Posted in உலக செய்திகள்

ஈராக்கில் இருந்து கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா மக்களை உடனே வெளியேற உத்தரவு

ஈராக்கில் இருந்து கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா மக்களை உடனே வெளியேற உத்தரவு

ஈராக் ,பக்தாத் விமான தளத்தில் வைத்து ஈரான் மற்றும் ஈராக்கிய இராணுவ தளபதிகளை அமெரிக்கா ,உளவு விமான ஏவுகணை தாக்குதலால் கொன்று குவித்தது ,இதனை அடுத்து தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

இந்த பதட்டத்தை அடுத்து ,கொலன்ட் ,ஜேர்மன் ,அமெரிக்கா,மக்களை உடனே ஈராக்கில் இருந்து வெளியேறும் படி அந்த நாடுகள் வேண்டுதல் விடுத்துள்ளன .

அத்துடன் அங்கு இருக்கும் வரை அவர்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது video drump

Posted in உலக செய்திகள்

சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

தென்சூடானில் -சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

தென் சூடான் -Gok மாகாணத்தில் 20 வயது இளம் மனைவியை கணவன் அடித்து கொன்றுள்ள செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மச்சான் முறையானவருக்கு தமது மகளை திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர் ,அப்பொழுது அவருக்கு சீதனமாக இருநூறு மாடுகள் ,மற்றும் நகைகள் தருவதாக திருமண பேச்சாக இருந்தது

ஆனால் குறிப்பிட்ட படி டவுரி வழங்க தாமதமான நிலையில் ஆத்திரமுற்ற மாப்புள்ள மனைவியை
வதை செய்து அடித்து கொன்றுள்ளான் .

தமது மகள் நலமுடன் வாழ்வார் என தமது சொந்த உறவுக்குள் திருமணம் முடித்து வைத்த பெற்றோருக்கு மகளை சடலமாக தருவான் என அவர்கள் சற்றும் எதிர் பார்த்திருக்க வில்லை .

இருபது வயது ஆசை மகளை அடித்து கொன்ற மணமகனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்ற நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர் .

இவர்கள் எதிர்பார்க்கும் அந்த நீதி நீதிமன்றினால் வழங்க படுமா ..?


கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீரில் வாடும் இந்த குடும்ப உறவுகளுக்கு ஒருவர் எடுத்த தவறான முடிவினாலும் ,அறியாமையினாலும் ,வறுமையின் இயலாமையினாலும்

நடந்து முடிந்த இந்த துயர சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இருபதாவது வயதில் தமது மகளை பறிகொடுத்து தவிக்கும் இவர்களுக்கு ,ஆறுதல் கூறுவார் யார் ..?

சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

வாழ வேண்டிய வேளையில் சீதனத்தை மூலதனமாக கொண்டு திருமணம் முடிக்கும் இது போன்ற சோம்பேறி மாப்பிளை மார்கள் என்று திருந்துவார்கள் ..?

இவர்கள் சீதனத்தை கேட்டு வாங்கி பெண்ணை அடிமை படுத்தி ,அந்த மொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்திய இந்த கொடும் செயல்

சமூக நீதியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என பாதிக்க பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

தமது வாழ்வை தாமே தீர்மானித்து கொள்ள முடியாது மணமகள் வீட்டாரை கொடுமை படுத்துவது எவ்விதத்தில் ஏற்று கொள்ள முடியும் ..?

இதே பகுதியில் இது போன்று மேலும் மூன்று இளம் பெண்கள் இவ்வாறு அநியாயமாக படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

சீதன வன்கொடுமையால் இந்த அப்பாவி உயிர்களை இளம் வயதில் பறிக்க பட்டுள்ளது
உலக மானிட சமூகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Posted in உலக செய்திகள்

புத்தாண்டில் பயணிகளை விமான நிலையத்தில் தூங்க வைத்த விமான நிலையம்

புத்தாண்டில் பயணிகளை விமான நிலையத்தில் தூங்க வைத்த விமான நிலையம்

நெதர்லாந்து நாட்டின் மிக இரண்டாவது விமான நிலையமாக விளங்கும் எண்டோவன் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கில் செல்ல இருந்த பயணிகள் தமது விமானம் வருவதற்கு தாமதமான நிலையில் அதே
விமானநிலையத்தில் ஒரு இரவை கழித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது .

ஐரோபிய விமான கட்டுப் பட்டறையில் இருந்து சுமார் 64 விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்க பட்ட நிலையில் இவர்கள் செல்ல வேண்டிய விமானமும் தாமதம் ஏற்பட்டது

அதனால் ஏற்பட்ட விளைவே இந்த பயணிகள் புத்தாண்டு தினத்தில் விமான நிலையத்தில் முதலிரவை கழித்த செயலாகும் என தெரிவிக்க பட்டுள்ளது video

Posted in உலக செய்திகள்

புத்தாண்டில் எரிந்த 115 வீடுகள் – 15 மில்லியன் சேதம்

புத்தாண்டில் எரிந்த 115 வீடுகள் – 15 மில்லியன் சேதம்

நெதர்லாந்து நாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு தினத்தில் மட்டும் ஏற்பட்ட பட்டாசு தீ ,மற்றும் தீ விபத்துக்களில் சிக்கி சுமார் 115 வீடுகள் ,கட்டடங்கள் உள்ளடங்களாக எரிந்துள்ளன .

இதன் மொத்த சேதம் சுமார் 15 மில்லியன் யூரோக்களை எட்டி பிடித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,.

இவை கடந்த ஆண்டை விட அதிகமானது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கினறன

புத்தாண்டில் எரிந்த 115 வீடுகள்
Posted in உலக செய்திகள்

Mexican சிறை கலவரத்தில் 16 பேர் பலி

Mexican சிறை கலவரத்தில் 16 பேர் பலி

மெஸ்சிக்கோவில் இடம்பெற்ற சிறை ச்சாலை கலவரத்தில் சிக்கி சுமார் பதினாறு பேர் பலியாகியுள்ளனர் .

உதை பந்தாட்ட அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியே இந்த கலவரம் படர காரணமாக இருந்துள்ளது .

இறந்தவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Mexican சிறை
Mexican சிறை
Posted in உலக செய்திகள்

டயர் இன்றி கார் ஓடிய நபர் -பிரிட்டனில் பயங்கரம்

பிரிட்டன் -Manchester பகுதியில் நபர் ஒருவர் காரது முன் சக்கரத்தில் டயர் இல்லாது ரிம்மில் ஓடி சென்றுள்ளார் .

இந்த சம்பவத்தை காணுற்றவர்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுளளார் .

ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி சென்றதால் இவரது சாரதி அனுமதி பாத்திரம் பறிமுதல் செய்யப் படலாம் என எதிர்பார்க்க படுகிறது

டயர் இன்றி கார்
டயர் இன்றி கார்
 டயர் இன்றி கார்
Posted in உலக செய்திகள்

லண்டன் கீத்திரோ விபத்தில் மூன்று விமான பணிப் பெண்கள் பலி

லண்டன் கீத்திரோ விபத்தில் மூன்று விமான பணிப் பெண்கள் பலி

லண்டன் கீத்திரோ வான் தளம் அருகில் பிரிட்டிஷ் எயார் வைசில் பணி புரியும் மூவர் பலியாகியுள்ளனர் .

இரு ஆண்கள் ஒரு பெண் உள்ளடங்களாக மூவர் திடீரெண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .

வருடம் பிறந்த முதல் நாள் இடம்பெற்ற பெரும் கோர விபத்து ,உயிர் பலியாக பிரிட்டனில் இது பதிய பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள்

அணுஆயுத சோதனை- வடகொரியா மிரட்டல்

அணுஆயுத சோதனை- வடகொரியா மிரட்டல்

அணுஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

மீண்டும் அணுஆயுத சோதனை- வடகொரியா மிரட்டல்
கிம் ஜாங் அன்
பியாங்காங்:

உலகின் இரு எதிர்எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசினர்.

வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட அனைத்து வகையான

அணுஆயுத சோதனைகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரியா வாக்குறுதி அளித்தது.

அதன்படியே வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தியது. இதற்கு பிரதிபலனாக தங்கள் நாட்டின் மீது

விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும் என வடகொரியா கோரிக்கை வைத்தது.

டொனால்ட் டிரம்ப்

ஆனால் அமெரிக்காவோ, அணுஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் மட்டுமே பொருளாதார தடைகள் திரும்ப

பெறப்படும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்காவுடனான உறவில் பதற்றம் நீடிக்கும் சூழலில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக

கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் கிம் ஜாங் அன் 4 நாட்கள் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கிம் ஜாங் அன் முக்கிய முடிவுகளை அறிவித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தென்கொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு, தங்கள் பொருளாதார

தடைகளை முடுக்கிவிட்டதால், வடகொரியா தாமாகவே அறிவித்த அணுஆயுத சோதனை தடைக்கு இனி கட்டுப்பட தேவை இல்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் மட்டும் அர்ப்பணிப்புடன் செயல்படுவது ஒரு தலைபட்சமானது. அதை நாம் இனியும் தொடருவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

உலக அணுஆயுத குறைப்புக்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் பொய்யாக்கப்பட்டு விட்டன. எனவே நாம் மீண்டும் அணுஆயுத சோதனைக்கு திரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் வடகொரியாவில் இருந்து புதிய வகையிலான ஒரு அணு ஆயுதத்தை எதிர்காலத்தில் உலகம் காணும் என அவர்

கூறினார். எனினும் அவர் புதிய அணுஆயுதம் தொடர்பாக கூடுதல் தகவல்களை தெரிவிக்கவில்லை.

அணுஆயுத சோதனைக்கு திரும்புவதாக கிம் ஜாங் அன் கூறினாலும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான

கதவை மீண்டும் திறந்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் அணுகுமுறைகளை பொறுத்தே அணுஆயுத சோதனைகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.

Posted in உலக செய்திகள்

சீனாவின் மொத்த வருமானம் 100 டிரில்லியன் – அடேங்கப்பா

உலகில் -சீனாவின் மொத்த வருமானம் 100 டிரில்லியன் – அடேங்கப்பா

எதிர்வரும் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் யுவானுக்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ஜனாதிபதி ஜி ஜின்பிங் செவ்வாயன்று தனது புத்தாண்டு உரையில், தனிநபர் எண்ணிக்கை 10,000 அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது.

கடந்த ஆண்டு சீனாவின் நல்ல பொருளாதார செயல்திறனைப் பாராட்டிய ஜனாதிபதி ஜி, மூன்று கடுமையான போர்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளார் என்றும் கூறினார்.

ஒருங்கிணைந்த பிராந்திய வளர்ச்சி மேலும் துரிதப்படுத்தப்பட்டது மற்றும் சுமார் 340 வறிய மாவட்டங்கள்

மற்றும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி கூறினார்.

சீனாவின் சந்திர ஆய்வு சாங் -4 சந்திரனின் தூரத்தில் தரையிறங்குதல், லாங் மார்ச் -5 ஒய் 3 ராக்கெட் ஏவுதல் மற்றும் பெய்ஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்தை திறத்தல் போன்ற பல குறிப்பிடத்தக்க சாதனைகளையும் ஜி குறிப்பிட்டுள்ளார்.

அதைவிட கடந்த வருடம் சீனாவின் பொறியியளாளர்கள் கட்டிய அழகிய வீடு போன்ற மேம் பாலம் மக்கள் மனதில் முதலிடம் பிடித்து சாதனை நிலை நாட்டியுள்ளது

மாதம் தோறும் சீனாவின் பத்து செல்வந்தர்கள் உருவாக்கம் பெற்று வருகின்றனர் .

இதுவே சீனாவின் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சியை காண்பிப்பதாக உள்ளதை எடுத்துரைக்கிறது video

மேலும் இந்த வருடம் நூறு டிரிலியன் மேலான வருமானத்தை சீனா ஈட்டி கொள்ள முனைவதும் அந்த இலக்கை நோக்கி அது நகர்ந்து செல்வது அமெரிக்காவை கடுப்பில் ஆழ்த்தும் என்பதில் தவறில்லை தான்

உலகையே தனது பொருளாதர வலையமைப்புக்குள் சிக்க வைத்திருக்கும் சீனாவின் தந்திரத்தில் இருந்து அந்த நாடுகள் விலகுதல் என்பது சாதாரண விடயமல்ல .

இதற்கு அயராது பாடு பட்ட சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் பாராட்ட பட வேண்டியவர்கள் தான் .

சீனா லேசர் ரக ஆயுத தொழில் நுட்பங்களை நோக்கி பார்வை திருப்பியுள்ளது வரும் காலத்தில் ஆயுத போட்டியின் உச்சத்தை இவை எட்டி பிடிக்கும் என எதிர் பார்க்கலாம் .

  • வன்னி மைந்தன் –
Posted in உலக செய்திகள்

ஒபிரேசன் செய்யும் பொழுது பற்றி எரிந்த பெண்

மருத்துவமனையில் -ஒபிரேசன் செய்யும் பொழுது பற்றி எரிந்த பெண்

ருமேனியா – நாட்டில் புற்று நோயால் பாத்திக்க பட்ட பெண்மணி ஒருவருக்கு விசேட சத்திர (ஒபிரேசன்)சிகிச்சை நிலையத்தில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட்டன

அப்பொழுது தீ கொண்டு நடத்த பட்ட சிகிச்சையில் அந்த பெண் உடல் பற்றி எரிந்த நிலையில் பாதிக்க பட்டுள்ளார் .

மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ள நிலையில் தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .

குறித்த முறை சத்திர சிகிச்சைக்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஆரம்பிக்க பட்டுள்ள விசாரணைகளின் முடிவிலேயே அங்கு நிகழ்ந்தது என்ன என்பது தொடர்பில் தெரியவரும் என கூற படுகிறது

Posted in உலக செய்திகள்

சீனா மலசல கூடத்துக்குள் சாப்பாடு -நம்பலையா video

வல்லரசு -சீனா மலசல கூடத்துக்குள் சாப்பாடு -நம்பலையா video

உலக நாடுகளை தினம அசர வைத்து வருகிறது சீனாவின் பொருளாதார வளர்ச்சி ,அதன் அரிய புதிய கண்டு பிடிப்புக்கள் மக்கள் மனதை கொள்ளை அடிக்கிறது

இரண்டாம் உலக போரின் பின்னர் அசுர வேகத்தில் முன்னேறிய யப்பான் பொருளாதாரத்தில் தன்னை

முதன்மையாக வளர்து சென்றது , அதன் கண்டு பிடிப்புக்கள் என்பன இன்றும் மெய் சிலிர்த்து பார்க்க படுகிறது

அவ்வாறான ஜப்பான் தற்போது வடகொரியாவின் அணுகுண்டு சோதனையுடன் பீதியில் உறைந்துள்ளது

,ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆப்பு வைக்குமால் போல் சீனாவின் ,இராணுவ ,அரசியல்,பொருளாதார அசுர வளர்ச்சி மலைக்க வைக்கிறது

மலசல கூடத்துக்குள் சோறு போட்டு சாப்பிடலாம் என தமிழர்கள் பேசி கேள்வி பட்டிருப்போம் ஆனால் உண்மையாகவே இங்கே நடக்கிறது .

வரும் ஆண்டு சீனாவில் பொது கழிப்பிட பகுதிக்குள் தேநீர் இயந்திரம் வைக்க படுகிறது ,அவற்றுக்கு பிற உணவுகளும் வைக்க படுகின்றன

விரும்பியவர்கள் கழிவறையை பயன் படுத்தி விட்டு 30 நிமிடங்கள் குஷியாக இருந்து விட்டு போகலாம்
அப்படி அசர வைக்கும் அரிய வசதிகள் அதில் உள்ளன .

சீனா மலசல கூடத்துக்குள் சாப்பாடு -நம்பலையா video

நம்மாளுங்க அதனை வீடாக பயன் படுத்தினாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை
பார்ப்பவர்களை இந்த காணொளி பகிர்வு மலைக்க வைக்கிறது அல்லவா .

சீனா தனது மண்ணில் இவற்றை வெள்ளோட்டம் விடுகிறது , இந்த வடிவங்கள் எதிர்வரும் காலங்களில் உலக நாடுகளில் குடியேற போகிறது .

அதாவது உள்நுழைய போகிறது ,அது தான் சீனாவின் அரசியல் பொருளாதார தந்திர விளையாட்டு

இன்று இந்த செய்தியை படித்த உங்கள் வீட்டில் நாளை இவ்வாறு வருவதற்கு வாய்ப்பு அதிகம்

சுத்தம் சுகம் தரும் என்பார்கள் அது இங்கே நித்தம் இருக்கிறது ,வீட்டை அழகுற வைத்தால் உடலில் நோய் தீர்ந்து போகும் என்பார்கள்

அது தான் போலும் சீனாவின் இந்த கழிவறை தொடர்பில் புதிய கண்டு பிடிப்புக்கள் எடுத்து காட்டுகின்றன .

யப்பானில் நீங்கள் கழிக்கும் கழிவு உடனே எரிவாயுவாக மாற்றம் பெற்று செல்கிறது .

இதை போல சீனாவும் எதிர்காலத்தில் இலவச மலசல கூடத்தை அமைத்து அதன் மூலம் எரிவாயுவை பெறும் திட்டம் நோக்கியும் நகர்ந்து செல்கிறது

  • வன்னி மைந்தன் –

Posted in உலக செய்திகள்

பற்றி எரியும் அவுஸ்ரேலியா – 100,000 பேர் அகதிகளாகினர்

பற்றி எரியும் அவுஸ்ரேலியா – 100,000 பேர் அகதிகளாகினர்

அவுஸ்ரேலியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டு தீயினால் இதுவரை சிலர் பலி யாகியுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் .

மேலும் பல நூறு வீடுகள் எரிந்து அளித்துள்ளன .பல நூறு ஏக்கர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன

இராணுவம் ,விமானப்படை இணைந்து தீயினை அணைக்கும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும் அது பலன் அளிக்கவில்லை .

தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளன
என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

பற்றி எரியும் அவுஸ்ரேலியா
Posted in உலக செய்திகள்

கொலண்டில் – மக்களை ஏமாற்றிய தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆப்பு -13 மில்லியன் யூரோ தண்டம்

கொலண்டில் – மக்களை ஏமாற்றிய தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆப்பு -13 மில்லியன் யூரோ தண்டம்

நெதர்லாந்து நாட்டில் இயங்கி வரும் முக்கிய தொலைபேசி நிறுவனங்களுக்கு அதனை கண்காணிக்கும் அமைப்பு சுமார் 13 மில்லியன் யூரோக்கள் தண்டம் அறவிட்டுள்ளது .

மலிவு விலை என கோரி மக்களுக்கு சலுகையை தருவதாக இணையம் ஊடக விளம்பரம் புரிந்தும் அதற்கு மேலாக மக்களிடம் பணம் கறந்த நிறுவனங்களே சிக்கி கொண்டன .

வழமைபோல களவுகளை செய்ய முற்பட்ட வேளை பாதிக்க பட்ட மக்கள் தொலைபேசி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பிடம் தாம் எதிர்நோக்கிய விடயங்கள் தொடர்பாக முறையிட்டனர் .

வாடிக்கையாளர்கள் முறையீட்டை பெற்று கொண்ட மேற்படி அமைப்பு விசாரணைகளை மேற்கொண்டது , அப்பொழுதே மேற்படி ஏமாற்று வியாபாரம் அம்பலமானது .

அந்த வகையில் கீழ் வரும் நிலையில்,கீழ் வரும் நிறுவனங்களிடம் தண்டம் அறவிட பட்டுள்ளது .
இது போலவே பிரித்தானியாவில் தமிழர் தொலைபேசி நிறுவங்கள் உள்ளிட்டவை செயல் படுகின்றன .

இப்பொழுது பாதிக்க பட்ட தமிழர்கள் முறையீடு செய்துள்ளதாக தெரியவருகிறது .விரைவில்
இங்கும் இதுபோல ஆப்பு இந்த ஏமாற்று நிறுவனங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்

கொலண்டில் – மக்களை ஏமாற்றிய தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆப்பு -13 மில்லியன் யூரோ தண்டம்

Dutch telecom operators KPN, Tele2, T-Mobile andVodafone have been fined a total of EUR 13.2 million for providing incomplete and incorrect

information to customers on their websites. The consumer regulator ACM said the companies did not adhere to regulations requiring complete and correct information on their services offered for sale.

The fines total EUR3.47 million for KPN, EUR2.72 million for Tele2 Netherlands, EUR3.91 million for T-Mobile Netherlands and EUR3.12

million for VodafoneNetherlands. The amounts are based on the operators’ revenues, a first for the regulator since changes in 2016 allowing it to impose fines of up to 1 percent of revenues. This means higher fines than were previously possible for such offences.

The investigation followed complaints about unexpected costs and high bills from consumers. As price and the conditions of service are the most important factors for consumers making a purchase decision, the regulator

said it was important to ensure the information provided by operators was accurate. It had already provided guidelines to operators in mid-2018 on what is expected from their sales information and warned them that it would conduct checks of their websites.

Problems uncovered included no or insufficient mention of the one-time connection costs for mobile contracts by several operators or the fair use policies for unlimited plans, including EUroaming allowances.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் – தேவாலாயத்திற்குள் மக்களை சுட்ட நபர்

அமெரிக்காவில் – தேவாலாயத்திற்குள் மக்களை சுட்ட நபர்

அமெரிக்காவில் – நேற்று முன்தினம் தேவாலயத்திற்குள் வழி பாட்டில் ஈடு பட்ட மக்கள் மீது அங்கு புகுந்த ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார் .

இதில் இருவர் பலியாகினர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய திடீர் பதில் தாக்குதலில் குற்றவாளி கொலை செய்யப்பட்டார் .

இந்த சம்பவம் அமெரிக்கா Fort Worth, Texas.பகுதியில் இடம்பெற்றுள்ளது .

இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Posted in உலக செய்திகள்

பெயிண்ட் அடித்தவரை உயரத்தில் இருந்து விழுத்திய கிழவர் – வீடியோ

பெயிண்ட் அடித்தவரை உயரத்தில் இருந்து விழுத்திய கிழவர் – வீடியோ

ஏணியில் நின்று முப்பது அடி உயரத்தில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்த நபர் ஒருவரை
அங்கு வந்த வயோதிபர் ஒருவர் திடீரென அவரது ஏணியை தட்டி வீழ்த்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது .

முப்பதும் ஆதி உயரத்தில் இருந்து வீழ்ந்த நபர் பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

படத்தில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

பெயிண்ட் அடித்தவரை
Posted in உலக செய்திகள்

மக்களுக்குள் புகுந்த லொறி

திடீரென –மக்களுக்குள் புகுந்த லொறி – வீடியோ

Texas பகுதியில் சாரதியின் கட்டு பாட்டை இழந்த லொறி ஒன்று அங்கு நின்ற் மக்களுக்குள் புகுந்தது .

இவ்விதம் விபத்தில் சிக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

தேடி வந்த மரணத்தில் இருந்து தப்பி செல்லும் நபர்களின் தீர காட்சிகளை கீழே பாருங்கள்

Posted in உலக செய்திகள்

வெடித்தது குண்டு – ஐவர் பலி

திடீரென –வெடித்தது குண்டு – ஐவர் பலி

Yemen- நாட்டில் இராணுவ அணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் ஐவர் பலியாகியுள்ளனர்

இராணுவ அணி நெருங்கி வருவதற்குள் மேற்படி குண்டு வெடித்ததில் அதில் நின்ற மக்கள் பலியாகியுள்ளனர் .

மேலும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சுமார் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் இராணுவ வண்டியில் ஏற்ற பட்டு மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .

பல் நாட்டு படைகளுடன் இணைந்து கிளர்ச்சி படைகளை முற்றாக அழிக்கும் நகர்வில் குறித்த நாட்டு இராணுவம்ச செயல் பட்டு வருகிறது .

அதற்கு பதிலடி தரும் வகையிலேயே இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

வெடித்தது குண்டு
Posted in உலக செய்திகள்

கனடாவில் கரை ஒதுங்கிய 214 திமிங்கலம்

கனடாவில் கரை ஒதுங்கிய 214 திமிங்கலம்

கனடாவில் நாட்டில் என்றும் இல்லாதவாறு இந்த வருடம் சுமார் 214 இராட்சத திமிங்கலங்கள் இறந்த படி கரை ஒதுங்கியுள்ளன .

இவை எவ்வாறு இறந்தது என்பது தொடர்பில் உடனடியாக தெரிவிக்க படாத போதும் ,அவற்றின் மரணம் தொடர்பான விசாரணைகள் ,ஆய்வுகள் தொடர்ச்சியாக கனடாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கனடாவில் கரை ஒதுங்கிய
Posted in உலக செய்திகள்

குண்டு தாக்குதல் 78 பேர் பலி -100 பேர் காயம்

கார் குண்டு தாக்குதல் 78 பேர் பலி -100 பேர் காயம்

சோமாலியா தலைநகர் Mogadishu பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 78 பேர் பலியாகினர் .

மேலும் சுமார் நூறுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

நத்தார் தினத்தில் ஒரு மில்லியனை அள்ளிய நபர்

நத்தார் தினத்தில் ஒரு மில்லியனை அள்ளிய நபர்

பிரிட்டனில் சமையல் கலை நிபுணராக பணிபுரிந்து வரும் செப் ஒருவர் நத்தார் தினம் அன்று லொத்தரி சீட்டு விளையாடியுள்ளார் .

அப்பொழுது சுரண்டும் காட் ஒன்றை எடுத்துள்ளார் ,அதில் ஒரு மில்லியன் பவுண்டுகளை பெற்று சாதனை படைத்துளளார் .

தனது ஆன்லைனில் இருந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டது என கவலையுற்ற அவர் இறுதியாக இருந்த 6,50 பவுண்டில் இந்த் சுரண்டும் லொத்தரி ஒன்றை எடுத்துள்ளார் , . அப்பொழுதே இந்த வரலாற்று திருப்பம் நிக்லாந்துள்ளது .

நத்தார் தினத்தில் ஒரு