மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்
மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்.
கடந்த தினம் மஸ்கொலியா பகுதியில் ஏழு வீடுகள் தீயில் எரிந்தன .அந்த வீடுகளில் குடியிருந்த மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டனர் .
அவ்விதமான வேளையில் அந்த மக்களுக்கு உதவும் முகமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகளை வன்னி மைந்தன் நேரடி நிதி பங்களிப்பில் வழங்கி வைத்தார் .
இதனை வன்னி மைந்தன் டிக் தளத்தின் ஊடாக பயணிக்கும் மலையக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நெடியாக தாலமி ஏற்று வழிநடத்தி வழங்கி வைத்தார் .
வரவுக்கும் எதிரி இணையமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .
கறைகளை வீசிட முன்பு அவர்களின் தேவைகளை நிவர்தி செய்து விட்டு உன் விமர்சனங்களை வீசு .

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு









