Tag: குருணாகல மருத்துவமனை
Posted in இலங்கை செய்திகள்
குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு
Author: நலன் விரும்பி Published Date: 10/04/2020 Leave a Comment on குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு
குருணாகல மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அடித்து பூட்டு
இலங்கை குருணாகல பகுதியில் உள்ள போதனா வைத்திய சாலையில்
அவசர சிகிச்சை பரிவு மற்றும் ,விபத்துக்கள் பிரிவு என்பன மறு அறிவித்தல்
வரை அடித்து பூட்ட பட்டுள்ளதாக அந்த மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் சுமார் ஒருவர் கொரனோ
நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார்சில நாட்களுக்கு இந்த
சேவை இரத்து செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது







