Tag: ரொக்கட் வருகுது ஒடுங்க
Posted in Uncategorized
ரொக்கட் வருகுது ஒடுங்க – இஸ்ரேல் நகரங்களில் ஒலிக்க விடப்பட்டுள்ள சத்தம்
Author: நிருபர் காவலன் Published Date: 15/05/2021 Leave a Comment on ரொக்கட் வருகுது ஒடுங்க – இஸ்ரேல் நகரங்களில் ஒலிக்க விடப்பட்டுள்ள சத்தம்
ரொக்கட் வருகுது ஒடுங்க – இஸ்ரேல் நகரங்களில் ஒலிக்க விடப்பட்டுள்ள சத்தம்
இஸ்ரேல் நாட்டில் வரலாறு காணாத பேரழிவு தற்பொழுது இடம்பெற்றுள்ளது ,முதன் முதலாக இஸ்ரேலுக்கு கமாஸ் விடுதலை போராளிகள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்
இஸ்ரேல் நாட்டின் வான் ஏவுகணை மறிப்பு சாதனங்கள் முதன் முறையாக செயல்படவில்லை ,அதனால் தான் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது
தற்போது கமாஸ் ரொக்கட் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதனால் ,இந்த ரொக்கட் இந்த நகரங்களை வந்தடையும் சில கிலோமீட்டருக்கு முன்னர் பெரும் ஒலி ,சத்தம் ஒலிக்க விட படுகிறது
அதை கேட்டாலே மக்கள் வீடுகளை விட்டு வெளியில் ஓடி விட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
இது முகக் கவசம் இன்றி வெளியில் உலவ முடியாது என கொரானாவுக்கு விதிக்க பட்டது போன்ற கண்டிப்பான உத்தரவாக உள்ளது
யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதை தான் போல






