Tag: லண்டன் குறைடன் போலீஸ்
லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை
Author: நலன் விரும்பி Published Date: 25/09/2020 Leave a Comment on லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை
லண்டன் குறைடன் போலீஸ் நிலையத்தில் போலீசார் சுட்டு கொலை
லண்டன் குறைடன் பகுதி காவல் நிலையத்தில் காவல்துறை
சிப்பாய்
ஒருவரை இருபத்தி மூன்று வயது வாலிபரால் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளார்
காவல்துறை ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார் ,மேலும் குற்றவாளி
படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது






