Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஊரடங்கு சட்டத்த்தை மீறிய சுமார் 1200 பேர் கைது
ஊரடங்கு சட்டத்த்தை மீறிய சுமார் 1200 பேர் கைது
இலங்கையில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில்
உலாவியா சுமார் 1200 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவத்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவர்கள் அனைவரும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
விதிகளை மீறி இவ்வேளை நடமாடினால் அவர்களுக்கு தண்டம் அறவிடப்படும்
என தெரிவிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இந்தியா சென்று வந்தவர் கொரனோவால் மரணம் – மனைவியும் பாதிப்பு
இந்தியா சென்று வந்தவர் கொரனோவால் மரணம் – மனைவியும் பாதிப்பு
இலங்கையில் கொரனோ பாதிப்பால் மரணமான நபர் இந்தியா சென்று
நாடு திரும்பியவர் எனவும் அவ்வேளை இவருக்கு இந்த தொற்று நிகழ்ந்து உள்ளதாக சுகாதார அமைச்சசு தெரிவித்துள்ளது
மேலும் இறந்தவராது மனைவிக்கும் இந்த நோயானது தொற்றியுள்ள நிலையில்
அவர் சிறப்பு தனிமை படுத்தும் முகாமில் தனிமை படுத்த பட்டு வைக்க பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்
இந்தியா சென்று வருபவர்கள் அனைவரும் சுய தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்கி கொள்ளுமாறு வேண்டுதல் விடுக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

கொரனோ பதிப்பில் இருந்து குணமான 49 பேர் விடுதலை
கொரனோ பதிப்பில் இருந்து குணமான 49 பேர் விடுதலை
இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டு தனிமை படுத்த பட்டிருந்த
சுமார் 49 பேர் இராணுவத்தால் அவர் தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டனர்
கைது செய்ய பட்டு சிறப்பு தனிமை படுத்தல் முகாம்களில் வைக்க பட்ட இவர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

கொரனோ சந்தேகம் -1400 பேரை தனிமை படுத்திய இராணுவ ,பொலிஸ்
கொரனோ சந்தேகம் -1400 பேரை தனிமை படுத்திய இராணுவ ,பொலிஸ்
இலங்கை Immamul Aroos Mawatha, மற்றும் Ratnayake Mawatha பகுதியில்
வசித்து வந்த சுமார் இருநூறு குடும்பங்களை இராணுவம் ,போலீசார் திடீரென தனிமை படுத்தியுள்ளனர் .
கொரனோ நோயாளி ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இந்த திடீர் தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது
மேற்படி சம்பவத்தால் அங்கு பல மணிநேரம் பதட்டம் ஏற்பட்டது


இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது
இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது
கடந்த வருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு தொடர் எட்டு குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட
முஸ்லீம் தீவிரவாதிகள் என படும் இருவரை தாம் கைது செய்துள்ளதாக
இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் விரைவில்
மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்
நான் ஆட்சிக்கு வந்தால் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்து
தகுந்த தண்டனை வழங்குவேன் என கோட்டபாய அறிவித்திருந்த நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது

இலங்கை அரசுக்கு எதிராக வதந்தி பரப்பிய ஐவர் கைதாம் – சிங்கள பொலிஸ்
இலங்கை அரசுக்கு எதிராக வதந்தி பரப்பிய ஐவர் கைதாம் – சிங்கள பொலிஸ்
இலங்கையில் ஆளும் அரசினால் முன்னெடுக்க பட்டுள்ள மக்கள் வைரஸ் நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முன்னகர்வு
விடயம் தொடர்பில் உண்மைக்கு புறம்பாக விவாதங்களை பரப்பினார்கள் என்ற குற்றசாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் உரியமுறை காவல்துறை முறைமையில் விசாரணை செய்யப்பட்டுள்ளனராம்
.அத்துடன் குறித்த மாணவர்களுக்கும் அச்சறுத்தல் விடுக்க பட்டுள்ளது
தாம் கண்ணுற்ற மற்றும் ,நேரில் அறிந்த விடயங்களை நண்பர்களுடான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் இந்த
கைது இடம்பெற்றுள்ளது
அரசு கூறும் விடயத்திற்கு எதிராக அங்கு சம்பவங்கள் நடப்பதாக இவர்கள் திறந்த வெளிக்கருத்தை
பகிரந்தனர் .ஆதனால் இந்த கைது இடம்பெற்றுள்ளதாம்
இலங்கையிகள் நடக்கும் கொரனோ தொற்று அதன் பாதிப்பு தொடர்பில் வெளியிட்ட மக்களுக்கும் ,ஊடகங்களும் அரசு
வாய்ப்பூட்டு போட்டுள்ளது ,அதன் அடக்குமுறையின் உச்சமே இதுவாக பார்க்க படுகிறது

கட்டாரில் தீயில் எரிந்து இலங்கை பெண் பரிதாப மரணம்
கட்டாரில் தீயில் எரிந்து இலங்கை பெண் பரிதாப மரணம்
கட்டாரில் Al Khor City பகுதியில் வீட்டு பணிப்பெண்ணாக சென்று பணிபுரிந்து
வந்த இலங்கை பெண் ஒருவர் அவர் தங்கியிருந்த தங்குமிடம் தீடிரென தீப்பற்றி கொண்டதால் அந்த தீயில் சிக்கி இவர் பலியாகியுள்ளார் .
இவருடன் கூடவே மேலும் இருவர் பலி யாகியுள்ளனர்
இறந்தவராது சடலத்தை இலங்கை எடுத்து வருவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

கொரனோ பரவல் -யாழ்ப்பாண மக்கள் கிளிநொச்சிக்குள் நுழைய தடை
இலங்கை வடக்கு தமிழர் தாயாக பகுதியான கிளிநொச்சி ,பச்சிலை பள்ளி பகுதிக்குள்
யாழ்ப்பாண மக்களும் அதேபோல கிளிநொச்சி மக்கள் நுழைவதற்கும் பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர்
வேகமாக குறித்த பகுதியில் பரவி வரும் வைரஸ் தொடர்பாக இந்த தடை விதிக்க பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன
தாவடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 80 குடும்பங்கள் தனிமை படுத்த பட்டிருந்த நிலையில்
இந்த உத்தரவும் பிறப்பிக்க ப்பட்டுளள்து இங்கே கவனிக்க தக்கது
இன்று மட்டும் சுமார் வைரஸ் நோயினால் இருவர் பலியாகி இருந்தமையும் அதனை
அடுத்து இந்த தடைகள் பிரபபிக்க பட்டுளளதும் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் கொரனோ தாக்குதலில் நால்வர் பலி -150 பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதலில் நால்வர் பலி -150 பாதிப்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இவர்கள் கூறும் இந்த அறிவிப்பு இதைவிட பல மடங்கு அதிகம் எனவும்
ஆளும் அரசு தனது தேர்தல் நலன் கருதி மக்கள் உயிர் பலிகளை மறைத்து வருவதாக குற்ற சாட்டு பரவலாக முன்வைக்க படுகிறது
போர்க்கால சூழ்நிலை போல செய்தி தணிக்கைகள் ,மக்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுள்ளது ஆளும் அரசு

ஊரடங்கு வேளை விசுவமடுவில் ஊருக்குள் புகுந்த மான்கள் photo
ஊரடங்கு வேளை விசுவமடுவில் ஊருக்குள் புகுந்த மான்கள் photo
இலங்கையில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அந்த
நோயினை கட்டுப் படுத்தும் முகாமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டது .
அதன் எதிரொலி தற்பொழுது காட்டு விலங்குகள் எல்லாம் ஊருக்குள் வந்துள்ளன .
ஊரடங்கிய வேளையில் மான்கள் வீதிக்கு வந்து நின்மதியாக உறக்கமிடும் காட்சிகள் இது
அப்பாவி விலங்குகளை வேட்டையாடி மனிதன் உண்டு கழித்தான் ,நின்மதியாக
இருந்தோம் என ,விடயம் அறியாது வீதியில் இவ்விதம் கூட்டமாக உறங்குகின்றன
திருடர்கள் யாக்கிரதை என எழுதி உள்ள பதாகைகள் மானுக்கு என்ன
விளங்கவே போகிறது .ஊர் அடங்க ,,ஊர் பார்க்க வந்த குஷியான மான்கள்

இலங்கை எயர்லங்கா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுமுறை -கோட்டா அரசு சாதனை
இலங்கை எயர்லங்கா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுமுறை -கோட்டா அரசு சாதனை
இலங்கையில் நிலவி வரும் வைரஸ் தாக்குதல் எதிரொலியால் அரச விமான சேவையான எயார் லங்கா
விமானத்தில் பணிபுரிந்த அனைவருக்கு அரசு கட்டாய விடுமுறை வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது
இதில் பணி புரிந்த எவருக்கும் சம்பளம் வழங்க படவில்லை
சம்பள வழங்கப் படாது வீட்டுக்கு அனுப்பிய அரசின் செயல் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
நல்லாட்சியை வழங்கி மக்களை காப்பாற்றுவேன் என தேர்தல் களத்தில் வீரவசனம் பேசிய கோட்டபாய
ஆட்சி இப்பொழுதே அதே மக்களை இவ்வாறு செய்துள்ளது அவர் தனது
அரசியல் அதிகாரத்தை அடுத்து வரும் தேர்தலுடன் இழப்பார் என எதிர் பார்க்க படுகிறது

வேகமாக பரவிய கொரனோ -யாழில் பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம்
வேகமாக பரவிய கொரனோ -யாழில் பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம்
இலங்கையில் தொடர்ச்சியாக நாள் தோறும் உயிர் பலிகள் அதிகரித்து செல்கின்றன ,மேலும் நோயாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கிறது .
வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும்
தமிழர்
பகுதிகளில் கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் அமைத்து
சிங்கள அரச படை மக்களை தனிமை படுத்தியது .
இதன் விளைவு இன்று யாழ்பாணத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கு
மேற்பட்ட மக்கள் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இவ்வாறு கசியும் இந்த அதிர்ச்சிகர தகவல்களை யாழ்ப்பாண போதனா வைத்தியாயாசலையின் வைத்தியர் சத்திய மூர்த்தி தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறார்
கட்டு கடங்காது செல்லும் இந்த நோயினால் நோயாளர்களை கட்டு படுத்த முடியவிலை என கோரி மக்களை பலியாக்கும் நிகழ்வுகள் தீவிரமாக உள்ளரங்கே இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
ஊடகங்கள் முதல் மக்களுக்கு வாய்ப் பூட்டு போட பட்டுள்ளது ,வதந்திகள் பரப்பினார்கள் என கைதுகள் இடம்பெறுகின்றன
இரகசிய சிறை படுத்தல்கள் தொடர்கின்றன
இதனால் இந்த உண்மை நிலவரங்கள் வெளியிடப்படவில்லை .
உரிய அதிகாரிகள் வழங்கும் செவ்விகளை அவதனித்து பாருங்கள்
,அதில் அவர்கள் வாய் ஒன்று கூறும் ,அவர்களது உடல் அசைவுக ஒன்றை கூறும் ,
இந்த பதற்றம் ஏன் …? ஆம் உள்ளே நோயாளர்கள் எண்ணைக்கையம் , உயிர் பலிகளும் அதிகரித்த வண்ணமே செல்கின்றன .
அரசு கூறுவது போன்று நிலைமை இல்லை .இவர்கள் நினைத்தாலும் இனி இந்த நோயை கட்டு படுத்த முடியாது
,மக்கள் உயிர் பலிகளை தடுக்க முடியாது என்ற நிலைக்கு இலங்கை சென்றுள்ளது என்பதே உண்மை
மக்களே உசார் வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள் ,உயிர் பலிகள் மறைக்க பட்டு இரகசியமாக மக்கள் அடக்கம் செய்ய பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை
இறந்தவர்கள் உடலை உறவுகளிடம் கையளிக்க முடியாது ,ஏன் எனில் இது ஒரு கொடிய தொற்று நோய் .
இது தான் சிங்கள தமிழ் இன படுகொலையாளிக்கும் வேண்டும் என்பதே கள நிலையாகி உள்ளது
வாக்கு தர மறுத்த தமிழாசெத்து மடி ,இதுவே இரத்த காட்டேறிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது

வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு தபாலில் மருந்து அனுப்பும் அரசு – photo
வீடுகளில் உள்ள நோயாளர்களுக்கு தபாலில் மருந்து அனுப்பும் அரசு – photo
இளநகையில் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ள புஸ்ஸல்லாவ பிரதேசத்தில்
வீடுகளில் காணப்படும் வெளிநோயாளர்களுக்கு அரச மருந்தகம் மற்றும் தனியார்
மருந்தகங்களில் இருந்து மருந்துகளை தபால் நிலையத்தின் ஊழியர்கள் ஊடாக வினியோகிக்கும்
சுகாதார அமைச்சின் வேலைத்திட்டத்தில் புஸ்ஸல்லாவ தபால் நிலையத்தின் ஊழியர்கள்
தற்போது ஈடுபட்டு வருகின்றனர் அவ்விதமான நேரடி காட்சி பதிவுகள் இவை




இலங்கையில் கொரனோ நோய் சந்தேகத்தில் தனிமை படுத்த பட்ட 195 பேர் விடுதலை
இலங்கையில் கொரனோ நோய் சந்தேகத்தில் தனிமை படுத்த பட்ட 195 பேர் விடுதலை
இலங்கையில் தீவிரமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல்
அறிகுறி சந்தேகத்தின் பேரில்
கைது செய்ய பட்டு தனி அறைகளில் தடுத்து வைக்க பட்டு ,
பதின் நமக்கு நாட்கள் தனிமை சோதனை இடம்பெற்று வந்தது
ஒரு இடம்பெற்ற சோதனைகளில் உடல் நலத்துடன் குறித்த நோயின்றி உள்ளனர்
என அடையாள
படுத்த பட்ட சுமார் 195 பேர் இராணுவத்தால்
அவர் தம் வீடுகளுக்குச செல்லுமாறு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
மேலும் இதேபோல 17 தனிமை படுத்தல் முகாம்கள் பலலாயிரம்
பேர் தொடர்ந்து தங்க வைக்க பட்டுள்ளனர்
இவர்களும் விரைவில் இந்த நோயானது இல்லை என அடையாளம்
காண பட்டால்
அவர் தம் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்திட விடுதலை செய்ய
படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் கொரனோ நோயினால் 148 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயினால் 148 பேர் பாதிப்பு
இலங்கையில் இதுவரை வெளிந்த சுகாதாரா அமைச்சின் தகவலின் படி சுமார் நூற்றி
நாப்பத்தி எட்டு பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் பதின் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
அது தவிர சுமார் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக தடை செய்ய பட்டு இராணுவத்தின் முற்றுகையில் உள்ளது
இங்கு பலர் இதே நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக சந்தேகிக்க பட்டு
பதின் நான்கு நாட்கள் வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளனர் .மக்கள் உள் வெளியே செல்ல முடியாத தடை விதிக்க பட்டுள்ளது
தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது இந்த நோயின் தாக்குதல் வேகத்தை எடுத்து காட்டுகிறது
மேலும் இந்த நோயினை துல்லியமாக கண்டறியும் சோதனை கருவிகள்
கொள்வனவு செய்ய பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இலங்கையில் மனைவி ,மகளை வெட்டி கொன்று கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
இலங்கையில் மனைவி ,மகளை வெட்டி கொன்று கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
இலங்கை கம்பாக ,முத்தெட்டுவ வத்தை பகுதியில் இளம் மனைவி மற்றும் மூன்று வயது
மகளை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்
இருபத்தி எட்டு வயதுடைய மனைவியின் கழுத்திலும் ,மூன்று வயது மக்களின் கழுத்தின் வெட்டு காயங்கள் காணப்படுகின்றன .
இவர்களை கொன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் .
இந்த படு கொலைகக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,சடலங்கள்
மீட்க பட்டு சடல மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .இந்த சம்பவம்
அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குடும்ப தகராறு காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று இருக்கலாம்
என சந்தேகிக்க படுகிறது விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கொழும்பில் கொரனோ – 400 பேர் அவசரமாக தனிமை படுத்தல் – கிராமம் சுற்றிவளைப்பு
கொழும்பில் கொரனோ – 400 பேர் அவசரமாக தனிமை படுத்தல் – கிராமம் சுற்றிவளைப்பு
இலங்கை கொழும்பு மருதானை பகுதியில் கொரனோ நோயால் ஒருவர் பலியான நிலையில்
தற்போது அவர் தங்கி இருந்த அந்த பகுதி இராணுவம் ,மற்றும் காவல்துறையால் சுற்றி வளைக்க பட்டுள்ளது
அங்கிருந்த நானூறு பேர் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
மக்கள் உள் செல்லவும் வெளிச் செல்வும் முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது ,இதுவரை இலங்கையில் நால்வர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் தொடர் முற்றுகையில் உள்ளத்துடன் சுமார் பதின்
ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து தனிமை படுத்த பட்டுள்ளனர்
இராணுவம் காவல்துறையினர் அந்த பகுதிகளை கண்காணித்த வண்ணம் உள்ளனர் ..ஊரடங்கு தொடர்கிறது

இலங்கையில் உள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா தொடர்பான அறிவித்தல் – பயம் வேணாம்
இலங்கையில் உள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா தொடர்பான அறிவித்தல் – பயம் வேணாம்
இலங்கையில் தங்கியுள்ள வெளி நாட்டவர்கள் தமது விசா காலம்
நிகழும் நிகழ்கால நோயின் காரணமாக
அலுவலகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,
இதனால் வெளி நாட்டு பயணிகள் கவலை அடைய தேவை இல்லை
எனவும் மீள விமான நிலையம் செல்லும் பொழுது அங்கு பணத்தை செலுத்தி விசாவினை பெற்று செல்ல முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
இவ்விதம் மேலதிகமாக தங்கி இருந்த நாட்களுக்கு தண்ட பணம் அறவிட படமாட்டாது என இலங்கை குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது
மேலதிக விபரங்களுக்கு அவர்களது இணையத்தை பார்வையிடவும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது அல்லது அவர்களை இந்த
மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
cvisa@immigration.gov.lk

இலங்கை SriLankan Airlines விமான சேவைகள் சித்திர வரை இரத்து
இலங்கை SriLankan Airlines விமான சேவைகள் சித்திர வரை இரத்து
இலங்கை அரசுக்கு சொந்தமான SriLankan Airlines பயணிகள்
விமான சேவைகள் அனைத்து இம்மாதம் எட்டாம் திகதி முதல்
எதிர்வரும் சித்தரை மாதம் இறுதி முப்பதாம் திகதி வரை இரத்து
செய்ய படவுள்ளதாக அந்த விமான சேவை நிர்வாகம்
தெரிவித்துள்ளது
இலங்கையில் நிலவவும் வைரஸ் தாக்குதல் எதிரொலியால் இந்த பயணிக்க போக்குவரத்து சேவைகள் தடை படுத்த படுகின்றன
வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் ஊடாகவே இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த
பயணங்கள் அதிரடியாக இரத்து செய்ய படுகின்றமை குறிப்பிட தக்கது
ஆனால் சரக்கு விமானங்கள் இந்த கால பகுதியில் சேவையில் ஈடுபடுத்த படும் என அது தெரிவித்துள்ளது

இலங்கையில் கொரனோவால் பலர் பலி – ஊடகங்களுக்கு வாய் பூட்டு – இழப்பு மூடி மறைப்பு
இலங்கையில் கொரனோவால் பலர் பலி – ஊடகங்களுக்கு வாய் பூட்டு – இழப்பு மூடி மறைப்பு
இலங்கை வடக்கு யாழ்ப்பாணத்தில் வைரைஸ் நோயினால் பாதிக்க
பட்ட நிலையில் சில தமிழர்கள் அனுமதிக்க பட்டனர் ,
தற்போது அவ்விதமானவர்கள் அந்த மருத்துவ மனையில் சிகிச்சை
பலனின்றி இறந்துள்ளனர் .
எனினும் இவர்களுக்கு குறித்த நோயானது இல்லை எனவும்
சாதாரண காய்ச்சல் தான் என கூறி குறித்த நோயினை
மறைத்துள்ளது யாழ்போதன வைத்தியசாலை நிர்வாகம்
இலங்கையில் இதுவரை இருவர் மட்டுமே உயிரிழந்தனர் என்ற தோற்ற பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் பான்மையுடன் கோட்டபாய அரசு வென்றிட இவ்வாறான மரணங்களை இலங்கை
அரசுடன் இணைந்து குறித்த தமிழர் பகுதி மருத்துவமனையும் ,அதன் பணிப்பாளர்களும் இழப்புக்களை மூடி மறைத்து வருகின்றனர்
ஊரடங்கு சட்டம் என கூறி உடல்களை சில மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யவும் உத்தரவிட பட்டுள்ளதாம்
மேற்படி செய்திகளை வெளியிடுபவர்கள் வதந்தி பரப்பினார்கள் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் .
அதனால் ஊடகங்கள் முதல் மக்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுள்ளது இலங்கை ஆளும் கோட்டபாய அரசு ,
அதனால் இந்த இழப்பு விகிதங்கள் மூடி மறைக்க பட்டுள்ளன ,
இந்த நோயினால் தமிழர்களே அதிகம் பாதிக்க பட்டுள்ளனர் .
தமிழர்களே விழிப்பாக இருங்கள் ,அரசு கூறுவது போன்று இழப்புக்கள் நாட்டில் இல்லை ,அதைவிட பன்மடங்கு அதிகம் ,
போர்கால நிகழ்வுகள் போல செய்திகள் தணிக்கை செய்ய படுகின்றன







