Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு சவாலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு சவாலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முனைப்பு, ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு பெரும் சவாலாக உள்ளதென கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு சவாலான வாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள செய்திக்கட்டுரையிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவ்வூடகம், ஐ.நாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் உரைக்கு, பதிலுரையாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின்
அறிக்கையினை சுட்டிக்காட்டி, ஐ.நா மனித உரிமைச்சபை விடயத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தினை மேற்கொள்பவராக பிரதமர் வி.உருத்திரகுமாரன் உள்ளரெனவும தெரிவித்துள்ளது.
சிறிலங்கா தொடர்பில் வாக்கெடுப்பினை நோக்கி சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் வகையில் திருத்தங்கள்
கொண்டு வரப்பட வேண்டுமென கூட்டுநாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைக்கு எதிராகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அச்செய்திக்கட்டுரையில், தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வித பயங்காரவாத
நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் முகாம் மீது எட்டுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை ,எனினும்
கட்டட இடிபாட்டு காட்சிகள் வெளியாகியுள்ளன .
அவ்வாறு எனின் உயிரழப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியயேற வேண்டும் ,தவறினால் அவர்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சவூதி நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
சவூதி நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியில் ஈரான் ஆதரவுடன் இயங்கும் கவுதிய படைகள் 24 மணித்தியாலத்தில் இரு தடவை
ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன ,
இந்த தாக்குதலின் பொழுது சவுதி அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த கிளர்ச்சி படைகள் அறிவித்துள்ளன
இந்த ஏவுகணை தாக்குதலினாலே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
ROTTERDAM துறைமுகத்தில் சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து
ROTTERDAM துறைமுகத்தில்சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து
நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்தில் Ecuador.
நாட்டில் இருந்து பயணித்த கப்பல் ஒன்றில் கொண்டனர் ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட சுமார் நான்கு டன் எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து சுங்க பிரிவினரால் மடக்க பிடிக்க பட்டது
இதன் மொத்த பெறுமதி சுமார் 300 மில்லியன் யூரோக்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்
சில மாதங்களுக்கு முன்னரும் இதே துறைமுகத்தில் பெரும் தொகை போதைவஸ்து சிக்கியது இங்கே குறிப்பிட தக்கது
கொலண்டில் பொலிஸ் வேட்டை 258 பேர் கைது -46,600 தண்டம்
கொலண்டில் பொலிஸ் வேட்டை 258 பேர் கைது -46,600 தண்டம்
நெதர்லாந்து நாட்டில் காவல்துறையினரால் 258 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,ஊரடங்கு வேளையில் அதனை மீறி செயல் பட்ட நபர்கள் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்
,மேலும் இதே கால பகுதியில் நிகழ்கால விதிமுறைகளை மீறி செயல் பட்ட நபர்களுக்கு வழங்க பட்ட தண்ட பணம் மட்டும் சுமார் 46,600 யுரோக்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
நல்ல உழைப்புதான் போங்க
பிரிட்டன் பாராளுமன்றில் 1.30PM க்கு இலங்கை விவாதம் நேரலை – பார்க்க இதில் அழுத்துங்கள்
பிரிட்டன் பாராளுமன்றில் 1.30PM க்கு இலங்கை விவாதம் நேரலை – பார்க்க இதில் அழுத்துங்கள்
இன்று மதியம் ஒன்று முப்பது மணிக்கு பிரிட்டன் பாராளுமன்றில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரி இந்த விவாதம் இடம்பெறுகிறது
மேற்படி விவாதம் தொடர்பான கருது பகிர்வுகளை பார்க்க கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்க
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு -தமிழர்களை இதனை விரைந்து செய்யுங்கள்
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு -தமிழர்களை இதனை விரைந்து செய்யுங்கள்
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு உறுப்புரிமை நாடுகளை தமிழர்கள் எப்படி அணுகலாம்?பிரதானியாவில் உள்ள 47 நாடுகளின் தூதரரங்களையும் அணுகி தமிழர்களின் கோரிக்கைகளை
வைப்பதட்கான நேரம் தமிழர் அமைப்புக்கள் ஆகவும் தனி மனிதர்கள் ஆகவும் இதை செய்வார்களா?
TODAY 17..03.21
Time:7.00 pm UK time, Europe 8pm, India 1230 pm, US 2.00pm, Sydney 4am
The discussion broadcast at Facebook live at TEI radio.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84906419579
Meeting ID: 849 06419579 PASSWORD: 1234 https://www.facebook.com/ten.olee.31/ https://www.youtube.com/c/tamileelamradioOk .
எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
ஆளும் இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,படுகொலைகள்,இன அழிப்பு தொடர்பிலான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது
இதில் அதிகமான நாடுகள் வாக்களித்தால் இலங்கை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு விசாரிக்க படும் நிலை ஏற்படும் ,
அதுபோல இன்று பிரிட்டன் பார்களுமன்றிலும் இது தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது
கொரனோ ஊசிகளை தடை செய்வோம் – ஐரோப்பிய யூனியன் மிரட்டல்
கொரனோ ஊசிகளை தடை செய்வோம் – ஐரோப்பிய யூனியன் மிரட்டல்
ஐரோப்பா எங்கும் பரவி வரும் கொரனோ நோயில் பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர் ,இவ்வேளை ஐரோப்பிய யூனியன் திடீர் மிரட்டலொன்றை விடுத்துள்ளது
அதில் குறித்த தடுப்பூசிகளை மக்கள் பாவனைக்கு உட்படுத்த தடை விதிக்க படும் என்பதாக அந்த மிரட்டலை விடுத்துள்ளது
லண்டன் ஊசிகள் தொடர்பாக பொய் பரப்புரை புரிந்து வந்த இதே ஐரோப்ப இப்பொழுது இந்த மிரட்டலை விடுத்துள்ளமை மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள்து
சீனி விற்பனையில் கோட்டா – பல மில்லியன் கொள்ளை -மேகா திருட்டு அம்பலம்
சீனி விற்பனையில் கோட்டா – பல மில்லியன் கொள்ளை -மேகா திருட்டு அம்பலம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபாதியாக விளங்கும் கோட்டபாயா அத்தியாவசிய பொருட்களாக விளங்கும் சீனி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்
இறக்குமதி செய்யப்படும் இந்த சீனிக்கு வரி அறவீடு இல்லாது விற்பனை செய்ய படுகின்றன ,82 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு வரியின்றி 122 ரூபாவுக்கு விற்பனை செய்ய படுகிறது
.இதில் கோட்டா மற்றும் அவரது சகாக்கள் இணைந்து பல ஆயிரம் மில்லியன் ரூபாய்களை ஏப்பம் இட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது
சீனி பார்த்து ,சீனி விற்கும் சீனியர் கோட்டா ,சீக்கிரம் நடத்தி விற்றிடுங்க சார்
எமது நிலம் எமக்கு வேண்டும் – வெடித்த தமிழர் போர் – வீடியோ
இலங்கை ஆளும் பவுத்த பேரினவாத அரச அடக்குமுறையின் உச்சம் ,தமிழர் இன அழிப்புக்கு நீ
தி கோரி தமிழர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் ,அதன் ஒரு அங்கமாக இங்கு இடம்பெற்றுள்ள இந்த எழுச்சி காட்சிகள்
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்த கோரி பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்
இலங்கை சிங்கள பவுத்த பேரினவாத அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி லண்டனில் உண்ணவிரத போராட்டம் இடம்பெற்றது ,உண்ணாவிரதியின் கோரிக்கையை
ஏற்றுக்கொண்ட அதிகார மட்டம் ,நாளை பாராளுமன்றில் இது தொடர்பான விவாதம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது
இந்த வாக்கெடுப்பில் அணைத்து எம்பிகளும் கலந்து ஒண்டு வாக்களிப்பின் பிரேரணையை நிறைவேற்ற பட்டு விடும் ,அதன் பின்னர் ஐநாவில் இலங்கையை குறித்த நாடுகள் நெருக்கடி தருவித்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படும்
எனவே இவ்வேளை தமிழர்களே உங்கள் பகுதி எம்பிகளுக்கு இந்த அஞ்சலை அனுப்பி இதில் காலத்து கொண்டு எமக்கு ஆதரவை தரும் படி வலியுறுத்தி கொள்ளுங்கள் ,
இது தொடர்பான விரிவான பகிர்வுகள் விரைவில்
குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – கொதிக்கும் மாணவர்கள் – நித்திரையால் எழும்புங்க அம்மணி
குறட்டை விடும் வடக்கு ஆளுநர் – கொதிக்கும் மாணவர்கள் – நித்திரையால் எழும்புங்க அம்மணி
வடக்குமாகாண ஆளுநராக கோட்டாவின் கொத்தடிமையாக செயல் படும் ஒருவர் நியமிக்க பட்டார்
மக்கள் வாழ்விற்கு ஒளியேற்ற வருவதாக வந்து குந்தியை அம்மணி தனது குடும்பத்தை வளர்த்து கொண்டாரே தவிர பாதிக்க பட்டமக்களின் வாழ்வியலில் எவ்வித நடவடிக்கையையும்
மேற்கொள்ளவில்லை ,மேலும் முன் நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பிரசனைகளை தீர்க்க முயன்ற எம்பிகளையும் அடக்கி ஒடுக்கும் நகர்வில் இவர் ஈடுபட்டுள்ளார்
கோட்டா போட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நிரலில் செயல் படும் இவர் ,மாணவர்கள் ,மக்கள் வாழ்வியலில் ஒளியேற்றி அவர்களையும் இணைந்து தம்மோடு அழைத்து செல்லும் நகர்வில் அவர் ஈடுபடவில்லை .இவ்வாறானவர்களை இனம் கண்டு மக்களே தேர்தலில் உங்கள் முன்பாக வந்தால் விரட்டி அடியுங்கள் ,
தமிழர் என்று பேசியவாறு ஆளுநர் பதவியில் குந்தி இருக்கும் இவர் ,தமிழர்களுக்கு உதவிட மறுத்தலும் ,இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து இவ்விதம் செயல்படும் நேரத்தை விட்டு ,நஞ்சை குடித்துசெத்து பொங்கல்
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வடக்கு ஆளுநரை மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் ,.சூடு சொரணை இருந்தால் தானே இவர் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதும் அந்த மக்கள் கருத்துக்களாக உள்ளது
லண்டன் உண்ணாவிரதிக்கு எதிராக கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
லண்டன் உண்ணாவிரதிக்கு எதிராக கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
லண்டனில் அம்பிகை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தி வந்தார் ,அந்த போராட்டம் பிரிட்டன் அரசதரப்பு வழங்கிய உறுதி மொழியின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது
இதன் பொழுது ,அந்த உண்ணாவிரதம் இருந்த தமிழிச்சியை அனைத்துலக கும்பலின் லஞ்ச பணத்தில் கட்சி நடத்தி பிழைப்பு நடத்தி வரும் கயேந்திர குமார் அணியும் ,புலிகள்
உறுப்பினர்கள் என கூறியவாறு சிங்களத்துக்கு விலைபோன கும்பலும் இணைந்து கொச்சை படுத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளன
புலிகளின் அமைப்புக்கள் உறங்கும் நிலைக்கு சென்று குறட்டை விட்டு வரும் நிலையில் தன்னெழுச்சியாக இவர் புரிந்த இந்த உண்ணா நோன்பின் ஊடாக மக்கள் செல்வாக்கு பெற்றுவிட்டார் என்பதால் இந்த கொதிப்பில் குறித்த கோட்டா கொத்தடிமைகள் இழிசெயலில் ஈடுபட்டுள்ளன
அவர் சாகாது அந்த உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதே இவர்கள் ,கவலை , தமிழ் தேசிய அக்கறையில் பேசும் புத்தியீவிகள்,மற்றும் இந்த கட்சியின் தலைவர்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவிலை என்பதே நமது கேள்வியாகும்
இவர் முடிவுக்கு கொண்டு வந்தார் சரி,எங்கே நீங்கள் ஆரம்பியுங்கள் பார்க்கலாம் ,ஏன் அதனை செய்திட மறுக்கின்றீர்கள்..?
அவரை பாராட்டி மேலும் ஊக்கப்படுத்துவதை விட்டு இவ்வாறான கேவல படுத்தும் நிகழ்வில் கோட்டா கொத்தடிமைகள் ஈடுபட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுளளது
உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு
உண்ணாவிரத எதிரொலி -இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்திட பிரிட்டன் இந்தியாவுடன் பேச்சு
பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழிச்சி அம்பிகை அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதனை நிறைவுவேற்றிட பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பான பேச்க்களை நடத்தியுள்ளார்
ஐக்கியநாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான விடயத்தை இறுக்கமாக்கும் நோக்குடனும் ,பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கும் முகமாகவும் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது
இதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இது உண்ணாவிரதிக்கு வழங்க பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக நம்ப படுகிறது
35 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
35 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கையில் உயர்தர அதிகாரிகள் உள்ளிட்ட முப்பத்தி ஐந்து பேருக்கு உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் திடீர் பணியிடை இடமாற்றம் இடம்பெற்றுள்ளது
காவல்துறை தலைமையகத்தால் மேற்கொள்ள பட்டுள்ள இந்த நடவடிக்கையில் காவல்துறையினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
குற்ற தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான முக்கிய உயர் அதிகாரியும் இவ்வாறு மாற்றம் செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்
சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்துக – யாழில் போராட்டம்
இலங்கை அரசபயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்
அரச பயங்கரவாதம் புரிந்த இனப்படுகொலைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை
இதனை அடுத்து தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த போராட்டங்கள் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுவிட தமிழர் தேசம் துடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சாரதிகளுக்கு 12 பவுண்டுகள் – போனஸ்,பென்ஷன் வழங்குவதாக Uber அறிவிப்பு குஷியில் சாரதிகள்
சாரதிகளுக்கு 12 பவுண்டுகள் – போனஸ்,பென்ஷன் வழங்குவதாக Uber அறிவிப்பு குஷியில் சாரதிகள்
பிரிட்டனில் முதல்தர புகழ் பெற்ற டிலிவரி மற்றும் டாக்சி சேவைகளை செய்து வருவது Uber ஆகும் ,சாரதிகள் சிலர் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கினை அடுத்து தற்பொழுது அடிப்படை சம்பளமாக
மணித்தியாலம் 12 பவுண்டுகள் வழங்க படும் எனவும் ,அத்துடன் விடுமுறை பணம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வழங்கவுள்ளதுடன் ,ஓய்வூதிய பணமும் செலுத்த படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மேலும் மைல் ஒன்றுக்கு 60 சதம் வழங்க பட வேண்டும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும் ஊபர் தான்
அறிவித்ததன் படி செயல் படுமா என்பது வரும் வாரங்களில் சாரதிகள் அறிந்து கொள்ள முடியும் என்பது பணியாற்றும் சாரதிகள் கருத்தாக அமைந்துள்ளது
இவ்வாறு நடைமுறை படுத்தினால் அது மகிழ்ச்சியான ஒன்று என்பதும் அவர்களின் கருத்தாக பதிய பெற்றுள்ளது
பிரிட்டனில் 70.000 ஆயிரம் சாரதிகள் பணியாற்றி வருகின்றனர் ,
மேலும் சராதிகள் காத்திருப்பதற்கு பணம் வழங்க படுவதில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது
Uber announced Tuesday it will reclassify drivers in the United Kingdom as “workers,” guaranteeing them minimum wage, paid vacation, pensions, and additional protection under the country’s labor laws.
In a statement, Uber told Insider the move will impact more than 70,000 drivers, and follows a recent unanimous Supreme Court decision that determined drivers should be classified as workers.
With Tuesday’s announcement, Uber has opted to reclassify all UK drivers rather than fight legal battles with individual drivers about whether the court’s ruling would apply to them.
இராணுவத்தினர் மீது கண்ணிவெடி தாக்குதல் 11பேர் மரணம் -11 பேரை காணவில்லை
இராணுவத்தினர் மீது கண்ணிவெடி தாக்குதல் 11பேர் மரணம் -11 பேரை காணவில்லை
மிலான் இராணுவத்தினர் பயணித்த வாகன அணியை இலக்கு வைத்து நடந்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பதினொரு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் பதினொரு பேர் காணாமல் போயுள்ளனர்
இதில் நால்வர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
58 அப்பாவி மக்களை கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்
58 அப்பாவி மக்களை கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்
தென்கிழக்கு நையீரியா பகுதியில் சந்தை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மக்கள் வாகன அணியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை ஐம்பத்தி எட்டு மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்
ஆளும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து செல்லும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் நாள் தோறும் அதிகரித்த வண்ணமே செல்கிறது
இதனை தடுக்க முடியாது ஆளும் அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது






