Author: நலன் விரும்பி
கூட்டமைப்பில் நான்கு எம்பிகளுக்கு கொரனோ
கூட்டமைப்பில் நான்கு எம்பிகளுக்கு கொரனோ
இலங்கையில் தமிழர் தேசிய அரசியல் கட்சியாக உருமாற்றம்
பெற்று விளங்கி வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நான்கு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உலகை ஆட்டி படைத்தது வரும்
கொரனோ வைரஸ் தோற்று உள்ளதாக உள்ளிருந்து கசியும்
தகவல்கள் தெரிவித்துள்ளன
எனினும் இந்த் செய்திகளை வெளியில் வெளியிடாது மூடி மறைத்து
வருவதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தேர்தல் இடம்பெற்றால் இவர்கள் முன்பு மக்கள் ஒன்று கூடி
இவர்கள் பேச்சை கேட்க மாட்டார்கள் என்ற நிலையில் இந்த
நோய்த்தொற்று பரவலாக மூடி மறைக்க பட்டு வருவதாக
கருத்துரைக்க படுகிறது

கொரனோ தாக்குதல் எதிரொலி -இலங்கையில் எரிபொருளில் கடும் வீழ்ச்சி
கொரனோ தாக்குதல் எதிரொலி -இலங்கையில் எரிபொருளில் கடும் வீழ்ச்சி
இலங்கையில் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் பிறப்பிக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ளதகால்
தற்பொழுது எரிபொருட்களின் விலையில் பாரிய வீழ்ச்சி
ஏற்பட்டுள்ளது
தொடர்ந்து பொருட்களுக்கு தட்டு பாடு நிலவி வருகிறது .
மக்கள் வீதிகளில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளதால் அயல்
வீட்டார் பண்டமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
விவசாயிகள் வீடுகள் மட்டும் வயிறு நிரம்பும் வகையில் உண்ணும்
வசதியில் உள்ளதாக தமிழர் பகுதியில் இருந்து வரும் மக்கள்

கொரோனா தாக்குதலில் 10,030 பேர் பலி
கொரோனா தாக்குதலில் 10,030 பேர் பலி
கொரோனா வைரஸ் இதுவரை 160 நாடுகளில் பரவி உள்ளது. 244,517 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில் 10,030 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 86,025 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் 3405 பேர் உயிரிழந்துள்ளனர்.
“எனினும், கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாடுகள் தங்களது
குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சை அளிக்க
வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில்
பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான
தடுப்பூசி ஒரு “நம்ப முடியாத சாதனை” என்று டெட்ரோஸ் பாராட்டு
கவர்ச்சிப் பத்திரிகையான ப்ளேபாயும் கொரோனா வைரஸ்
தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 6500 பேர் கொரனோவால் பாதிப்பு -மூடி மறைக்கும் அரசு
இலங்கையில் 6500 பேர் கொரனோவால் பாதிப்பு -மூடி மறைக்கும் அரசு
இலங்கையில் வைரஸ் நோதாக்குதலில் சிக்கி இதுவரை அறுபத்தி ஐந்து பேர் மட்டுமே பாதிக்க பட்டுள்ளதாக இலங்கையா ஆளும் அரசு அறிவித்துள்ளது .,
எனினும் இது தவறான தகவல் என மருத்துவமனை உள்ளிருந்து வரும் தகவலின் படி ஆறாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க
பட்டுள்ளதாகவும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் கொதிப்படைந்து விடுவார்கள் என்ற நிலையில் இந்த இழப்பு
விகிதத்த்தை அரசு மறைத்து வருவதாக தெரிவிக்க படுகிறது
மேலும் நூறு பேருக்கு மேல் பலியாகியுள்ளதான திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது
எனினும் இதனை தெடர்ந்து வந்தது என அரசு மறுத்து வருகிறது
இத்தாலி,ஈரான் ,போன்று தற்பொழுது இந்த நோயில் இலங்கை
சிக்கியுள்ளதாக அந்த மாறு பட்ட செய்திகள் எடுத்துரைக்கிறது ,
போர்க்களத்தில் தமது இழப்புக்களை அரசுகள் மூடி மறைத்து
தமது ஆட்சிகளை தக்க வைத்தது போலவே இப்பொழுதும்
மேற்கொள்வதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள்

கொரனோ அச்சம் – இலங்கையில் வேக வீதிகள் அடித்து பூட்டு
கொரனோ அச்சம் – இலங்கையில் வேக வீதிகள் அடித்து பூட்டு
இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலை அடுத்து
இன்று பிற்பகல் நான்கு மணியளவில் இருந்த்து திங்கள் கிழமை
வரை நாடு முழுவதிலும் உள்ள வேக சாலைகள் அடித்து பூட்ட
படுவதாக வீதி போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது
நோயின் வேகமும் காரணமாக இந்த போக்குவரத்துக்கு தடைகள்
ஏற்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

இலங்கையில் தொடர்கிறது ஊரடங்கு சட்டம் – மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்,
இலங்கையில் தொடர்கிறது ஊரடங்கு சட்டம் – மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்,
உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ்
தாக்குதல் இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில்
தற்பொழுது ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இன்று முதல் திங்கள் கிழமை வரையும் சில இடங்களில் ஊரடங்கு
சட்டம் அமுலில் உள்ளது என அறிவிக்க பட்டுள்ளது
பரவி வரும் நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள இந்த
நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது

இத்தாலியில் கொரோனா 3,405 பேர் பலி -33,190 பேர் பாதிப்பு
இத்தாலியில் கொரோனா 3,405 பேர் பலி -33,190 பேர் பாதிப்பு
இத்தலையில் உலகின் இரண்டாவதாக வேகமாக பரவி வரும்
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை
3,405 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 33,190 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் .
தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இராணுவம் வீதிகளில் நிலை நிறுத்த பட்டுள்ளது ,மக்கள் வீடுகளை
விட்டு வெளியில் நடமாடாவும் தடை விதிக்க பட்டுள்ளது
,இவ்வாறான ஒரு பதட்டம் நிறைந்த வாழ்விற்க்குள் இத்தாலியில்
மக்கள் முழுமையாக வீட்டுக்காவலில் வைக்க பட்டுள்ளனர்
பரவி வரும் நோயை கட்டு படுத்தவும் ,மக்களை காப்பாற்றவும்
இவ்வாறான நகர்வுகளை அரசு மேற்கொண்டுள்ளமை குறிப்பிட
தக்கது

பிரிட்டனில் கொரனோ தாக்குத்தல் 144 பேர் பலி 3,269 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குத்தல் 144 பேர் பலி 3,269 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை 144 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் இந்த
நோய்தாக்கத்தில் சிக்கி 3,269 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அறுபத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சோதனை
இடம்பெற்றுள்ளது
தற்போது இன்று வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகள் அடித்து
பூட்ட படுகிறது ,வீதிகளில் ஆங்காங்கே இராணுவம் நிறுத்த
பட்டுள்ளது ,முக்கிய கடைகளில் முன்பாக இராணுவம் ,போலீசார்
ஆயுதங்களுடன் நிறுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

இலங்கையில் 17 முகாம்களில் 2463 பேர் தனிமை படுத்தல்
இலங்கையில் 17 முகாம்களில் 2463 பேர் தனிமை படுத்தல்
இலங்கையில் பறவை வரும் வைரஸ் தாக்குதலை அடுத்து
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சிறப்பு முகாம்களில் தங்க
வைக்க பட்டு மருத்துவ சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வாறு அமைக்க பட்ட 17 தனிமைப்படுத்தும் மத்திய
நிலையங்களில் 2463 பேர் தனிமை படுத்த பட்டுள்ளதாகவும் .
தனிமை படுத்த பட்ட வெளிநாட்டவர்களின் 27 பேர் இந்த
நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது
இவர்கள் மூலமே இந்த நோயானது வேகமாக பரவியுள்ளது
தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இத்தாலி ,கொரியாவில் இருந்து இலங்கை வந்த 181 பேர் சிறப்பு முகாமில் அடைப்பு
இத்தாலி ,கொரியாவில் இருந்து இலங்கை வந்த 181 பேர் சிறப்பு முகாமில் அடைப்பு
இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த
181 பெரும் மட்டக்களப்பில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்
இவர்களுக்கு கொரனோ வைரஸ் உள்ளதா என்ற சோதனை இடம்பெற்று வருகிறது
இந்த சோதனை முடிவடைய சுமார் 14 நாட்களுக்கு மேலாகும் என்றும் அதன் பின்னரே இவர்கள் தமது வீடுகளுக்குச செல்ல அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் வெளி நாட்டவர்களை தனி படுத்தும் நகர்வில் இராணுவம்
இலங்கையில் வெளி நாட்டவர்களை தனி படுத்தும் நகர்வில் இராணுவம்
உலகம் எனக்கும் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல நூறு பேர் பலியாகி வரும் நிலையில்
இலங்கை வரும் வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமை படுத்தும் நகர்வில் முன் மாதிரி நடவடிக்கையை இலங்கை இராணுவம் ஏறப்டுத்தியுள்ளது
அதற்கு அமைவாக சிறப்பு முகாம் மற்றும் தனிமை படுத்தும் மருத்துவ முகாமை இலங்கை இராணுவ தளபதி இதனை பார்வையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன
அப்படி என்றால் இலங்கையில் இந்த நோய் பரவல் உள்ளது என்பதையும் அதனை தாம் மூடி மறைப்பதையும் இராணுவம் ஒத்து கொண்டுள்ளது என்பதற்கு இது சான்று பகிர்கிறது


கொரோனாவால் 4,026 பேர் பலி, 114,219 பேர் பாதிப்பு
கொன்றன தாக்குதல் தற்பொழுது உலகம் தழுவிய நிலையில்
சுமார் 4,026 பேர் பலியாகியுள்ளனர் மேலும் , 114,219 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
சீனாவை அடுத்து தற்பொழுது இத்தாலியில் அதிக பாதிப்பு
ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொழும்பில் குழு மோதல் ஒருவர் அடித்து கொலை
கொழும்பில் குழு மோதல் ஒருவர் அடித்து கொலை
இலங்கை நீர்கொழும்பு கொட்டல்; ஒன்றில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் அடித்து படுகொலை செய்ய பட்டுள்ளார் .
படுகொலை செய்ய பட்டவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மதவாச்சியில் யானைதாக்கி பெண் பலி
மதவாச்சியில் யானைதாக்கி பெண் பலி
இலங்கை மதவாச்சி பகுதியில் கட்டு யானையின் தாக்குதலில்
சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
இவ்வாறு பலியானவர் 55 வயதுடைய பெண்மணி என அடையாள
காணப்பட்டுள்ளது ,சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு
உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் காட்டு யானைகள் தாக்குதலில் ஆண்டு தோறும்
பலநூறு பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

ஆட்டோவில் சென்ற மாணவியை கற்பழித்த சாரதி
ஆட்டோவில் சென்ற மாணவியை கற்பழித்த சாரதி
தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியின் சாரதி
நேற்றிரவு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேருந்து இன்மையினால் குறித்த மாணவி
தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனிமையில் மாணவி இருந்ததினை அவதானித்த முச்சக்கர வண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில்
குறித்த மாணவியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதினை அடுத்து முச்சக்கர
வண்டியின் சாரதியினை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினை
மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்

உலக பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி – பலகோடி நஷ்டம்
உலக பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி – பலகோடி நஷ்டம்
உலகம் தழுவிய நிலையில் பரவியுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உலக பங்கு சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
இந்த வீழ்ச்சியானது 2008 ஆம் ஆண்டின் பின் இடம்பெற்றுள்ளது என உலக பங்குசந்தை நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
சுமார் 97 நாடுகளில் இந்த நோயானது பரவிய நிலையில் இந்த் பாரியாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இது போலவே இம்மாதம் பாரிய வீழ்ச்சியில் தங்கமும் செல்லும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

கிளர்ச்சி படைகள் இரகசிய நீல கீழ் சுரங்கம் கண்டு பிடிப்பு
கிளர்ச்சி படைகள் இரகசிய நீல கீழ் சுரங்கம் கண்டு பிடிப்பு
சிரியாவில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வந்த துருக்கிய ஆதரவு குருதீஸ் போராளிகள் பயன் படுத்தி வந்த நில கீழ் சுரங்க பதுங்கு குழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
இது சுமார் நானூறு மீட்டர் நீளமான பதுங்கு குழி எனவும் இதற்குள் வெடி மருந்துகள் ,மருத்துவ பொருட்கள் என்பன இருந்துள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது என சிரியா அரச இராணுவம் தெரிவித்துளளது
தாம் மீட்ட பகுதிகளை சுற்று காவல் தேடுதலுக்கு உள்ளாக்கிய பொழுதே மேற்படி பதுங்கு குழி கண்டு பிடிக்க பட்டுள்ளதாக குறித்த அரச இராணுவம் அறிவித்துள்ளது
சமாதான உடன் படிக்கை முன்னெடுக்க பட்டுள்ள பொழுதும் அமெரிக்கா இராணுவத்துடன் இவர்கள் சில பகுதிக்குள் நுழைய முயன்றதாக சிரியா அரசு இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது

பிரிட்டனில் கொரனோ 319 பேர் பாதிப்பு -24,960 பேருக்கு சோதனை
பிரிட்டனில் கொரனோ 319 பேர் பாதிப்பு -24,960 பேருக்கு சோதனை
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 319 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் சுமார் 24,960 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஆளும் பிரதமர் தற்போது பாடசாலைகளை மூடிவிடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .
அவை விரைவில் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
வேகமாக வைரஸ் பரவி வருவதால் மக்களை காப்பாற்றும் நோக்கில் இந்த நகர்வு முன்னெடுக்க பெற்றுள்ளது
அது தவிர மக்களும் பாடசாலைகளை மூடி விடுமாறு கோரி கையெழுத்து பெட்டிசம் போட்டு வருகின்றனர் ,இதுவரை ஒரு
லடசத்திற்கு மேலான மக்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை
கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை
இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரசில் சிக்கி இதுவரை
சுமார் 463 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் ஒன்பதாயிரம்
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் சிறை சாலைகளில் இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி
முப்பது பேர் தப்பி ஓடியுள்ளனர் .
இந்த கலவரத்தில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையில் போர் இடம்பெற்றுள்ளது
இருபது பேர் சிறை பிடிக்க பட்டுள்ளனர் ,San Vittore in Milan and
Rebibbia in Rome பகுதியில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது .
மேலும் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
பலி எண்ணிக்கை அதிகரித்த செல்வதால் 16 மில்லியன் மக்கள்
வீடுகளை விட்டு வெளியேறாது தடுத்து வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் பாடசாலைகள் மூடுவது தொடர்பாக ஆலோசனை
பிரிட்டனில் பாடசாலைகள் மூடுவது தொடர்பாக ஆலோசனை
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து பாடசாலைகள் மூடுவது தொடர்பாகவும்
,பொது நிகழ்வுகளை தடை செய்வது தொடர்பாக ஆலோசிக்க பட்டதாக பிரிட்டன் பிதாமர் அலுவலம் தெரிவித்துள்ளது
மேலும் நோய் பரவலை தடுக்கும் முகமாக இந்த அவசர நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது .
வரும் மணித்தியாலங்களில் பாடசாலைகள் பூட்ட படும் என நம்ப படுகிறது
பிரிட்டனில் இதுவரை மூவர் பலியாகியும் 273 பேர் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
Number 10 said it accepted that the virus “is going to spread in a significant way”, however.
Banning big events and closing schools were said to have been considered.
Downing Street said the prime minister “will be guided by the best scientific advice” but there was no need to cancel sporting events at this stage,








