Category: சமையல்
சமையல் வாய்க்கு சுவையான தரமான சமையல் ,கடை உணவுகள் ,
இந்தியா உணவுகள் ,இலங்கை உணவுகள் ,வீதி கடை சாப்பாடு ,
வீதியோர உணவகங்கள் ,Village Cooking,Village food,grandpa cookin,indian food recipies,amma samayal,
srilankan food cooking,indian stayle cooking ,jaffnacooking,sri lanka food recipies,
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu
மண்சட்டி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள்| விளைமீன் குழம்பு | meen kulambu ,மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்..
மீனை வெட்டி உப்பு மஞ்சல் போட்டு கழுவவும் .
Fish – விளை மீன் 1kg
Onion – வெங்காயம் 1
Green Chilli – பச்சை மிளகாய் 3
Fenugreek – வெந்தயம் 1 tablespoon
Tamarind – புளி
Curry leaves – கருவேப்பிள்ளை
Chilli powder – மிளகாய் தூள் 3 tablespoon
Salt – உப்பு
Coconut milk – தேங்காய் பால்
Garlic – உல்லி 3 cloves
Cumin Seeds – சின்னசீரகம் 1 tablespoon
சிறிதளவு எண்ணெய் விட்டு கருவேப்பிளை , பெரியசீரகம் , வெந்தயம் , பச்சைமிளகாய் வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும் பின் தேவையான அளவு தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை வதக்கவும் .
பின்னர் அதில்புளி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும், பின்னர் அதில் கெட்டியான தேங்காய் பால் விட்டு கொதிக்கவிடவும், கொதித்த குழம்பில் மீன் துண்டுகளை போட்டு வேக விடவும் ..
சிறிது நேரத்தில் சுவையான மண் சட்டி மீன் குழம்பு தயார்.
சுவையான ஆட்டு இறைச்சி கறி | Mutton curry | மட்டன் பிரட்டல் |mutton gravy | easy mutton curry recipe
சுவையான ஆட்டு இறைச்சி கறி | Mutton curry | மட்டன் பிரட்டல் |mutton gravy | easy mutton curry recipe
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி 1 1/2 கிலோ
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 4
கறிவேப்பில்லை
ரம்பை
Bay leaves few
கறித்தூள் 4 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய்
பெரியசீரகம்
கருவா
ஏலக்காய்
இஞ்சி விழுது
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பெரியசீரகம், கறிவேப்பிலை , ரம்பை , bay leaves போட்டு சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம்
பொன்னிறமா வதங்கியதும் அதில் இஞ்சி சேர்த்து வதக்கவும் . பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு இறச்சியை போட்டு நன்றாக கிளறி மூடி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்னர் அதில் கறித்தூள் சேர்த்து கிளறி 10 நிமிடம் தூள் வெக்கை போகும் வரை மூடி வைக்கவும்.
பின் அதில் வாசனை திரவியம் சேர்த்து கிளறி இறக்கி பறிமாறவும்.
சுவையான மட்டன் கறி ரெடி.
நெத்தலி மீன் 65 செய்முறை
நெத்தலி மீன் 65 செய்முறை இப்படி செய்து பாருங்கள் ,ரெம்ப சுவையாக இருக்கும் .வாங்க இப்பொழுது நெத்தலி செய்முறைக்குள் செல்வோம் .
நெத்தலி மீன் 65 செய்முறை
நெத்தலி மீனை துப்பறவு செய்து கழுவி எடுக்கவும்
தேவையான பொருட்கள்
கறித்தூள் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
வெங்காயம் 1
இஞ்சி ,உல்லி விழுது
மஞ்சல் சிறிது
தேசிக்காய் 1/2
முட்டை வெள்ளைக்கரு 1
சோளம் மா 1 1/2 தேக்கரண்டி
அரிசி மா 1 1/2 தேக்கரண்டி
மிளகு 1/2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தண்ணீர்
தேவையான பொருட்களை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அதனுள் நெத்தலி மீன்னை போட்டு நன்கு கிளறி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும் ..
கொதித்த எண்ணெய்யில் நெத்தலி மீனை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமா வரும வரை பொறித்து எடுத்து பறிமாறவும் சுவையான நெத்தலி 65 தயார்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி
அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி
பாரை மீன் – உப்பு மற்றும் மஞ்சல் போட்டு கழுவி எடுக்கவும் .
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் 5
சின்ன சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி 4 தேக்கரண்டி
உல்லி 5
மஞ்சல் 1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் 3 தேக்கரண்டி
வெங்காயம் 1
கறிவேப்பில்லை
புளி தேவைக்கேற்ப
உப்பு
நல்லெண்ணெய்
தண்ணீர் தேவைக்கு ஏற்ப ..
ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும் .. சூடான சட்டியை அடுப்பிலிருந்து இறக்கவும் அதில் மல்லி , மிளகாய் , மிளகு , சீரகம் போட்டு 2 நிமிடம் சூடக்கவும்.
சூடான அனைத்தும் மற்றும் உல்லி மஞ்சல் அனைத்தையும் மிக்ஸி யாரில் போட்டு நல்ல பசுந்தா அறைத்து எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்னெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் அத்துடன் கறிவேப்பிலை சேர்க்கவும் ..
வெங்காயம் பொன்னிரமாக வரும் வரை வதக்கவும். பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும் .
பின் அதில் புளி கரைசலை மற்றும் தேங்காய் பால் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்க விடவும் பின் அதனுள் வெட்டி வைத்த பாரை மீனை போட்டு மூடி 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI
மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI
மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAIதேவையான பொருட்கள் ,
கடலைப்பருப்பை 3-4 மணத்தியாளம் ஊற வைக்கவும்
கடலைப்பருப்பு 2 கப்
வெங்காயம் 1
காய்ந்த மிளகாய் 4
ஒரு துண்டு இஞ்சி
பச்சை மிளகாய் 4
பெரிய சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பில்லை
முதலில் அரைவாசி கடலைப்பருப்பை மிக்ஸ்சி யாரில் போட்டு அரை பதத்தில் அரைத்து எடுக்கவும் .. மீதி அரைவாசியை முழுதாக போடவும். மீதி உள்ள பருப்பில் காயந்த மிளகாய் மற்றும் பெரிய சீரகம் போட்டு அரைத்து எடுக்கவும் . பின் தேவையான உப்பு மற்றும் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசையவும் .
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில அரைத்த வடை மாவை தேவையான அளவுகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி கொதித்த எண்ணெய்யில் போட்டு பொன்னிரமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
சிக்கன் லாலிபாப் சாப்பிடலாம் வாங்க
சிக்கன் லாலிபாப் சாப்பிடலாம் வாங்க
சிக்கன் லாலிபாப் சாப்பிடலாம் வாங்க ,சிக்கன் லாலிபாப் செய்முறை
சிக்கன் 10-15 legs
சோளன் மா 2 தேக்கரண்டி வெள்ளை அரிசி மா 2 தேக்கரண்டி
இஞ்சி உல்லி பேஸ்ட்,தேசிக்காய் 1/2,கலறிங் தேவைக்கேற்ப
மிளகு தூள் 1 டீஸ்பூன்,சோயா சோஸ் 2 டீஸ்பூன்,முட்டை 1
கறித்தூள் 2 டீஸ்பூன்,உப்பு தேவைக்கு ஏற்பதேவையான எண்ணெய் பொறிப்பதற்க்கு
தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும் அதில் சிக்கன் கால்களை சேர்த்து நன்றாக கலந்து 30-45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிக்கன் கால்களை போட்டு நன்றாக பொறித்து எடுத்து பறிமாரவும்.
கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்
கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்
கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம் ,கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் காரணமாக குறித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிர் இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டியிருந்ததாகவும் ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும் மற்றவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொறு மொறு மெது வடை
மொறு மொறு மெது வடை
மொறு மொறு மெது வடை வீட்டில் செய்வது எப்படி செய்முறை விளக்கம் காணொளியில் முழுமையாக பாருங்க மக்களே .
தேவையான பொருட்கள்
2 கப் உளுந்து
சில கறிவேப்பிலைகள்
2 வெங்காயம்
4 பச்சை மிளகாய்
3 காய்ந்த மிளகாய்
பெரிய சீரகம்
உப்பு தேவைக்கு
டீப் ஃப்ரைக்கு எண்ணெய்
செய்முறை:
கழுவிய உளுத்தம்பருப்பை 3 மணத்தியாளம் ஊறவைத்து, விழுதாக அரைக்கவும் அத்தோடு பெரிய சீரகமும் காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைக்கவும் .
ஒரு பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு , பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும்.
வடை வடிவில் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் நிறம் மாறும் வரை பொறிக்கவும், பின் எடுக்கவும். சுவையான மொறு மொறு மெது வடை தயார்.
யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல்
யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல்
யாழ்ப்பாணத்து கணவாய் பிரட்டல் செய்வது எப்படி .கேளே வரப்பியும் காணொளியில் நானம்மா சமையல் காலை நிபுணர் செய்து கண்ணப்பிக்கிறார் பாருங்கள் .
தேவையான பொருட்கள்
கணவாய் 1 கிலோ
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3-4
இஞ்சி ஒரு துண்டு 2
உல்லி 4 பல்லு
கறி பவுடர் 3-4 தேக்கரண்டி
தேங்காய் பால் பவுடர் 3 தேக்கரண்டி
கறுவா ஒரு துண்டு
ஏலக்காய் 3-4
கராம்பு 3-4
கறிவேப்பிலை
ரம்பை
உப்பு தேவைக்கு
தேசிக்காய் பாதி
எண்ணெய் 21/2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் கணவாயை நல்லா சுத்தம் செய்து எடுக்கவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும் அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பெரிய சீரகம் , ரம்பை , கறிவேப்பிலை போட்டு சூடானதும் பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து பொன் நிறம் மாறும் வரை வதக்கவும். பின் அதில் கணவாய் சேர்த்து நன்கு கிளறி 10-20 நிமிடம் அவிய விடவும் பின் அதில் உப்பு சேர்க்கவும்.
கணவாய் நன்றாக அவிந்ததும் அதில் கறி தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை மூடி விடவும். பின் அதில் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கணவாய் கறி பிரண்டு வரும் வரை வைக்கவும்.
வாசனை திரவியங்களை வறுத்து எடுத்து மிக்ஸ்சி யாரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்து அதை கணவாய் கறிக்குள் போட்டு இறக்கி பரிமாரவும்.
கறி மிளகாய் மீன் பட்சி
கறி மிளகாயில் மீன் இப்படி செய்ங்க
கறி மிளகாய் மீன் பட்சி செய்யலாம் வாங்க ,கடை சுவையில் நாமம் வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க .
நம்ம சமையல் காலை நிபுணர் இவ்விதம் செய்முறை விளக்கத்துடன் காண்ணப்பிக்கிறார்
கறி மிளகாய் மீன் பட்சி செய்வதற்கு தேவையான பொருட்கள்
கறிமிளகாய் 150g
மீன் 200 g
உருளைக்கிழங்கு 1
மிளகாய் 2
வெங்காயம் 1
தேசிக்காய் 1
கறிவேப்பிலை 3 கட்டு
உப்புத்தூள்
மிளகு தூள்
பெரிஞ்சீரகம்
மிளகாய் தோய்ப்பதற்கு கோதுமை மா,பொருத்தமான எண்ணெய்
மீனை உப்பு போட்டு அவித்து முள்எடுத்து,கிழங்கு சிறிதளவு உப்பு போட்டு அவித்து தோல் நீக்குதல்.
மிளகாயை சுத்தம் செய்து விதையை நீக்குதல்.வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டுதல்.
அவித்த மீன்,அவித்த உருளைக்கிழங்கு என்பவற்றை போட்டு அளவான உப்பு, மிளகு தூள், பெருஞ்சீரகம் போட்டு கலக்குதல்.
நீக்கிய கறி மிளகாய்க்கு தேசிக்காய் சாறு, உப்பு போட்டு ஊற வைத்தல். பின்னர் மிளகாயினுள் அக்கலவையை வைத்து மாவில் தோய்த்து பொரித்தல்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

சிக்கன் புரியாணி செய்யும் முறை
சிக்கன் புரியாணி செய்யும் முறை, கடை சுவையில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி வாங்க பார்க்கலாம் .
சிக்கன் புரியாணி செய்யும் முறை ..
தேவையான பொருட்கள்
அரிசி 2 கப்
சிக்கன் 1/2 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 2
நெய் 2 தேக்கரண்டி
கறுவா 1 துண்டு
கராம்பு 4
ஏலக்காய் 4
புரியாணி இல்லை 4
அன்னாசி பூ 3
இஞ்சி 2 துண்டு
உல்லி 4 பல்லு
மஞ்சல் 1/4 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 3
மல்லி இலை
புதினா இலை
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும், அதில் நெய் சேர்த்து கொதிக்க விடவும். அதில் கறுவா, கராம்பு, ஏலக்காய், புரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் இடித்த இஞ்சி உல்லி போட்டு சில நிமிடம் விடவும்.
பின்னர் அதற்க்குள் வெட்டிய வெங்காயம் போட்டு கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும் .
பிறகு அதனுள் உப்பு மற்றும் வெட்டிய தக்காளியை போட்டு கரையும் வரை வதக்கவும்.
பின் அதனுள் மிளகாய்த்தூள் போட்டு தூள் வெக்கை அடங்கும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் தயிர் போட்டு பச்சை மனம் போகும் வரை வதக்கவும் பிறகு அதில் சிக்கனை போட்டு 10-15 நிமிடம் வரை மிதமான சூட்டில் வைக்கவும்.
சிக்கன் ரெடி ஆகும் வரை இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து 20 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை போட்டு 70% அவிய வைத்து வடிச்சு எடுக்கவும்.
பின்னர் தயார் ஆகி இருக்கும் பிரியாணி கலவையில் சோற்றை போட்டு மெதுவாக கிளற வேண்டும், இப்போ சுவையான சிக்கன் பிரியாணி தயார். அன்போடு பரிமாறவும் .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice
பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice
பீற்றூட் யூஸ் |ஐந்து நிமிடத்தில் இலகுவான பீற்றூட் யூஸ்|Beetroot Juice|Easy Beetroot Juice.
பீட்ரூட் ஜூஸ். தேவையான பொருட்கள்.
( ஒரு கிளாஸ்)
பீட்ரூட் 1, ( மீடியம் சைஸ்)
கேரட் 1,
ஒரேஞ்ச் 1,(தோடம்பழம்)
புதினா இலை சிறிதளவு,
இஞ்சி சிறு துண்டு. செய்முறை. முதலில்
பீட்ரூட்,கேரட், ஆரஞ்ச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு புதினா இலை, தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி ஒரு துண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பீட்ரூட், கேரட், ஓரஞ்சு, புதினா இலை, இஞ்சி, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2,3 நிமிடங்கள் நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி பின்னர் கிளாசிக்கு ஊற்றிக் கொள்ளவும். இப்பொழுது உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமான பீட்ரூட் ஜூஸ் ரெடி.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு
சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு
சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு, கடைச்சுவையில் அருமையான பருப்பு உருண்டை குழம்பு வைப்பது எப்படி .
இந்த காணொளியில் முழுமையான செய்முறை விளக்கம் சமையல் கலை நிபுனரினால் விளக்கப்படுகிறது.
அதைக் கீழ்வரும் காணொளியில் பார்வையிடுக.
1 கப் கடலைப்பருப்பு
1 பெரிய வெங்காயம்
2 தேக்கரண்டி கறி பவுடர்
2 தேக்கரண்டி தேங்காய்ப்பால் பவுடர்
சிறிய அளவு புளி
1/2 தேக்கரண்டி பெரியசீரகம்
1/4 தேக்கரண்டி கடுகு
3-4 காய்ந்த மிளகாய்
ஒரு சிறிய துண்டு இஞ்சி
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
பெருங்காயபவுடர்
செய்முறை
3-4 மணத்தியாளம் கடலைப்பருப்பை ஊற வைக்கவும்
ஊறிய பருப்பை மிக்சி யாரில் போட்டு மெதுவான பதத்தில் அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பருப்பு மாவை உருண்டையாக போட்டு பொறித்து எடுக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதில் கடுகு, பெரிஞ்சீரகம் , கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போடவும் , சிறிது நேரம் கழித்து வெங்காயம் போட்டு வதக்கவும் .
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அதனுள் கறி தூள் சேர்த்து வதக்கவும். தூள் வெக்கை அடங்கியதும் அதில் புளி சேர்க்கவும் .
குழம்பு கொதித்ததும் அதனுள் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் அதனுள் பருப்பு உருண்டையை போட்டு 10-15 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும் பிறகு சுவையான உருண்டை கறி தயார்.
இதுபோல நீங்களும் இன்று முதல் வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் கடைச்சுவையில் அருமையான பருப்பு உருண்டை கறி
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake
பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake
பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake பிஸ்கட் ஸ்வீட்கேக் செய்வது எப்படி வாங்க இந்த காணொளியில் செய்முறையோடு பார்க்கலாம் .
பிஸ்கட் ஸ்வீட் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்.
டீ பிஸ்கட் 500g,
பால் 500 லிட்டர்(ml),
கொக்கோ பவுடர் 100g,
கார்ன் ஃப்ளார் 100g,
சீனி 50g,
வெண்ணிலா 1/2 T ஸ்பூன்.
கஸ்டர்ட் பவுடர் 3Tஸ்பூன்,
அகலமான பாத்திரம் ஒன்றில் பிஸ்கட்டுகளை பாலில் நனைத்து அடுக்கவும். வேறொரு பாத்திரத்தில் 1/2லிட்டர் பால், சோள மாவு 3T ஸ்பூன், கொக்கோ பவுடர் 4 ஸ்பூன், சீனி 3T.
ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து மூன்று நிமிடம் சூடாக்கிய பின் எடுத்து அந்தக் கலவையை அடுக்கி வைத்திருக்கும் பிஸ்கட்டுகளுக்கு மேல்
ஊற்றி பரவலாக பூசி பின்னர் அதற்கு மேல் இன்னும் ஒரு வரிசை பிஸ்கட்டுகளை அடுக்க வேண்டும்.
அதன் பிறகு வேறொரு பாத்திரத்தில் சீனி 1/4 கப், கஸ்டட் பவுடர் 1/4 கப்,தண்ணீர் 1/4 கப்,
வெண்ணிலா 1/2டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும். ( பீட் பண்ணவும் ) பின்னர் அடுக்கி வைத்திருக்கும்
பிஸ்கட்டுக்கும் மேலே அதையும் ஊற்றி சமமாக பூசி 1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
ஒரு மணித்தியாலம் சென்று வெளியில் எடுத்து அதனை சமமான துண்டுகளாக வெட்டி சாக்லேட் அல்லது
ஸ்ட்ரோபரி வைத்து அலங்கரிக்கலாம். இப்பொழுது அழகான, சுவையான பிஸ்கட் ஸ்வீட் ரெடி வாங்க சாப்பிடலாம்.
How To Make Sweet Cake
For Biscuit Sweet Cake
Necessary materials.
Tea Biscuits 500g,
Milk 500 liters (ml),
Cocoa powder 100g,
Corn Flour 100g,
Sugar 50g,
vanilla 1/2 T spoon.
Custard powder 3 tsp,
Dip the biscuits in milk and layer them in a wide pan. In another vessel 1/2 liter milk, corn flour 3t spoon, cocoa powder 4 spoon, sugar 3t. spoon, mix it well and heat it in the oven for three minutes Take the mixture and layer it over the biscuits
Add 1/2 tsp of vanilla and mix well. (Beat) Then pour it over the layered biscuits and coat evenly and refrigerate for 1 hour.
Take it out after an hour and cut it into equal pieces and decorate it with chocolate or strawberry. Now you can buy beautiful and delicious biscuits sweet ready to eat.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai
கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai
கீரை வடை| கீரை வடை செய்வது எப்படி Lettuce Vada |keerai vadai ,கீரை வடை கடை சுவையில் செய்வது எப்படி ,கிராமத்து சமையல் முறையில் இந்த கீரை வடை இப்படி செய்து பாருங்கள் ,மிகவ்வும் இலகுவான முறையில் கீரை வடை இப்படி செய்து சாப்பிடுங்க மக்களே .
Lettuce Vada | How to cook spinach
How to make Spinach Vada in shop taste, try to make this Spinach Vada in the village cooking method, make and eat Spinach Vada in a very easy way, people.|keerai vadai
கீரை வடை,தேவையான பொருட்கள்
உளுந்து 250 கிராம்
வெங்காயம் 3
பச்சை மிளகாய் 3
செத்தல் மிளகாய் 7
உள்ளி பூடு 1
கைப்பிடி கீரை
இஞ்சி ஒரு துண்டு
சிறிதளவு அளவு மிளகுத்தூள்
பெருஞ்சீரகம் சிறிதளவு
உப்பு அளவுக் கேற்ப
கறிவேப்பிலை மூன்று கட்டு
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil
பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil
பன்னீர் 65 | Paneer 65 In Tamil | How To Make Paneer 65 | Paneer Fry Recipe In Tamil ,பன்னீர் 65 செய்வது எப்படி |கடை சுவையில் வாயூரும் சுவையான பன்னீர் 65 இதுபோல செய்தால் உண்பதற்கு மிக சுவையாக இதை இருக்கும் .
பன்னீர் 65 இந்தியா இலங்கை வெளிநாட்டுக்காரர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்ற ஒரு உணவாக இந்த பன்னீரால் செய்யப்பட்ட 65 இருக்கிறது
பன்னீர் 65
தேவையான பொருட்கள்.
பன்னீர் 200g
சோளமாவு 3 டீஸ்பூன்,
(கார்ன்ஃப்ளார் )
அரிசி மாவு 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,
மசாலா தூள் 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா 1/4 டீஸ்பூன் தேவையான அளவு உப்பு,
சிறிதளவு புதினா,கொத்தமல்லி இலை,
சிறிதளவு தண்ணீர்.
முதலில் தண்ணீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, அரிசி மாவு, மற்ற மசாலா தூள்களை தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து
அதனுடன் சிறிதாக வெட்டி வைத்திருக்கும் புதினா கொத்தமல்லி இலையையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்தக் கலவைக்குள் சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
10 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். பின்ன அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்திருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பன்னீர் பொரிந்து கொண்டிருக்கும்போது அதனுள் சிறிதளவு கருவேப்பிலை மூன்று பச்சை மிளகாய் சேர்த்து பொறிக்கவும்.
பன்னீருடன் கருவேப்பிலை சேர்த்து பொரிக்கும் போது மிகவும் வாசனை வரும்.
பொரித்தெடுத்த பன்னீரை மற்றொரு போட்டு அதற்கு மேல் சிறிதளவு புதினா மல்லி இலை சேர்த்துக் கொள்ளவும். பன்னீர் 65 தயார் வாங்க சாப்பிடலாம்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maa
எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maa
எள்ளு மா|இலகுவான முறையில் எள்ளு மா|Ellu Maa|How to make Ellu Maaஇலகுவான முறையில் எள்ளு மா |இந்த எள்ளுமா மிக சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும் .
எள்ளுமா மிக உடலுக்கு அதிக சத்தியை கொடுக்க வல்லது ,கிராமத்து முறையில் பாரம்பரிய எள்ளுமாவை இப்படி செய்து சாப்பிடுங்க மக்களே .
தேவையான பொருட்கள்
200 கிராம் எள்ளு
150 கிராம் உளுத்தம்மா
100 கிராம் வறுத்த வெள்ளை அரிசி மா
300 கிராம் சீனி
15 ஏலக்காய்,
சிறிதளவு மிளகு தூள்
செய்யும் முறை
முதலில் எள்ளைப் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்தல்.பின்பு அதனுடன் சீனியை போட்டு அரைத்தல். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி அரிசிமா, உளுத்தம்மா,
சிறி தளவு ஏலக்காய் தூள் சிறிதளவு மிளகுத்தூள் போட்டுக் கலக்கிய பின் மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்தல். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரிசூவில் சுற்றுதல்.
குழந்தைகள் முதல் வயோதிபர் வரை விரும்பி உண்ணலாம். சத்துள்ளது மட்டுமன்றி ஆரோக்கியமாகவும் வாழ உதவும் எள்ளுமா. உண்டு சுவையுங்கள்.
Ellum maa in easy way | Ellum ma is one of the most favorite foods of children. Elluma is able to give more health to the body, make and eat traditional Elluma like this, people.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

மட்டன் சாப்ஸ் | MUTTON CHOPS | EASY MUTTON CHOPS | SPICY CHOPS
மட்டன் சாப்ஸ் | MUTTON CHOPS | EASY MUTTON CHOPS | SPICY CHOPS ,
மட்டன் சாப்ஸ் | MUTTON CHOPS | EASY MUTTON CHOPS | SPICY CHOPS , வணக்கம் வாங்க உறவுகளே நம்ம வீட்டுல எப்படி மட்டன் சாப்ஸ் செய்து சாப்பிடலாம் வாங்க .
இந்த மட்டன் சாப்ஸ் செய்யதேவையான பொருட்கள்
சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட மட்டன் சாப்ஸ்
காய்ந்த மிளகாய் 3-4
கறுவா ஒரு துண்டு
கரம்பு 5-10
இஞ்சி ஒரு துண்டு
உள்ளி 4-5 பல்லு
வெங்காயம் ஒரு சிறு துண்டு
மஞ்சல் சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்
செய்முறை..
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன் சாப்ஸ் போட்டு கொள்ளவும் அதில் அரைத்து வைத்த காய்ந்த மிளகாய் , கறுவா , கராம்பு , இஞ்சி , உள்ளி மற்றும் வெங்க்காயம் ஆகியவற்றை சேர்த்து
அத்தோடு மஞ்சல் மற்றும் உப்பு சேர்க்கவும். அனைத்து கலவையும் மட்டன் சாப்ஸ் மேல் படும் வறை நன்றா கலந்து ஒரு மணத்தியாளம் ஊற வைக்கவும் .
பிறகு ஒரு தட்டில் எல்லாத்தையும் அடுக்கி 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிரிலில் வைத்து நன்றாக வேகும் வரை சாப்ஸ்சை இரு பக்கமும் திருப்பி விடவும். தயார் ஆன மட்டன் சாப்ஸ்சை எடுத்துப் பரிமாறவும் .
காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

சிக்கன் பிரியாணி |கோழி பிரியாணி |Chicken Biryani|Delicious Chicken Biryani
சிக்கன் பிரியாணி |கோழி பிரியாணி |Chicken Biryani|Delicious Chicken Biryani
சிக்கன் பிரியாணி |கோழி பிரியாணி |Chicken Biryani|Delicious Chicken Biryani சிக்கன் பிரியாணி கடை சுவையில் இது போல செய்து சாப்பிடுங்க. கோழி பிரியாணி இதுபோல செஞ்சு சாப்பிடுங்க ரொம்பவே சுவையா இருக்கும்.
இந்த சிக்கன் பிரியாணி செய்யும் முறை.
முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 1/2 மணித்தியாலம் ஊற வைத்துவிட்டு கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்து விட்டு
அடுப்பில் கடாயை வைத்து அதற்கு தேவையான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு,அன்னாசி பூ, பிரியாணி இலை, பட்டை சேர்த்து பின்னர் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து
பின்னர் தக்காளியும், புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் பிரியாணி மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து, நன்றாக கிளறி விடவும்.
பின்னர் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கிளறி பின்னர் வெட்டி வைத்திருக்கும் கோழியை அதனுள் சேர்த்து 15 நிமிடம் வேக விடவும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் கழுவிய அரிசியை போட்டு முக்கால் பதத்தில் வடித்து எடுக்கவும் பின்னர்
மசாலா சேர்த்த கோழியுடன் கோழியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர் அதனுள் சிறு துண்டுகளாக வெட்டிய புதினா கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாறலாம்.
இப்படி நீங்களும் கடை சுவையில் இந்த சிக்கன் புரியாணி செய்து சாப்பிடுங்க மக்களே .
மறந்திடமா தயானி சமையல் காலை நிபுணர் சமையல்கலை இங்கே தொடராக வெளி வரும் பார்க்க மார்க்கதீங்க
காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

காலிக் பிரட் |Garlic Bread Recipe | Garlic Bread in Tamil
காலிக் பிரட் |Garlic Bread Recipe | Garlic Bread in Tamil
காலிக் பிரட் |Garlic Bread Recipe | Garlic Bread in Tamil
தேவையான பொருட்கள் உள்ளி 2 பூண்டு பெரிய வெங்காயம் ஒன்று சிறு சிறு துண்டுகள் ஆக்கிய தூள் ஒரு மேசைக்கரண்டிமிளகு தூள் அரை மேசைக்கரண்டி
ஒரு கேனும் அரை தேக்கரண்டி சீஸ் விரும்பிய அளவுபாண்,. மாஜரீன்சிறு சிறு துண்டாக வெட்டிய உள்ளியை ஒரு மேசைக் கரண்டி மாஜரீன் போட்டு வதக்குதல்
சிறு சிறு துண்டாக வெட்டிய வெங்காயத்துடன் இரண்டு மேசைக்கரண்டி மாஜறீன் போட்டு கலக்குதல். அந்தக் கலவையுடன் வதக்கிய உள்ளியையும் மிளகு தூள், செத்தல் தூள், ஒரிகானோவையும் கலக்கல்சட்டி சூடு ஏரியுடன்
சிறிதளவு மாதிரி போட்டு பாண் துண்டை வைத்து அதன் மேல் தயாரித்த கலவையைப் பூசிய பின்பு சிறு சிறு துண்டாக வெட்டிய சீசைத் தூவுதல். இரண்டு நிமிடம் மூடி
வைத்தல்இரண்டு நிமிடத்தில் பின் ஒரிகானோ, மிளகுத்தூள்,செத்தல் தூள் தூவி மீண்டும் 2 நிமிடங்கள் மூடி வைத்தல்.
காலிக் பிரட் கடையில் உள்ள சுவை போல க்ளிக் பிரட் வீட்டில் ஐந்தே நிமிடத்தில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க . காலிக் பிரட் செய்வது எப்படி என்ற கவலை இந்த காலிக் பார்த்த பின்ன உங்களுக்கு அகன்று விடும்