Tag: கொழும்பில்குழு மோதல்
Posted in இலங்கை செய்திகள்
கொழும்பில் குழு மோதல் ஒருவர் அடித்து கொலை
Author: நலன் விரும்பி Published Date: 10/03/2020 Leave a Comment on கொழும்பில் குழு மோதல் ஒருவர் அடித்து கொலை
கொழும்பில் குழு மோதல் ஒருவர் அடித்து கொலை
இலங்கை நீர்கொழும்பு கொட்டல்; ஒன்றில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் அடித்து படுகொலை செய்ய பட்டுள்ளார் .
படுகொலை செய்ய பட்டவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







