Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வண்டிகள் பிரான்சுக்குள் நுழைய தடை – அதிர்ச்சியில் மக்கள்

பிரிட்டன் வண்டிகள் பிரான்சுக்குள் நுழைய தடை – அதிர்ச்சியில் மக்கள்

பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு வண்டி ஒட்டி செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .
இந்த தடை எதிர்வரும் டிசம்பர் 18 ம் திகதி அமூல் படுத்த படவுள்ளது

பரவி வும் புதிய ஒமிக்கிறன் நோயின் தாக்குதலை அடுத்தே இந்த தடை விதிக்க படுகிறது


The government says it is ‘urgently seeking clarification’ after France announced it will no longer allow British nationals

to drive through the country to reach other European states.

Non-essential travel from the UK to France has been banned since December 18, but the new rules have been

introduced due to rising fears around the spread of the Omicron variant of Covid-19.

    Posted in உலக செய்திகள்

    பிரிட்டனில் சுடலைக்குள் வைத்து பெண் கற்பழிப்பு

    பிரிட்டனில் சுடலைக்குள் வைத்து பெண் கற்பழிப்பு

    பிரிட்டன் Oakwood Cemetery, சுடலைக்குள் வைத்து Barming பெண் ஒருவர் நபர் ஒருவரினால் பாலியல்

    வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

    பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்த பட்டவரும் ,குறித்த நபரும் சமவேளை அந்த பகுதி வழியாக


    பயணம் செய்துள்ளனர் என நேர் பட சாட்சிகள் தெரிவித்துள்ளன

    தொடர்ந்து விசாரணைகள் இடப்பெற்ற வண்ணம் உள்ளது ,சுடலைக்குள் வைத்து நடத்த பட்ட இந்த

    செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டன் பாடலசையில் மாணவன் மீது துப்பாக்கி சூடு

      பிரிட்டன் பாடலசையில் மாணவன் மீது துப்பாக்கி சூடு

      பிரிட்டன் Small Heath, Birmingham பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் 17 வயது மாணவன்

      முகத்தில் துப்பாக்க்கி சூட்டு தாக்குதல்


      நடத்த பட்டுள்ளது ,தற்போது காயமடைந்த மாணவர் மிக ஆபத்தான நிலையில்உள்ளதாக தெரிவிக்க படுகிறது

      குறித்த சம்பவம் தொடர்ப்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது மேற்படி

      சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

        உடுப்பு கடையில் ஆயுததாரி – சுட்டு கொன்ற பொலிஸ் – திகில் வீடியோ

        உடுப்பு கடையில் ஆயுததாரி – சுட்டு கொன்ற பொலிஸ் – திகில் வீடியோ

        அமெரிக்கா லாஅஞ்சல் பகுதியில் உள்ள பிரபல புடவை கடை ஒன்றுக்குள் நுழைந்த ஆயுததாரி

        ஒருவர் அங்கிருந்த இரு பெண்களை சிறை பிடித்தார் இதில் ஒருவர் தப்பிக்க பிறிதொரு பெண்

        ஆயுத முனையில் சிக்கி கொண்டார் ,துப்பாக்கி தரியினால் அவர் சுட்டு கொலை செய்ய பட்டார்

        ,அதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் நடத்திய தாக்குதலில் ஆயுத தாரி துடி துடிக்க சுட்டு கொலை செய்ய பட்டார்

        இந்த தாக்குதல் திருட்டு முயற்சியாக இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது ,மேலும்

        உடுப்புகளுக்குள் மறைந்திருந்த சுட்டு கொலை செய்ய பட்ட பெண்ணின் 14 வயது மகளுக்கும் நெஞ்சில் பலதத்த சூட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளார்

        மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        இதில் அழுத்தி வீடியோ பார்க்க

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

          பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

          பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

          அமெரிக்கா

          இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

          இந்தியா

          இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்

          ரஷியா

          ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்

          தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் 102 மைல் வேகத்தில் பறந்த கார் – துரத்திய போலீஸ்

            லண்டனில் 102 மைல் வேகத்தில் பறந்த கார் – துரத்திய போலீஸ்

            லண்டன் கென்ட் எம் 20 வேகசாலையில் பயணித்த கார் ஒன்று சுமார் 102 மைல் வேகத்தில் பயணித்துள்ளது ,


            காவல்துறை வண்டியை முந்தி சென்ற நிலையில் அதனை துரத்திய போலீசார் அபராதம்

            விதித்துள்ளனர் ,குறித்த வீதியானது ஈர பதமான நிலையில் காணப்படுவதாக போலீசார்

            தெரிவித்துள்ளதுடன் பிற சாரதிகளுக்கும் அப்பகுதியில் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது

            சில சாரதிகள் விதிகளை மறந்து இவ்விதம் பயணிப்பதால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                லண்டன் கென்ட் Canterbury பகுதியில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து


                தலைகீழாக கவிழ்ந்தது ,இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வண்டி பலத்த சேதமடைந்துள்ளது

                வீதி ஈரப்பதமான நிலையில் காணப்பட்டதால் சறுக்கி சென்று விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது

                ஒரு வாரத்தில் இதே பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிட தக்கது

                  Posted in உலக செய்திகள் உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

                  வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை

                  வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை

                  பிரிட்டன் வட கடல் பகுதி வழியாக ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் ஊடுருவி வேவு பார்ப்பதில்

                  தீவிரம் காட்டி வருகின்றன ,மேற்படி ரசிய கப்பல்கள் ஊடுருவலை தடுக்கும் முகமாக தற்போது

                  பிரிட்டன் போர் கப்பல்கள் ரோந்து பணியை அதிகரித்துள்ளன

                  மேலும் ரசியாவின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன,இதனால்

                  நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து காண படுகிறது

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது

                    குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது

                    பிரிட்டன் ராணி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் மகனும், இளவரசருமான சார்லஸ் மற்றும்

                    மருமகள் கமீலாவுடன் அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்.

                    இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் கோட்டைக்குள் மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன்

                    அத்துமீறி நுழைய முயற்சித்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கி கைது செய்தனர்.

                    அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டனில் போதையில் சாரதி – கவிழ்ந்த கார்

                    லண்டனில் போதையில் சாரதி – கவிழ்ந்த கார்

                    லண்டன் கென்ட் பகுதியில் உள்ள M20. சாலைக்கு அருகில் சாரதி ஒருவர் தனது வண்டியை

                    வேகமாக செலுத்தி சென்றுள்ளார் ,இவ்வேளை வீதியானது ஈர தண்மையில் காணப்பட்டதாலும்

                    ,சாரதி அதிக போதையில் இருந்ததினாலும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது

                    வண்டியானது தலைகீழாக கவிழ்ந்துள்ளது ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவலர்களினாலே

                    சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் எகிறிய கொரனோ – 122 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிப்பு

                      பிரிட்டனில் எகிறிய கொரனோ – 122 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிப்பு

                      பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 122 ஆயிரம்

                      பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                      மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற நிலையில் நாடு இடைக்கால

                      முடக்க நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in உலக செய்திகள்

                        ஒரே நாளில் இரு உயிர்களை காப்பாற்றிய 11 வயது செல்ல தம்பி

                        ஒரே நாளில் இரு உயிர்களை காப்பாற்றிய 11 வயது செல்ல தம்பி


                        அமெரிக்கா Oklahoma பகுதியில் 11 வயது கறுப்பின சிறுவன் ஒ ,இரு உயிர்களை

                        காப்பாற்றியுள்ளான் ,அங்கவீனமுற்ற ஒருவர் சென்று கொண்டிருந்த பொழுது அவரது வீடு

                        தீப்பற்றி கொண்டது, அதில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளான் ,அதுபோலவே சிறார் ஒருவர்

                        தொண்டைக்குள் மூடி ஒன்று சிக்கியுள்ளது ,அதனை இவர் வெளியே எடுத்து அந்த உயிரையும் காப்பாற்றியுள்ளார்

                        இவரது இந்த செயல் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் அவர் பாராட்ட பட்டுள்ளதுடன்

                        ஊடகங்களில் வெளியாகி கீரோவாகியுள்ளார் ,இந்த செல்ல தம்பி ,தற்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

                          Posted in உலக செய்திகள்

                          வீழ்ந்து நொருங்கிய விமானம் – பலர் மரணம்

                          வீழ்ந்து நொருங்கிய விமானம் – பலர் மரணம்

                          கொங்கோவில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியதில்


                          அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,குறித்த விபத்து தொடரப்பிலான பூரண விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          விமான கறுப்பு பெட்டி மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இவை விசாரணைக்கு பெரிதும் உதவவும் என தெரிவிக்க பட்டுள்ளது

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            கொரனோ ஊசி செலுத்த களத்தில் இறக்க பட்ட இராணுவம்

                            கொரனோ ஊசி செலுத்த களத்தில் இறக்க பட்ட இராணுவம்

                            பிரிட்டனில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் நோயின் தாக்கத்தை கட்டு படுத்தும் முகமாக அதன்

                            சோதனையை நடத்திட Dartford and Maidstone பகுதியில் பிரிட்டன் இராணுவத்தினர் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளனர்

                            கடந்த தினம் அடு ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் அளவில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க

                            பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                              Posted in உலக செய்திகள்

                              பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம்

                              பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம் பிலிப்பைன்ஸ் புயலுக்கு 380 பேர் மரணம்

                              பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட ராய் புயலில் சிக்கி இதுவரை 380 பேர் பலியாகியுள்ளனர்

                              ,மேலும் ஒருலட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                              மின்சாரம் ,போக்குவரத்து என்பன துண்டிக்க பட்டுள்ளது


                              ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                              பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                Posted in உலக செய்திகள்

                                ஈரானிய கடற்படை புதிய டீசல் இயந்திரம் தயாரிப்பு – கொதிக்கும் இஸ்ரேல் video

                                ஈரானிய கடற்படை புதிய டீசல் இயந்திரம் தயாரிப்பு – கொதிக்கும் இஸ்ரேல்

                                ஈரானிய இராணுவம் தமது கடற்படை பாதுகாப்பை பலப்படுத்த உலக நாடுகள் வரிசையில்

                                தற்போது புதிய டீசல் இயந்திரம் ஒன்றை தயாரித்துள்ளனர்

                                குறிப்பிட இயந்திர வடிமைப்பு தமது கடல் படை கப்பல்கள் ,வேகப்படகுகளை மேலும்

                                வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் , இதன் வேகம் மேலும் பலப்படுத்த படும்

                                என தெரிவித்துள்ளது

                                இதில் அழுத்தி காணொளி பார்க்க

                                  Posted in உலக செய்திகள்

                                  பற்றி எரிந்த இஸ்ரேல் நீர்மூழ்கி – நடந்தது என்ன ..?

                                  பற்றி எரிந்த இஸ்ரேல் நீர்மூழ்கி – நடந்தது என்ன ..?

                                  இஸ்ரேல் இராணுவத்தின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இஸ்ரேலிய Haifa துறைமுகத்தில் பற்றி

                                  எரிந்துள்ளது ,இந்த் தீ பரவினால் மேற்படி கப்பல் பலத்த சேதமடைந்துள்ளது ,

                                  குறித்த கப்பல் தீ விபத்து தொட்ரபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது சைபர்

                                  தாக்குதல் மூலம் எரிக்க பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                                  ஈரான் இதனை புரிந்திருக்க கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது

                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    பிரிட்டனில் லொக்கடவுன் வருகிறது – கடைகளில் குவியும் மக்கள்

                                    பிரிட்டனில் லொக்கடவுன் வருகிறது – கடைகளில் குவியும் மக்கள்

                                    பிரிட்டனில் புதிய ஓமிக்கிறோன் நோயானது மிக வேகமாக பரவி வருகிறது ,கடந்த தினம் திங்கள்

                                    மட்டும் சுமார் 91 ஆயிரத்திற்கு மேலானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,நோயின் தாக்குதல்

                                    அதிகரித்து செல்லும் நிலையில் மீளவும் லொக்கடவுனுக்கு பிரிட்டன் செல்லவுள்ளது


                                    எதிர்வரும் சில தினங்களில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகும் என்பதால மக்கள் கடைகளில் பொருட்களை வாங்கி குவிக்க முண்டியடித்த வண்ணம் உள்ளனர்

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு

                                      பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு

                                      பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகுகள் மூலம் சுமார் ஆயிரம் அகதிகள் நான்கு

                                      நாளில் வந்தடைந்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது

                                      மேற்படி அகதிகள் வரவை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற

                                      பொழுதும் மேற்படி அகதிகள் வருகை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                        ஜெர்மனிக்குள் பிரிட்டன் நாட்டவர்கள் நுழைய தடை

                                        ஜெர்மனிக்குள் பிரிட்டன் நாட்டவர்கள் நுழைய தடை

                                        ஜெர்மனி நாட்டுக்குள் பிரிட்டனில் இருந்து உல்லாச பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் நுழைய அதிரடி தடை விதிக்க பட்டுள்ளது

                                        பரவி வரும் புதிய கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து நாடு முடக்க பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது

                                        இவை தற்காலிக அறிவிப்பு மற்றும் பயண தடை என தெரிவிக்க பட்டுள்ளது