Tag: கடல் வழியாக நுழைவு
பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு
Author: நிருபர் காவலன் Published Date: 21/12/2021 Leave a Comment on பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு
பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு
பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகுகள் மூலம் சுமார் ஆயிரம் அகதிகள் நான்கு
நாளில் வந்தடைந்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது
மேற்படி அகதிகள் வரவை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற
பொழுதும் மேற்படி அகதிகள் வருகை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது






