Tag: ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய
Posted in உலக செய்திகள்
ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ
Author: நலன் விரும்பி Published Date: 27/09/2020 Leave a Comment on ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ
ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ
இந்தியாவில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் ரயில் சக்கரத்தில்
சிக்கியுள்ள காட்சி ஒன்று உலக ஊடங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
இயந்திர சக்கரத்துக்குள் சிக்கிய நிலையில் சாரதியின்
கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்ட நிலையில் அந்த சிசு காப்பாற்ற பட்டுள்ளது ,
இயந்திரம் இயக்க பட்டு இருந்தால் சிறுவன் உடல் சிதறி பலியாகி இருப்பான் .
கடவுளின்செயலினால் அவன் அதற்குள் இருந்து காப்பாற்ற பட்டுள்ளான் .அந்த காட்சிகள் இதோ பாருங்கள்
https://www.youtube.com/watch?v=bSqTrqqvwtI






