ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

Spread the love

ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் முகாம் மீது எட்டுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை ,எனினும்
கட்டட இடிபாட்டு காட்சிகள் வெளியாகியுள்ளன .

அவ்வாறு எனின் உயிரழப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியயேற வேண்டும் ,தவறினால் அவர்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » Welcome to ethiri .com » ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

Leave a Reply