Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
திடீரென பற்றி எரிந்த குருணாகல மருத்துவமனை
திடீரென பற்றி எரிந்த குருணாகல மருத்துவமனை
இலங்கை குருணாகல அரசினர் மருத்துவ மனையில் காலை பதினொரு மணியளவில் தீபரவல் இடம்பெற்றுள்ளது .
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவைல்லை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில்
காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இலங்கையில் ஆன்லைனில் ஐந்து மணித்தியாலத்தில் 15 மில்லியனுக்கு விற்று தீர்ந்த பால்
இலங்கையில் ஆன்லைனில் ஐந்து மணித்தியாலத்தில் 15 மில்லியனுக்கு விற்று தீர்ந்த பால்
இலங்கையில் Milco milks நிறுவனம் தமது இணையத்தை வெளியிட்டு
வைத்து சுமார் ஐந்து மணித்தியாலத்தில் பதின் இந்து மில்லியனுக்கு ஆடார் கிடைத்துள்ளதக அறிவித்துள்ளது
இவ்வாறு பெரும் தொகையில் ஆடர் கிடைத்துள்ளதால் அந்த நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளது
மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்ட நிலையில் டிலிவரி விநியோகத்திற்கு
அரசு அனுமதி வழங்கியுள்ளது ,இவ்வேளையே மக்கள் இவ்விதம் ஆடரை வழங்கியுள்ளனர்
குறித்த இணைய பக்கம் ஆரம்பித்து முகநூல் பக்கத்தில் அறிமுக படுத்த பட்டு
ஐந்து மணித்தியாலத்தில் இடம்பெற்றுள்ள இந்த சாதனை பெரும் சாதனையாக
நிலை பெற்று நிமிர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துளளது

கோட்டாவின் உத்தரவில் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை
கோட்டாவின் உத்தரவில் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை
இலங்கையில் நிலவும் அசாதாரண நிகழ்வின் காரணமாக சிறைகளில்
தடுத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
நோயின் பரவவல் வேகமாக செல்வதால் அதில் இருந்து இவர்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது
விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது குடும்பத்துடன் ஒன்றித்து வாழும் நிலையை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது
குற்றங்கள் ,அவர் தம் சூழல்களை பொறுத்து ஏற்படுகிறது ,திட்டமிட்டு
குற்றங்கள் புரிவது 80 விகிதம் இல்லை என்பதான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
ஜனாதிபதியின் இந்த கரிசனை ,அன்பு செலுத்தல் மக்களினால் பாராட்ட பட்டு போற்ற படுகிறது

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் குஷியில் மக்கள்
19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் குஷியில் மக்கள்
நாளை காலை ஆறுமணி முதல் ஊரடங்கு தளர்த்த பட்டு பின்னர் மதியம் இரண்டு மணியளவில் அமூல் படுத்த படவுள்ளது
இவ் வேளை மக்கள் வெளியில் சென்று தமது தேவைகளை நிரவர்தி செய்திட முடியும் என அரசு தெரிவித்துள்ளது
அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய பயணங்கள் யாவும் முற்றாக தடை செய்ய பட்டுள்ளது
வைரஸின் பரவலை தடுக்கும் முகமாக இந்த தடைகள் தொடர்ந்து விதிக்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
,அதற்கு ஏற்ப மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி தம்மை தாமே சுய பாதுகாப்புக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
அரசு கூறும் இந்த நல்ல விடயங்களை பின்பற்ற வேண்டும் என தாழ்மையான வேண்டுதல் மீளவும் மக்களிடம் வைக்க பட்டுள்ளது

நோயாளர்கள் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் 1390
நோயாளர்கள் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் 1390
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,
இவ்வேளை நோயாளர்கள் வீடுகளில் தவித்து வருவதான செய்திகள் வெளியான
நிலையில் மருத்துவ சங்கம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது
குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொணடால், மருத்துவ குழு பாதிக்க பட்டவர்களுக்கு உதவவும் என தெரிவிக்க பட்டுள்ளது
மக்கள் நலன் கருதி இந்த அவசர சேவை ஆரம்பிக்க பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு
தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

குடும்பத்தை தனிமை படுத்திய சுகாதார அதிகாரியை வெட்டிய நபர்
குடும்பத்தை தனிமை படுத்திய சுகாதார அதிகாரியை வெட்டிய நபர்
இலங்கையில் கொரனோ நோயின் சந்தேகத்தின் பேரில் தனிமை படுத்த
பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் சுகாதார அதிகாரி ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளார்
பலத்த கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
தாக்குதலை நடத்தியவர் கைது செய்ய பட்டு தடுப்பில் வைக்க பட்டுள்ளார்
பல கிராமங்கள் இந்த நோயின் சந்தேகத்தின் பேரில் முற்றாக தடை செய்ய
பட்டு மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடுக்க பட்டு இராணுவம் காவல் உள்ளது தெரிந்ததே
இவ்விதம் குடும்ப உறவுகளை பிரிந்த நபர் மனவிரக்தியில் இந்த செயலை புரிந்துள்ளார்
இந்த குற்றங்கள் பெருக காரணம் யார் ..? அரசா ..? மக்களா ..?

கொரனோவால் இலங்கையில் 162 பேர் பாதிப்பு -ஆபத்தான நிலையில் ஐவர்
கொரனோவால் இலங்கையில் 162 பேர் பாதிப்பு -ஆபத்தான நிலையில் ஐவர்
இலங்கையில் வைரஸ் பரவலினால் பாதிக்க பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 162 எனவும்
ஐவர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இந்த நோயில் இருந்து 27 பேரை தாம் குணப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்
எனினும் அரசு வெளியிடும் இந்த தகவலுக்கு பல மடங்கு மக்கள் சேதங்கள் இருக்கலாம் என கருத படுகிறது
தேர்தலை மையமாக வைத்து இந்த செய்தி தணிக்கைகள் ,சேதங்கள் மறைக்க படுக்கின்றன என்பதே கள நிலவரமாக உள்ளது

லண்டனில் கொரனோவால் தமிழர் பலி – கண்ணீரில் உறவுகள்
லண்டனில் கொரனோவால் தமிழர் பலி – கண்ணீரில் உறவுகள்
பிரிட்டன் – லண்டன் பகுதியில் தற்போது இலங்கை மீசாலையை சேர்ந்த இளம் வாலிபர் ஒருவர்
பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார் .குடும்ப தலைவனை இழந்து குடும்பத்தினர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்
இவருடன் தற்போது பிரிட்டன் தழுவிய நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட
இலங்கையர்கள் பலியாகியுள்ளனர் .மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
வர்த்தக நிலையங்கள் ,மற்றும் கடைகளுக்கு சென்று வந்தவர்களுக்கும் ,
டாக்சி சாரதிகள் ,மற்றும் பொது இடங்களை பயன் படுத்தியவர்களும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளதும் ,இறந்துள்ளதும் தெரியவருகிறது
மேலும் மூன்று தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்களும் பாதிக்க பட்டுள்ளனர் ,குறித்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
அரசு மக்களை வீடுகளை விட்டும் ,பொது பாவனைகளை தவிர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தல் விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது
மக்களே எதிர் வரும் இரு வாரங்களில் பிரிட்டனில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது, மக்களே விழிப்பாக இருஙகள
பிரிட்டன் செய்திகள் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஐவர் பலி
இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஐவர் பலி
இங்கையில் நாடு தழுவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இன்றுடன் ஐந்தாக உயர்வடைந்துள்ளது .
இன்று ஒருவர் இறந்த நிலையில் இதன் எண்ணிக்கை ஐந்தாக இடம் பிடித்துள்ளது
அரசு அறிவிக்கும் உத்தியோக பூர்வ தகவலின் அடிப் படையில் இந்த கணக்குகள் வெளியிட படுகின்றன .
எனினும் அரசு கூறுவதை விட இழப்புக்கள் பத்து மடங்கு அதிகம் என உள்ளிருந்து
வரும் தகவல்கள் தெரிவித்து வருகின்றமை இங்கே சுட்டி கட்ட தக்கது

வவுனியாவில் காவல் துறையினரால் 51 பேர் கைது
வவுனியாவில் காவல் துறையினரால் 51 பேர் கைது
வவுனியாவில் தற்கால நிலையில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை
மீறி வெளியில் நமாடிய சுமார் ஐம்பத்தி ஒரு பேரை தாம் கைது செய்துள்ளதாக வவுனியா போலீசார் தெரிவித்துள்ளனர்
நாடளாவிய ரீதியில் பதின் ஐந்தாயிரத்து மேற்பட்டவர்கள் இவ்வாறான
கால பகுதியில் கைது செய்ய பட்டுள்ளதுடன் ,அவர்களுக்கு குற்ற பணமும் வழங்க பட்டுள்ளது
மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக அரசு அறிவுறுத்தல்
விடுத்தது வரும் பொழுதும் அதனை அலட்சியம் சையது மக்கள் இவ்விதம்
உலாவி வரும் நிலையிலேயே இந்த கைதுகளை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் .
நோயற்ற வாழ்வே குறையற்ற செலவம் என்ற தத்துவம் இக்காலத்தில் ஏற்புடைய தாகும்

இரணைமடு புலிகள் விமான நிலையம்
இரணைமடு புலிகள் விமான நிலையம்
இரணைமடு புலிகள் விமான நிலையம் ,இரணைமடு புலிகள் விமான நிலையத்தில் தனிமை படுத்த பட்ட 172 பேர் விடுதலை.
தமிழீழ விடுதலை புலிகள்
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைத்துவைத்திருந்த விமான தளத்தில் கொரானோ நோயால் பாதிக்க பட்டவர்கள்
என்ற சந்தேகத்தின் பேரில் ,தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 172 பேர் இராணுவத்தால்
அவர் தம் வீடுகளுக்கு செல்ல விடுதலை செய்ய பட்டுள்ளனர்
புலிகள் விமான தளத்தை
குறித்த புலிகள் விமான தளத்தை பலாலி விமான தளம் போல சிங்கள படைகள்
அமைத்துள்ளன .இங்கு கிபிர் விமானங்கள் கூட இறங்கி செல்ல கூடிய
வகையில் ஓடு பாதைகள் அமைக்க பட்டுள்ளன என்பது குறிப்பிட தக்கது

உணவு பொதி கொடுக்க மறுத்த அதிகாரியை – போட்டு தாக்கிய பெண்
உணவு பொதி கொடுக்க மறுத்த அதிகாரியை – போட்டு தாக்கிய பெண்
இலங்கையில் சமூர்த்தி பணியாளர்களினால் வறுமைக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்க படுகின்றன .
அறுநூறு ரூபா பெறுமதியான பொருட்கள் குடும்பம் ஒன்றுக்கு வழங்க படுகிறது
இதில் சமூர்த்தி வங்கியிடம் கடன் பெற்ற பெண் ஒருவர் தனக்கு குறித்த பொதியை தரும் படி வேண்டியுள்ளார்
அதனை வழங்க மறுத்த நிலையில் ஆத்திரமுற்ற பெண் அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார்
உணவின்றி மக்கள் தவிக்க இவ் வேளையில் இந்த அதிகாரிகள் புரியும் இந்த வேலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
அரசு மக்களுக்கு உதவி புரிந்து வருவதாக பீற்றி வருகிறது ,அதன் செயல் முறை சீர்
அற்ற நிர்வாக முறமை இதுவாக உள்ளதை காண முடிகிறது .
மக்கள் ஆட்சி என்பது என்ன ..? இது தானா ..?

கர்ப்பிணி பெண்ணுக்கு கொரனோ – பிள்ளை பெற்ற போது சம்பவம்
கர்ப்பிணி பெண்ணுக்கு கொரனோ – பிள்ளை பெற்ற போது சம்பவம்
இலங்கை பேருவளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துளளார் ,
இவர் பெருவளையை சேந்த காரணத்தினால் இவருக்கு கொரனோ இருக்கலாம் என கருத படுகிறது
,சோதனைகளில் அவருக்கு இந்த நோயானது இல்லை என கண்டறிய பட்டுள்ளது ,
எனினும் இதுவரை எவ்வித அறிகுறியும் தென்படவில்லை ,
கணவனும் கடைகளுக்கு சென்று வருவதால் இவருக்கும் தொற்றி இருக்கும்
என்பதால் இவரை தனிமை படுத்தும் நகரவில்லை மருத்துவமனை ஈடுபட்டுள்ளது

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் தாய் அகம் அறக்கட்டளை photo
ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் தாய் அகம் அறக்கட்டளை photo
இலங்கையில் கொரனோ காலத்தில் ஆரம்பிக்க பட்ட தாய் அகம் அறக் கட்டளை என்ற அமைப்பு ஊரடங்கு வேளை தொழில்கள்
இன்றி தவிக்கும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு பொதிகள் வழங்கின ..
இவர்கள் தோட்டக் காரர்கள் ,கமக் காரர்கள் ,மற்றும் தன வந்தர்கள் வழங்கும் பொருட்கள் ,பணத்தினை பெற்று இந்த சேவையினை
அவர் தம் உதவி ஊடாக செய்து வருவதாக அதன் நெறியாளர்கள் எமக்கு தெரிவித்தனர் ..
சிறந்த காலத்தில் மேற்கொள்ளும் திறன் மிக்க சேவைக்கு எம் மனமார்ந்த பாராட்டுக்கள்
.வாழ்த்துக்கள்,
ஒன்றை ஆரம்பிப்பது சுலபம் ,ஆனால் அதனை தக்க வைத்து கொள்தல் மிக கடினம் .
அதனை எதிர்கொண்டு பயணித்து வெற்றி காணுங்கள் ,உங்கள் சேவை தொடரட்டும் ,.




அரசு மக்களுக்கும் வழங்கும் 600 ரூபா சமூர்த்தி பொதி இது தான்
அரசு மக்களுக்கும் வழங்கும் 600 ரூபா சமூர்த்தி பொதி இது தான்
இலங்கையில் வைரஸ் நோயால் பாதிக்க பட்ட மக்களுக்கு ஆளும் கோட்டபாய அரசினால் வழங்க படும் அறுநூறு ரூபா பெறுமதியான சமூர்த்தி பொதி இது தான் .
மக்களுக்கு உணவு வழங்க பட்டதாக கூறி கொண்டு அவர்களுக்கு உணவுக்கு என ஒதுக்க பட்ட நிதிகளை அமைச்சர்கள் ,எம்பிக்கள் ,அரச அதிகாரிகள் ஒதுக்கி விட்டு ,
அழுகிய உருளைக்கிழங்கு ,நாறின நெத்தலி கருவாடு, மற்றும் மக்கி போன மா ,சவற்கார கட்டி என்பன இது தான்
ஐந்து பேருள்ள குடும்பத்தில் அரசு வழங்கும் இந்த அறு நூறு ரூபா பெறுமதியான பொதி போதுமானதா ..?
இந்த உணவை உட்கொண்டால் அப்பாவி மக்களுக்கு இந்த உணவின் மூலம் கொரனோ தொற்றி விடாதா ..?
மக்களே பாருங்கள் ,
அமைச்சராக இருக்கும் பொழுதே கொள்ளையடித்து கொளுத்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு வயிறு குளிர ஒரு வேளையாவது சாப்பிடும் வசதி செய்து தந்தனரா ….?
மக்களுக்கு அவசரகால நிகழ்வின் மூலம் ஒதுக்க பட்ட நிதிகள் அவர்கள் பக்கட்டில் எப்படி வீழ்ந்து கிடக்கிறது என்பதற்கு இந்த உணவுகள் ஒரு முன்னுதாரணம் ,
.

யாழ்ப்பாணத்தில் கொரனோவால் மேலும் மூவர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் கொரனோவால் மேலும் மூவர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி மேலும் மூவர் பாதிக்க
பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மருத்துவர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார் .
இதில் பாதிக்க பட்ட அனைவரும் சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த மத போத கரால் பரப்ப பட்டவர்கள் என தெரிவித்துள்ளார் .
அவ்வாறான நோயால் பாதிக்க பட்ட மருத்துவர் எப்படி இலங்கையை
விட்டு தப்பி சென்றார் என்பதற்கு இவர்களிடம் பதில் இல்லை என்பதே மக்கள் மன்றின் கேள்வியாக உள்ளது
தொடர்ந்து இதே சத்தியமூர்த்தி பாதிப்புக்களை திட்டமிட்டு மறைத்து வருகின்றார் என்பதே மக்கள் குற்ற சாட்டாகும்

இலங்கையில் 152 பேர் பாதிப்பு -மட்டில் 2362 சிறை வைப்பு
இலங்கையில் 152 பேர் மட்டுமே வைரஸ் நோயால் பாதிப்பாம்
இலங்கையில் பரவி வரும் வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை சுமார்
நூற்றி ஐம்பத்தி இரண்டு பேர் மட்டுமே பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் நால்வர் இதே நோயினால் பீடிக்க பிட்டு இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
மேலும் மட்டக்களப்பில் சுமார் 2362 பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இவர்களில்வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் ,அவர்களை சந்தித்தவர்களுமே தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து பல்லாயிரம் பேர் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

முன்னாள் ரஷ்ய இலங்கை தூதர் உதயங்க பிணையில் விடுதலை
முன்னாள் ரஷ்ய இலங்கை தூதர் உதயங்க பிணையில் விடுதலை
முன்னாள்ரஷியா நாட்டின் தூதராக விளங்கிய உதயங்க வீரதுங்க இன்று பிணையில் விடுதலை செய்ய பட்டுளளார் .
மிக் விமான கொள்வனவில் கோட்டபாயவுடன் இணைந்து மோசடி புரிந்தார்
என்ற குற்ற சாட்டில் இவர் சர்வதேச பொலிஸாரினால் தேட பட்டார்
கோட்டபாய ஆட்சி பீடம் ஏறிய நிலையில் இலங்கை வந்தார் ,இலங்கை வந்த
அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் .
வாரான் நபரே இன்று பிணையில் செல்ல அனுமதிக்க பட்டுள்ளார்
தேர்தல் முடிவுற்றதும் இவர் மீது சுமத்த பட்ட வழக்குகள் முடிக்க பட்டு
அதில் இருந்து விடுதலை பெற்று செல்வார் என எதிர் பார்க்க படுகிறது

இலங்கையில் – சாராயக் கடையை உடைத்த குடிமகன்கள்
இலங்கையில் – சாராயக் கடையை உடைத்த குடிமகன்கள்
இலங்கையில் வைரஸ் நோயை கட்டு படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
,இவ் வேளையில் மதுவுக்கு அடிமையானவர்கள் தம்மால் மது அருந்த இயலவில்லை என்ற நிலையில்
கட்டன் புளியாவத்தை பகுதியில் உள்ள மதுபான கடையை இரவோடு இரவாக உடைத்து அங்கிருந்த வெளிநாட்டு ,உள்நாட்டு சரக்குகளை திருடி சென்றுள்ளனர்
மக்கள் நோயினால் இறந்து விடுவார்கள் என அஞ்சி வசித்து வரும் நிலையில் வெறிக்குட்டிகள்
,தாம் மது அருந்த இயலவில்லை என்ற கலக்கத்தில் இவ்வாறு புரிந்துள்ள செயல் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது

லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட மருத்துவமனை திறப்பு – இளவரசர் சாள்ஸ் பயணம்
லண்டன் மாவீரர் நாள் மண்டபத்தில் அமைக்க பட மருத்துவமனை திறப்பு – இளவரசர் சாள்ஸ் பயணம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் உள்ள மிக பெரும் அரங்காக விளங்கிய
எக்சல் மண்டபத்தில் அமைக்க பட்ட தற்காலிக மருத்துவமனையான
Nightingale மருத்துவ மனையினை பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் திறந்து வைக்க செல்கின்றார்
இங்கு நான்காயிரம் படுக்கைகளை கொண்ட சிறப்பு வசதிகளுடன் இந்த மருத்துவ மனை திறக்க பட்டுள்ளது
இவர் திறந்து வைத்த பின்னர் புதிய நோயாளிகள் இங்கே எடுத்து செல்ல பட்டு சிகிச்சைகள் அளிக்க படும் .
இந்த மருத்துவ மனையானது ஒன்பது நாட்களில் கட்டி முடிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து மேலும் இரண்டு மருத்துவமனைகளும் ,அங்கு பலியாகும்
மக்களை புதைக்கவும் ,எரிக்கவும் புதிய சுடலை ஒன்றும் உருவாக்க பட்டு வருகிறது .
குழிகள் தோண்டும் பணிகளும் ஆரம்பிக்க பட்டுள்ளன . இந்த செயல் பாடுகள் ,
வரும் நாட்களில் உயிர் பலிகள் அதிகரிக்கும் என்பதை இடித்துரைக்கின்றன









