Tag: கூட்டமைப்பில் நான்கு
Posted in இலங்கை செய்திகள்
கூட்டமைப்பில் நான்கு எம்பிகளுக்கு கொரனோ
Author: நலன் விரும்பி Published Date: 20/03/2020 Leave a Comment on கூட்டமைப்பில் நான்கு எம்பிகளுக்கு கொரனோ
கூட்டமைப்பில் நான்கு எம்பிகளுக்கு கொரனோ
இலங்கையில் தமிழர் தேசிய அரசியல் கட்சியாக உருமாற்றம்
பெற்று விளங்கி வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நான்கு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உலகை ஆட்டி படைத்தது வரும்
கொரனோ வைரஸ் தோற்று உள்ளதாக உள்ளிருந்து கசியும்
தகவல்கள் தெரிவித்துள்ளன
எனினும் இந்த் செய்திகளை வெளியில் வெளியிடாது மூடி மறைத்து
வருவதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தேர்தல் இடம்பெற்றால் இவர்கள் முன்பு மக்கள் ஒன்று கூடி
இவர்கள் பேச்சை கேட்க மாட்டார்கள் என்ற நிலையில் இந்த
நோய்த்தொற்று பரவலாக மூடி மறைக்க பட்டு வருவதாக
கருத்துரைக்க படுகிறது







