கொரனோவால் பிரான்சில் யாழ்பாணத்து இளம் தமிழ் பெண் பரிதாப பலி

Spread the love

கொரனோவால் பிரான்சில் யாழ்பாணத்து இளம் தமிழ் பெண் பரிதாப பலி

பிரான்ஸ் நாட்டில் ,புதன்கிழமை, யாழ்பாணத்தை சேர்ந்த 31 வயதுடைய

இளம் பெண் ஒருவர்
கொடிய கொரனோ நோயில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்

பிரான்சில் இதுவரை நான்கு தமிழர்கள் இந்த நோயினால் சிக்கி பலியாகியுளளார் ,

மேலும் வெளிநாடுகள் அடங்கிய நிலையில் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர் .

இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மருத்துவர்களும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் இந்த நோயினால் பாதிக்க

பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நிகழ்வு ஒன்றுக்கு சென்றவர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்க பட்ட

நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

கொரனோவால் பிரான்சில்
கொரனோவால் பிரான்சில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *