Tag: வெடித்த கிளைமோர்
Posted in உலக செய்திகள்
வெடித்த கிளைமோர் – சிதறிய 6 மனித உடல்கள்
Author: நலன் விரும்பி Published Date: 26/09/2020 Leave a Comment on வெடித்த கிளைமோர் – சிதறிய 6 மனித உடல்கள்
வெடித்த கிளைமோர் – சிதறிய 6 மனித உடல்கள்
ஆப்கானிஸ்தான் northern Kunduz மாகாணத்தில் வீதியோரம் மறைத்து
வைக்க பட்டிருந்த கிளைமோர் வெடித்து சிதறியதால் ஆறு அப்பாவி
மக்கள் பலியாகியுள்ளனர்
இராணுவத்தினரை இலக்கு வைத்து தாலிபான் போராளிகளினால்
வைக்க பட்ட கண்ணிவடியில் இவர் சிக்கியதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
தொடர்ந்து குறித்த பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது






