Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கொரனோவின் புதிய அறிகுறி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கொரனோவின் புதிய அறிகுறி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தற்பொழுது உலக நாடுகளை பரவி வரும் டேவிட் என படும்

கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து மக்கள் பெருமளவு

பாதிக்க பட்டுள்ளனர் .

மேலும் பீதியில் மக்கள் உறைந்துள்ளனர் .

குறிப்பாக இந்த நோயின் அறிகுறியாக இதுவரை தும்மல்

,தொண்டை நோவு,காய்ச்சல், உடல் நோவு என்பன குறிப்பிட பட்டு வந்தது

தற்போது புதிதாக சில அறிகுறிகள் கூறப்பட்டுள்ளது அவையாவன

காது நோவு ,சுவையில்லாத தன்மை ,மற்றும் சிரிப்பு இன்றி

இருப்பதும் இதன் அறிகுறி என தெரிவிக்க பட்டுள்ளது

எனவே மக்களே உஷாராக இருங்கள் இதனை அதிகம் பகிருங்கள்

,பிரிட்டன் சுகாதார அமைச்சு இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது

குறிப்பிட தக்கது

கொரனோவின் புதிய அறிகுறி
கொரனோவின் புதிய அறிகுறி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு

பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு

பிரிட்டன் Essex காவல்துறை பிரிவில் மலசலகூட பேப்பரை திருடி

வானில் ஏற்றி சென்ற மூவர் அடங்கிய திருட்டு கும்பலை

காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து

இந்த கைது இடம்பெற்றுள்ளது

பிரிட்டனில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில்

மலசலகூட பேப்பருக்கு பெரும் தட்டு பாடு நிலவி வருகின்றமை

குறிப்பிட தக்கது

மக்கள் தாம் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தட்டு பாடு

காரணமாக இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது

அம்பலமாகியுள்ளது

பிரிட்டனில் டொயிலட் டிசு
பிரிட்டனில் டொயிலட் டிசு
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குவேளை குற்ற செயல்கள் – 130 பேர் கைது

Add New Post

ஊரடங்குவேளை குற்ற செயல்கள் – 130 பேர் கைது

இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் பொழுது

அதனை மீறிய 130 குற்ற செயல்கள் பதிவாகியுள்ளன

31 காவல்துறை நிலையங்களில் இந்த விதி மீறல்கள்

இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது

தொடர்ந்து ஊரடங்கு விதிக்களி மீறுபபவர்களை தாம் கைது

செய்வோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதுவறை சுமார் 130 மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,

விதியை மீறி மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்ற நபர் விபத்தில் சிக்கியதில்

ஒருவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .

ஊரடங்குவேளை
ஊரடங்குவேளை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்குதல் 77 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ தாக்குதல் 77 பேர் பாதிப்பு

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி இதுவரை 77 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும்

17 முகாம்களில் சுமார் பதின் ஐந்தாயிரம் பேர் தனிமை படுத்தி

வைக்க பட்டுள்ளனர்

இவ்வாறு தனிமை படுத்த பட்டவர்களில் வெளி நாட்டவர்களும் அடங்கும் என அரசு தெரிவித்துள்ளது

தற்போது நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

இலங்கையில் கொரனோ தாக்குதல்
இலங்கையில் கொரனோ தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ அறிகுறி உள்ள 11,842 பேர் தனிமை படுத்தல்

கொரனோ அறிகுறி உள்ள 11,842 பேர் தனிமை படுத்தல்

இலங்கைக்குள் பிரவேசித்த வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்

உள்ளிட்ட சுமார் 11,842 பேர் தனிமை படுத்த பட்டுள்ளதாக

இலங்கை இராணுவ தளபதி தெரிவித்துளளார்

வேகமாக பரவி செல்லும் இந்த நோயில் இருந்து மக்களை

காப்பற்றி கொள்ள மக்கள் தம்மை தாமே சுய பாதுகாப்புக்கு

உட்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இந்த நோயின் பேராபத்தை நியதியை தெளிவாக புரிந்து

கொண்டவர்கள் மேற்படி பேராபத்தில் இருந்து தம்மை தற்காத்து

கொள்வர் என்ற வகையில் அவர் கருத்துரைத்துள்ளார்

கொரனோ அறிகுறி
கொரனோ அறிகுறி
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த வாலிபருக்கு கொரனோ

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த வாலிபருக்கு கொரனோ

இத்தாலி நாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்த முப்பத்தி

ஏழுவயது வாலிபர் ஒருவர் வைரஸ் நோயின் அறிகுறியால்

அடையலாம் காணப்பட்டுளளார் .

இவ்வாறு அடையாள காணப்பட்ட நபர் தனிமை படுத்த பட்டு

சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார் என மருத்துவமனை

வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இத்தாலியில் இருந்து
இத்தாலியில் இருந்து
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்

லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்

லண்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இளம் தமிழ் பெண் ஒருவர் பாதிக்க ப்பட்டுளளார் ,

தற்பொழுது மருத்துவமனையில் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் .

சுவாச நோய்க்கு உள்ளான நிலையில் செயற்கை சுவாசம் அளிக்க பட்டு வருகிறது

மேற்படி பெண்ணின் தயார் ஒரு மருத்துவர் எனவும் அவருக்கே

இந்த நோய்பரவியுள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த பெண்ணோடு மிக நெருக்கமாக பழகிய ஐம்பது பேர்

உள்ளனர் எனவும் இவர்களுக்கும் இந்த தாக்கி இருக்காம் என அஞ்ச

படுகிறது

லண்டனில் கொரனோவால்
லண்டனில் கொரனோவால்
Posted in இலங்கை செய்திகள்

15 பேருக்கு கொரனோவை பரப்பிய இத்தாலியில் இருந்து வந்த நபர்

15 பேருக்கு கொரனோவை பரப்பிய இத்தாலியில் இருந்து வந்த நபர்

இத்தாலி நாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் ராகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் ,

மேற்படி நபர் தன்னை உள்ளூர் வாசி என தெரிவித்து தொடர் சிகிச்சை பெற்று வந்தார் .

ஆனால் அவரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய பொழுது குறித்த நபர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியது கண்டு பிடிக்க பட்டது

தான் நோய்வாய்ப்பட்டு உள்ளது தெரிந்தும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு இந்த நோயை பரப்பியுள்ளார் .

இவருடன் உறவாடிய ,சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் ,தாதிமார்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இவரை போல மேலும் பலர் நாட்டில் மறைந்து இருக்கலாம் என நம்ப படுகிறது

கொரனோவை
கொரனோவை
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கை மீறி சென்ற 8 பேர் அதிரடி கைது

ஊரடங்கை மீறி சென்ற 8 பேர் அதிரடி கைது

இலங்கையை நாடு தழுவிய ரீதியில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு

சட்டத்தை மீறி பாட்டிக்கு சென்ற எட்டு பேர் அதிரடியாக கைது

செய்யப்பட்டுள்ளனர் .

பண்டாரவளை பகுதியில் இடம்பெற்ற இந்த அது மீறல் செயலை

மேற்கொண்டவர்களே காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் உரியமுறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

ஊரடங்கை மீறி சென்ற
ஊரடங்கை மீறி சென்ற
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

கொரனோ வைரஸ் 11,000. பேர் பலி -260,ஆயிரம் பேர் பாதிப்பு

கொரனோ வைரஸ் 11,000. பேர் பலி -260,ஆயிரம் பேர் பாதிப்பு

உலகம் ட்டிகழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் இந்த

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 11 ஆயிரம் பேர்

இதுவரை பலியாகியுள்ளனர் ,.

மேலும் இந்த நோயின் தகுத்தலில் சிக்கி சுமார் 260 ஆயிரம் பேர்

பாதிக்க பட்டுள்ளனர் ,

ஐரோப்பாவில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர்

,இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 166 நாடுகள் பாதிக்க

பட்டுள்ளன

குறித்த நோயினை கட்டு படுத்த முடியாதது உலகம் தவித்து

வருகிறது ,சீனாவை தலமாக கொண்டு பரவிய இந்த நோயானது

தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது எவ்வாறு என்ற

கேள்விக்கு இதுவரை தெளிவான பதில்கள் கிடைக்க பெறவில்லை

கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

கொரனோ தாக்குதலில் பிரிட்டனில் 177 பேர் பலி – 3,983 பேர் பாதிப்பு

கொரனோ தாக்குதலில் பிரிட்டனில் 177 பேர் பலி –  3,983 பேர் பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இதுவரை 177 பேர்பலி யாகியுள்ளனர் ,மேலும் 3,983 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் ,62,993 பேருக்கு இந்த நோய்த்தொற்று

சோதனை இடம்பெற்றுள்ளது

மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த

கடைகள்,பொது நிகழ்வுகள் என்பன முடக்க பட்டுள்ளன ,

இதனை தொடர்ந்து மக்கள் வெளியில் நடமாடும் தடையும் விதிக்க

படாலாமென எதிர்பார்க்க படுகிறது

கொரனோ தாக்குதலில்
கொரனோ தாக்குதலில்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு

இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு

இத்தலையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 627 பேர் பலி யாகியுள்ளனர்

,மேலும் இதன் இறப்பு விகிதம் நான்காயிரத்தை கடந்துள்ளது .இதுவரை இந்த நோயினால் சுமார் 37,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

,இறந்தவர்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளனர் .

மேற்படி பரவி வரும் நோயினை கட்டு படுத்த முடியாது இத்தாலி தினறி வருகிறது ,தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்னம் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும் சம்பளம் வழங்க படும் அரசு

பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும் சம்பளம் வழங்க படும் அரசு

பிரிட்டனில் வேலைத்தளங்களில் ,கடைகள் ,நிறுவனங்கள் என்பன

அடித்து பூட்ட பட்டால்


அங்கு வேலை செய்தவர்கள் ,அவர் தம் குடும்பங்கள் பெரிதும்

பாதிக்க படும் என்பதால் ,


தற்பொழுது அரசு என்பது வீதமான சம்பளத்தை வழங்கிட

முன்வந்துள்ளது

இது மிக பெரும் பாராட்டுக்குரிய செயல் என TUC general secretary

Frances Grady தெரிவித்துள்ளது .


இதனால் ஊழியர்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்

ஓய்வோடு ,வழங்க படும் சம்பளம் ,குஷிதான் ,

பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும்
பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும்
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு –

பிரிட்டனில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு –

இன்று இரவு முதல் பிரிட்டனில் பார்கள் ,மற்றும் உணவகங்கள்

என்பன அடித்து பூட்ட படுகின்றது .


வேகமாக பரவி வரும் வைரஸ் நோயால் இந்த அவல நிலை

ஏற்பட்டுள்ளது nightclubs, theatres, cinemas, gyms


என்பனவற்றை முடிந்தவரை விரைவாக பூட்டுமாறு பிரதமர்

வேண்டுதல் விடுத்த்துள்ளார்

இந்த நிலை ஏற்பட்டால் ,விரைவில் முழு பிரிட்டனும் லக்கடவுன்

ஆகும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டனில் உணவகங்கள்
பிரிட்டனில் உணவகங்கள்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் 1,000 பேர் பலி – 20,000 பேர் பாதிப்பு

ஸ்பெயினில் 1,000 பேர் பலி – 20,000 பேர் பாதிப்பு

உலகின் 192 நாடுகளில் வேகமாக பார்வை வரும் கொரனோ

வைரஸ் தோற்று ணியில் சிக்கி ஸ்பெயினில் மட்டும் சுமார்

ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் இருபதாயிரம் பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .

தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஆபத்தான நிலையில்

உள்ளனர்


சீனாவை மிஞ்சியது இத்தாலி இங்கு சுமார் 3600 பேர்

பலியாகியுள்ளனர் .

இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

ஸ்பெயினில் 1000 பேர்
ஸ்பெயினில் 1000 பேர்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

கொரனோ தாக்குதல் ஈரானில் 1,433, பேர் பலி 20,000 பேர் பாதிப்பு

கொரனோ தாக்குதல் ஈரானில் 1,433, பேர் பலி 20,000 பேர் பாதிப்பு

உலகை ஆட்டி படைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இதுவரை ஈரானில் சுமார் 1,433 பேர் பலியாகியுள்ளனர்

,மேலும் சுமார் இருபதாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் அங்கு இறந்து

வருவதகவும் அதனை அந்த அரசு மூடி மறைத்து வருவதாக ஆளும்

அரச எம்பிக்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்

எனினும் இந்த தகவலை அரச உயர் பீடங்கள் மறுத்து வருகிறது

,அமெரிக்கா ,இஸ்ரேலின் திட்ட மிட்டபட்ட பரப்புரைகளில் இவை

ஒன்று என ஈரான் உயர்மட்டம் கருத்துரைத்த வருகிறது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் ஆலயங்கள் அடித்து பூட்டு – பக்த கோடிகள் தவிப்பு

லண்டனில் ஆலயங்கள் அடித்து பூட்டு – பக்த கோடிகள் தவிப்பு

லண்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது இந்து ஆலயங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன .


இந்த நோயால் பாதிக்க பட்டவர்கள் அலாயத்திற்கு வருகை தந்தால் ஆலயத்தை முற்றாக இயங்க விடாது தடை செய்து

விடுவார்கள் என்ற பீதியில் ஆலயங்கள் உள்ளே மக்கள் செல்ல விடாது அடித்து பூட்ட பட்டுள்ளது .


லண்டனில் மட்டும் அல்ல ஜெர்மன்,பிரான்ஸ்,டென்மார்க்,கனடா ,போன்ற நாடுகளிலும்

இவ்வாறு அடித்து பூட்ட பட்டுள்ளதாம் .

கொரனோவுக்கு நேர்த்தி கடன் வைத்தவர்கள் அதனை செய்ய முடியாத படி தவித்து வருகின்றனர் .

ஆலயங்கள் அடித்து பூட்ட பட்டதால் பல திருமண நிகழ்வுகள் இரத்து செய்ய பட்டுள்ளன என ஆலய குருக்கள் சிலர் நமக்கு தெரிவித்தனர்

,குருக்கள் நாளாந்த பூஜைகளை மக்களே உள்ளே விடாது செய்து வருவார்கள் அதனை மக்கள் அந்த ஆலாயங்கள் விசேட இணைய

காணொளி வாயிலாக நேரலையில் பார்க்க முடியும் என குறிப்பிட பட்டுள்ளது

லண்டனில் ஆலயங்கள்
லண்டனில் ஆலயங்கள்
Posted in உலக செய்திகள்

அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த அர்ஜென்டினா உத்தரவு

அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த அர்ஜென்டினா உத்தரவு

அர்ஜென்டினாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரும் 31-ம் தேதி வரை மக்கள் அனைவரும் கட்டாயம்

தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரை வெளியே வரவேண்டாம்- அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த அர்ஜென்டினா உத்தரவு
அர்ஜென்டினா அதிபர் பெர்னாண்டஸ்


பியூனஸ் அயர்ஸ்:

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், 9800க்கும் மேற்பட்ட மனித உயிர்களை காவு வாங்கி உள்ளது.

தொடர்ந்து அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் இல்லாததால், மக்களை தனிமைப்படுத்தி வைப்பது மட்டும்தான் இப்போதைக்கு

சிறந்த நிவாரணம். எனவே, லேசான வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகள் தவிர எந்த காரணத்திற்காகவும் வீடுகளை

விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது கொரோனா பரவாமல் தடுக்கும் சோதனை முயற்சியாகும்.

வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்கள்

இந்நிலையில், கொரோனா பரவி உள்ள அர்ஜென்டினா நாட்டில் அனைத்து மக்களும் வரும் 31-ம் தேதி வரை தங்களை

தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

‘நள்ளிரவு முதல் மக்கள் அனைவரும் தடுப்பு மற்றும் சமூக தனிமையில் இருக்க வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியேற

வேண்டாம். இந்த நடவடிக்கை மார்ச் 31 வரை இருக்கும்’ என அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.

‘இந்த நடைமுறையை பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து உறுதி செய்வார்கள். உண்வு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய

பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே செல்லலாம். ஆனால், யாராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறினால்

அதற்கான காரணத்தை பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்க வேண்டும்’ என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜென்டினாவில் இதுவரை 128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா

தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மற்ற நாட்டு மக்கள் நுழையாதபடி 15 நாட்களுக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்களையும்
அனைத்து மக்களையும்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி

பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி

இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். 88 ஆயிரத்து

441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும்

, 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐரோப்பியா நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ்

தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக பிரான்ஸ் நாட்டில்

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 108

பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர்

எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 995 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

பிரான்சில் ஒரேநாளில்
பிரான்சில் ஒரேநாளில்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் பொருட்கள் இன்றி வெறுமையாக உள்ள தமிழர் கடைகள் – படங்கள் உள்ளே

லண்டனில் பொருட்கள் இன்றி வெறுமையாக உள்ள தமிழர் கடைகள் – படங்கள் உள்ளே

பிரிட்டன் – லண்டன் பகுதியில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கி

குவித்து வருகின்றனர் .
அவ்விதம் லண்டன் லூசியம் பகுதியில் உள்ள தமிழர் கடைகளில்

பொருட்கள் விற்று தீர்ந்த நிலையில் காலியாகி உள்ள காட்சிகள் கண்டு அதிர்ச்சியடைந்தோம் .

குறித்த இந்த கடைக்கு சென்றால் வேண்டிய பொருட்களை வாங்கி செல்ல முடியும் ,ஆனால் இன்று நாம் கண்ணுற்ற இந்த காட்சிகள் அதிர்ச்சியுற வைத்தன

தூள் கடலுணவுக்குள் ,மா,அரசி ,சீனி ,மற்றும் பிஸ்கட்கள் போன்றவை முற்றாக விற்று தீர்ந்துள்ள நிலையில் அதன்

அலுமாரிகள் காலியாக உள்ளன
மேலும் மக்களுக்கும் வரையறுக்க பட்ட நிலையில் மட்டுமே பொருட்கள் வழங்க படுகின்றன

ஒருவருக்கு ஒரு செத்தல் மிளகாய் ,ஒரு தூள் என்ற வகையிலும் சில கடைகளில் விற்பனை செய்ய படுகிறது
பொருட்களின் விலையும் அதிகரிது காணப்படுகிறது

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் அடித்து மூட பட்ட நிலையில் இலங்கை உணவுக்குகளுக்கு பிரிட்டனில் பெரும் தட்டு பாடு நிலவுகிறது

கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி செல்லும் சம்பவங்களும் இடம்பெறுகிறது

விரிவாக
சொல்ல போனால் வியாபாரம் களைகட்டுகிறது ,ஆனால் கடைகளில் பொருட்கள் இல்லை என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது

லண்டனில் பொருட்கள் இன்றி
லண்டனில் பொருட்கள் இன்றி
லண்டனில் பொருட்கள் இன்றி