Tag: வேகத்தில் கார் ஓடிய
Posted in Uncategorized
143 km வேகத்தில் கார் ஓடியவரை துரத்தி பிடித்த பொலிஸ்
Author: நிருபர் காவலன் Published Date: 16/05/2021 Leave a Comment on 143 km வேகத்தில் கார் ஓடியவரை துரத்தி பிடித்த பொலிஸ்
143 km வேகத்தில் கார் ஓடியவரை துரத்தி பிடித்த பொலிஸ்
அமெரிக்கா Kentucky பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது ரேசிங் காரினை எழுபது கிலோமீட்ட
வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலையில் 143 km வேகத்தில் செலுத்தி சென்றுள்ளார்
ஆனால் இவ்வாறு வேகமாக பயணித்த கார் எரிவாயு இன்றி இடையில் நின்றுள்ளது ,இவரை துரத்தி சென்ற
போலீசார் கைது செய்தனர் ,அதி வேகத்தில் பயணித்த குற்றத்திற்காக சாரதி அனுமதி பத்திரம்
முடக்க பட்டுள்ளதுடன் ,இவருக்கு சிறை தண்டனையும் கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது






