விலைகளும் அதிகமாக உயர்த்த பட்டு விற்க பட்டன

வழமையாக செல்லும் வாடிக்கை யாளர்களுக்கே அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த நிலையால் மீளவும் அந்த

கடைகளுக்கு தாம் செல்ல மாட்டோம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தன .

தற்பொழுது சில கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அந்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளனவாம்

இதனால் கலக்கம் உற்ற தமிழர்கள் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சி வருகின்றனர் ,அங்கு பணி புரியும் தமிழர்களை வற்புறுத்தி

வேலைகளுக்கு வருமாறு அதே தமிழ் முதலாளி மார்கள் கோருவதாகவும் ,

ஆனால் நோயின் பீதி காரணமாக அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என கூறும் நிலையில் ,வரா விட்டால் வேலை இல்லை என

தெரிவிப்பதால் அந்த பணியாளர்கள் பெரும் சங்கட நிலையில் சிக்கியுள்ளன

எனினும் வேலை போனாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என கருதிய பல கூலிகள் அந்த கடைக்கு பணிக்கு செல்வதை
முற்றாக கைவிட்டு வீட்டில் முடங்கியுள்ளது .

அண்மையில் பிரிட்டனில் கொரனோவால் இறந்த தமிழர்கள் சிலர் ,கடையில் பணி புரிந்தவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

நோயின் தொற்றுடன்,நோயினை மறைத்து , இவர்கள் வேலை செய்ய கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழர்கள்

இப்பொழுது தமிழர் கடைகளுக்குச செல்வதை அதிகம் தவிர்த்து வருகின்றனர்

தமது கடைகள் பூட்ட பட்ட பொழுதும் அதற்கான காரணத்தை இவர்கள் மறைத்து வருவதால் அங்கு உள்ளே பணி

புரிந்தவர்களினாலே கதைகள் வேகமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்

மனைவி பிள்ளைகள் கடைகளுக்கு செல்லாதீர்கள் என மறித்த பொழுதும் அது தாண்டி பணிக்கு சென்ற சிலர், நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதும் ,இறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது

இப்பொழுது ஆள் இல்லா கடையில் இலையான் கலைக்கும் நம்ம சில தமிழ் கடைகள் ,


உண்மையும் ,நேர்மையும் இல்லாது வியாபாரம் செய்திட முனைந்தால் இது தான் நிலவரம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் வறுத்தெடுத்து வருவதை காண முடிகிறது

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாது போல ,அலறிய மக்கள் மடியில் அதிக பணத்தை கறந்தன இந்த தமிழ் கடைகள் .

கொரனோ முடிவுற்றதும் ,விலை கூடி விற்ற தமிழர் கடைகளுக்கு வியாபாரம் கொரோனவாக முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக உள்ளன

சில கடைகளின் முன்பாக மூன்றடி இடைவெளியில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது அதற்கான கோடுகள் கடைகளில்

இடப் பட்டுள்ளன, இல்லை எனின் அவ்வாறான தூரத்தில் நிற்க வேண்டும்

ஆனால் தமிழர் கடைகள் சிலதில் அவை காண முடியாத நிலையிலும் ,கவுண்டரில் இருந்து பணத்தை பெறுபவர் தூரமும்

அவ்வாறே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக பேசு பொருளாகிறது,

அவ்விதம் இல்லாத கடைகளுக்கு மூடு விழா இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் வைராலகி வருகின்றன

அனைவரும் தமிழர்கள் எனவே இந்த கொடிய நோயின் காலத்தில் ,சிந்தித்து செயல் படுவது நன்று ,

பணம் நாளையும் உழைக்கலாம் ,ஆனால் உயிர் போனால் வருமா ..? இந்த நோய் தொற்றின் நிலை என்ன .? உங்களுக்குள் இந்த

கேள்விகளை எழுப்பி பார்ப்பின் அதன் எதிர்விளைவுகள் சற்றேனும் தெழிந்திட வாய்ப்புக்கள் இருக்கும் என நம்பலாம் .

இந்த நோயின் பரவல் காலத்தில் நான்கு வாரத்தில் நத்தார் வியாபாரத்தை தாண்டி வியாபாரம் புரிந்து பிரிட்டனில் புரிந்து டெஸ்க்கோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது

எங்கே நம்ம தமிழர் கடைகளில் உங்கள் வியாபார கணக்கு எது என்பதை காண்பிக்க முடியுமா ….? இது மக்கள் மன்றின் கேள்வி ….

இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் ஏதும் இல்லை என்பதே ,பதிலாக அமையும் . நேர்மை எங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் எப்பொழுதும் வியாபாரம் பெருகும் என்பதே வியாபார தந்திரம் .

லண்டனில் தமிழர் கடைகளுக்கு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு
https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
Posted in பிரித்தானிய செய்தி

ஆபத்தான நிலையில் பிரிட்டன் பிரதமர் – கண்ணீரில் மக்கள்

ஆபத்தான நிலையில் பிரிட்டன் பிரதமர் – ஓட்சிசன் சிகிச்சை – வழங்கல்பதட்டத்தில் மக்கள்

பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜோன்சன் கோரனோ நோயல் பாதிக்க பட்டு

கடந்த தினம் இரவு St Thomas’s மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்

அன்றில் இருந்து இதுவரை அவர் ஆபத்தான நிலையில் உள்ளதா கவும் ,அவருக்கு

ஓட்ஸிசன் வழங்க பட்டு வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த செய்தி க மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து அதி தீவிர சிகிச்சைக்கு மாற்ற பட்டுள்ளார்,இதனால் கண்ணீரில் மக்கள் தவிக்கின்றனர்


சிறந்த ஒரு தலைவரை மீள் உடல் நலத்துடன் பெற்று விட வேண்டும் என மக்கள் பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்

Mr Johnson is thought to have been given oxygen treatment, with claims he had ‘risked his health

இவர் இங்கு அனுமதிக்க பட்ட நிலையில் குறித்த மருத்துவ மனையை

சுற்றி ஆயுத பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

சாலை போக்குவரத்துக்கள் தடை விதிக்க பட்டு பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது

ஆபத்தான நிலையில்
ஆபத்தான நிலையில்
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பிரதமர் மருத்துவ மனையில் அனுமதி -அதிர்சியில் மக்கள்

பிரிட்டன் பிரதமர் மருத்துவ மனையில் அனுமதி -அதிர்சியில் மக்கள்

பிரிட்டன் பிரதமர் Boris Johnson சற்று முன்னர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்


அதி உயர் அழுத்தத்தில் காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்த நிலையில் இவருக்கு தற்பொழுது தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது

இவர் அங்கு அனுமதிக்க ப்பட்ட நிலையில் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

உலக நாடுகளின் தலைவர்களில் எனக்கு கொரனோ நோயுள்ளது என்பதை துணிந்து அச்சமின்றி கூறிய முதலாவது பெரும் தலைவராக போரிஸ் ஜோன்சன் விளங்கினார்

மக்களின் பெரும் செல்வாக்கை பெற்று விளங்கும் இவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என கடவுளிடம் மன்றாடுவதாக சமூக வலைத்தளங்களில் வேண்டுதல்கள் இடம்பெறுகின்றன .

அவ்வாறன கருத்துக்கள் அங்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது

பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர்
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இன்று 619 பேர் பலி -47.806 பேர் பாதிப்பு

பிரிட்டனில் இன்று 619 பேர் பலி -47.806 பேர் பாதிப்பு

பிரிட்டனில் இன்று வெளியான உயிர் பலி எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது ,

இங்கு இடம்பெற்ற மொத்த உயிர்பலி எண்ணிக்கை 4.932 ஆக உள்ளது

மேலும் 1.559 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .இங்கு இதுவரை இந்த

நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 47,806 ஆக இடம்பிடித்துள்ளது

மேலும் எதிர் வரும் இரு வாரங்களுக்கு இந்த நோயின் தாக்குதல் மிக அகோரமாக ,

இவர்களுடன் இன்று மட்டும் சுமார் 5,903 பேர் புதிதாக நோயினால் பாதிக்க நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்

இருக்குமெனவும் மக்களே வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு மீள வலியுறுத்தி வருகிறது

பிரிட்டனில் இன்று
பிரிட்டனில் இன்று
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மருத்துவ மனைக்குள் நுழைய பொலிசார் தடை – தீர்ந்தது ஓட்சிசன்- மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் மருத்துவ மனைக்குள் நுழைய பொலிசார் தடை – தீர்ந்தது ஓட்சிசன்- மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டன் Watford General Hospital மருத்துவனையில் கொரனோ நோயாளர்களுக்கு வழங்க படும் ஒட்ஸிசன்


முடிந்துள்ள நிலையில் மேலதிக நோயாளர்களை ஏற்றுக் கொள்ள அந்த மருத்துவ நிர்வாகம் மறுத்து வருகிறது

பிரசவத்துக்கு வரும் பெண்கள் மட்டும் அனுமதிக்க படுகின்றனர் women in labour to stay away.

மிகுதி எவரும் மருத்துவமனைக்குள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது

பிரதான சுவாச காற்று கருவிகளில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாம்
அப்படி என்றால் ,,?…இங்கே சுவாச காற்று தீர்த்து விட்டது என்பதே பொருள்

வரும் மணித்தியாலங்கள் பெரும் உயிர் பலிகள் அதிகம் ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது, மேலும் இந்த நோயினால் 163 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Police are blocking access to a hospital after it discovered a problem with its oxygen equipment,

Watford General Hospital declared a critical incident and told anyone except women in labour to stay away.

பிரிட்டனில் மருத்துவ மனைக்குள்
பிரிட்டனில் மருத்துவ மனைக்குள்
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

கொரனோ நோயின் தாக்குதலில் ; சிக்கி 708 பேர் பலியாகியுள்ளனர் .

மொத்த பலி எண்ணிக்கை 4,313 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும்

இந்த நோயில் சிக்கி இதுவரை 41,903 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3,735 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,163 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

மிக வேகமாக பரவி செல்லும் இந்த நோயின் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது ,

மக்கள் பலி எண்ணிக்கை இன்றே பிரிட்டனில் பெரும் தொகையில் அதிகரித்துள்ளது

தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து செல்வதால் ஒரு வித பீதி நிலவுகிறது ,மக்களே விழிப்பாக இருங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

பிரிட்டனில் கொரனோ
பிரிட்டனில் கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் Glasgow வயோதிபர்கள்,பராமரிப்பு நிலையத்தில் 13 பேர் மர்ம நோயல் பலி

பிரிட்டன் Glasgow வயோதிபர்கள்,பராமரிப்பு நிலையத்தில் 13 பேர் மர்ம நோயல் பலி

பிரிட்டன் Glasgow பகுதியி வயோதிபர்கள் பராமரிப்பு நிலையத்தில் வசித்து வந்த பதின் மூன்று வயோதிபர்கள் திடீரென பலியாகியுள்ளனர் ,

இவ்வாறு இறந்த பதின் மூன்று பேருக்கும் கொரனோ தோற்று ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்க ப்பட்டுளள்து

மேலும் இவர்களை பராமரித்து வந்த இரு தாதிமார்களும் இந்த கொரனோ

தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

பிரிட்டன் எங்கும் இந்த நோயின் தாக்கத்தினால் பல நூறு பேர் தினம் தோறும் பலியாகி வருகின்றனர் ,


இந்த நோயானது இம்மாத இறுதிக்குள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை கப்பபோம் ,

பிரிட்டன் Glasgow வயோதிபர்கள்
பிரிட்டன் Glasgow வயோதிபர்கள்
Posted in பிரித்தானிய செய்தி

கொரனோவால் பிரிட்டனில் இந்தியர் உள்ளிட்ட இரு மருத்துவர்கள் பலி

கொரனோவால் பிரிட்டனில் இந்தியர் உள்ளிட்ட இரு மருத்துவர்கள் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கிய

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த Dr Amged El-Hawrani 55 வயது

மற்றும் Dr Adil El Tayar 64 வயது ஆகியோர் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்

இவர்கள் மருத்துவ துறையில் மிக சிறந்த சேவைகளை ஆற்றி வந்தனர்

எனவும் ஐந்தாயிரம் மைல்கல் தாண்டி வந்து பிரிட்டனில் பலியாகியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது

ஒருவர் இந்தியர் என்பதும் ,இவர்கள் தம்மை அர்ப்பணித்து மக்களை

காப்பாற்றிட கடுமையாக உழைத்தனர் என பிரிட்டன் ஊடகங்கள் புகழாரம் செய்துள்ளனர்

மேலும் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி தனிமை படுத்த பட்டுள்ளனர் ,


எதிர் வரும் இரு வரங்களில் பிரிட்டன் ,அமெரிக்காவில் உயிர் பலிகள் பல்லாயிரமாக உயரும் என நிபுணர்கள் மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

மக்கள் பலியாவதற்கு உரிய தடுப்பு மருந்துகள் இல்லை என்பதாக தெரிவிக்க படுகிறது .

கொரனோவால் பிரிட்டனில்
கொரனோவால் பிரிட்டனில்
Posted in பிரித்தானிய செய்தி

நாள் ஒன்றுக்கு பிரிட்டனில் ஆயிரம் பேர் இறப்பர் -சுகாதார அமைச்சர் அறிவிப்பு

நாள் ஒன்றுக்கு பிரிட்டனில் ஆயிரம் பேர் இறப்பர் -சுகாதார அமைச்சர் அறிவிப்பு

பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வரை இறப்பார்கள் எனவும் இது Easter

Sunday வரை தொடரும் என மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இவரது இந்த அதிரடி கூற்றின் எதிரொலி உயிர் பலி எண்ணிக்ககை நாளை முதல் அதிகரிக்க கூடும் என்பதாக உள்ளது ,

பிரிட்டன் அதிபர் ஜோன்சன் ,மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் அனைவரும் மக்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்

எனவும் மேலும் இந்த நோயின் அபாயம் அதிகரிக்கும் நிலை உள்ளதாக மருத்துவமனையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிட்டன

அதன் தொடர் அறிவிப்புகள் வரும் நாட்களில் இருந்து இரண்டு வாரங்களுக்கு பெரும் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது ,

இவ்வேளை மக்கள் வெளியில் முற்றாக நடமாட முடியாத தடை ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

மக்களே மீளவும் பொருட்களை கொள்வனவு செய்து வைத்து கொள்ளுங்கள் ,ஒருவர் மட்டுமே கடைகளுக்கு செல்லுங்கள்

,மூன்றடி விலகி நில்லுங்கள் என்பது இவர்கள் அறிவுறுத்தலாக உள்ளது

நாள் ஒன்றுக்கு பிரிட்டனில்
நாள் ஒன்றுக்கு பிரிட்டனில்