இத்தாலி ,கொரியாவில் இருந்து இலங்கை வந்த 181 பேர் சிறப்பு முகாமில் அடைப்பு

Spread the love

இத்தாலி ,கொரியாவில் இருந்து இலங்கை வந்த 181 பேர் சிறப்பு முகாமில் அடைப்பு

இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த
181 பெரும் மட்டக்களப்பில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர்

இவர்களுக்கு கொரனோ வைரஸ் உள்ளதா என்ற சோதனை இடம்பெற்று வருகிறது


இந்த சோதனை முடிவடைய சு
மார் 14 நாட்களுக்கு மேலாகும் என்றும் அதன் பின்னரே இவர்கள் தமது வீடுகளுக்குச செல்ல அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

இத்தாலி கொரியாவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *