Tag: இராணுவ முகம்
Posted in உலக செய்திகள்
இஸ்ரேல் இராணுவ முகம் மீது தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 04/03/2024
இஸ்ரேல் இராணுவ முகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் இராணுவ முகாம் மீது லெபனான் ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவ முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அதேவேளை ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இரு தரப்பு இராணுவம் நடத்தும் பதிலடி தாக்குதல்களினால் ,லெபனான் இஸ்ரேல் எல்லைகள் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்

Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்
எதிரி கண்காணிப்பு இராணுவ முகம் அழிப்பு வெடித்த 62 ரொக்கட்
Author: நிருபர் காவலன் Published Date: 06/01/2024














