Tag: கடல் விமானம்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல் வெடித்த கடல் விமானம்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல் வெடித்த கடல் விமானம்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதி போர் படைகள் தாக்குதல்,
தப்பிய அமெரிக்கா போர் கப்பல், வெடித்த கடல் தாக்குதல் விமானம் ,
தள்ளாடும் செங்கடல் போக்குவரத்து,
ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்
ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்
உக்ரைன் இராணுவத்தினருக்கு அமெரிக்கா வழங்கிய ஆள் இல்லா கடல் விமானங்கள் பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .
ரஷ்யா கப்பல்கள் மற்றும் கிரிமியா பாலங்களை இலக்கு வைத்து,
தாக்குதல்களை நடத்தி வருகிறது .
பல அடுக்கு பாதுகாப்பபினை கடல் அடியால் ரஷ்யா அமைத்துள்ள பொழுதும் ,
அதனை உடைத்தெறிந்து ,உள்நுழைந்து இலக்கை துல்லியமாக தாக்கி வருகின்றன .
சில லட்சம் டாலர்களுடன் மில்லியன் டொலர் பெறுமதியான,
அதி உச்சகட்ட தாக்குதல் கப்பல்களை
அழித்து துவாம்சம் செய்கிறது .
இந்த விமானங்கள் ஒவ்வொன்றின் விலை
இரண்டு லடசத்திற்கு ஐம்பது ஆயிரம் டொலராகும் .
ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்
அவ்வாறான தாக்குதல் விமானங்கள் ரஷ்யா கடற்படை இருப்புக்கு ,
பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்றுள்ளது .
இது போன்ற கடல் விமானங்களை தாக்கி அழித்திட ,
அவ்வாறான தாக்குதல் விமானங்களை தயாரிக்க ,
வேண்டிய நிலைக்கு ரஷ்யா படைகள் சென்றுள்ளன .
பலத்த ஆள் ,ஆயுத இழப்புடன் தொடர்ந்து போரை நடத்தும் உக்ரைன் ,
தாமே வெற்றியின் நாயகர்களாக தொடர்ந்து பரப்புரை புரிந்து வருகிறது .
தற்போது மேலதிக ஆயுதங்களை உடனடியாக வழங்குங்கள் என்கின்ற ,
கோரிகையினை அமெரிக்கா ,
பிரிட்டனிடம் விடுத்துள்ளது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்by நிருபர் காவலன்
- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்by நிருபர் காவலன்
- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்by நிருபர் காவலன்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்by நிருபர் காவலன்


















