Posted in இலங்கை செய்திகள்

குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு

குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு

இலங்கை குருணாகல பகுதியில் உள்ள போதனா வைத்திய சாலையில்

அவசர சிகிச்சை பரிவு மற்றும் ,விபத்துக்கள் பிரிவு என்பன மறு அறிவித்தல்

வரை அடித்து பூட்ட பட்டுள்ளதாக அந்த மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் சுமார் ஒருவர் கொரனோ

நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார்சில நாட்களுக்கு இந்த

சேவை இரத்து செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

குருணாகல மருத்துவமனை
குருணாகல மருத்துவமனை
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயில் இருந்து, 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

கொரனோ நோயில் இருந்து, 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டவர்கள் என அடையாளம்

காணப்பட்ட 47 பேர் அந்த நோயில் இருந்து குணமடைந்து தற்பொழுது

மீள தமது குடும்பத்துடன் இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

அவ்விதம் இன்று மூவர் குணமடைந்துள்ளனர் எனவும் ,தாம் கடுமையாக

மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

தற்போது இந்த நோயின் அறிகுறியானது , இருபத்தி ஒரு நாளுக்கு பின்னரும் அடையாளம்

காண படுவதால் ,தனிமை படுத்த பட்டவர்கள் அனைவரும் 21 நாட்கள்

தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்

தொடர்ந்து 15 கிராமங்களுக்கு மேலானவை மக்கள் உள் ,வெளி ,செல்ல தடை விதிக்க பட்டு இராணு
முற்றுகை காவல் இடம்பெற்றுள்ளது

கொரனோ நோயில்
கொரனோ நோயில்
Posted in இலங்கை செய்திகள்

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா

உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க பட்ட பதின்மூன்று வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்

மேற்படி குற்ற செயலை புரிந்த இவருடன் மேலும் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் அனைவரும் இணைந்தே இந்த பாலியல் வல்லுறவை மேற் கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

கைதானவர்கள் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்


கைதானவர்கள் அனைவரும் பதினேழு முதல் எழுபது வயது உடையவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது,

சட்டத்தின் முன் இவர்கள் நிறுத்த பட்டு தகுந்த தண்டனை வழங்க படும் என மகிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார்

தொடர்ந்து அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

13 வயது சிறுமியை
13 வயது சிறுமியை
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு

கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை

ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து பதின் மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்

தனிமைஅபடுத்த பட்டுள்ளனர்

அது தவிர பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்குள் மக்கள் செல்ல தடை

விதிக்க பட்டு காவல்துறை மற்றும் இராணுவ கண்காணிப்பிற்கு

உள்ளாக்க பட்டுள்ளது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு வேளையில் வெளியில் சென்றால் 500 தண்டம் – காவல்துறை வேட்டை ஆரம்பம்

ஊரடங்கு வேளையில் வெளியில் சென்றால் 500 தண்டம் – காவல்துறை வேட்டை ஆரம்பம்

இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்ட வேளை மக்க வெளியில்

உலாவினால் அவர்களது வாகனங்களுக்கு ஐனுநூறு ரூபா தண்டம் அறவிட

படுகிறது ,அவ்வறை அறவிட படும் தண்டத்தை 14 நாட்களுக்குள் தபால் கந்தோர்

சென்று செலுத்த வேண்டும் தவறின் அவை இரண்டு மடங்காக அதிகரிக்க

படும் அதற்கும் தவறின் நீதிமன்றுக்கு அழைக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

மக்களே வெளியில் செல்லாதீர்கள் ,தண்டத்தில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்

ஊரடங்கு வேளையில்
ஊரடங்கு வேளையில்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையால் 18,605 பேர் கைது

காவல்துறையால் 18,605 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு வேளை வெளியில் நடமாடிய சுமார் 18,605

பேர் காவல்துறையினரால் திடீரென கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வேளையில் இவர்கள் பயன் ப்படுத்திய நான்காயிரத்து 863 வாகனங்களும்

பறிமுதல் செய்ய பட்டுள்ளன ,இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டமும் அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

வைரஸ் நோயில் இருந்து மக்களை காப்பாற்றிவிட அரசு மேற்கொண்டு

வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இவர்கள் செயல் பாடுகள் அமைந்ததன் விளைவே இந்த கைதுகள் என தெரிவிக்க பட்டுள்ளது

காவல்துறையால் 18,605 பேர்
காவல்துறையால் 18,605 பேர்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு இலங்கையரை அழைத்து வர நடவடிக்கை-தயாராகும் சிறப்பு விமானம்

வெளி நாடுகளுக்கு சென்று இலங்கை திரும்பிட முடியாது தவிக்கும் இலங்கையர்களை

விசேட விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது

வைரஸ் பரவல் காரணமாக விமான சேவைகள் நிறுத்த

பட்டுள்ளதால் இந்த சேவையை நடத்திட அரசு திட்டமிட்டுள்ளது

பயணிகள் வேண்டுதலுக்கு இனங்கவும் ,அவர்களை தமது குடிமக்கள்

என்ற வகையிலும் அழைத்துவர ,எமக்கு அந்த கடமையுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

இதற்காக விசேட விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

குறித்த திட்டமிடலுக்கு ஏற்ப சில நாடுகளுக்கு சென்று அவர்களை

விரைவில் அழைத்து வருவார்கள் என எதிர் பார்க்க படுகிறது

வெளிநாடுகளில் உள்ள
வெளிநாடுகளில் உள்ள

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

உங்கள் கருத்துக்களி பதிவிட

[contact-form][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Message’ type=’textarea’/][/contact-form]

Posted in இலங்கை செய்திகள்

67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்

67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்

இலங்கை இரத்தினபுரி பகுதியில் வைரஸ் தொற்று அறிகுறியால் பாதிக்க

பட்டவர்கள் என சந்தேகிக்க படும் 23 குடும்பத்தை சேர்ந்த 67 நபர்கள்

தியத்தாலாவை இராணுவ தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி

வைக்க பட்டுள்ளனர்

இவ்வாறு அனுப்பி வைக்க பட்டவர்கள் 21 நாட்கள் தனிமையில்

வாசிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது

67 பேர் கொரனோ தொற்று
67 பேர் கொரனோ தொற்று
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் பிரான்சில் யாழ்பாணத்து இளம் தமிழ் பெண் பரிதாப பலி

கொரனோவால் பிரான்சில் யாழ்பாணத்து இளம் தமிழ் பெண் பரிதாப பலி

பிரான்ஸ் நாட்டில் ,புதன்கிழமை, யாழ்பாணத்தை சேர்ந்த 31 வயதுடைய

இளம் பெண் ஒருவர்
கொடிய கொரனோ நோயில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்

பிரான்சில் இதுவரை நான்கு தமிழர்கள் இந்த நோயினால் சிக்கி பலியாகியுளளார் ,

மேலும் வெளிநாடுகள் அடங்கிய நிலையில் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மருத்துவர்களும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் இந்த நோயினால் பாதிக்க

பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நிகழ்வு ஒன்றுக்கு சென்றவர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்க பட்ட

நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

கொரனோவால் பிரான்சில்
கொரனோவால் பிரான்சில்
Posted in இலங்கை செய்திகள்

தமிழகத்தில் 150 இலங்கை அகதிகளுக்கு உணவளித்த வாலிபர்கள் – படம் உள்ளே

தமிழகத்தில் 150 இலங்கை அகதிகளுக்கு உணவளித்த வாலிபர்கள் – படம் உள்ளே

விதைகள் அறக்கட்டளையின் மூலமாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்

வட்டத்திலுள்ள இரும்பூதிபட்டி
என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் முகாம்களில் வசித்து

குடும்பங்களுக்கு இன்று முதல் மதியம்
உணவு அளிக்கப்பட்டது.

இதில் 150 குடும்பங்களும் பயன்பெற்றனர். உணவளிக்க உதவி செய்த அனைத்து


நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு


S.சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 9698877665, 6380348455.

தமிழகத்தில் இலங்கை
தமிழகத்தில் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏழுபேர் கொரனோவால் பலி -186 பேர் பாதிப்பு

இளநகையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இன்று வரை

ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

தமது நாடு மட்டும் உலகில் பாதுகாப்பான நாடக இலங்கை காட்டி கொள்ள

முனைகிறது ,அதனால் இழப்புக்களை தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது

இலங்கையில் ஏழுபேர்
இலங்கையில் ஏழுபேர்
Posted in இலங்கை செய்திகள்

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிய வாலிபர்கள்

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிய வாலிபர்கள்

இன்று (08) புஸ்ஸல்லாவ நீவ்மெல்போட் கிராமத்தில் உள்ள இளைஞர்களின் முயற்சியில் அவர்களின் பங்களிப்பில்

பிரதேசத்தில் காணப்படும் நிவாரணங்கள் எதுவும் கிடைக்காத வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள்

பகிரிந்தளிக்கபட்டது. இது இவர்களின் கன்னி முயற்சி தொடர்ந்து தங்களின் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க உள்ளனர்.

இவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இதை போன்று மலையகத்தில் இருக்கும் ஏனைய இளைஞர்களும் தாங்கள்

தங்களின் ஊரில் இருப்போருக்கு இவ்வாறு உதவி செய்தால் பராட்டுக்குறியது.

இதுவே தற்போது மலையகத்திற்கு தேவையான ஒன்றாகும்.

இந்த இளைஞர்களின் செயற்பாட்டுக்கு என்னால் ஆன சிறு உதவிகளை செய்ய கிடைத்தமையையிட்டு பெருமை அடைகின்றேன்

இந்த பதிவு விளம்பரத்திற்காக அல்ல இதனை போன்று மலையகத்தின் ஏனையோரும் முன்னெடுத்து செல்ல வேண்டும்

என்பதற்காகவும் கஷ்டத்தில் உள்ளோருக்கு உதவுவதற்காகவும் இக்கட்டான

இந்த காலகட்டத்தில் அனைவரும் இவ்வாஞ செயற்பட வேண்டும் என்பதற்காகவே

ஒன்றினைவோம் கைகொடுப்போம் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தில் இருக்கும் மலையக பெருந்தோட்ட மக்களின்

கரங்களுக்கு வழுசேர்ப்போம் என்ற செயல் திட்டத்தின்இந்த நிவாரணங்கள் வழங்கப்படன.

இந்த உன்னதமான செயற்பாடுகளில் இணைந்து செயற்பட விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும் 00 94 777375053

வருமானம் குறைந்த
வருமானம் குறைந்த
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை

மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை

இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் நபர் ஒருவர்க்கு கொரனோ தொற்று ஏற்பட்டதை அடுத்து குறித்த கிராமம்

இராணுவத்தினரால் மக்கள் செல்ல தடை விதிக்க பட்டு முடக்க பட்டு

அந்த மக்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க
பட்டுள்ளனர் .

மேலும் அவர்களுக்கு இந்த நோயானது உள்ளதா என்ற சோதனை நடவடிக்கை

மேற்கொள்ளவே இவ்வாறு புரிந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒருவருக்கு கொரனோ என்றால் அந்த கிராமத்தையே தனிமை படுத்தி

முடக்கும் மிக சிறந்த செயல் பாட்டில் இலங்கை ஈடுபடுவதாக நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர்

அப்படி என்றால் இலங்கை முழுவதிலும் உள்ள கிராமங்கள் இவ்வாறு

அடித்து பூட்ட படும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

மன்னார்,தாராபுரம்,கொரனோ ,
மன்னார்,தாராபுரம்,கொரனோ ,
Posted in இலங்கை செய்திகள்

1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு

1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு

இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க

படும் நபர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .

இந்த நோயின் தாக்குதல் பாதிப்பு இல்லாதவர்களை தாம் விடுதலை புரிந்து வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

1,262 பேர் தொடர்ந்து தனிமை
1,262 பேர் தொடர்ந்து தனிமை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி இதுவரை

186 பேர் பாதிக்க
பட்டுள்ளதாக இலங்கை சுகாகாதார அமைச்சு அறிவித்துள்ளது

மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க படலாம் என்பதால் மக்களை வீடுகளை

விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது

தொடர்ந்து ஊரடங்கு சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ளது

மேலும் இந்த நோயின் தாக்குதல் அறிகுறி என சந்தேகிக்க படும் பல்லாயிரம் பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இலங்கையில் 186 பேர்
இலங்கையில் 186 பேர்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி

இலங்கை கண்டி பகுதியில் நபர் ஒருவர் கொரனோ வைரஸ் தாக்குதல்

காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்

கண்டி ஆதர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

மேலும் இவருடன் பழகிய உறவுகள் ,நண்பர்களை தனிமை

படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையில் பெருகி வரும் சேதங்களை அரசு மறைத்து வந்த நிலையில்

அது தாண்டி தற்பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோவால் இனம்
கொரனோவால் இனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொரனோ அபாயம் – மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

யாழில் கொரனோ அபாயம் – மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சில நாட்களில் கொரனோ வேகாம்க பரவும்

அபாயம் உள்ளதால் அது அபாய வலயமாக பிரகடன படுத்த பட்டுள்ளது

அதனால் மக்களை சில வாரங்களுக்கு வீடுகளை விட்டும் வெளியில்

செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

மீறி வெளியில் செல்வோர் கைது செய்ய படுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது ,

மக்களே இதனை அதிகம் பகிருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

அரசின் அவசர எச்சரிக்கை …

யாழில் கொரனோ அபாயம்
யாழில் கொரனோ அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர் திடீரென மரணம்

முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர் திடீரென மரணம்

இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியில் புதிதாக அமைக்க பட்ட நீராவியடி

விகாரையில் வசித்து வந்த நபர் ஒருவர் திடிரென மரணமாகியுள்ளார்

இவருக்கு கொரனோவா அல்லது மாரடைப்பா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர்
முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர்
Posted in இலங்கை செய்திகள்

நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு

நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு .

இலங்கையில் நிலவும் அதி பயங்கர கொரனோ நோயின் தாக்கம் பெருமளவு

பரவியுள்ளது ,இவ்வேளை ஊரடங்கு சட்டங்கள் பிறப்பிக்க பட்டுள்ளன .

இராணுவம் எங்கும் குவிக்க பட்டு கைதுகளும் ,கண்காணிப்பும் பலப்படுத்த பட்டுள்ளது

இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு, இது ஒரு முக்கிய கால கட்டம் ,

நாம் வாழ்வோ , சாவா ,என்ற நிலையில் போராடி வருகிறோம் ,எவர் இருப்பார் ,என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை நீடிக்கிறது

எனேவ சுகாதார அமைச்சு கூறுவது போன்று அதனை பின்பற்றி ,உங்கள்

உயிர்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என மிக உருக்கமாக பிரதமர் மகிந்தா பேசியுள்ளார்

இவரது இந்த பேச்சு சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

நாம் உயிருடன் இருப்போமோ
நாம் உயிருடன் இருப்போமோ
Posted in இலங்கை செய்திகள்

ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo

ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

இன்று (07) புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் தோட்டங்களில் நிவாரணங்கள் எதுவும்


கிடைக்காத பெருந்தோட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு

பொருட்கள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின்

நமக்காக நாம் செயற்திட்டத்தில் அன்றாடம் தொழில் புரியும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஊவா வெல்லஸ்ஸ


பல்கலைகழக மாணவர்களின் பூரண அணுசரனையில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

பல்கலைகழக மாணவர்களின்
பல்கலைகழக மாணவர்களின்