Tag: கொரியாவில் மீள பரவும்
Posted in உலக செய்திகள்
கொரியாவில் மீள பரவும் கொரனோ பலருக்கு தொற்று
Author: நலன் விரும்பி Published Date: 30/05/2020 Leave a Comment on கொரியாவில் மீள பரவும் கொரனோ பலருக்கு தொற்று
கொரியாவில் மீள பரவும் கொரனோ பலருக்கு தொற்று
கொரியாவில் மீளவும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது
இத்தனை ஒரே நாளில் 39 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 200 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டிருந்தனர்
அதன் பின்னர் இவர்கள் இவ்விதம் பாதிக்க பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது






