ROTTERDAM துறைமுகத்தில் சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து

Spread the love

ROTTERDAM துறைமுகத்தில்சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து

நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்தில் Ecuador.

நாட்டில் இருந்து பயணித்த கப்பல் ஒன்றில் கொண்டனர் ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட சுமார் நான்கு டன் எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து சுங்க பிரிவினரால் மடக்க பிடிக்க பட்டது

இதன் மொத்த பெறுமதி சுமார் 300 மில்லியன் யூரோக்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்

சில மாதங்களுக்கு முன்னரும் இதே துறைமுகத்தில் பெரும் தொகை போதைவஸ்து சிக்கியது இங்கே குறிப்பிட தக்கது

Home » ROTTERDAM துறைமுகத்தில் சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *