Tag: குயின் கோட்டை
குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 27/12/2021 Leave a Comment on குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது
குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது
பிரிட்டன் ராணி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் மகனும், இளவரசருமான சார்லஸ் மற்றும்
மருமகள் கமீலாவுடன் அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் கோட்டைக்குள் மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன்
அத்துமீறி நுழைய முயற்சித்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கி கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்
- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்
- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்
- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்















