Tag: மொஸாட்
ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு
ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு
ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு ,இஸ்ரேலின் மொசாட் அமைப்புடன் கூட்டுச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது
இஸ்ரேலுடன் கூட்டுச் சதி
இஸ்ரேலுடன் கூட்டுச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் கடந்த ஆண்டு மரணதண்டனை
நிறைவேற்றியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உமித் பெஹ்சாத் மற்றும் பூர்யா சஃப்வத் என அடையாளம் காணப்பட்ட இவர்கள் இருவரும், முக்கியமான இராணுவ மற்றும் பாதுகாப்பு இருப்பிடக்
படங்கள் மற்றும் தகவல்
குறியீடுகள், படங்கள் மற்றும் தகவல்களை மொசாட் அதிகாரிகளுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் உள்ள மொசாட் தலைமையகம் மற்றும் முக்கிய உளவுத்துறை மூன்று மையங்கள் மீது தாக்குதல் .
ஈராக் போராளிகள் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .
முதன் முதலாக மொஸாட் உளவுத்துறை மூன்று முகாம்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இந்த தாக்குதலுக்கு மேம்படுத்த பட்ட குருஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த பட்டுள்ளதக தாக்குதல் நடத்திய படைகள் அறிவித்துள்ளன .
சற்றும் எதிர்பாராத திகைக்க வைக்கும் தாக்குதலை நடத்தியுள்ளது ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல்
ஏமன் ஹவுதி போராளிகளின் கட்டு பாட்டு பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் .
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விமானங்கள் இணைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்
கென்யா வெள்ளத்தில் சிக்கி பேரழிவு ,மக்கள் பாதிப்பு .அதிகரித்த உயிரிழப்பு .90 க்கு மேற்பட்ட மக்களை காணவில்லை ,தொடரும் தேடுதல் .
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் தலைகள் உருண்டன ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அடியில் இஸ்ரேல் மொஸாட் முக்கிய தலைகள் உருண்டன ,
ஈரான் இஸ்ரேல் போர் வெடிக்கும் அபாயம் ,பதிலுக்கு பதிலடி தாக்குதல்கள் .
சற்றும் எதிர்பாராத அதிரடி இராணுவ நடவடிக்கை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

















