இஸ்ரேல் கப்பல்களை பிடிப்போம் கவுதிகள்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war| ETHIRI NEWS
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல்களை சிறை பிடிப்போம்
ஏமன் கவுதிகள் கடும் எச்சரிக்கை .
சிக்கலில் செங்கடல் இஸ்ரேல் கப்பல் பயணம்

video

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரால் விடுதலை .யுத்த களத்தில் இடம்பெற்ற சற்றும் எதிர்பாராத திருப்பம்.

video

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் தீ விபத்து 6 பேர் பலி 2 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாகியும் இருவர்
காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

video

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் இராணுவ விமானம் ஒன்று பலஸ்தீன
போராட்ட குழுவால் சுட்டு வீழ்த்தல்.

யுத்த நிறுத்த காலத்தில் இடம்பெற்ற முதலாவது பெரும் தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது

video

இஸ்ரேல் உணவகங்களுக்கு ஆப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் உணவகங்களுக்கு ஆப்பு

இஸ்ரேல் உணவகங்களுக்கு ஆப்பு

இஸ்ரேல் அமெரிக்கா உணவகங்களுக்கு ஆப்பு ,
பொறுத்தார முடக்கம் ,திணறும் அமெரிக்கா இஸ்ரேல்

full video

ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு

ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு

காமாசை விடுதலை போராளிகளை முற்றாக அவர்களது தாய்மண்ணில் இருந்து அழிக்கும்
வரை ஓயோம் என இனவெறி பிடித்த நெதன்யாகு முழங்கியுள்ளார்

இஸ்ரேல் இராணுவத்தை அடித்து துவைத்து நூடில்ஸ் போட்ட பின்னரும் அடங்க மறுக்கும் இனவாதி நெதன்யாகுவின் கடும் போக்கு தானம் மீளவும் , இஸ்ரேல் அழிவை சநதிக்க போகிறது என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணம்

48 நாட்களில் 110 க்கு மேற்பட்ட டாங்கிகளை இழந்த பரிதாபம் ,வல்லரசு என வாலாட்டிய இஸ்ரேல் சுருண்டு போன பரிதாபம் .

ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு

அழுகையின் ஆழத்தில் தூக்கம் இன்றி துடிக்கும் நெதன்யாகு ,இனியாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ,ஒன்று பட்டு வாழ ,தீர்வு வழங்க வேண்டும் .

இலங்கை ,கொலைகாரன் கோட்டபாயவை போல ,மகிந்தாவை போல ஆடிய ஆணவ அடடம் இப்பொழுது .அடங்கி போனது

கோவணம் கழன்று விழ நெதன்யாகுவை மக்கள் விரட்டியடிக்க தயாராகின்றன

மமதையும் தான் என்ற ஆணவமும் ,அடக்குமுறைக்கும் ஹமாஸ் ,ஹிஸ்புல்லா ,கூதி படைகள் வழங்கிய அடி செம அடி தான் போங்க

ஊடகங்களை அடக்கி கொக்கரித்த இனவெறியர்களுக்கு நெத்தியடி வளப்பிகியுள்ளது அரபுலகம் .

மக்கள் ஹமாஸை கொண்டாட இது தான காரணம் ,வரலாற்றில் முதன் முதலாக சுதந்திரம் பெற்ற பின்னர் இஸ்ரேல் சந்தித்த பேரிழப்பு

பலத்த அவமானம் .தன்வினை தன்னை சுடும் என்பது இதான் போலும் .

ஹமாஸ் விடுதலை போர் வென்று நிற்கிறது ,.போராளிகளை மக்கள் மனங்கள் சுமக்கின்றன ,மலரட்டும் பலஸ்தீன சுதந்திர தேசம் .

video

தோற்ற இஸ்ரேல் ஹமாஸ் முழக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தோற்ற இஸ்ரேல் ஹமாஸ் முழக்கம்

தோற்ற இஸ்ரேல் ஹமாஸ் முழக்கம்

தோற்று போன இஸ்ரேல் ஹமாஸ் படைகள் முழக்கம் ,
மீளவும் போர் வெடிக்கு அச்சத்தில் மக்கள்

video

கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்

கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்

காசா பகுதியை நோக்கி முன்னேறி சென்ற இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

கவச படைகளை முன் நிறுத்தி படை நகர்வை மேற்கொண்ட ,
இஸ்ரேல் இராணுவத்தின் சிறப்பு அணிகளை இலக்கு வைத்து அல்கஸாம் படை பிரிவு வழிமறித்து தாக்கின .

இந்த தாக்குதலில் முக்கிய மெர்க்கவா டாங்கிகள் ,படை ,காவிகள் ,புல்டோசர்கள் ,கவச வாகனங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .

இந்த போர்வாகனங்கள் தீயில் எரிந்து வெடித்து சிதறுவதும் .
காணப்படுகின்றன .

கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்

அவ்வேளை அந்த வண்டிகளுக்கு உள்ளே இருந்தவர்கள் பலியாகியுள்ளனர் .

கட்டடங்களில் மறைப்பு எடுத்து சென்ற இராணுவத்தினர் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன ,அதில் குவியலாக அந்த இடத்திலேயே இஸ்ரேல் படைகள் பலியாகியுள்ளனர் .

பலியான இராணுவ உடல்கள் மேல் ஏறி நின்று ஹமாஸ் படைகள் தமது கொடிகளை சத்தம்
இட்ட படி ஆடி வெற்றியை பகிர்கின்றனர் . .

மேலும் இஸ்ரேல் இராணுவம் எடுத்து வந்த முக்கிய நவீன ஆயுத தளபாடங்களை மீட்டு செல்ல படுகின்றன

உயிரோடு துடித்து கொண்டிருக்கும் சிப்பாய்கள் தீ வைத்து எரிக்க படுகின்றன .சிலர் மீது வெட்டு தாக்குதலும் மேற்கொள்ள படுகின்றன .

இவ்வாறன காட்சிகளை ஹமாஸ் படைகள் வெளிட்டு பர பரப்பை ஏற்படுத்தி உள்ளன .

இந்த காட்சிகளை மக்கள் பார்வை இட்ட மக்கள் கொந்தளித்து ஆட்சியாளர்களுக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர்

அந்த கொடூர காட்சிகளை இங்கே இணைக்க முடியாத நிலையில் அவற்றை தவிர்த்து விடுகிறோம் .
இந்த காட்சிகளை பகிர்ந்து அரபு மக்கள் மகிழ்ச்சில்

ஹமாஸ் வெற்றியின் நாயகர்கள் என அந்த மக்கள் முழக்கமிட்டு மகிழ்கின்றனர்

video

இஸ்ரேல் 335 வாகனங்கள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 335 வாகனங்கள் அழிப்பு

இஸ்ரேல் 335 வாகனங்கள் அழிப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் 335 போர் ,கவச வண்டிகள் ,டாங்கிகள் ,போர் வாகனங்கள் அழிக்கப்பட்டோ

அல்லது சேதமாக்க பட்டுள்ளதாக எதிரி படைகள் அறிவித்துள்ளன.

ஹமாஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதல் பற்றி எரியும் டாங்கிகள் எரியும் எரியும் போர் வாகனங்கள்,

full video

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து ஏமன் கூதி படைகள் கடும் ஏவுகணை விமான தாக்குதல் நடத்தியுள்ளது .

இஸ்ரேலை நோக்கி கூதி படைகள் நடத்திய ஏவுகணை விமான தாக்குதல்கள் என்பன ,முற்றாக தடுக்க பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

செங்கடல் வழியாக சீறி பாய்ந்து வந்த ஏவுகணைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

அவ்வாறே அவர்கள் விமான தாக்குதல்களும் முறியடிக்க பட்டுள்ளன .

ஆனால் இஸ்ரேல் நகரங்கள் பல எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்

அமெரிக்கா இஸ்ரேல் கூற்றின் அடிப்படையில் உற்று நோக்கினால் ,
அல்லது அதனை ஏற்று கொண்டால் ,எவ்வாறு இஸ்ரேல் நகரங்கள்
எரிகிறது என்கின்ற கேள்விக்கு பதில் வழங்கப்படவில்லை .

இஸ்ரேல் சொல்வது எல்லாம் உண்மை என்ற பாணியில் ,
சொல்வது எல்லாம் பொய் என்ற நிலையை இந்த காணொளி
ஆதார காட்சிகள் வெளியாகி அம்பலப்படுத்தி நிற்கின்றன .

இராணுவ வெற்றி தமக்கானது என்ற இறுமாப்பு இங்கே தோற்று போயுள்ளது .

விளங்க சொல்வது என்றால் இஸ்ரேல் படைகள் சட்னியாக உள்ளனர்
video

சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
Posted in உலக செய்திகள்

சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்

சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்

பலஸ்தீனம் ஹமாஸ் போராளி குழுவினால் கைது செய்ய பட்டு பிடித்து செல்ல பட்ட சிறுவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வேண்டுதல் விடுத்துள்ளது

அவ்வாறு கைது செய்யப்பட்டு சென்றவர்கள் மனநிலையை உலகம் எண்ணி பார்க்க வேண்டும், காட்டு மிராண்டிகள் போல ஹமாஸ் செயல் படுகிறது என்கிறது இஸ்ரேல் .

அப்படி எனறால் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் நிலை என்ன ..?

சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்

மூவாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன சிறார்களை கொடூரமாக அடைத்து கொடுமை படுத்தி சிறைகளில் அடைத்து வைத்துள்ள இஸ்ரேல் இனவெறிக்கு என்ன பதில் ..?

ஹமாஸ் பயங்கரவாதிகள் ,அப்படி என்றால் இஸ்ரேல் இன்று புரிவது என்ன ..?

கோமாளி நெதன்யாகுவும் அவரது செயல் பாடுகளும் முற்றாக நிறுத்த பட வேண்டும் என
பலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்கள் கூட்டாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

video

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

இந்தியாவில் பதினாறு வயது சிறுவன் ஒருவன் தனது முஸ்லீம் நண்பர் ஒருவரை அறுபது முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார் .

அவர் முஸ்லீம் என்கின்ற நிலையில் ,இந்த மதவெறியில் இந்த கொலையை புரித்துள்ளார்

அந்த அப்பாவி சிறுவனை கோரமாக கத்தியால் குத்தி கொன்று விட்டு
அந்த அவரது சடலத்தின் முன் மகிழ்வில் நடனம் ஆடியுள்ளார் .

முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

இப்படியும் சைக்கோ சிறுவர்களும் மதவெறியை ஊறி திளைத்துள்ள செயல்
மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டின் பின்புறத்தில் பொருத்தி வைக்க பட்ட கமராவில் இந்த படுகொலை கோர காட்சிகள் வெளியாகியுள்ளன .

அதனை நாம் பார்த்த பொழுது அதிர்ந்து போனோம் .அந்த காட்சிகளை நீங்க பார்க்க விரும்பினால்

எமது கீழ் வரும் இணைப்பின் ஊடாக இணைந்து தனிமடல் ஊடக தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறோம்

video

இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைதாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைதாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைதாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் லெபனான் எல்லையோர இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் .

மூத்த தளபதி மகன் பலியான நிலையில் ,பழிவாங்கும் பதிலடி தாக்குதலை
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆரம்பித்துள்ளனர்

35 நீண்டதூர ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது கடும் தாக்குதல் .

முக்கிய நபரை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

ஹிஸ்புல் திடீர் பதிலடி .வெடித்த போர்

video

தப்பி ஓடிய 2000 இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தப்பி ஓடிய 2000 இஸ்ரேல் இராணுவம்

தப்பி ஓடிய 2000 இஸ்ரேல் இராணுவம்

தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம் .
படையில் சேர பின்னடிக்கும் porகளநிலவரம் ,
திடீர் தலைகீழ் மாற்றம்

தப்பி ஓடும் இராணுவம்

தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம் ,
படையில் சேர பின்னடிக்கும் போர் களநிலவரம் .

போரில் இடம்பெற்ற திடீர் தலைகீழ் மாற்றம் .
ஹமாஸ் ஹிஸ்புல்லா கவுதிகள் கூட்டு தாக்குதல் .

மார் தட்டிய இஸ்ரேலுக்கு பெரும் இடி வீழ்ந்துள்ளது .

இராணுவ சமநிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .

video

இஸ்ரேலை அலறவிட்ட ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை அலறவிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேலை அலறவிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேலை அலறவிட்ட ஹிஸ்புல்லா ,

லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேலை , அடித்து நொறுக்கும் ஹிஸ்புல்லா.

போராளிகள் சேதங்களை மூடி மறைக்கும் இஸ்ரேல் .
படைகள் எதிர்ப்பு ஏவுகணைகள் கண்ணை கட்டி தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது கடும் தாக்குதல்

video

இஸ்ரேலை அலறவிட்ட ஹமாஸ் இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை அலறவிட்ட ஹமாஸ் இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலை அலறவிட்ட ஹமாஸ் இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலை அலறவிட்ட ஹமாஸ்
கோட்டைகள் தாக்குதல் திட்டங்கள்

video

இஸ்ரேலை தாக்கிய கவுதி விமானங்கள் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய கவுதி விமானங்கள் ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய கவுதி விமானங்கள் ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய கவுதிய விமானங்கள் ஏவுகணைகள்
இஸ்ரேலை ஏவுகணைகள் விமானங்கள் மூலம் கவுதி படைகள்
தாக்குதல் ,வானில் நடந்த கடும் யுத்தம்

video

30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி
Posted in உலக செய்திகள்

30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி

30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி

30,000 உக்ரேனிய ஆயுதப் படை வீரர்ககள் பிரிட்டனில் பயிற்சி பெற்று
போர்க்களத்திற்கு செல்லவுள்ளனர் .

கடந்த ஆண்டு இந்த பயிற்சிகளுக்கு வருகை தந்த இந்த படைவீர்ர்கள் சிறப்பு பயிற்சிகளை பெற்று
இப்பொழுது நாடு திரும்புகின்ற்றனர் .

30 000 உக்ரேனிய துருப்புக்களுக்கு பிரிட்டன் பயிற்சி

என்ன பயிற்சி பெற்றாலும் ரஷ்யா படைகள் தாக்குதலில் இருந்து இவர்களினால் தப்பித்து
கொள்ள முடியுமா என்கின்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

எதிரியானவன் தனது எதிரி நாடுகளின் பயிற்சிகளை அறிந்து வைத்து அதனை முறியடிக்கும் வகையில்

தனது தாக்குதல்களை தீவிர படுத்தி வரும் பொழுது ,பிரிட்டன் இந்த பயிற்சி உக்ரைனை தாங்கி
பிடிக்க உதவுமா என்ற சதேகத்தை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு
Posted in உலக செய்திகள்

ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு

ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு

அமெரிக்கா தென்மேற்கு மிச்சிகனில் உள்ளஆயுத விற்பனை
கடையில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கைத்துப்பாக்கிகள் திருடப்பட்டன,

அந்த கடையின் மேலாளர் அவரது வீட்டிற்கு வெளியே துப்பாக்கி முனையில்
தடுத்து வைக்கப்பட்டு அலாரம் ஆப் செய்யப்பட வைக்க பட்டது .

அத பின்னர் கடைக்குள் நுழைந்தவர்கள் நூறு துப்பாக்கிகளை திருடி சென்றனர் .

ஆயுத கடையில் 100 துப்பாக்கிகள் திருட்டு

மேலும் துப்பாக்கி முனையில் மிரட்ட பட்டு அவரது வங்கியில் இருந்து குறித்த நபர்களது வங்கிக்கு பணத்தையும் மாற்றியுள்ளனர் .

இதன் பொழுதே ஒருவர் சிக்கினார் .அவரை வைத்து
ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் திருடப்பட்டவற்றில் பெருமளவான துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் வடக்கு திபெரியாஸுக்கு மேற்கே உள்ள கலிலி பகுதிகளில்
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப படுகிறது .

இந்த ஒலிகள் வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை
தேடி தஞ்சம் அடைந்தனர் .

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் குண்டு மழையை பொழிந்த வண்ணம் இருக்க அதற்கு ஏற்ப தற்போது ,இஸ்ரேல்; நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
மற்றும் ஹமாஸ் ,கவுதிய படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன

ஒருமித்த கூட்டு தாக்குதலினால் இஸ்ரேல் படைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

இஸ்ரேலுக்குள் நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .

வீடியோ