Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இரு நாட்டு இராணுவம் மோதல் -23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்
இரு நாட்டு இராணுவம் மோதல் -23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஆர்மீனியா மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அர்மீனியா – அஜெரி இடையிலான மோதலில் 23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்
அர்மீனியா அஜெரி இடையே மோதல்
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்கள்
அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அசர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில், நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அசர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய
படைகள் அசர்பைஜான் ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1994-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அசர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக்
மற்றும் தனி அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் போலீசார் மக்கள் மோதல் – போலீசார் காயம்
பிரிட்டனில் போலீசார் மக்கள் மோதல் – போலீசார் காயம்
பிரிட்டனில் இரண்டாவது முறையாக அடித்து பூட்டும் நிகழ்வு ஏற்படுத்த
பட்டுள்ளது ,இதனை அடுத்து
தற்பொழுது மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
சுமார் பதின் ஐந்தாயிரம் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் ,.இதன்
பொழுது மக்கள் மற்றும் பொலிசாருக்கு மோதலில் ஒரு போலீசார்
படுகாயமடைந்துள்ளார் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த போராட்டம் Trafalgar Square பகுதியில் இடம் பெற்றுள்ளது
பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ
பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ
பிரிட்டன் Manchester Metropolitan University யில் கல்வி கற்ற மாணவர்களில்
127 பேருக்கு கொரனோ உள்ளது சோதனையின் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த பகுதியில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அந்த பகுதி
லக்கடவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
மேலும் 1.700 பேர் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இது போல பிற பல்கலை கழகங்களில் சோதனை நடத்த திட்டமிட்ட படுகிறது
மக்களே அவதானம் தற் பொழுது ஐம்பத்தி நான்கு விகிதம் இந்த நோயானது
அதிகரித்துள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,குளிர்கால நிலையில் நோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி
பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி
பிரிட்டன் Newcastle பகுதியில் உள்ள ஆரம்ப பாசாலை ஒன்றில்
கல்வி கற்ற
ஆறுவயது மாணவி ஒருத்தி அங்கிருந்த மரத்தில் ஏறி வீழ்ந்து
பலியாகியுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட
வண்ணம் உள்ளனர் ,
ஆசிரியர்களின் கவன குறைவின் செயல் பட்டால்
இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கிறது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது

மனைவியுடன் சண்டை – டவரில் குதிக்க முயன்ற நபர் – video
மனைவியுடன் சண்டை – டவரில் குதிக்க முயன்ற நபர் – video
இந்தியா மத்திய உத்தர பிரேதச பகுதியில் நபர் ஒருவர் மனைவி இருக்கும்
பொழுதும் கணவனை இழந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ,
இதனால் முதல் மனைவிக்கும் இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது ,
இதனை அடுத்து அவர் தொலை கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்திட
முயன்றார் ,
அவவாறான் காட்சி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை அதில் இருந்து இறக்கி சமரச படுத்தி அழைத்து சென்றுள்ளனர்
ஸ்பைடர் மான் போல சுவரில் பறக்கும் இந்தியா சிறுவன் – வீடியோ
ஸ்பைடர் மான் போல சுவரில் பறக்கும் இந்தியா சிறுவன் – வீடியோ
இந்தியாவை சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவர் ஸ்பைடர் மானை
போல சுவரில் ஏறி தாவும் காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
அவ்விதமான காட்சியை இப்பொழுது நீங்கள் பார்க்கலாம்
ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ
ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ
இந்தியாவில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் ரயில் சக்கரத்தில்
சிக்கியுள்ள காட்சி ஒன்று உலக ஊடங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
இயந்திர சக்கரத்துக்குள் சிக்கிய நிலையில் சாரதியின்
கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்ட நிலையில் அந்த சிசு காப்பாற்ற பட்டுள்ளது ,
இயந்திரம் இயக்க பட்டு இருந்தால் சிறுவன் உடல் சிதறி பலியாகி இருப்பான் .
கடவுளின்செயலினால் அவன் அதற்குள் இருந்து காப்பாற்ற பட்டுள்ளான் .அந்த காட்சிகள் இதோ பாருங்கள்
நடுவர்களை போட்டு தாக்கும் ,ஆண்கள் பெண்கள் – சிரிக்காம பாருங்க – video
நடுவர்களை போட்டு தாக்கும் ,ஆண்கள் பெண்கள் – சிரிக்காம பாருங்க – video
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நடுவர்களுடன் நடத்தும் சண்டைகள் ,அவர்களை திட்டும் நிகழ்வை பாருங்கள்
இது நிகழ்ச்சிக்காக செய்யப்படு பவையா அல்லது லொள்ளுக்கா செய்யப் படு [பாவையா என்பது தொடர்பில் தெரியவில்லை
வீழ்ந்து நொறுங்கிய விமானத்தில் கிருந்து தப்பிய பெண் – புரிந்த சாதனை வீடியோ
விமான விபத்தில் சிக்கி அந்த விமானத்தில் இருந்து வீழ்ந்து உடல் முழுவதும்
எரிந்த நிலையில் பலமாதங்கள் இடம்பெற்ற தொடர் சிகிச்சையின் பின்னர்
அவர் மீண்டு வந்த அந்த சம்பவம் .அதன் பின்னர் அவர் காட்
டேலண்ட் நிகழ்வில் கலந்து கொண்டார் ,
வாரி மனதார வாழ்த்தியும் ,அவரது குரல் ,விடா முயற்சிக்கும் ,அவர் திறன் வெளிப் பாட்டுக்கும் சம்பியன் வழங்க கவுரவித்துள்ளது
பார்த்து பார்த்து அழுது முடித்தேன் ,அந்த கனதியை இங்கே நீங்களும்
பாருங்கள் ,இது தான் மனிதம் ,தன்னம்பிக்கையின் வெளிப்பாடு 57 நிமிடத்தில் பாருங்கள்
இராணுவம் அதிரடி தாக்குதல் – சிறைபிடிக்க பட்ட 40 குழந்தைகள் மீட்பு
இராணுவம் அதிரடி தாக்குதல் – சிறைபிடிக்க பட்ட 40 குழந்தைகள் மீட்பு
சோமாலியா தென் மேற்கு பகுதியில் உள்ள தீவிரவாதிகளினால் சிறை
பிடித்து வைக்க பட்டிருந்த நாப்பது சிறார்கள் சோமாலியா அரச இராணுவத்தினர்
நடத்திய திடீர் முற்றுகை சுற்றிவளைப்பு தாக்குதலில் இருந்து மீட்க பட்டுள்ளனர்
மீட்க பட்ட சிறுவர்கள் மருத்துவ சோதனைகளின் பின்ன பெற்றவர்களிடம்
ஒப்படைக்க பட்டுள்ளனர் ,தற்போது குறித்த பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
இராணுவ முற்றுகையை அடுத்து தீவிரவாதிகள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்
வெடித்த கிளைமோர் – சிதறிய 6 மனித உடல்கள்
வெடித்த கிளைமோர் – சிதறிய 6 மனித உடல்கள்
ஆப்கானிஸ்தான் northern Kunduz மாகாணத்தில் வீதியோரம் மறைத்து
வைக்க பட்டிருந்த கிளைமோர் வெடித்து சிதறியதால் ஆறு அப்பாவி
மக்கள் பலியாகியுள்ளனர்
இராணுவத்தினரை இலக்கு வைத்து தாலிபான் போராளிகளினால்
வைக்க பட்ட கண்ணிவடியில் இவர் சிக்கியதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
தொடர்ந்து குறித்த பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு
பிரான்சின் Charlie Hebdo in Paris பகுதியில் வைத்து ஏழு ஐ எஸ் கொடிய
பயங்கரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,மிக பெரும் தாக்குதல் ஒன்றை
நடத்த திட்டமிட்டு இருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
உளவு துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த
நபர்கள் தங்கியிருந்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்புக்கு உள்ளாக்க பட்டு கண்காணிக்க பட்டது ,
அதனை தொடந்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பொழுது இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைதானவர்கள் தொடந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இந்த நடவடிக்கையால் பெரும் தாக்குதல் ஒன்று முறியடிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – 22 பேர் பலி
உக்கிரேனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – 22 பேர் பலி
உக்கிரேன் நாட்டில் Chuhuivவிமான நிலையத்தில் இருபத்தி இரண்டு பேருடன்
தரை இறங்கிய இராணுவ விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதால் அதில்
பயணித்த இருபத்தி இரண்டு பேர் உடல் சிதறி பலியாகினர்
இந்த
விபத்து சம்பவிக்கும் பொழுது 26பேர் விமன்த்தில் இருந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இது ரசியாவின் சதி வேலையாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு – போலீசார் குவிப்பு
பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு – போலீசார் குவிப்பு
பிரான்ஸ் Charlie Hebdo offices, Paris பகுதியில் மர்ம நபர் ஒருவரால் பலத்த
வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு
உட்படுத்த பட்டுள்ளார் ,
தற்போது குறித்த பகுதியில் போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
இது தீவிர வாத செயல் தொடர்பானதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை
லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை
லண்டன் குறைடன் பகுதி காவல் நிலையத்தில் காவல்துறை
சிப்பாய்
ஒருவரை இருபத்தி மூன்று வயது வாலிபரால் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளார்
காவல்துறை ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார் ,மேலும் குற்றவாளி
படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
SP.பால சுப்ரமணியம் மரணம் – பேரதிர்ச்சி – தமிழிசை
SP.பால சுப்ரமணியம் மரணம் – பேரதிர்ச்சி – தமிழிசை
பிரபல பின்னணி பாடகர், சகோதரர் திரு. SP.பால சுப்ரமணியம் அவர்கள்
மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. தெலுங்கு மண்ணில் பிறந்து
தமிழ் மண்ணில் பிரபலமடைந்த SPB அவர்களை மண்ணுலகில் பாடியது
போதும் இனிமேல் விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம்
அழைத்துக்கொண்டதோ? என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,திரை உலகினருக்கும்
மற்றும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் அவரது குரல் விண்ணுலகில் ஒலிக்கும் என்றே ஆறுதல் அடைவோம்

சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா
கொரோனாவுக்கு எதிரான சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என்று சோதித்துப் பார்த்த ரஷியா அறிவித்துள்ளது.
சீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு வழங்கி கதி கலங்க வைத்து வருகிற சீனாவில், கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற
உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், ராணுவ அறிவியல் அகாடமியின் குழுவினருடன் இணைந்து ‘ஆட்5-என்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை ரஷிய நாட்டில் அங்குள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனம் நடத்துகிறது.
இந்த ஊசி மருந்து ரஷிய மக்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிறது.
இதுபற்றி பெட்ரோவேக்ஸ் மருந்து நிறுவனம் நேற்று கூறுகையில், “தற்போது
தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்கள் நன்றாக உள்ளனர். அவர்களில் யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள்
எங்களது நேரடி பார்வையில் ஒரு மாத காலம் வைத்திருக்கப்படுவார்கள். 4 இடைக்கால பரிசோதனைகள்
நடைபெறும். 6 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள்” என குறிப்பிட்டது.
மேலும் இந்த தடுப்பூசி தொடர்பான ஆரம்ப முடிவுகள் நவம்பர் மாதம் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறியது.
சீனாவின் இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்தவுடன், இந்த ஆண்டு மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் டோஸ்
தடுப்பூசியை தயாரிக்க முடியும். அடுத்த ஆண்டில் மாதம் 1 கோடி தடுப்பூசி தயாரிக்க இயலும் என்றும் பெட்ரோவேக்ஸ் தெரிவித்தது.
குளிக்க சென்றவரை கடித்து குதறிய முதலை
குளிக்க சென்றவரை கடித்து குதறிய முதலை
அவுஸ்ரேலியா Great Barrier Reef. பகுதியில் அருவியில் குளிக்க
சென்ற ஒருவரை முதலை ஒன்று கடித்து குதறியுள்ளது ,
தலை ,கழுத்து மற்றும் உடலில் முக்கிய பகுதியில் பலத்த காயங்களுக்கு
உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
உடலின் தசைகளை முதலை தின்றுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி
பிரிட்டனில் கொரனோ நோயினால் 40 பேர் ஒரே நாளில் பலி
பிருத்தானில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினால்
வியாழக்கிழமை நாற்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 6,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மக்கள்
நடமாட்டத்திற்கு முற்றதாக தடை விதிக்கும் நிலை விரைவில் ஏற்படுவதுடன்
அதற்கான முன் திட்டமிடல்களை அரசு செய்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… மருத்துவமனை
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… மருத்துவமனை
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… மருத்துவமனை அறிக்கை
எஸ் பி பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத்
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில்
இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.







