Tag: Mexican சிறை
Posted in உலக செய்திகள்
Mexican சிறை கலவரத்தில் 16 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 02/01/2020 Leave a Comment on Mexican சிறை கலவரத்தில் 16 பேர் பலி
Mexican சிறை கலவரத்தில் 16 பேர் பலி
மெஸ்சிக்கோவில் இடம்பெற்ற சிறை ச்சாலை கலவரத்தில் சிக்கி சுமார் பதினாறு பேர் பலியாகியுள்ளனர் .
உதை பந்தாட்ட அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியே இந்த கலவரம் படர காரணமாக இருந்துள்ளது .
இறந்தவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன







