Posted in உலக செய்திகள்

மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு

மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு

சீனாவில் தொடர்ந்துபரவி வரும் புதிய வகையான வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்

.மேலும் இந்த நோய் தாக்கத்தின் காரணமாக சுமார் 500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது மக்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும்

,விமானங்கள் ல் ,கப்பல்கள்,ரயில்கள் ,பேரூந்து சேவைகள் அணைத்தும் தடை செய்ய பட்டுள்ளன .

இதனால் சுமார் 11 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

போக்குவரத்துக்கள் முடங்கிய நிலையில் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

இந்த நோய் சீனா தாண்டி அமெரிக்கா வரை சுமார் 11 நாடுகளுக்கு பரவியுள்ளதாம் .

இதனை அடுத்து குறித்த நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

மர்ம வைரஸ் தாக்குதல்
மர்ம வைரஸ் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

விழுந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

விழுந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

South Wale பகுதியில் தீயினை அணிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தண்ணி டங்கர் விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .

இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் .

மேற்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

விழுந்து நொறுங்கிய விமானம்
விழுந்து நொறுங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

பாடசாலைக்குள் புகுந்து 24 மாணவர்களை கடத்தீய ஆயுத குழு

பாடசாலைக்குள் புகுந்து 24 மாணவர்களை கடத்தீய ஆயுத குழு

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் 2017 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவர்கள் நாட்டின் வட மேற்கு மற்றும் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தை தனி நாடாக்க ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆங்கில மொழி பேசக்கூடிய மெமே பிராந்தியத்தில், கும்பா நகரில் உள்ள பள்ளிக்குள் நேற்று முன்தினம் பிரிவினைவாதிகள் நுழைந்தனர். அவர்கள்

அங்கிருந்து 24 குழந்தைகளை கடத்திச்சென்று விட்டனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த வேதனைக்குள்ளாயினர். குழந்தைகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற குரல் தீவிரமாக ஒலித்தது.

அதைத் தொடர்ந்து குழந்தைகளை பிரிவினைவாதிகள் கடத்திச் சென்று வைத்திருந்த காட்டுக்குள் இராணுவம் அதிரடியாக நுழைந்தது.

அப்போது குழந்தைகளை விடுவிக்க மறுத்த பிரிவினைவாதிகள், இராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள். உடனே இராணுவம் சரியான பதிலடி

கொடுத்தது. இரு தரப்பினரிடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. முடிவில் 2 பிரிவினைவாதிகள்

கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து 24 குழந்தைகளையும் இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.பாடசாலைக்குள் புகுந்து

Posted in உலக செய்திகள்

செக்ஸ்சி விளம்பரத்தால் மன்னிப்பு கோரிய KFC – வீடியோ

செக்ஸ்சி விளம்பரத்தால் மன்னிப்பு கோரிய KFC – வீடியோ

ஒஸ்ரேலியாவில் பிரபல kfc உணவகம் ஒன்று சுமார் 15 செக்கன் விளம்பர காணொளியை ஒன்றை பரபரப்பாக வெளியிடுது வந்தது ,

அதில் தோன்றும் பெண் ஆபாசமாக தோன்றியுள்ள காட்சி ஆரம்பத்தில் ஆரம்பித்து முடிவில் அவரது செயல்கள்

அவ்விதமே அமைந்ததல் அந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது

இதனை அடுத்து தற்போது குறித்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது ,.

அதில் சிறுவர்கள் ,பெரியவர்கள் வரை காண்பிக்க படும் காட்சிகள் சிறப்பானவையாக உள்ள பொழுதும் இந்த பெண் ஆடை ஆபாசமாக கண்ணபிக்க பட்டதே

வாடிக்கையாளர்கள் மத்தியில்
விசனத்தை ஏற்படுத்தியதன் காரணமாக இதனை உளப்பூர்வமாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாம் full video

https://www.youtube.com/watch?time_continue=15&v=wRriM-LPy24&feature=emb_title
Posted in உலக செய்திகள்

£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

£215 மில்லியன் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட7 பேர் கைது

வட ஐயர்லாந்தில் விசேட குற்ற தடுப்பு பிரிவினர் மூன்று முக்கிய பகுதியில் தொடராக நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது ஏழு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

215 மில்லியன் பவுண்டுகள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களில் 33, 37, 39, 40, 50 and 67 வயதுடைய ஆறு ஆண்களும் 32 வயது பெண்மணி ஒருவரும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் கைது செய்ய பட இருவர் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .


இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதன் பின்னரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன, மேலும் பலர் கைதாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை – இருவர் காயம்

நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை – இருவர் காயம்

நெதர்லாந் Roterdam பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் 19 மாற்றும் 22 வயது வாலிபர்கள்

பலத்த காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தீய சந்தேக நபரான Zuid-Holland பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்க படுகிறது .

இந்த தாக்குதல் சம்பவத்திற்காண கரணம் உடனடியாக தெரியவில்லை ,போலீசார் அவை தொடர்பான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை

நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை
நெதர்லாந்தில் துப்பாக்கி சண்டை
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை

லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை

லண்டன்- இல்போர்ட் செவின் கிங்ஸ் ரயில்வே நிலையம் அருகே மூன்று இந்தியா நாட்டை சேர்ந்த சீக்கிய இன வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .

இவர்கள் மூவரும் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

மேற்படி படுகொலை தொடர்பான காணொளிகள் வைரலாக பரவி வருகிறது .

இந்த கொலை குழுமோதலாக தெரியவில்லை என தெரிவிக்கும் போலீசார் சமாச்சாரம் வேறாக இருக்கும் என கருதுகின்றனர் .

லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை

நேரடி சாட்சிகள் கூறும் பொழுது எமது வீட்டின் முன்பாக வெளிநாட்டு மொழியில் கத்தும் பெரும் சத்தம் கேட்டது

அவ்வேளை வீதியை பார்த்த பொழுது திரைப்பட காட்சிகள் போல மூவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ந்து போனோம் .

அம்புலன்சுக்கு தெரிவிக்க பட்டது ,சம்பவ இடத்தில அவர்கள் வருவதற்குள் இவர்கள் மூவரும் இறந்த நிலையில் காணப் பட்டனர் .

ஸ்கொட்லாந்து யார்டு இந்த படுகொலையுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர் .

கைதானவர்களிடத்தில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .

இந்த கொலைக்காண உடனடி காரணம் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பண பரிமாற்றம் என கருத படுகிறது ,

எனினும் உறுதியாக போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை

லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை

சம்பவம் வேறு என படுகிறது ,அப்படி என்றால் அது எது ..?

லண்டன் மேயர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடையங்களை ஆராய்ந்துள்ளார் ,

அதுபோலவே அப்பகுதி கவுன்சிலரும் இது விடயம் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்

மேற்படி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

விசாரணைகளில் அதிரடி திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,மேலும் இந்த கோர கொலையை புரிவதற்கு காரணமாகி விளங்கிய அனைவரும்

கைது செய்யப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்கள் குவிகிறது

லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள்
லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள்
Posted in உலக செய்திகள்

ISIS அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

ISIS அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

உலக மகா கொடிய பயங்கரவாத அமைப்பாக விளங்கி வரும் ISIS அமைப்பின் தலைவர் அமெரிக்கா படைகளினால்

சுட்டு படுகொலை செய்ய பட்ட நிலையில் தற்போது ,அந்த அமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்க பட்டுள்ளார் .

இதன் புதிய தலைவர் Amir Mohammed Abdul Rahman al-Mawli al-Salbi,என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இதனை அறிவித்துள்ளது
,குறித்த அமைப்பு ஈரான் அரசினால் இயக்க படுவதான

குற்ற சாட்டு முன்வைக்க பட்ட நிலையில்
இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது .

ஈரான் ,அமெரிக்காவுக்கு இடையில் போர் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் இந்த அமைப்பிற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்

வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்

சூடான் தலைநகர் Khartoum பகுதியில் ரொக்கட் ஒன்று வெடித்து சிதறியதில் சுமார் ஏழுபேர் இதுவரை

பலியாகியுள்ளனர் ,மேலும் 25 பேர் படு காய மடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

வெடி பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் இடம்பெற்ற சோதனையின் பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

இராணுவத்தினர் குறித்த வெடிப்பு தொடர்பில் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர்

2020 ஆம் ஆண்டு உலகின் போர் சாதங்களாக அதிர்ந்த வண்னம் உள்ளது

Posted in உலக செய்திகள்

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தின் grren house அருகில் இரண்டு ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .


இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .

ஈரானின் பின்புல ஆதரவில் இயங்கும் ஆதரவு துணைப்படை குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

எனினும் இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

இதே தளம் தொடர்ச்சியாக ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதல் வலயமாக மாற்றம்

பெற்றுள்ளது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் அறிவித்த

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

பொழுதிலும் அந்த மண்ணில் இருந்து முற்றாக விலகிட அமெரிக்கா மறுத்து வருகிறது .

அமெரிக்கா,இஸ்ரேல் தூண்டுதலில் ஈரான் ஆதரவு படைகள் நிலைகள் ,மற்றும் முகாம்கள் எரியூட்ட பட்ட நிலையில் read more

இந்த ஏவுகணை தாக்குதல்கள் அமெரிக்கா இராணுவ தளம் மீது மேற்கொள்ள பட்டுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

அமெரிக்காவை நாங்கள் தொடர்ந்து பழிவாங்குவோம் என ஈரான் கொள்கை பிரகடனமாக அறிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது

Posted in உலக செய்திகள்

ஈராக்கில் 250 கிலோ பயங்கரவாதி

ஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த பயங்கரவாதியை கைது செய்த போலீசார் அவரை காரில்

ஏற்றி செல்ல முடியாததால் சரக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர்.

ஈராக்கில் 250 கிலோ எடையுடைய பயங்கரவாதி – கைது செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார்


கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்
பாக்தாத்:

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஈராக். அங்கு அவர்களை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை

மேற்கொண்டு வருகிறது. மேலும் அமெரிக்க படைகளும் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனாலும் அங்கு பயங்கரவாதிகள்

நடமாட்டம் குறைந்தபாடில்லை. அவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த அபு அப்துல் பாரி என்பவர், அடிக்கடி இதுபோன்ற மிரட்டல்களை விடுத்து வந்தார்.

அவரை ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் சுற்றிவளைத்து கைது செய்தது.

சுமார் 250 கிலோ எடை கொண்ட அவரை காரில் ஏற்றி செல்ல முடியாததால், சரக்கு வாகனத்தில் பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர்.

ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படாத மதபோதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் அபு

அப்துல் பாரி பிறப்பித்து உள்ளார் என ஈராக் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஈராக்கில் 250 கிலோ
ஈராக்கில் 250 கிலோ
Posted in உலக செய்திகள்

அரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர்

அரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர்

இளவரசர் ஹாரியும், மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுகின்றனர். அரச பட்டங்களையும் துறக்கின்றனர்

என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர் – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு


இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர்
லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து

விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தனர்.

இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத், சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் அரச குடும்ப

உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையை தொடங்கும் விருப்பத்துக்கு முழுமையான

ஆதரவை அளிப்பதாக ராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்தார்.

இந்த நிலையில் இளவரசர் ஹாரியும், மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுகின்றனர். அரச

பட்டங்களையும் துறக்கின்றனர் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அரச குடும்பத்தினர் எச்.ஆர்.எச். (மாட்சிமை தங்கிய அரச குடும்பத்தினர்) என்ற பட்டத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்த பட்டங்களை ஹாரி, மேகன் தம்பதியர் துறக்கின்றனர்.

இதே போன்ற நிலையை இளவரசர் சார்லசை விவாகரத்து செய்தபோது (1996) ஹாரியின் தாயார் டயானாவும் அடைந்தார்.

வின்ட்சார் கோட்டை அருகே தங்களது இல்லத்தை புதுப்பிப்பதற்காக ஹாரி, மேகன் தம்பதியர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெற்ற 2.4 மில்லியன் பவுண்ட்

தொகையை (சுமார் ரூ.22 கோடியே 8 லட்சம்) திரும்ப அளித்து விடுவதாகவும் அரண்மனை அறிவிப்பு கூறுகிறது.

ராணி இரண்டாம் எலிசபெத் பெயரால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “பல மாதங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை மற்றும் சமீபத்தில் நடந்த

ஆலோசனையைத் தொடர்ந்து எனது பேரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆக்கப்பூர்வமான, ஆதரவான வழியை நாங்கள் கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமான ஆய்வின் விளைவாக அவர்கள் அனுபவித்த சவால்களை நான் உணர்கிறேன்.

மேலும் சுதந்திரமான ஒரு வாழ்க்கைக்கான அவர்களது விருப்பத்தை நான் ஆதரிக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது

அரச பட்டங்களை துறக்கும் ஹாரி
அரச பட்டங்களை துறக்கும் ஹாரி
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தூண்டுதலில் – -லெபனானில் கலவரம் -160 பேர் காயம்

அமெரிக்கா தூண்டுதலில் – -லெபனானில் கலவரம் -160 பேர் காயம்

ஈரான்,அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வரும் நிலையில் ,ஈரானின் கை ஓங்குதலை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ,இஸ்ரேல் ,அமெரிக்கா

இணைந்து அதன் ஆதரவு படைகள் நாடுகள் மீது வன்முறை ,மற்றும் கலவரங்களை தூண்டி விட்டுள்ளது .

மக்கள் போராட்டம் என்ற வடிவில் அமெரிக்கா பின்புலத்தில் அவர்களின் எயண்டுகளுக்கு பணத்தை அள்ளி வழங்கி

அந்த ஆட்சிகளை கவிழ்ப்பதில் குறியாகஅமெரிக்கா செயல் பட்டு வருகிறது .

அவ்வாறே ஈராக்க்கில் போராட்டம் மீளவும் வெடித்து பறக்கிறது ,

அதனை அடுத்து தற்போது அரசுக்கு எதிராக லெபனானில் மக்கள் போராட்டம் வெடித்ததில் சுமார் 160 பேர் காயம்

அடைந்துள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது

இந்த போராட்டங்களின் பின்னர் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பின்னடைவை சந்திக்குமா ..? அல்லது

அதே போராட்டத்தை அதன் எதிரி நாடுகள் மீது ஈரான் கட்டவிழ்த்து விடுமா ..?

என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

அமெரிக்கா தூண்டுதலில்
அமெரிக்கா தூண்டுதலில்
Posted in உலக செய்திகள்

இராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல் -60 இராணுவம் பலி

இராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல் -60 இராணுவம் பலி

Yemeni இராணுவ பயிற்சி முகமா மீது மேற் கொள்ள பட்ட திடீர் ஏவுகணை தாக்குதலில் சிக்கி சுமார் 60 இராணுவத்தினர்பலியாகியுள்ளனர் .

மேலும் பல டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .

ஈரான் ஆதரவுடன் இயங்கும் Houthi கவுதி அமைப்பினர் மேற்கொண்ட திடீர் ஏவுகணை தாக்குதலின் பொழுதே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .


மேற்படி அரச படைகள் அமெரிக்கா ,இஸ்ரேல் ஆதரவுடன் செயல் பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது

இராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல்
இராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

40 கிலோ மீட்டருக்கு -வீதியில் சூரிய ஒளி மின்சாரத்தை பொருத்தும் ஹொலன்ட்

40 கிலோ மீட்டருக்கு -வீதியில் சூரிய ஒளி மின்சாரத்தை பொருத்தும் ஹொலன்ட்

நெதர்லாந்து அரசு A37 motorway பகுதியில் சுமார் நாப்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரிய ஒளியிலான மின்சாரம் பெரும் சோழர்களை பொருந்துகிறது .


மின் உறுதியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த விடயத்தை நெதர்லாந்து உருவாக்குகிறது .

மேலும் வீதி மின்சார ஒளியையும் இந்த சோழர்கள் மூலமே உருவாக்கும் திட்டத்தை வகுத்து அதன் ஊடே பயணிக்கிறது ,இது செலவு குறைந்த ஒன்றாக உள்ளது .

அது போலவே வீடுகளிலும் இந்த மின்சார முறைமையை குறித்த நாடு ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in பாரியின் பார்வை

மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் -பாரிசாலன்

மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் -பாரிசாலன்

ஈரானிய முக்கிய தளபதி சொலைமானி அவர்கள் அமெரிக்கா இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

மேற்குலகம் நடத்தும் வழ சுரண்டலுக்கான நடவடிக்கைக்கு எதிராக உலக அரசியல் ஒழுங்கை மாற்றியவர் சோலைமாணி

பயங்கரவாத என்ற போர்வையில் அமெரிக்கா வல்லாதிக்க கூட்டணி நடத்தி வரும் நிலையில் ஈரான் தளபதி படுகொலைக்கு பழிவாங்கும் முகமாக மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தை சமூக போராளி பாரிசாலன் எச்சரித்துள்ளார்

தாக்குதல் இவ்வாறு எங்கே முடியும் என பாரிசாலன் விளக்கும் சில அந்த பக்க நிகழ்வு full video

    Posted in உலக செய்திகள்

    12 பில்லியன் நபர்களது கடவுச்சொல்லை திருடி விற்ற நபர்கள்

    12 பில்லியன் நபர்களது கடவுச்சொல்லை திருடி விற்ற நபர்கள்

    இணைய திருடர்கள் இருவர் இணைந்து நடத்ததீய மிக பெரும் இணைய கைக்கிங்க பிரிட்டன் சைபர் கிரைம் பிரிவினரை அதிர வைத்துள்ளது .

    குறித்த இரு நபர்களும் முக்கிய இணையம் ஒன்றை கைக்கிங் புரிந்து ,அதன் வாடிகையாளர்களது ,

    சுமார் 12 பில்லியன் நபர்களது username கடவுச்சொல்லை திருடி அதை இணைய மோசடி

    கும்பலுக்கு சுமார் இரண்டு லட்சம் பவுண்டுகளுக்கு விற்பனை புரிந்துள்ளனர் .

    இதில் சுமார் பத்தாயிரம் டாட்டாக்கள் இவர்கள் கைவசம் இருந்து கைமாற பட்டுள்ளது .

    இதில் நெதர்லாந்து ஆர்ணம் பகுதியில் இயங்கி வந்த 22 வயது நபர் கைது செய்யப் பட்டுளளார் .

    பிரிட்டன் சைபர் கிரைம் பொலிஸாரால் நெதர்லாந்து குற்ற பிரிவினருக்கு வழங்க பட்ட தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப் பட்டுள்ளார் .

    மறு நபர் வடக்கு அயர்லாந்தில் கைது செய்ய பட்டுள்ளார் ,கைதானவர்கள் இணையங்களை கைக்கிங் புரிந்து கெடுதல் விளைவித்து வந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது

    ,சைபர் கிரைம் பிரிவினருக்கு பலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நடத்த பட தீவிர கண்காணிப்பில் இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .

    தொடர்ந்தும் இந்த சைபர் கிரைம் பிரிவினரால் முக்கிய நிறுவனங்கள் கண்காணிக்க பட்டு வருகின்றன ,

    போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணைகளின் மேலும் பல மர்ம விடயங்கள் அம்பலமாகலாம் என நம்ப படுகிறது

    இவர்களுடன் தொடர்பில் இருந்த ஏனைய இணைய திருடர்கள் மடக்கி பிடிக்க படலாம் என நம்ப படுகிறது

    இந்த சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

    Posted in உலக செய்திகள்

    சமூக வலைதளத்தால் தற்கொலை புரிந்த இளம் பெண்

    சமூக வலிதளத்தால் தற்கொலை புரிந்த இளம் பெண்

    பிரிட்டனில் – 14 வயதுடைய இளம் பெண் ஒருவர் இன்ஸடகிராம் சமூக வலைதளத்தில் கிராபிக் முறையில்

    வெளியான காட்சி படம் ஒன்றினை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் தற்கொலை புரிந்து கொண்டுள்ளாராம் .

    மேற்படி சமுக வலைத்தளமே எனது மகளை காவு கொண்டுள்ளது அவரது தந்தை தெரிவித்துளளார் .

    தொடர்ந்து சிறுமியின் தற்கொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் ,உள்ளது ,ஒருவரது புகைப் படத்தை அநாகரிகமாக சமூக வலைத்தளங்களில்

    பதிவிட்டு சித்தரிப்பதோ ,அன்றி அநாகரிகமாக கமன்ட் எழுதுவதற்கோ தடை விதிக்க பட்டுள்ளது ,

    அதையும் தாண்டி இந்த இழி செயல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,அவ்வாறானவர்கள் குற்ற தா தடுப்பு

    சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    900கிலோ கொக்கையின் போதைவஸ்துடன் கொலன்ட் விமானம் சிறை பிடிப்பு

    80கிலோ கொக்கையின் போதைவஸ்துடன் கொலன்ட் விமானம் சிறை பிடிப்பு

    நெதர்லாந்து நாட்டுக்கு சொந்தமான klm சரக்கு விமானம் ஒன்று அர்ஜென்டினாவில் வைத்து சிறை பிடிக்க பட்டுள்ளது .

    குறித்த சரக்கு விமானத்தில் மறைத்து வைக்க பட்ட நிலையில் சுமார் 80கிலோ கொக்கையின் போதைவஸ்து

    கடத்தி சென்ற விமானி உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

    கைதானவர்களில் மூன்று நெதர்லாந்து நாட்டவர்க்ளும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இந்த கடத்தல்

    தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன

    மேலும் வாழைப்பழத்திற்குள் மறைத்து எடுத்து 900 கிலோ கொக்கையினும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள்

    நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்

    நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்

    நெதர்லாந்து -தெற்கு Amsterdam பகுதியில் அமைந்துள்ள HaCarmel உணவகத்திற்கு நாட்டு தயாரிப்பில் உருவாக்க பட்ட வெடிகுண்டு மிட்ரட்டம் விடுக்க பட்டுள்ளது .


    குறித்த குண்டு கார்டபோர்ட பெட்டிக்குளம் வைக்க பட்டு அங்கு வைக்க பட்டிருந்தது ,எனினும் குண்டுகள் அல்ல ,குண்டு போன்ற போலி குண்டுகள் என கண்டறிய பட்டுள்ளது .

    இந்த இஸ்ரேலிய உணவத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் மேற்கொள்ள பட்ட இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும் .

    எனினும் முசுலீம் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் எனவும் எமது உணவகத்தை

    பூட்டிவிட்டு ஓடிவிட மாட்டோம் எனவும் அந்த இஸ்ரேலியர் நெஞ்சு நிமிர்த்தி திமிரோடு பேசியுள்ளார்