Tag: 67 பேர் கொரனோ தொற்று
Posted in இலங்கை செய்திகள்
67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்
Author: நலன் விரும்பி Published Date: 09/04/2020 Leave a Comment on 67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்
67 பேர் கொரனோ தொற்று சந்தேகம் தனிமை படுத்தல்
இலங்கை இரத்தினபுரி பகுதியில் வைரஸ் தொற்று அறிகுறியால் பாதிக்க
பட்டவர்கள் என சந்தேகிக்க படும் 23 குடும்பத்தை சேர்ந்த 67 நபர்கள்
தியத்தாலாவை இராணுவ தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி
வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு அனுப்பி வைக்க பட்டவர்கள் 21 நாட்கள் தனிமையில்
வாசிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது







