Tag: கைக்
Posted in Uncategorized
முள்ளி வாய்க்கால் தினத்தில் இணைய தளங்கள் கைக் பண்ண படலாம் -பீதியில் இலங்கை அரசு
Author: நலன் விரும்பி Published Date: 16/05/2021 Leave a Comment on முள்ளி வாய்க்கால் தினத்தில் இணைய தளங்கள் கைக் பண்ண படலாம் -பீதியில் இலங்கை அரசு
முள்ளி வாய்க்கால் தினத்தில் இணைய தளங்கள் கைக் பண்ண படலாம் -பீதியில் இலங்கை அரசு
இலங்கையில் ஆண்டு தோறும் வைகாசி 18 ஆம் திகதி அன்று அரச இணையதளங்கள் கைக்கிங் குழுவால் கைக்கு செய்ய பட்டு முடக்க பட்டு வருகின்றன
அவ்வாறு இம்முறையும் இடம்பெறலாம் எனவும் ,இவ்வேளை இணைய தளங்கள் நடத்துபவர்கள் மிக அவதானமாக செயல் படுமாறு இலங்கை அரசு எச்சரித்துள்ளது
ஆண்டுகள் தோறும் இலங்கை அரச பயங்கரவாதத்தின் இணையத் தளங்களான இராணுவ
இனையதளம் ,மற்றும் அரசின் முக்கிய இணைய சேவைகள் முடக்க பட்டமையும் ,அதில் புலிக்கொடி பறக்கவிட பட்டமையும் குறிப்பிட தக்கது
இம்முறை அந்த கைக்கர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வலைவிரித்து இலங்கை அரசு காத்துள்ளதாம்






