Tag: 19 மாவட்டங்களில் ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்
19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் குஷியில் மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 05/04/2020 Leave a Comment on 19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் குஷியில் மக்கள்
19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் குஷியில் மக்கள்
நாளை காலை ஆறுமணி முதல் ஊரடங்கு தளர்த்த பட்டு பின்னர் மதியம் இரண்டு மணியளவில் அமூல் படுத்த படவுள்ளது
இவ் வேளை மக்கள் வெளியில் சென்று தமது தேவைகளை நிரவர்தி செய்திட முடியும் என அரசு தெரிவித்துள்ளது
அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய பயணங்கள் யாவும் முற்றாக தடை செய்ய பட்டுள்ளது
வைரஸின் பரவலை தடுக்கும் முகமாக இந்த தடைகள் தொடர்ந்து விதிக்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
,அதற்கு ஏற்ப மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி தம்மை தாமே சுய பாதுகாப்புக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
அரசு கூறும் இந்த நல்ல விடயங்களை பின்பற்ற வேண்டும் என தாழ்மையான வேண்டுதல் மீளவும் மக்களிடம் வைக்க பட்டுள்ளது







