Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
வீதியில் பறந்த பணம்
கொலண்டில் வீதியில் பறந்த யூரோ பணம்
நெதர்லாந் – central Rotterdam பகுதியில் காவல்துறையினரால் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் .
அப்போது அவரது ஜாக்கட் உள் இருந்து பல ஆயிரம் யூரோக்கள் வீதியில் வீழ்ந்தன .50,100,200, யாரோ தாள்கள் இவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவருக்கு இவ்வளவு தொகையில் இந்த பணம் எப்படி வந்தது என்பது தொடர்பில் போலீசார் தொடர் விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் .
தற்போது குறித்த நபர் கைது செய்ய பட்டுளளார்

கொலண்டில் சிக்கிய COCAINE
கொலண்டில் சிக்கிய COCAINE
கொலண்டில் உள்ள ரொட்டர்டாம் துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் ஏற்ற பட்ட கொண்டேனேர் ஒன்றுக்குள் ஏற்ற பட்ட 40 பேரல்களுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் இருந்த COCAINE போதைவஸ்து மீட்க பட்டுள்ளது .
இதே துறைமுகத்தில் கொலண்டில் 152 கிலோ போதைவஸ்து கடந்த மாதம் சிக்கிய நிலையில் இந்த COCAINE
போதைவஸ்தும் இப்பொழுது சிக்கியுள்ளது .
இதுவரை இதன் உரிமையாளர்கள் தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை .
இந்த சம்பவம் தொடர்பாக கொலண்டில் தொடர்ந்து புலனாய்வு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மனைவி முன் கணவன் சுட்டுக்கொலை – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
நத்தார் தினத்தில் –மனைவி முன் கணவன் சுட்டுக்கொலை – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
நத்தார் தினமான நேற்று இரவு ஒன்பது மணியளவில் Battersea Church Road in south west London பகுதியில் மர்ம நபர்.
நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் மனைவி முன் 36 வயது கணவன் பலியானார் .
இவர் மீது சுமார் பத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன .
இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்ட பொழுதும் அது பலனின்றி இறந்துள்ளார் .
மனைவி முன் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,இது குறித்து அயலவர்கள் தெரிவிக்கையில் சம்பவத்தை கண்ணுற்று மனைவி கத்தியதாக தெரிவித்துள்ளனர் .
மேற்படி கொலை குற்ற செயல் தொடர்பில் ;போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
விசேட குற்றப் புலனாய்வு துறையினர் தமது புலன் விசாரணைங்களை மேற்கொண்டு வருகின்றனர் ,நத்தார் தினத்தில் இடம்பெற்ற
இந்த செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்த கொலை விசாரணை முடிவிலேயே தகவல்கள் தெரியவர கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
புத்தாண்டு ,மற்றும் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பல படுத்த பட்ட பொழுதும் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
2008 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 136 பேர் இவ்விதம் சுட்டு தாக்குதலில் பலியாகியுள்ளனராம்
கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல் 80 பேர் பலி
கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல் 80 பேர் பலி- கிரிஷ்மஷ் தினமான நேற்று Arbinda town in Soum province பகுதியில் .
கிளர்ச்சி படைகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 35 அப்பாவி மக்கள் பலியாகி யுள்ளனர்.
மேலும் எட்டு இராணுவத்தினர் உள்ளிட்ட 80 ஆயுத தரிகள் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
தொடர்ந்து இங்கே இடம்பெற்று வரும் தொடர் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதல்களில் சிக்கி பல உயிர்கள் நாள்தோறும் பலியாகி வருகின்றன
கொலண்ட் மாபியா தலைவன் கைது
கொலண்ட் மாபியா தலைவன் கைது
கொலண்ட் – நாட்டில் பல கொலைகள் கொள்ளைகளை நடத்தி வந்த மொராக்கோ நாட்டை சேர்ந்த கொலண்ட் மாபியா தலைவன் ஒருவன் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளான் ..
Netherlands, Spain, and Belgium.போன்ற நாடுகளில் போதைவஸ்து கடத்தலை மேற்கொண்ட இவர் பல கொலைகள் ,கொள்ளைகள் என்பனவற்றில் ஈடுபட்டு வந்துள்ளார்
அவ்வாறான மிக பெரும் கிரிமினல் கொலன்ட் மாபியா தலைவனே இரகசிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுளளார் .
இந்த கொலண்ட் மாபியா மீது சுமார் ஒன்பது கொலை குற்ற சாட்டுக்கள் உள்ளனவாம்
மது அருந்தி விட்டு தாம்பத்தியம் வைத்தால் என்ன நடக்கும்
மது அருந்தி விட்டு தாம்பத்தியம் வைத்தால் என்ன நடக்கும்.செக்ஸ் என்பது ஆண்-பெண் இருவரின் மொத்த மகிழ்ச்சியான அனுபவம்.
உடல் அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவைப் பொருத்தே அமைகிறது.
இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்க செய்யும் தன்மை கொண்டவை.
அதேபோல் செக்ஸ் நடவடிக்கைகளில் மது அருந்தி விட்டு சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது.
போதைப் பொருள்கள் உணர்ச்சியை தூண்டுவது போல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது.
மேலும் உச்சக்கட்டத்தை பெறவும் உதவாது. சில சமயங்களில் உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்து விடும் ஆற்றல் படைத்தவை.
மது அருந்தி விட்டு ,சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை.
அதேபோல் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு உறவின் போது உறுப்பில் வழுவழுப்பு தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சி தன்னை ஏற்படுகிறது.
இதற்கு சிகரெட்டில் உள்ள நிகோடின் தான் காரணம்.
மன உளைச்சலைக் குறைக்கும் மருந்துகளுக்கு கூட இந்த தன்மை உள்ளது.
இப்படிப் பட்ட மருந்துகளை உள்கொள்ளும் போது செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.
மைக்கேல் ஜாக்சன் உருவத்தில் வாலிபர்
மைக்கேல் ஜாக்சன் உருவத்தில் வாலிபர் – டி.என்.ஏ. சோதனைக்கு வற்புறுத்தல் .பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்தார்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்தவரும், தற்போது பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சன் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார்.
மைக்கேல் ஜாக்சன் தோற்றத்துடன் இருக்கும் செர்ஜியோ கோர்டெஸ் தற்போது புகழ்பெற்று வருகிறார்.
சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம். நான் உங்களை நேசிக்கிறேன். எனது இசை நிகழ்ச்சியை பாருங்கள் என்று கூறி இருந்தார்.
மைக்கேல் ஜாக்சன்
இந்த நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.
மைக்கேல் ஜாக்சன் மறைந்து வாழ்வதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார் என்றும் செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுபற்றி செர்ஜியோ கோர்டெஸ் கூறும்போது, என்னை பார்த்த ஒரு பத்திரிகையாளர், நான் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் இருப்பதாக கூறினார்.
என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப்அப் போட்டு அவரது பத்திரிக்கையில் வெளியிட விரும்பினார்.
நான் அதை வேடிக்கையாக செய்தேன். பின்னர் அவர் என்னை சில சுவிஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர்கள் எனது புகைப்படத்தை வாசனை திரவிய விற்பனைக்கு பயன்படுத்த விரும்பினர். இது எல்லாம் எனது அன்றாட வாழ்க்கையில் தற்செயலாக நடந்தது என்றார்.
பாரிய நில நடுக்கம்-கனடாவில் பயங்கரம்
பாரிய நில நடுக்கம்-கனடாவில் பயங்கரம் -கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பாரிய நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த பாரிய நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
மேலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை
கள்ளு குடித்த 8 பேர் மரணம்
தென்னம் கள்ளு குடித்த 8 பேர் திடீரென மரணம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்னை மரத்தில் சீவப்பட்ட தென்னம் கள்ளு குடித்த 8 பேர் திடீரென பலியாகியுள்ளனர் ,
இந்த கள்ளு க்குள் பிற இரும்பு பொருட்களை கலந்தமையே இந்த திடீர் மரணத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது .
தென்னம் கள்ளு பிரியர்கள் அந்த கள்ளை குடித்தே பரிதாபமாக பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த கள்ளு குடித்த பலியானவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

60 கார்கள் மோதி சிதறின
அமெரிக்காவில் 60 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்து
அமெரிக்கா- விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள கடுகதி சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதி சுமார் 60 கார்கள் விபத்தில் சிக்கின இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் ,
இந்த 60கார்கள் ஒன்றுடன் ஒன்றி மோதி விபத்தில் சிக்கியதால் அந்த வாழிசாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அம்புலன்ஸ் காயப்பட்டவர்களை மீட்டனர் .
இதுபோல 60 முதல் நூறு கார்கள் கனடாவில் கொடும் பனிமழையில் மோதி சிதறின ,அதுபோலவே தற்பொழுது அமெரிக்காவில் 60 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன .

அல்ஜீரிய இராணுவ தளபதி மரணம்
அல்ஜீரிய இராணுவ தளபதி திடீர் மரணம் -கண்ணீரில் மக்கள்
அல்ஜீரிய இராணுவத்தின் தலைமை தளபதியாக விளங்கிய Ahmed Gaid Salah திடீரென மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது .
இவர் இராணுவத்தில் மிக பெரும் பணியாற்றியதுடன் பல சவால்களை எதிர்கொண்டு நாட்டை பாதுகாத்தவர் என அந்த நாட்டு ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன ..
79 தாவதில் வயதில் இவர் மரணமடைந்துள்ளது கண்டு அந்த நாட்டு மக்கள் பெரும் சோகத்தில் உறைந்துள்ளனர் .அல்ஜீரிய இராணுவம் பலம் பொருந்திய இராணுவங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது .
இறந்த அல்ஜீரிய இராணுவ தளபதி உடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்டுகிறது

சிரியாவில் இராணுவ மோதல் உக்கிரம் – 10 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு
சிரியாவில் இராணுவ மோதல் உக்கிரம் – 10 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு
சிரியா-Idlib மாகாணம் மீது தொடர்ச்சியாக அகோர மோதல்கள் இடம்பெற்ற வண்னம் உள்ளன ,
இதனால் அங்கிருந்த மக்கள் தமது கையில் சிக்கிய உடமைகளுடன் அகதிகளாக இடம்பெயர்நது வருகின்றனர்
.இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கு அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர் .தொடர்ந்து பரல்
குண்டுகள் ,ஏவுகணைகள் ,தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
நச்சு குண்டுகள் தாக்குதல் நடத்தப்படலாம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .நான்கு ஆண்டுகள் கடந்தும் முடிவிலாது தொடரு ம் சிரியா அபோரில் இதுவரை முப்பது
லடசம் மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் .ஒரு லட்ஷம் மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

கின்னஸில் இடம்பிடிக்க – பெண் செய்த அந்த வேலை
கின்னஸில் இடம்பிடிக்க – பெண் செய்த அந்த வேலை
Bulgariaநாட்டை சேர்ந்தஹ் 22 வயது பெண் ஒருவருக்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது ,அதனை அடுத்து அவர்
உலகில் தனது உதடே பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகிய உதட்டை நாசம் செய்து இவ்வாறு பெருபித்துள்ளார் ,
உலகம் தன்னை பேச வேண்டும் என்ற புகழ் ஆசையில் இந்த பெண் இப்படி செய்துளளர் ,இப்படியும் கிறுக்கு பிடித்த பெண்கள் இருக்க தான் செய்கின்றனர்


15 குதிரைகள் சுட்டுக்கொலை – நடந்தது என்ன ..?
15 குதிரைகள் சுட்டுக்கொலை – நடந்தது என்ன ..?
அமெரிக்கா -Kentucky பகுதியில் 15 குதிரைகள் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளன ,இந்த குதிரைகள் ஏன் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டன
என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,எனினும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

,
267 மில்லியன் பேரது விபரங்களை பேஸ்புக்கில் திருடிய கைக்கர்கள்
267 மில்லியன் பேரது விபரங்களை பேஸ்புக்கில் திருடிய கைக்கர்கள்
உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் பேஸ்புக் நிறுவனத்தின் டாட்டாவில் இருந்து கைக்கர்கள் சுமார் 267
மில்லியன் பாவனையாளர்களது பெயர் விபரங்கள் ,மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர் ,
இவர்களது இந்த் கடுகதி கைக்கிங் சம்பவம் அந்த நிறவனத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
எதியோப்பியா வானில் செய்மதியை ஏவி சாதனை
எதியோப்பியா வானில் செய்மதியை ஏவி சாதனை
சீனாவின் ஆதரவுடன் எத்தியோப்பியா செய்மதி ஒன்றை வானில் ஏவியது ,இந்த நிகழ்வு அந்த நாட்டின் வரலாற்று சாதனையாக பதிய பெற்றுள்ளது
,உலக நாடுகளை தன் பிடிக்குள் இறுக்கி , கடன் ,மற்றும் இவ்வாறான தொழில்நுட்ப உதவிகள் ஊடாக நாடுகளை
சுருட்டி தனது கட்டுக்குள் வைத்து வரும் நிலையில் இந்த விடயங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

ரஷியாவில் துப்பாக்கி சண்டை ஒருவர்பலி -பலர் காயம் – வீடியோ
BREAKING: Heavy gunfire erupts near FSB building in central Moscow; reports of fatalities pic.twitter.com/nXWkTc7nZm
— BNO News (@BNONews) December 19, 2019
ரசியா – மோஸ்க்கோ பகுதியில் உள்ள பாதுகாப்பு படைகள் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் மர்ம நபர் நடத்திய
துப்பாக்கி சூட்டில் சிக்கி இரு பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர் ,
மேலும் ஒருவர் பாலியாகியுள்ளனர் ,தொடர்ந்து குறித்த சூட்டு சம்பவம் தொடர்பிலான படையை புலனாய்வு பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன ,
மேற்படி தாக்குதல் கட்சி நேரலை வடிவில் பதிவாகியுள்ள நிலையில் தாக்குதல் தாரி அடையாளம் காணப்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
கொலன்ட் -APELDOORN பகுதி ATM இயந்திரத்திற்கு குண்டு வைத்து பணம் கொள்ளை
கொலன்ட் -APELDOORN பகுதி ATM இயந்திரத்திற்கு குண்டு வைத்து பணம் கொள்ளை
கொலன்ட் -APELDOORN பகுதியில் உள்ள பணம் பெரும் ATM இயந்திரத்திற்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது ,
இந்த சம்பவம் அதிகாலை ,4,45 மணிக்கு இடம்பெற்றுள்ளது , சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் குண்டுகளும் உள்ளதா என கண்டறிந்து சோதனை நடத்தினர் ,
மேலும் இந்த குண்டு தகத்தலினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதும் இந்த குண்டு தாக்குதல் ஊடக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன்
,பல லட்சம் கொள்ளையடிக்க பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,புலன் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன

கொலன்ட் – Rotterdam பகுதி துறைமுகத்தில் 1,457 கிலோ கொக்கையின் மீட்பு
கொலன்ட் – Rotterdam பகுதி துறைமுகத்தில் 1,457 கிலோ கொக்கையின் மீட்பு
HOLLAND ரொட்டர்டாம் பகுதியில் உள்ள துறைமுகத்தில் பெரிய பைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 1,457 கிலோ எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது .
மேற்படி கடத்தல் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த நிலையில் தற்போது சிக்கியுள்ளது ,கடந்த ஒரு வாரத்தில்
மட்டும் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
இதுவரை எவரும் கைது செய்யப்படவிலை .எனினும் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன

YouTube இணையத்தின் ஊடக வருடம் 26 மில்லியன் டொலர்களை உழைக்கும் 8 வயது சிறுவன்
YouTube இணையத்தின் ஊடக வருடம் 26 மில்லியன் டொலர்களை உழைக்கும் 8 வயது சிறுவன்
உலகில் இணைய யாம்பவனாக ,விளங்கும் கூகிள் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக விளங்கி வருவது YouTube இணையம் ஆகும் ,
இதில் புதிது புதிதாக தமது சொந்த தயாரிப்பில் காணொளிகளை உருவாக்கி அதன் ஊடாக உலகத்தில் முதலாவது இடத்தை பிடித்து தொடர்ந்து வெற்றி நடை
போட்டு வரும் எட்டு வயதுடைய Ryan என்ற சிறுவன் வருடம் ஒன்றுக்கு சுமார் 26 மில்லியன் டொலர்களை வருமானமாக பெற்று வருகிறான் .
மாதம் ஒன்றுக்கு 22 லட்ஷம் டொலர்களை இவன் வருமானமாக, இலவசமாக ஈட்டி வருகிறான் ,உலகில் முதல்
பத்து இடங்களில் இவனே முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது









