Posted in Uncategorized

ரஷியாவில் மூவர் கத்தியால் வெட்டி கொலை – பொலிசார் குவிப்பு

ரஷியாவில் மூவர் கத்தியால் வெட்டி கொலை – பொலிசார் குவிப்பு

ரசியாவின் Zheleznodorozhny ரயில்வே நிலையம் அருகே நபர் ஒருவர் அங்கு நின்ற மக்கள் மீது

சரமரியாக கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் ,இவரது இந்த கோர தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்

இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

    Posted in Uncategorized

    கனடா Toronto வில் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – மூவர் காயம்

    கனடா Toronto வில் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – மூவர் காயம்

    சற்று முன்னர் கனடா Toronto பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் காரில் வந்திறங்கியஆயுத தாரி திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்

    இதில் ஐவர் படுகாயமடைந்தனர் ,அதில் ஒருவர் பலியாகியுள்ளார்


    மேலும் இருவர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் ,

    ஆயுத தாரியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவில்லை

      Posted in Uncategorized

      முள்ளி வாய்க்கால் தினத்தில் இணைய தளங்கள் கைக் பண்ண படலாம் -பீதியில் இலங்கை அரசு

      முள்ளி வாய்க்கால் தினத்தில் இணைய தளங்கள் கைக் பண்ண படலாம் -பீதியில் இலங்கை அரசு

      இலங்கையில் ஆண்டு தோறும் வைகாசி 18 ஆம் திகதி அன்று அரச இணையதளங்கள் கைக்கிங் குழுவால் கைக்கு செய்ய பட்டு முடக்க பட்டு வருகின்றன

      அவ்வாறு இம்முறையும் இடம்பெறலாம் எனவும் ,இவ்வேளை இணைய தளங்கள் நடத்துபவர்கள் மிக அவதானமாக செயல் படுமாறு இலங்கை அரசு எச்சரித்துள்ளது

      ஆண்டுகள் தோறும் இலங்கை அரச பயங்கரவாதத்தின் இணையத் தளங்களான இராணுவ

      இனையதளம் ,மற்றும் அரசின் முக்கிய இணைய சேவைகள் முடக்க பட்டமையும் ,அதில் புலிக்கொடி பறக்கவிட பட்டமையும் குறிப்பிட தக்கது

      இம்முறை அந்த கைக்கர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வலைவிரித்து இலங்கை அரசு காத்துள்ளதாம்

        Posted in Uncategorized

        சினிமாவில் கீரோ – அரசியலில் சீரோ – கமலை கிண்டலடிக்கும் ஊடகங்கள்

        சினிமாவில் கீரோ – அரசியலில் சீரோ – கமலை கிண்டலடிக்கும் ஊடகங்கள்

        நடந்து முடிந்த தமிழக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல் படு தோல்வியை சந்தித்தார்

        ,மக்களின் பெருமித ஆதரவு தனக்கு உள்ளதாகவும் தான் தமிழகத்தின் முதல்வர் என சூளுரைத்தவாறு போட்டியிட்டார்

        அவரது அந்த எதிர் பார்ப்பு பலத்த தோல்வியில் முடிவுற்றது ,இதனை அடுத்து தற்போது சர்வதேச ஊடகங்களினால் அவர்கள் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் ,

        சினிமாவில் திறன் மிக்க கீரோவாக வலம் வரும் அவர் அரசியலில் சீரோ என தெரிவித்து வருவது கமலுக்கு பெரும் அவமானத்தையும் ,துயரையும் ஏற்படுத்தியுள்ளது

        இது போலவே ரஜினிகாந்தும் போட்டியிட முற்பட்டு திடீரென கட்சியை கலைத்து விலகினார்

        ,அதனால் அவர் தனது நடிப்பு தொழிலை முடக்காது தப்பித்து கொண்டார் என்ற வாதம் இபொழுது முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 20 பேருக்கு கொரனோ – திணறும் இலங்கை

          வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 20 பேருக்கு கொரனோ – திணறும் இலங்கை

          இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

          மாரவில ஆதார வைத்தியசாலையின் பணிபுரியும் ஐந்து மருத்துவர்கள் ,எட்டு தாதிமார் உள்ளிட்ட

          20 ஊழியர்களுக்கு கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி தனிமை படுத்த பட்டுள்ளனர்

          இஸ்ரேலை போன்று இலங்கையிலும் மருத்துவர்கள் அதிகம் பாதிக்க பட்டு வருவதால்

          இலங்கையில் மருத்துவமனைகள் மூட படும் அபாயம் ஏற்படலாம் என அஞ்ச படுகிறது

            Posted in Uncategorized

            காசாவில் மக்களை கொல்லும் இஸ்ரேல் – 210 பேர் மரணம் – 1200 பேர் காயம்

            காசாவில் மக்களை கொல்லும் இஸ்ரேல் – 210 பேர் மரணம் – 1200 பேர் காயம்

            இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது வான்வழி

            தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது ,இதில் இதுவரை 210 மக்கள் பலியாகியும் சுமார் 1200 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

            காயமடைந்தவர்கள் அதிகம் சிறுவர்கள் என அங்கிருந்து வரும் காட்சிகள் ஊடாக காணமுடிகிறது

            போராளிகளை கொன்று குவிப்பதாக கூறியவாறு இலங்கை சிங்கள இராணுவத்தின் பாணியில்

            அப்பாவி மக்களை கொன்று குவித்தும் ,அவர்களது வாழ்விடங்களை ,சொத்துக்களை அழித்த வண்ணம் உள்ளது

            தொடர்ந்தும் இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையை தடுக்க தவறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு

            சபை வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளது ,இவர்கள் இஸ்ரேல் ,அமெரிக்காவின் பொம்மைகளாக செயல்படுவதை இதன் ஊடக காணமுடிகிறது

              Posted in Uncategorized

              இஸ்ரேலியர்கள் 2 பேர் மரணம் – 160 பேர் காயம் – கடவுள் கொடுத்த தணடனை -video

              இஸ்ரேலியர்கள் 2 பேர் மரணம் – 160 பேர் காயம் – கடவுள் கொடுத்த தணடனை -video

              இஸ்ரேலிய அரசு தனது இராணுவத்தை ஏவிவிட்டு பலஸ்தினத்தில் அப்பாவி மக்களை கொன்று குவித்த வண்ணம் உள்ளது

              இரத்த கறை படிந்த இஸ்ரேலின் கரங்களுக்கு அருள் கொடுக்கும் ஆண்டவன் தகுந்த தண்டனை வழங்கியுள்ளான்


              இஸ்ரேலியர்கள் ஒன்று கூடிய நிகழ்வு ஒன்றில் சரிவில் சிக்கி இருவர் பலியாகினர் ,மேலும் நூற்றி அறுபதுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்

              மக்கள் நெரிசல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேற்படி

              சம்பவத்திற்கு பாதிக்க பட்ட எதிர் தரப்பு மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதனை அவதானிக்க முடிகிறது

                Posted in Uncategorized

                143 km வேகத்தில் கார் ஓடியவரை துரத்தி பிடித்த பொலிஸ்

                143 km வேகத்தில் கார் ஓடியவரை துரத்தி பிடித்த பொலிஸ்

                அமெரிக்கா Kentucky பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது ரேசிங் காரினை எழுபது கிலோமீட்ட

                வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலையில் 143 km வேகத்தில் செலுத்தி சென்றுள்ளார்

                ஆனால் இவ்வாறு வேகமாக பயணித்த கார் எரிவாயு இன்றி இடையில் நின்றுள்ளது ,இவரை துரத்தி சென்ற

                போலீசார் கைது செய்தனர் ,அதி வேகத்தில் பயணித்த குற்றத்திற்காக சாரதி அனுமதி பத்திரம்

                முடக்க பட்டுள்ளதுடன் ,இவருக்கு சிறை தண்டனையும் கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  விபச்சாரத்தில் ஈடுபடுத்த 3 பெண்கள் -அனுபவிக்க வந்த இருவரும் கைது

                  விபச்சாரத்தில் ஈடுபடுத்த 3 பெண்கள் -அனுபவிக்க வந்த இருவரும் கைது

                  இலங்கை மொரட்டுடவ பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டனர்


                  உல்லாசம் அனுபவிக்க வந்திருந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

                  கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,கொரனோ

                  காலத்திலும் இவ்வாறான விபச்சார நிலையங்கள் இயங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in Uncategorized

                    மூழ்கிய ஆயுத கப்பலில் -ரொக்கட் தயாரிக்கும் கமாஸ் வீடியோ

                    கடலடியில் மூழ்கிய ஆயுத கப்பலில் -ரொக்கட் தயாரிக்கும் காமாஸ் வீடியோ

                    வரலாறு காணாத பேரழிவை சந்தித்து இருக்கும் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி வைத்தியம் வழங்கிய

                    கமாஸ் போராளிகள் ,இந்த ஏவுகணைகளை எவ்விதம் தயாரிக்கின்றனர் என்கின்ற விடயம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

                    அவை இந்த காணொளியில் உள்ளது முழுமையாக பாருங்கள் ,புரட்சி என்பது இவ்வாறும்

                    வெடிக்கும் என்பதற்கு இவை முன்னுதாரணம்

                    Posted in Uncategorized

                    பாட்டி வைத்து குடித்து குத்தாட்டம் போட்ட பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

                    பாட்டி வைத்து குடித்து குத்தாட்டம் போட்ட பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

                    நிகழ்கால கொரனோ விதிகளை மீறி பாட்டி வைத்து ,குடி போதையில் குத்தாட்டம் போட்ட ஏழு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்குவர் .நாட்டில் நிலவி வரும் பேரபத்தை உணர

                    மறந்து இவ்விதம் மக்கள் செயல் பட்டு வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      நாங்க ஊடக கட்டிடத்தை தாக்கவில்லை – சொல்வதெல்லாம் பொய் – இஸ்ரேல் இராணுவம் – video

                      நாங்க ஊடக கட்டிடத்தை தாக்கவில்லை – சொல்வதெல்லாம் பொய் – இஸ்ரேல் இராணுவம் – video

                      காசா பகுதியில் உள்ள ஊடாக டவர் மீது இஸ்ரேல் இராணுவ விமானங்கள் தாக்குதலை நடத்தி

                      முற்றாக அழித்தன ,அந்த அலுவலகத்தில் கமாஸ் முக்கிய தலைவர்கள் பயன் படுத்தி வந்தனர் என இஸ்ரேல் இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                      இவரது பேச்சு இலங்கை இராணுவத்தினர் போர் காலத்தில் அவிழ்த்து விட்ட அண்ட புளுகு ,பொய்கள் மேல் ஏறி இருந்து சம்பல் அரைத்தது போல உள்ளது ,அதனை கேளுங்கள் ,

                      கமாஸ் ஏவிய ரொக்கட்டுக்களை காசா பகுதியில் வைத்தே சுட்டு வீழ்த்தினோம் ,அதில் 400 க்கு

                      மேலே சுட்டு வீழ்த்த பட்டதாக தெரிவிக்கும் இவர் ,கமாஸ் இதுவரை 3800 ரொக்கட்டை வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்

                      பத்து பேர் மட்டுமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்

                      ஆனால் சமுக வலைதளத்தில் நாம் பார்வையிட்ட இறப்பு எண்ணிக்கை 50க்கு மேல் மரணம்

                      அதற்கு மேலே காயம் என்பதாக பாதிக்க பட்ட மக்கள் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                      click here video

                        Posted in Uncategorized

                        ரொக்கட் வருகுது ஒடுங்க – இஸ்ரேல் நகரங்களில் ஒலிக்க விடப்பட்டுள்ள சத்தம்

                        ரொக்கட் வருகுது ஒடுங்க – இஸ்ரேல் நகரங்களில் ஒலிக்க விடப்பட்டுள்ள சத்தம்

                        இஸ்ரேல் நாட்டில் வரலாறு காணாத பேரழிவு தற்பொழுது இடம்பெற்றுள்ளது ,முதன் முதலாக இஸ்ரேலுக்கு கமாஸ் விடுதலை போராளிகள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்

                        இஸ்ரேல் நாட்டின் வான் ஏவுகணை மறிப்பு சாதனங்கள் முதன் முறையாக செயல்படவில்லை ,அதனால் தான் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது

                        தற்போது கமாஸ் ரொக்கட் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதனால் ,இந்த ரொக்கட் இந்த நகரங்களை வந்தடையும் சில கிலோமீட்டருக்கு முன்னர் பெரும் ஒலி ,சத்தம் ஒலிக்க விட படுகிறது

                        அதை கேட்டாலே மக்கள் வீடுகளை விட்டு வெளியில் ஓடி விட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                        இது முகக் கவசம் இன்றி வெளியில் உலவ முடியாது என கொரானாவுக்கு விதிக்க பட்டது போன்ற கண்டிப்பான உத்தரவாக உள்ளது

                        யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதை தான் போல

                          Posted in Uncategorized

                          இஸ்ரேல் அகோர தாக்குதல் 140 பேர் மரணம் – 1000 பேர் காயம்

                          இஸ்ரேல் அகோர தாக்குதல் 140 பேர் மரணம் – 1000 பேர் காயம்

                          இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை இலக்கு

                          வைத்து கோர தாக்குதலை நடத்தி வருகிறது

                          இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 140 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்

                          இஸ்ரேல் அரசு நடத்தும் மனித குலத்துக்கு எதிரான இந்த போருக்கு தண்டனை வழங்குவது யார் ..? என்ற கேள்வியே இப்பொழுது எழுந்துள்ளது

                            Posted in Uncategorized

                            இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் 137 பேர் மரணம் -1000 பேர் காயம்

                            இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் 137 பேர் மரணம் -1000 பேர் காயம்

                            இஸ்ரேல் அரச இராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத தாக்குதலில் சிக்கி துவரை 137 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்

                            மேலும் ஆயிரத்திக்கிற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் இவர்கள் வீடுகள் முற்றாக குண்டு வீசி அழிக்க பட்டுள்ளது


                            இறந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பொய் பரப்புரை செய்து வருகிறது

                              Posted in Uncategorized

                              தமிழர் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -11,542 பேர் பாதிப்பு

                              தமிழர் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -11,542 பேர் பாதிப்பு

                              முள்ளி வாய்க்கால் மாதத்தில் ஆண்டு தோறும் சிங்கள கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்க பட்டு

                              வருகிறது ,இதற்கு முன்னர் இவ்விதம் இடம் பெற்றதில்லை

                              மாத்தறை ,குருநாககல ,கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் கடும் வெள்ளத்தில் மிதக்கின்றன

                              கொரனோவில் சிக்கி தவித்த சிங்கள தேசம் ,இப்பழுது இந்த வெள்ளத்தினால் பெரும் அவலத்தை சந்தித்துள்ளது

                              தமிழர்கள் மரண ஓலமும் ,கண்ணீர் சாபமும் இவ்வாறு வெள்ளமாக துரத்துகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்

                                அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்

                                சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா இராணுவத்தினர் Haseke வழியாக பயணித்து

                                கொண்டிருந்த அமெரிக்கா வாகன ரோந்து அணியை வழிமறித்தனர் ,இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது

                                நீண்ட கள வழிமறிப்பு சண்டைகளின் பின்னர் அமெரிக்காஇராணுவ அணி பின் திரும்பி சென்றுள்ளது

                                ,சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவத்தினர் எண்ணெய் திருடி செல்கின்ற சம்பவங்கள்

                                அதிகரித்துள்ளன ,அதன் ஒரு அங்கமாக இந்த தொடரணி மறிப்பு சம்பவம் இடம்பெற்று இருக்க கூடும் என கருத படுகிறது

                                  Posted in Uncategorized

                                  இஸ்ரேலில் தரை இறங்கிய அமெரிக்கா ஆயுத விமானத்திற்கு ரக்கட் வீச்சு

                                  இஸ்ரேலில் தரை இறங்கிய அமெரிக்கா ஆயுத விமானத்திற்கு ரக்கட் வீச்சு

                                  இஸ்ரேல் நாட்டின் முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது கமாஸ் போராளிகள் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ண உள்ளனர் .

                                  இவர்களின் ரொக்கட் தாக்குதலை தடுக்கும் முகமாக அமெரிக்காவில் இருந்து உடனடி உதவியாக முக்கிய இரகசிய ஆயுதங்கள் தரை இறக்க பட்டன

                                  இவ்வாறு வரவழைக்க பட்ட ஆயுதம் எவ்வகையானது என்பது தொடர்பில் தெரியவில்லை ,ஆனால் குறித்த அமெரிக்கா

                                  விமானம் Ben Gurion விமான நிலையத்தில் தரை இறங்கிய மறுநொடி கமாஸ் போராளிகள் அந்த விமானம் தளம் மீது தாக்குதல் நடத்தினர்

                                  ஆனால் இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை ,அமரிக்கா விமானம் அந்த ஏவுகணை மழையில் இருந்து தப்பி சென்றது ,இந்த விமான நிலையம் மீது சுமார் 250 ரொக்கட் வீச பட்டுள்ளது

                                  அப்படி என்றால் முதன் முதலாக இஸ்ரேலை கமாஸ் போராளிகள் அலற வைத்துள்ளனர் என்பதே நியமாகிறது ,
                                  விழுந்தும் மீசையில் மண் ஓடடாத கதையாக இஸ்ரேல் தவிக்கிறது

                                  இந்த விமானம் இங்கே வந்திறங்கியது எப்படி காமாசுக்கு தெரிந்தது ,,? இதுவே இஸ்ரேல் அமெரிக்கா உளவுத்துறையை ஆட வைத்துள்ளது ,இதன் ஊடாக முக்கிய செய்திகளை இஸ்ரேல்

                                  ,அமெரிக்காவுக்கு கமாஸ் தெரிவித்துள்ளது ,அப்படி என்றால் ஆட்டம் மேலும் பயங்கரமாக இருக்க போகிறது ,அவை தனித்து அல்ல என்பது தான் அந்த விடயம் ,

                                  வன்னி மைந்தன் –

                                    Posted in Uncategorized

                                    இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல் video

                                    இஸ்ரேல் அணு உலைகள் மீது வீழ்ந்து வெடித்த 15 ரொக்கட் – மிரட்டும் கமாஸ் தாக்குதல்

                                    இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 15

                                    ரொக்கட்டுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது

                                    கமாஸ் இவ்விதமான அதிரடி தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் சற்றும் எதிர் பார்க்கவில்லை

                                    ,எதிர்பார்த்த வேளையில் ,எதிர்பாராத ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி இருப்பது இஸ்ரேலை அலறவைத்துள்ளது

                                    இத்தகு மேலும் காமாஸ் போராளிளை விட்டு வைக்க கூடாது முழுவதுமாக அழித்தொழிக்க

                                    வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                                    ஆனால் மிக பெரும் முற்றுகை வலையில் இஸ்ரேல் சிக்கியுள்ளதாக சமீப கூட்டு தாக்குதல்கள் ,மாற்று ஒருங்கிணைவு என்பன காட்டுகின்றன

                                      Posted in Uncategorized

                                      பிறந்த நாளில் இறந்த இராணுவ சிப்பாய் – பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் – வீடியோ

                                      பிறந்த நாளில் இறந்த இராணுவ சிப்பாய் – பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் – வீடியோ

                                      இஸ்ரேல் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து கமாஸ் விடுதலை போராளிகள் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

                                      இதில் இஸ்ரேல் இராணுவத்தினர் இறந்துள்ளனர் .தனது பிறந்த நாளிலே இறந்துள்ளார்,இராணுவ சிப்பாய் ஒருவர் ,.மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                      இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட உயிரிழப்பு மூடி மறைக்க பட்டுள்ளது ,நாட்டின் தலைவர் இராணுவ நிலைகளுக்கு சென்று இராணுவத்தினரை பாராட்டுவதில் இருந்து ,ஹிஸ்புல்லா

                                      ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலை எவ்வாறு உலுப்பியுள்ளது என்பதற்கு இந்த காட்சிகள் முக்கிய சான்று

                                      உலக சண்டியர் என வாலாட்டிய இஸ்ரேலுக்கு ,கமாஸ் தம்மை வளர்த்து, பெரும் இடியென தாக்குதலை நடத்தியுள்ளனர்

                                      அதனால் தான் இப்பொழுது 800 க்கு மேற்பட்ட நிலைகளில் தாக்குதலை நடத்தியுள்ளது .,தாக்குதல் நடத்த பட்ட அனைத்து பகுதிகளும் கமாஸ் இலக்கு என இஸ்ரேல் கூறுகிறது

                                      ஆனால் ,அதில பலநூறு அப்பாவி மக்கள் பொது இடங்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள்; அம்பல படுதியுள்ளன

                                      clik here video