Tag: பிரிட்டனில் மலையில்
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் மலையில் இருந்து கடலுக்கு குதித்த மூவர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 30/05/2020 Leave a Comment on பிரிட்டனில் மலையில் இருந்து கடலுக்கு குதித்த மூவர் காயம்
பிரிட்டனில் மலையில் இருந்து கடலுக்கு குதித்த மூவர் காயம்
பிரிட்டன் Dorset பகுதியில் உள்ள கடலில் மலை ஒன்றில் இருந்து கடலுக்குள் குதித்த மூவர்
பலத்த காயமடைந்த நிலையில் உலங்குவானூர்தியில் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
காயமடைந்தவர்கள் நிலவரம் தொடர்பாக ஏதும் தெரியவரவில்லை







