Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் பலர் பலி – ஊடகங்களுக்கு வாய் பூட்டு – இழப்பு மூடி மறைப்பு

இலங்கையில் கொரனோவால் பலர் பலி – ஊடகங்களுக்கு வாய் பூட்டு – இழப்பு மூடி மறைப்பு

இலங்கை வடக்கு யாழ்ப்பாணத்தில் வைரைஸ் நோயினால் பாதிக்க

பட்ட நிலையில் சில தமிழர்கள் அனுமதிக்க பட்டனர் ,

தற்போது அவ்விதமானவர்கள் அந்த மருத்துவ மனையில் சிகிச்சை

பலனின்றி இறந்துள்ளனர் .

எனினும் இவர்களுக்கு குறித்த நோயானது இல்லை எனவும்

சாதாரண காய்ச்சல் தான் என கூறி குறித்த நோயினை

மறைத்துள்ளது யாழ்போதன வைத்தியசாலை நிர்வாகம்

இலங்கையில் இதுவரை இருவர் மட்டுமே உயிரிழந்தனர் என்ற தோற்ற பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் பான்மையுடன் கோட்டபாய அரசு வென்றிட இவ்வாறான மரணங்களை இலங்கை

அரசுடன் இணைந்து குறித்த தமிழர் பகுதி மருத்துவமனையும் ,அதன் பணிப்பாளர்களும் இழப்புக்களை மூடி மறைத்து வருகின்றனர்

ஊரடங்கு சட்டம் என கூறி உடல்களை சில மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யவும் உத்தரவிட பட்டுள்ளதாம்

மேற்படி செய்திகளை வெளியிடுபவர்கள் வதந்தி பரப்பினார்கள் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் .

அதனால் ஊடகங்கள் முதல் மக்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுள்ளது இலங்கை ஆளும் கோட்டபாய அரசு ,

அதனால் இந்த இழப்பு விகிதங்கள் மூடி மறைக்க பட்டுள்ளன ,

இந்த நோயினால் தமிழர்களே அதிகம் பாதிக்க பட்டுள்ளனர் .

தமிழர்களே விழிப்பாக இருங்கள் ,அரசு கூறுவது போன்று இழப்புக்கள் நாட்டில் இல்லை ,அதைவிட பன்மடங்கு அதிகம் ,

போர்கால நிகழ்வுகள் போல செய்திகள் தணிக்கை செய்ய படுகின்றன

இலங்கையில் கொரனோவால்
இலங்கையில் கொரனோவால்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சித்திரை மாதம் வரை நீடிப்பு

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சித்திரை மாதம் வரை நீடிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தகத்தலை அடுத்து

அந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக

19 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது

இந்த ஊரடங்கு சட்டம் ஆனது எதிர்வரும் சித்திரை 6 ஆம் திகதி காலை ஆறு மணிக்கு தளர்த்த பாட்டு மீளவும் மதியம் இரண்டு மணிக்கு அமூல் செய்யப்படவுள்ளது

என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

மேலும் கொரனோ பரவல் கூடிய Colombo, Gampaha,Kalutara,Puttalam, Kandy and Jaffna ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்வதாகவும் அறிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு
இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ சோதனை கருவி இன்றி தவிக்கும் இலங்கை – ஆபத்தில் மக்கள்

கொரனோ சோதனை கருவி இன்றி தவிக்கும் இலங்கை – ஆபத்தில் மக்கள்

இலங்கையில் கொரனோ சோதனை செய்து கொள்ளும்

கருவியை இலங்கை சீனாவில் இருந்து இறக்குமதி புரிந்தது

மேற்படி கருவிகள் போலியானவையாக அடையாள கண்டு பிடிக்க

பட்ட நிலையில் மேலும் இந்த சோதனையை நடத்திட கருவிகள் இன்றி இலங்கை அரசு தவிக்கிறது

இதனை அடுத்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஒரு லட்சம் இந்த கருவிகளை வாங்கி கொடுக்கும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது

இந்த வைரஸ் நோயினால் அதிகமாக பாதிக்க பட்டுள்ளது தமிழ் மக்களே ,இந்த கருவிகள் இல்லாத நிலையில் தமிழர் பகுதியில் பெரும் உயிர் அழிவுகள் இடம்பெறலாம் என அஞ்ச படுகிறது

நம்பிய சீனாவும் நடுரோட்டில் விட்ட நிலையில் இப்பொழுது அதே போல

செஞ்சிலுவை சங்கமும் கைவிட்டால் இலங்கையின் பாடு அதோ கெதிதான் என்ற நிலையே இப்பொழுது ஏற்பட்டுள்ளது

அரசு தப்பி விடும் ,பாதிக்க படப் போவது அப்பாவி மக்களே .

கொரனோ சோதனை கருவி
கொரனோ சோதனை கருவி
Posted in இலங்கை செய்திகள்

வாழைப் பழத்தை இலவசமாக வழங்கிய தோட்ட காரர்கள்

வாழைப் பழத்தை இலவசமாக வழங்கிய தோட்ட காரர்கள்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து மக்களுக்கு தோட்டக்காரர் சிலர் இணைந்து வாழைப் பழத்தை இலவசமாக வழங்கினார்

மேற்படி இவர்களது மனிதாபிமான செயல் மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது


இலங்கையில்
தொடர்ந்து மனிதமுள்ள மனிதர்கள் வாழ்கின்றனர் என்பதற்கு இது நல்ல உதராணமாக எடுத்து காட்ட படுகிறது

வாழைப் பழத்தை இலவசமாக
வாழைப் பழத்தை இலவசமாக
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவை பரப்பிய மத போதகரால் பாதிக்க பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்

கொரனோவை பரப்பிய மத போதகரால் பாதிக்க பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்

இலங்கை யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் சுவிசில் இருந்து

வந்த மதபோதகர் ஒருவர் நடத்திய ஆதாரனை கூட்டத்தில் கலந்து

கொண்ட மக்களில் நானூறுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டனர்

அதை அடுத்து அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

அதில் கலந்து கொண்ட டசின் கணக்கானோர் டிக்கோயா தரவலை பகுதியில் உள்ள நிகழ்வில் கலந்து கொண்டனர் .

இதனால் அதே பகுதியை சேர்ந்த இருநூறு குடும்பங்களை சேர்ந்த 800 பேர் எதிர்வரும் பதின் நான்கு நாட்களுக்கு தனிமை படுத்த படவுள்ளனர்


அத்துடன் குறித்த பகுதிகள் இராணுவ ,காவல்துறை கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டுள்ளது

ஒரு போதகரால் இதுவரை சுமார் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரனோவை பரப்பிய
கொரனோவை பரப்பிய
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா ,கோட்டா செல்ல பிள்ளையான கூட்டமைப்பு சுமந்திரன்

மகிந்தா ,கோட்டா செல்ல பிள்ளையான கூட்டமைப்பு சுமந்திரன்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது பல்லாயிரம்


மக்களை கொன்று குவித்து அதன் விடுதலை அமைப்பை முற்றாக


நீர்மூலமாக்கி இலங்கையை தனி சிங்கள நாடாக மாற்றி அமைத்து உலா
வரும் மகிந்தா.கோத்தபாயவின் செல்ல பிள்ளையாக சுமந்திரன் வலம் வருகிறார்

மகிந்த ,கோட்டா ,அரசின் தமிழ் இன படுகொலையை மூடி மறைத்து ஆளும்


நல்லாட்சி எனும் ஒற்றையாட்சி அரசை காப்பாற்றும் தீவிர முயற்சியில்
சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் ,

. இதுவரை இலங்கையில்
இடம்பெற்றது போர்க்குற்றம் என வாதிட்டு வரும் சுமந்திரன் அது தமிழ் இன படுகொலை அல்ல என


முழங்கி வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுடன் முரண்பட்டு அவரையே அந்த முதல்வர் பதவியில் இருந்து
விலகுமாறு மிரட்டியமை இங்கே நினைவு கூற தக்கது ,

,இவ்வாறான அடாவடிகளை புரிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பேச்சாளராக விளங்கி வரும் சுமந்திரன் மீது உலக தமிழர்கள் கடும்

சீற்றம் உற்று செருப்பால அடித்தமை வரலாறாக படிந்துள்ளதை அவதானிக்கலாம் ,


ஆனாலும் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளளது தனது எயமானிகளை காப்பாற்றுவதில்சிறப்பாக பந்துக்களை


வீசி வரும் சூழல் பந்து வீச்சாளராக இப்போது கொழும்பின் விசுவாசி மாறியுள்ளார் நாரதர் என அழைக்க படும் கூத்தமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் .

சுமந்திரன்
சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

ஓடிய பேரூந்தில் தப்பிக்க முயன்ற கைதிகள் -கவிழ்ந்த பேரூந்து – ஆறு பேர் காயம்

ஓடிய பேரூந்தில் தப்பிக்க முயன்ற கைதிகள் -கவிழ்ந்த பேரூந்து – ஆறு பேர் காயம்

இலங்கை நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கைதிகளை காவிய படி பயணித்து கொண்டிருந்த சிறைச்சாலை பேரூந்து

வீடுகளை உடைத்து கொண்டு கவிழ்ந்துள்ளது

சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில்
அதில் பயணித்த சுமார் ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர்

பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது
பேரூந்தில் இருந்து கைதிகளில் தப்பிக்க முற்பட்ட பொழுதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் தற்போது கொழும்பில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 195 பேர் கைதுசய்ய பட்டுள்ளனர்

ஓடிய பேரூந்தில் தப்பிக்க
ஓடிய பேரூந்தில் தப்பிக்க
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 142 பேருக்கு கொரனோ – கலக்கத்தில் மக்கள்

இலங்கையில் 142 பேருக்கு கொரனோ – கலக்கத்தில் மக்கள்

இலங்கையில் இதுவரை நாடு தழுவிய ரீதியில் 142 பேர் கொரனோ தோற்று நோய்க்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்க்க பட்டுள்ளனர் .


மேலும் பதின் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .

இவ்வாறு தனிமை படுத்த பட்டுள்ளவர்களில் ,மருத்துவர்கள் ,தாதிமார்கள் உள்ளடங்கு கின்றனர்

எதிர் வரும் மூன்று தினங்களில் இதன் பாதிப்பு அதிகரிக்கும் என தெரிவிக்க படுவதால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் நிலவுகிறது

இவ்வேளை எவரையும் வெளியில் நடமாடாது வீட்டுக்குள் இருக்கும் படியும் அறிவுறுத்த பட்ட சுகாதார முறைமையை கையாளுமாறு சுகாதர அமைச்சு வேண்டியுள்ளது .

இலங்கையில் 132 பேருக்கு
இலங்கையில் 132 பேருக்கு
Posted in இலங்கை செய்திகள்

வரும் சில நாட்களில் கொரனோ பாதிப்பு அதிகம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வரும் சில நாட்களில் கொரனோ பாதிப்பு அதிகம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கை முதல் உலக நாடுகள் அனைத்திலும் வரும் சில நாட்களில் கொரோனாவின் தாக்குதல் பாதிப்பு அதி கோரமாக இருக்கும்

எனவும் இவ்வேளை மக்களை தமது அறிவுறுத்தல்களின் படி இருக்குமாறு இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா வேண்டுதல் விடுத்துள்ளார்

கிரக சுழற்சிகள் அடிப் படையில் ஏற்படும் காலக்கூறுகள் காரணமாக இந்த நோயானது எதிர் வரும் மூன்றில் இருந்து ஐந்து

நாட்களுக்கும் கடுமையாக இருக்கும் எனவும் ,நாளை இதன் பாதிப்பு அகோரமாக இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

எனவே இவ்வேளை மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாடாது ,பாதுகாப்பாக இருக்கும்படி அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

சிலநாட்களில் அதி வேகமாக பரவும் இந்த கிருமிகள் பின்னர் சித்திரை இறுதி பகுதியில் கட்டு பாட்டுக்குள் வந்து விடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

மக்களே உசார் ,இதனை அனைவருடனும் பகிர்ந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

வரும் சில நாட்களில் கொரனோ
வரும் சில நாட்களில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

ஊழியருக்கு கொரனோ – கொள்ளுப்பிட்டி HNB வங்கி அடித்து பூட்டு

ஊழியருக்கு கொரனோ – கொள்ளுப்பிட்டி HNB வங்கி அடித்து பூட்டு

இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள Kollupitiya Hatton National Bank அடித்து பூட்ட பட்டுள்ளது ,


அங்குள்ள ஊழியர் ஒருவர் இந்த நோயினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது

மறு அறிவித்தல் வரை இந்த வாங்கி திறக்க பட மாட்டாது என அறிவிக்க பட்டுள்ளது

ஊழியருக்கு கொரனோ
ஊழியருக்கு கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

போலி கொரனோ சோதனை கருவிகளை வழங்கி இலங்கை ,அமெரிக்கா ,நாடுளை ஏமாற்றிய சீனா

போலி கொரனோ சோதனை கருவிகளை வழங்கி இலங்கை ,அமெரிக்கா ,நாடுளை ஏமாற்றிய சீனா

உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும்

முகமாக சீனாவில் இருந்து முககவசங்கள் ,மற்றும் ,வைரசை கண்டு பிடிக்கும் கருவிகள் faulty, test, kits, and masks,என்பன கொளவனவு செய்ய பட்டன்

ஆனால் அவை யாவும் சோதனை செய்ய பட்ட பொழுதும் நோயாளர்கள் தொடர்பான எவ்வித விபரத்தையும்

காண்பிக்கவில்லை என இலங்கை ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன

போலியான கருவிகளை வழங்கி சீனா நிறுவனம் தம்மை ஏமாற்றி விட்டதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளதும்


மேற்படி விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள சீனா தூதரகத்தில் இது தொடர்பாக முறையிட்டுள்ளது

மக்கள் சாவில் விளையாடியுள்ள சீன நிறுவனம் ,இது திட்டமிட்ட பட்டு செய்பட்ட ஒன்றாக பார்க்கக் படுகிறது

இதனால் இலங்கையில் மக்களை சோதனை செய்திட கருவிகள் இன்றி இலங்கை பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது

BREKING NEWS கொரனோவால் வரும் நாட்களில் 22 லட்சம் மக்கள் பலியாவர்கள் எனஅறிவிப்பு – பீதியில் மக்கள் READ MORE CLICK HERE

போலி கொரனோ கருவிகளை
போலி கொரனோ கருவிகளை

https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc

சவர்க்காரம் போட்டுப் இறைச்சியை கழுவும் தமிழ் பெண்

விசேட செய்தி – இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை- இராணுவம் குவிப்பு

வரும் சில நாட்களில் கொரனோ பாதிப்பு அதி பயங்கரமாக – மக்களுக்கு அவசர எச்சரிக்கை மேலும் வாசிக்க இதில் அழுத்துக

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை

இலங்கையில் ஐந்து கிராமங்களில் 100 பேருக்கு வைரஸ் – மக்கள் செல்ல தடை

இலங்கை – பேருவளை காவல்துறை பகுதியில் ஐந்து கிராமங்களில் இருபது குடும்பங்களை சேர்ந்த நூறு பேருக்கு கொரனோ

நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் அத்தனை பேரும் சமூகத்தில் இருந்து 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர்

மேலும் குறித்த கிராமங்களுக்குள் மக்கள் செல்லவும் தடை விதிக்க பட்டுள்ளது ,இராணுவம் ,காவல்துறையினர் தீவிர முற்றுகை காண்காணிப்பில் தற்போது இந்த கிராமங்கள் வைக்க பட்டுள்ளன

உள்செல்லவும் ,வெளி செல்லவும் இறுக்கமான தடைகள் விதிக்க பட்டுள்ளன

மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் தீவிர நகர்வில் பாதுகாப்பு படைகள் தொடந்து தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

இலங்கையில் ஐந்து கிராமங்களில்
இலங்கையில் ஐந்து கிராமங்களில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை

இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை

வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்கள் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டனர் .

இவ்விதம் உள்ளாக்க பட்டவர்கள் தற்பொழுது விடு விக்க க பட்டு அவர் தம் குடும்பத்துடன் இணைந்திட அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

இவ்வாறு 312 பேர் விடுதலை செய்ய பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சும் ,இராணுவமும் தெரிவித்துள்ளது

இலங்கையில் தனிமை படுத்த
இலங்கையில் தனிமை படுத்த
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயாளிகளை காப்பாற்ற இலங்கை வந்தடைந்த மருந்து

கொரனோ நோயாளிகளை காப்பாற்ற இலங்கை வந்தடைந்த மருந்து

இலங்கையில் கொரனோ நோயால் பாதிக்க பட்ட மக்களை காப்பாற்றிட ஜப்பான் அரசினால் கண்டு பிடிக்க பட்ட அகவின்

என்ற மாத்திரைகள் இலங்கை வந்தடைந்துள்ளது .

இவ்வாறு வந்த மருந்துகள் கொரனோ நோயாளிகளுக்கு வழங்க பட்டு வருவதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

இந்த செய்தி இலங்கை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது

கொரனோ நோயாளிகளை
கொரனோ நோயாளிகளை
Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo

கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo

விகாரி வருடம் பங்குனி திங்கள் மாத சஷ்டி தினத்தன்று புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தில் கொரோனா வைரஸ்

பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் நேற்று (30) நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் குறிபிட்ட

பக்தர்களும் புஸ்ஸல்லாவ பொலிஸாரும் கலந்துக் கொண்டனர்

கொரோனா வைரஸ் பரவலில்
கொரோனா வைரஸ் பரவலில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது

இவ்வேளையில் அதன் சட்ட விதிகளை மீறி வீதிகளில் தேவையற்று உலாவிய 7358 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 568 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் ஊரடங்கு
இலங்கையில் ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்

யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிக்க பட்டவர்களை தனிமை படுத்தும் முகாம்கள் சிங்கள இராணுவத்தால் உருவாக்க பெற்றுள்ளன

,அவ்வாறான முகாம்களில் 80 சதவீதமானவை தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் நிர்மாணிக்க பட்டுள்ளன .

இந்த உயிர் கொல்லி நோயினை தமிழர்களுக்குள் பரப்பும் நோக்குடன் இந்த முகாம்களை தமிழர்கள் மிக நெருக்கமாக வசிக்கும் பகுதியில் சிங்கள இராணுவம் திட்டமிட்டு அமைத்துள்ளது

வழமையாக பல நல்ல விடயங்களை சிங்கள பகுதிகள் நோக்கி அமைக்கும் சிங்கள இனவாத அரசு இதனை மட்டும் மிக வேகமாக தமிழர் பகுதிகளில் அமைக்க காரணம் என்ன …?

வாக்கினை தந்திட மறுத்த தமிழர்களுக்கு இதன் உயிர் கொல்லி நோயினை பரப்பி அந்த மக்களை படு கொலை செய்யும் முன்னோடி நடவடிக்கையில் ஒன்றாக இதனை பார்க்கலாம்

சுமார் மூவாயிரம் தமிழ் குடும்பங்கள் வரை தனிமை படுத்த பட்டுள்ளதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆனால் தொடர்ந்து இந்த தகவல்களை சிங்கள அரசும் ,மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்திசாலை மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் மறைத்து வருகின்றனர்

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் உள்ள கிராமங்கள் தற்பொழுதும் இராணுவ முற்றுகைக்குள் வைக்க பட்டுள்ளது

உள்ளே எவரும் நுழைய முடியாத படி இராணுவம் தடுத்து வருகிறது

திட்டமிடப்பட்டு தமிழர்களை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்ட செயல் பாடே இது .

தமிழ் மக்களுக்கு இந்த நோயின் மூலம் பேரழிவை ஏற்படுத்தி அதன் ஊடாக மீள் அபிவிருத்தி ,என்ற போர்வையில்

உதவிகளை செய்து தமிழர்களை தம் வச படுத்த சிங்க ஆளும் அரசு தீவிரம் காட்டி வருகிறது

அதன் திட்ட மிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த நகர்வுகள் தீவிரம் பெறுகின்றன

இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிக தீவிர கவனம் எடுத்து செயல் பட வேண்டும், அது தவறின் வேகமாக பரவிய நோயினால் பலி

எண்ணிக்ககையை தடுக்க முடியவில்லை என்ற கதையினை சிங்கள ஆளும் அரசு அவிழ்த்து விடும் .

பல ஆயிரம் தமிழர்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது .
கொரனோ நோயினால் பலியாகும் மக்களை நிமோனியா

,மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறி முடித்து இறந்தவர்களை உடல்களை அனுப்பி வைக்கின்றனர்

இராணுவம் உடன் கூட சென்று இறந்த மக்களுக்கு மிரட்டல் விடுத்தது அச்சுறுத்தி அடக்கி வருகிறது

ஓசை படாமல் இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ,பல்லு பிடுங்கிய பாம்பாக உள்ள கூட்டமைப்பால் என்ன தான் செய்ய இயலும் ..?

அரசுக்கு அடி கழுவி பிழைக்கும் கூத்தமைப்பும் தமிழர்களை காப்பாற்றாது

வரப்போகும் தேர்தலில் உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இவர்கள் முண்டியடித்து வருவார்கள்
என்பதே நியத்தின் வெளிப்பாடாக உள்ளது

யுத்த காலத்தில் இழப்புகளை மறைத்தது போன்று இப்பொழுதும் சிங்களம் தமிழர் உயிர் பலிகளை திட்டமிட்டு மூடிமறைத்து வருகிறது

உயிர்பலிகள் நோயின் தாக்குதல் இல்லை எனின் எதற்கு ஊரடங்கு ? மக்கள் வெளியில் நடமாட ஏன் தடை ? இத்தனை வேகத்தில் ஏன் தமிழர் பகுதிகளில் தனிமை படுத்தும் முகாம்கள் …?

இந்த கேள்விகளுக்கு பதில் என்ன …?தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ..வீண் கற்பனை என நீங்கள் நினைத்தால்

வர போகும் நாட்களில் அதன் எதிர் வினைகள் உங்களுக்கே ,
தமிழா விழித்து கொள் .

பேரழிவு தமிழர் தேசத்தை சுற்றி வலம் வருகிறது ,மரண பொறிக்குள் உங்களை சிங்களம் வைத்துள்ளது

விரைவில் தமிழர் தேசத்தில் பெரும் மரணம் ஓலம் எழப் போகிறது என்பதே நிகழ கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

இந்த அபாயத்தை தடுக்க அதிகம் பகிருங்கள் .தப்பிக்க வழியை தேடுங்கள் .இந்த செய்திகளை அதிகம் பகிருங்கள்

யாழில் வேகமாக பரவும்
யாழில் வேகமாக பரவும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரனோ

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரனோ

இலங்கையில் ஒரே குடும்பத்தாய் சேர்ந்த ஐவருக்கு கொரனோ நோய் தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ,இதில் நான்கு

மாத குழந்தைக்கும் இந்த நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
அனைவரும் இப்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளனர் .

பச்சிளம் குழந்தையும் தனிமை படுத்த பட்டுள்ளது

மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என சுகாதார அமைச்சு மன்றாடி கேட்ட பொழுதும் மக்கள் அலட்சியம் செய்து உலவியதன்

விளைவே இவ்வாறான நோயில் சிக்கி கொள்ள காரணமாக அமைந்துள்ளது

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,உங்கள் முத்தத்திற்கு கூட வராதீர்கள் ,யன்னல்களை மூடி வைத்திருங்கள் .

கொடிய உயிர் கொல்லி நோயில் இருந்து உங்களை காப்பாற்று கொள்ள இதுவே வழிமுறை

இலங்கையில் ஒரே குடும்பத்தை
இலங்கையில் ஒரே குடும்பத்தை
Posted in இலங்கை செய்திகள்

புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே

புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே

இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள பொது கட்டடங்கள் ,மற்றும்

வனவிலங்கு பாதுகாப்பபு திணைக்களம் போன்றவற்றுக்கு

இலங்கை இராணுவத்தினர் சென்று கிருமி நாசினிகள் தெளிக்கும்

பணியில் ஈடுபட்டுளனர்

பரவும் நோயினை கட்டு படுத்தும் நோக்கில் இந்த முன் தடுப்பு நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது


இதன் ஊடக இந்த நோயினை கட்டு படுத்த முடியும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்புவதன் விளைவே இந்த மருந்தடி நிகழ்வாக உள்ளது

இவ்வாறு மாவட்டங்கள் தோறும் சென்று இராணுவம் தனது பணியினை மேற்கொண்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது

மக்கள் சேவையில் தமது இராணுவம் என சிங்கள அரசு கூறி மகிழ்கிறது

புத்தளம் பகுதியில் கிருமி
புத்தளம் பகுதியில் கிருமி
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே

இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே

இலங்கை இராணுவ கடற்படை பிரிவால் புதிதாக மேலும் இரண்டு

கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் Buwaneka முழங்காவில் மன்னார் மற்றும் ஒலுவில் அமைக்க பட்டுள்ளன .

குறித்த நோயால் அடையாளம் காணப்படும் நோக்குடன் ,

சந்தேகிக்க படும் நபர்கள் இங்கே தங்க வைக்க படுகின்றனர்

இங்குள்ளவர்களை இராணுவமே முழுமையாக கண்காணிக்கிறது

இது ஒரு மிரட்ட பட்டு ,அடக்குமுறையின் கீழ் உள்ள செயல்பாடுகளில் ஒன்றாக பார்க்க படுகிறது


இங்கு பணியாற்றும்
பெரும்பான்மையான மருத்துவ குழு

இராணுவத்தினரின் மருத்துவ குழுக்கள் என தெரிவிக்க படுகிறது

இலங்கையில் இதுவரை பல டசின் பேர் மரணமாகியுள்ள

பொழுதும் அதனை இலங்கை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாக குற்றம் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

இராணுவத்தால் இரண்டு
இராணுவத்தால் இரண்டு
இராணுவத்தால் இரண்டு
இராணுவத்தால் இரண்டு