Tag: பாடகி பவதாரிணி மரணம்
Posted in உலக செய்திகள்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 26/01/2024
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .
அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .
அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல் தெற்கு லெபனானில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அச்சுறுத்தியுள்ளார் …
இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான் இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை ‘முழுமையாகத் தோற்கடிப்போம்’ என ஈரானிய ராணுவம் உறுதி ஈரானின் ஆயுதப் படை …
மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள குஸ்ரா நகரில் …
காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள் காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள் காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத …
லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது சனிக்கிழமையன்று பிக் ஐலேண்டை ஒட்டிச் …
சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு சுற்றுலாவை மேம்படுத்தவும், பூங்காக்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் குறைந்த கட்டண நுழைவுச்சீட்டுகளுக்கு சஜித் அழைப்பு விடுக்கிறார் …













